நெட்ஃபிலிக்ஸ்: செய்தி
'ஜிகர்தண்டா டபுள்X' ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு
தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஜிகர்தண்டா டபுள்X திரைப்படத்தின், ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பாலிவுட்டின் 'பெஸ்ட் ஃப்ரெண்ட்' ஓர்ஹான் அவத்ரமணி; யார் அந்த மர்ம மனிதர்?
'ஓரி' என்று அழைக்கப்படும் ஓர்ஹான் அவத்ரமணி, ஜான்வி கபூர், நைசா தேவ்கன் மற்றும் சாரா அலி கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களுடன் அடிக்கடி பார்ட்டி மற்றும் ஹேங்கவுட் செய்வதை புகைப்படங்களில் வழியே பார்த்திருப்பீர்கள்.
விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
இயக்குனர லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் கூட்டணியில் உருவான லியோ திரைப்படம், நவம்பர் 24 ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெட்ஃப்லிக்ஸ், ஹாட்ஸ்டார் நிறுவனங்களை அழைத்து வேலை கேட்ட சுஷ்மிதா சென்
பாலிவுட் நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியமான சுஷ்மிதா சென், திரைப்பட வாய்ப்பு இல்லாத போது, நெட்ஃப்லிக்ஸ், ஹாட்ஸ்டார் நிறுவனங்களை அழைத்து வேலை கேட்டதாக சமீபத்திய நேர்காணலில் கூறியுள்ளார்.
விரைவில் ஓடிடியில் வெளியாகும் ஜப்பான் திரைப்படம்?
இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு, கடந்த நவம்பர் 10 ஆம் தேதி ஜப்பான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
இந்த வார திரையரங்கு மற்றும் ஓடிடி வெளியீடுகள்
கடந்த வாரம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டதை முன்னிட்டு, தமிழில் மூன்று படங்களும், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட இரண்டு படங்களும் திரையரங்குகளில் வெளியானது.
லியோ 25வது நாள்- போஸ்டர் வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் பெருமிதம்
விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம், 25 நாட்களைக் கடந்து சாதனை படைத்ததை, தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
நெட்ஃபிலிக்ஸூக்கு பிரத்தியேக சலுகை வழங்கிய கூகுள்.. ஒப்புக் கொண்ட கூகுளின் செய்தித் தொடர்பாளர்
கூகுளின் பிளே ஸ்டோர் கட்டண முறை தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த எபிக் மற்றும் கூகுள் இடையே அமெரிக்காவில் வழக்கு நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் முக்கிய திருப்புமுனையாக, நெட்ஃபிலிக்ஸ் தளத்திற்கு கூகுள் நிறுவனம் சலுகை அளிக்க முன்வந்தது தெரியவந்திருக்கிறது.
தமிழின் இந்த வார திரையரங்க மற்றும் ஓடிடி வெளியீடுகள்
இந்தியா முழுவதும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது.
தமிழ் சினிமாவின் இந்த வார திரையரங்கு மற்றும் ஓடிடி வெளியீடுகள்
தமிழ் சினிமாவில் அக்டோபர் 19ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம் இன்னும் சிறப்பாக ஓடி வருவது மற்றும் அடுத்த வாரம் தீபாவளி வர இருப்பதால், இந்த வாரம் தமிழில் எந்த புது படங்களும் திரையரங்குகளில் வெளியாகவில்லை.
நெட்பிளிக்ஸில் வெளியாகிறது சந்திரமுகி 2 திரைப்படம்
சந்திரமுகி 2 திரைப்படம் அக்டோபர் 26 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.
இணையத்தில் கசிந்த ஜெயிலர் HD பிரிண்ட்; ரசிகர்களின் ரியாக்ஷன்
கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம், உலக அளவில் வசூல் சாதனை நடத்தி வரும் இந்த நேரத்தில், இத்திரைப்படம் இணையத்தில் கசிந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதுவும் HD தரத்தில்.
டிவி மற்றும் வெப் ப்ரௌஸரிலும் விளையாட்டுக்களை அறிமுகப்படுத்திய நெட்ஃபிலிக்ஸ்
முன்னதாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் மட்டுமே கேம்களை வழங்கி வந்த நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம், தற்போது அந்த சேவையை பிற தளங்களுக்கும் விரிவுபடுத்தியிருக்கிறது. இந்த வசதியை விரைவில் வெளியிடவிருப்பதாக கடந்த வாரம் தகவல் கசிந்திருந்தது.
புதிய கேமிங் தொடர்பான செயலியை வெளியிட்டிருக்கும் நெட்ஃபிலிக்ஸ்
நெட்ஃபிலிக்ஸ் சந்தாதாரர்கள் தங்களது தொலைக்காட்சிப் பெட்டியிலும் கேம்களை விளையாட உதவும் வகையில் 'நெட்ஃபிலிக்ஸ் கேம் கண்ட்ரோலர்' என்ற செயலியை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
நெட்ஃபிலிக்ஸைத் தொடர்ந்து பாஸ்வேர்டு பகிர்வைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவிருக்கும் டிஸ்னி+ஹாட்ஸ்டார்
நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் பாஸ்வேர்டு பகிர்வைக் கட்டுக்குள்ள கொண்டு வர நடவடிக்கை எடுத்திருப்பதாக சில வாரங்களுக்கு முன் அறிவித்திருந்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து, இந்தியாவிலும் பாஸ்வேர்டு பகிர்வைத் தடுக்க முயற்சி எடுத்து வருகிறது அந்நிறுவனம்.
இந்தியாவில் கடவுச்சொல் பகிர்வை நிறுத்துகிறது Netflix; ஒரு குடும்பத்திற்குள் மட்டுமே கணக்கு பகிரவேண்டும்
பிரபல ஓடிடி தளமான Netflix நிறுவனம், ஏற்கனவே அறிவித்திருந்தது போல, இந்தியாவில், கடவுசொல் பகிர்வை (Password Sharing) நிறுத்தியுள்ளது.
மாமன்னன் திரைப்படம், வரும் 27ஆம் தேதி Netflix -இல் வெளியாகிறது
உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பகத் பாசில் நடித்து, மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படம் சென்ற மாதம் வெளியானது.
ஓடிடி தளங்களில் வெளியாகும் உள்ளடக்கங்கள் குறித்து புதிய கோரிக்கை முன்வைத்த மத்திய அமைச்சகம்
நெட்ஃபிலிக்ஸ், டிஸ்னி மற்றும் அமேசான் ப்ரைம் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் வெளியாகும் உள்ளடக்கங்களில் அருவருக்கத்தக்க மற்றும் வன்முறை நிறைந்த காட்சிகள் இடம்பெற்றிருப்பது குறித்து சரிபார்த்து பின்பு வெளியிட வேண்டும் எனத் கேட்டுக் கொண்டிருக்கிறது தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்.
KH 233 : OTT உரிமையை கைப்பற்றிய நெட்ஃபிளிக்ஸ்
கமல்ஹாசன்-ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகவிருக்கும் 'KH 233' திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.
'நெட்ஃபிலிக்ஸ்' நிறுவனம் தொடங்கியிருக்கும் புதிய உணவகத்தில் என்ன ஸ்பெஷல்?
ஸ்ட்ரீமிங் மற்றும் கேமிங்கைக் கடந்து உணவுத் துறையிலும் கால் பதிக்கிறது நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம். ஆம், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 'நெட்ஃபிலிக்ஸ் பைட்ஸ்' என்ற புதிய உணவகத்தைத் தொடங்கியிருக்கிறது அந்நிறுவனம்.
பாஸ்வேர்டு பகிர்வைத் தடுக்கும் நெட்ஃபிலிக்ஸின் முயற்சி பலனளித்ததா?
பாஸ்வேர்டு பகிர்வைத் தடுப்பதற்காக புதிய முயற்சியை அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் அறிமுகப்படுத்தியது நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம்.
பாஸ்வேர்டு பகிர்வைத் தடுக்க நெட்ஃபிலிக்ஸின் திட்டம்.. இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படுமா?
இந்தியா உட்பட பல உலக நாடுகளிலும், ஒரே நெட்ஃபிலிக்ஸ் கணக்கை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வழக்கம் இருந்து வருகிறது.
பாஸ்வேர்டு பகிர்விற்கு கட்டணம்.. நெட்பிளிக்ஸிற்கு பின்னடைவா?
தங்களது சந்தாதாரர் எண்ணிக்கையிலும், வருவாயிலும் பாதிப்பு ஏற்படுத்துவதைத் தொடர்ந்து பாஸ்வேர்டு பகிர்வைக் குறைக்க புதிய நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கியது நெட்பிளிக்ஸ்.
'இனத்தின் அடையாளத்தை அழிக்கும் முயற்சி': நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு
நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சீரிஸ் ஒன்றில், தன் இனத்தின் அடையாளத்தை அழிக்கும் முயற்சியாக நடிகைகளை தேர்வு செய்துள்ளனர் என ஒரு வழக்கறிஞர், அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
நடிகை ரேவதியின் புதிய பரிமானத்தில் வெளியாகும் 'டூத் பரி: வென் லவ் பைட்ஸ்'
இந்திய திரையுலகில், நடிகையிலிருந்து, இயக்குநராகி ஜெயித்தவர்கள் வெகு சிலரே. அவர்களில், ரேவதிக்கு முக்கிய இடம் உண்டு. இன்றும் அவர், நடிகையாகவும், இயக்குனராகவும் இரு குதிரைகளில் சவாரி செய்கிறார்.
'The Big Bang Theory'யில், மாதுரி தீட்சித் பற்றி இழிவான கருத்துக்கள்: நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ்
நெட்ஃபிலிக்ஸ் OTT தளத்தில் ஒளிபரப்பப்படும் புகழ்பெற்ற சீரிஸ்சில் ஒன்றான, 'தி பிக் பேங் தியரி'க்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உண்டு, அதில் இந்தியர்களும் அடங்குவர்.
ஆசிய உள்ளடக்க செலவினங்களை 15% அதிகரிக்க நெட்ஃபிலிக்ஸ் திட்டம்
இந்த ஆண்டு, ஆசியா பிராந்தியத்தில், தனது நிலையில் அபரிமிதமான வளர்ச்சியை கண்ட OTT நிறுவனமான Netflix, இந்தஆண்டில் தனது ஆசியா உள்ளடக்க செலவினங்களை 15% அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணாமல் போன மலேசியன் விமானத்தை பற்றி புதிய ஆவணப்படம்: நெட்ஃபிளிக்சில் வெளியீடு
சில ஆண்டுகளுக்கு முன்னர், மார்ச் 8, 2014 அன்று, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம்-370, 239 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு பிரயாணத்தை தொடங்கியது.
சியோமியின் அடுத்த தரமான சம்பவம்! குறைந்த விலையில் டிவி ஸ்டிக் 4கே அறிமுகம்
சீன நிறுவனமான சியோமி நிறுவத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.
Money Heist ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி! 'பெர்லின்' சீரிஸ் 2023 டிசம்பர் மாதம் வெளியாகும்
பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிலிக்ஸில் வெளியான 'Money Heist' தொடர், உலகம் முழுவதும் பல ரசிகர்களை பெற்றுள்ளது.
பிப்ரவரி 8, நெட்ஃபிலிக்ஸில் வெளியாகவுள்ளது அஜித்தின் 'துணிவு'!
அஜித்-வினோத் கூட்டணியில் பொங்கலுக்கு வெளியான படம் 'துணிவு'.
விக்னேஷ் சிவன்- நயன்தாராவின் திருமண வீடியோ குறித்து வெளியான புதிய தகவல்
விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமணத்தை, ஓடிடியில் ஒளிபரப்பவிருப்பது அனைவரும் அறிந்ததே.
'லொள்ளு சபா' ரசிகர்களே, நெட்பிளிக்ஸில் உங்களை மகிழ்விக்க மீண்டும் வருகிறார்கள் 'லொள்ளு சபா' குழு
90 'ஸ் கிட்ஸ் அனைவராலும் விரும்பி பார்க்க பட்ட நிகழ்ச்சியான 'லொள்ளு சபா', தற்போது மீண்டும் வரவுள்ளது.
அஜித்தின் AK62 முதல் விக்ரமின் தங்கலான் வரை: நெட்பிளிக்ஸ் வாங்கி குவித்துள்ள படங்களின் பட்டியல்
அல்டிமேட் ஸ்டார் அஜித் குமாரின் அடுத்த படமான AK 62 படம் உட்பட ஏராளமான படங்களின் ஓடிடி உரிமையை வாங்கியுள்ளது நெட்பிளிக்ஸ்.
ஏர்டெல் வழங்கும் அட்டகாசமான நெட்பிளிக்ஸ் பிரீமியம் ஆஃபர்!
ஏர்டெல் நிறுவனம் தற்போது நெட்பிளிக்ஸ் சந்தா உடன் இணைந்து சூப்பரான ஆஃபரை அறிவித்துள்ளது.
OTT: இந்தாண்டு கோல்டன் குளோப் விருதுகள் வென்ற திரைப்படங்களை எங்கே பார்க்கலாம்?
இந்தாண்டின் சிறந்த பாடலுக்கான கோல்டன் குளோப்ஸ் விருதை, RRR படத்திலுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் வென்றது என்பது அனைவரும் அறிந்ததே. இப்படம் Zee5 மற்றும் நெட்ஃபிலிக்ஸ் போன்ற OTT தளங்களில், தற்போது காணலாம்.
ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களை எந்தெந்த ஓடிடி தளங்களில் பார்க்கலாம்?
அகாடமி விருது என அழைக்கப்படும் ஆஸ்கார் விருதுகள் கடந்த மாத இறுதியில் சில பிரிவுகளின் கீழ் தனது இறுதி பட்டியலை அறிவித்து இருந்தது.
நெட்ஃபிலிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளிவர இருக்கும் 'தட் '90s ஷோ'
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'தட் 90ஸ் ஷோ' தொடர் ஜனவரி 19 ஆம் தேதி முதல் ஒளிப்பரப்படுகிறது.
2022-ல் தமிழில் வெளிவந்த டாப் 5 வெப் சீரிஸ்
2022-ல் 60க்கும் மேற்பட்ட படங்கள் திரையரங்களில் வெளிவந்தன. மேலும் நிறைய படங்கள் ஓடிடி தளத்திலும் வெளியாகின.
இந்த வார இறுதியில் வெளியாக இருக்கும் OTT ரிலீஸ்கள்
வார இறுதி வந்தாலே நம் மனதில் உற்சாகம் பிறந்துவிடும்.