NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Feb 06, 2024
    08:11 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியிலும் மழை பதிவாகவில்லை. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    பிப்ரவரி 6

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தின் ஓரிரு பகுதிகள் அதிகாலை வேளையில் பனிமூட்டத்துடன் காணப்படும்.

    பிப்ரவரி 7

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தின் ஓரிரு பகுதிகள் அதிகாலை வேளையில் பனிமூட்டத்துடன் காணப்படும்.

    பிப்ரவரி 8 மற்றும் பிப்ரவரி 9

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்

    தமிழகம்

    பிப்ரவரி 10 மற்றும் பிப்ரவரி 11

    தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    பிப்ரவரி 12

    தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழகம்
    புதுச்சேரி
    வானிலை அறிக்கை
    வானிலை எச்சரிக்கை

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    தமிழகம்

    வெள்ள பாதிப்பு: முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசினார் பிரதமர் மோடி  தமிழ்நாடு
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு  புதுச்சேரி
    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு: அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு  செந்தில் பாலாஜி
    17 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி

    புதுச்சேரி

    உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு
    4 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு
    புதுச்சேரி மற்றும் ஜம்மு&காஷ்மீரில் 33% மகளிர் இடஒதுக்கீடு - மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா நாடாளுமன்றம்
    தமிழகத்தில் வரும் 16, 17 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்  கனமழை

    வானிலை அறிக்கை

    சென்னைக்கு மீண்டும் மழையா? தமிழ்நாடு வெதர்மென் கூறுகிறார்  மழை
    அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்: தமிழக மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை  தமிழ்நாடு
    4 தென் மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை  தமிழ்நாடு
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது ODI : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள் இந்தியா vs தென்னாப்பிரிக்கா

    வானிலை எச்சரிக்கை

    மிக்ஜாம் புயல்: அடுத்த 5 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு
    தெற்கு ஆந்திர கடற்கரையை கடந்தது மிக்ஜாம் புயல்  ஆந்திரா
    கரையை கடந்தது மிக்ஜாம் புயல்: அடுத்த 7 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு  தமிழகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025