ஆட்டோ செய்தி

ஆட்டோமொபைல் துறையைப் பற்றிய அனைத்தையும் வெளிப்படுத்துகிறது - வாகன வெளியீடுகள், அவற்றின் விலைகள் புதிய விதிகள் வரை.

ஹூண்டாய் நிறுவனத்தின் இரு மாடல் கார்கள் விலை அதிரடியாக குறைப்பு!

இந்திய வாகன சந்தையில் பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களின் கார்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இதனால் வாகன சந்தையில் வாடிக்கையாளர்கள் எந்த காரை தேர்ந்தெடுப்பது என தெரியாமல் இருக்கும் நிலையில், ஹூண்டாய் நிறுவனம் ஐ20 ஸ்போர்ட்ஸ் வேரியண்டின் விலையை அதிரடியாக குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விற்பனையில் மாருதி முதலிடம் - ஆனா இந்த காருக்கு ஏற்பட்ட மவுசு யாருக்கும் இல்லை

கார் நிறுவனங்கள் கடந்த பிப்ரவரி மாதம் எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு கார்களை விற்பனை செய்துள்ளது என்பதை பற்றி பார்ப்போம்.

திடீரென டெஸ்லா காரின் விலை குறைப்பு - எந்த மாடலுக்கு?

டெஸ்லா நிறுவனம் அமெரிக்க சந்தையில் மின்சார வாகனங்கள் விலையை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செகண்ட் ஹேண்ட் கார் பிசினஸ் செய்வது எப்படி? செம்ம வருமானம்

இந்திய வாகன சந்தையில் கார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் தங்களின் கார்களை அறிமுகம் செய்து வருகிறது.

ஏப் 1 முதல் உயரப்போகும் டோல்கேட் கட்டணம் - மத்திய அரசு அதிரடி

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் எல்லாம் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.

இந்த மார்ச் மாதத்தில் ரெனால்ட் கார்களுக்கு செம்ம தள்ளுபடி அறிவிப்பு!

இந்த மார்ச் மாதத்தில் பல நிறுவனங்கள் தங்கள் கார்களை அறிமுகம் செய்யும் நிலையில், பிரெஞ்சு வாகன தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் நிறுவனமும் கார்களுக்கான சலுகையை அறிவித்துள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்களை இப்படி சார்ஜ் செய்தால் பேட்டரி ஆயுள் நீடிக்கும்!

இந்தியாவில் பெட்ரோல் வாகனங்களை விட எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மவுசு அதிகரித்துவிட்டது.

107 கிமீ செல்லும் 2023 பஜாஜ் செட்டக் பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

இந்திய சந்தையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஆனது, 2023 ஆண்டிற்கான செட்டக் பிரீமியம் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இ20 பெட்ரோலில் ஓடக்கூடிய சுஸுகி ஸ்கூட்டர்கள் அறிமுகம்!

இருசக்கர வாகன தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் சுஸுகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் தனது அனைத்து ஸ்கூட்டர் மாடல்களையும் அப்டேட் செய்து விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

02 Mar 2023

கார்

இந்த மார்ச் மாதத்தில் வெளியாகும் சூப்பர் மாடல் கார்கள்! என்ன எதிர்பார்க்கலாம்?

இந்திய வாகனசந்தையில் பல நிறுவனங்கள் தங்களின் புதிய கார்களை அறிமுகம் செய்து வருகின்றனர். அதிலும் முழு அளவிலான SUVகள் மற்றும் ஹைப்ரிட் MPV வரை புது புது வாகனங்கள் வெளியாகி வருகின்றன.

ஒரே சார்ஜில் 100கிமீ செல்லும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! விலை இவ்வளவு தானா?

இந்திய வாகன சந்தையில் பெட்ரோல் வாகனத்தைவிட எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மவுசு அதிகரித்துவிட்டது. பல நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனத்தை போட்டி போட்டுக்கொண்டு அறிமுகம் செய்து வருகின்றனர்.

Volkswagen ID.3 2024: மின்சார காரை அறிமுகம் செய்கிறது! அம்சங்கள் என்ன?

பல நிறுவனங்கள் மின்சார காரை அறிமுகம் செய்யும் நிலையில், Volkswagen நிறுவனமும் மின்சார காரை அறிமுகம் செய்ய உள்ளது.

AI தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - யுலு, பஜாஜ் கூட்டணி

பஜாஜ் மற்றும் யுலு நிறுவனங்கள் இணைந்து, மிராகில் GR மற்றும் DeX GR மாடல்களை இந்திய சந்தையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.

28 Feb 2023

ஹோண்டா

Splendor-க்கு போட்டியாக களமிறங்கிய ஹோண்டாவின் புதிய பைக் - என்ன ஸ்பெஷல்?

ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில், புதிய 100 சிசி பைக்கை அறிமுகப்படுத்துகிறது.

27 Feb 2023

கார்

காரை வெயிலில் பார்க் பண்ணா என்ன ஆகும் தெரியுமா?

கோடைக்காலங்களில் காரை வெளியில் நிறுத்துவதால், காரின் வெளிப்புறத்திற்கு மட்டுமல்ல காரின் இன்ஜினிற்கே ஆபத்தை விளைவிக்கும்.

சாலையில் பணம் பறிக்க இப்படி ஒரு நூதன கொள்ளையா? உஷார்!

சாலையில் வழிப்பறி கொள்ளை இந்தியாவில் அதிகரித்துள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஒரு வினோதமான கொள்ளை சம்பவம் ஈடுப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2,800 கோடி செலவில் 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் ரயில்வே திட்டம்!

ரயில்வே அமைச்சகம் ஹைட்ரஜன் ரயில்களை இயக்க ரூ.2,800 கோடி மதிப்பில் 35 ஹைட்ரஜன் ரயில்களை கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது.

உலகின் சிறந்த ஓட்டுநர்கள் தரவரிசை - ஜப்பான் முன்னிலை, பின்னுக்கு சென்ற இந்தியா!

உலகமெங்கும் உள்ள நாடுகளின் வாகனம் ஓட்டும் பழக்கத்தை பற்றி Compare the Market என்ற காப்பீட்டு நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது.

24 Feb 2023

கார்

விலை உயர்ந்த Mercedes-AMG G 63 பென்ஸ் கார் - தனி சிறப்பு அம்சங்கள் என்ன?

ஜெர்மன் ஆட்டோமோட்டிவ் நிறுவனமான Mercedes-AMG இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் SUV மாடலான G 63 இன் விலைமட்டுமே ரூ. 75 லட்சம், அதிகரித்துள்ளது எனவும், விலை ரூ. 3.3 கோடி (எக்ஸ்-ஷோரூம்) எனவும் கூறப்படுகிறது.

358 கிமீ வேகத்தில் பயணித்து சாதனை படைத்த மஹிந்திராவின் எலக்ட்ரிக் கார்!

மஹிந்திரா நிறுவனத்திற்கு சொந்தமான பினின்ஃபரீனா, உலகின் அதிக வேகத்தில் இயங்கக் கூடிய எலெக்ட்ரிக் கார் மாடலான பட்டிஸ்டா (Battista)-வை உருவாக்கியுள்ளது.

120கிமீ செல்லும் River Indie மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்!

இந்திய மின் வாகன சந்தையில், River Indie எனும் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

வந்தே பாரத் ரயில் புதிய வகையில் தயாரிக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு

மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானாவில், வந்தே பாரத் விரைவு ரயில்கள் தயாரிப்பு தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

22 Feb 2023

யமஹா

2023 யமஹா: புதிய அம்சங்களுடன் ஃபசினோ மற்றும் ரே ZR மாடல்கள் வெளியீடு

ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான யமஹா அதன் Fascino 125 Fi ஹைப்ரிட் மற்றும் Ray ZR 125 Fi ஹைப்ரிட் ஸ்கூட்டர்களின் 2023 மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

90,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டிக்கு 1 கோடி செலவழித்த நபர்!

இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் Rs. 1 கோடி ரூபாய் செலவழித்து பேன்சி நம்பர் வாங்கியுள்ளார்.

உலகின் விலை உயர்ந்த சொகுசு பைக்குகள் - இப்படி ஒரு பிரம்மாண்டமா?

உலகின் விலை உயர்ந்த பைக்குகள் பற்றி தான் இங்கு தெரிந்துகொள்ளப்போகிறோம்.

ஸ்டார்ட் செய்த போது திடீரென தீப்பற்றி எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் குஞ்சனம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர், நந்தனம் சாலை பகுதியில் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்த போது திடீரென எதிர்பாராமல் அதில் இருந்து புகை கிளம்பியுள்ளது.

இளைஞர்களை கவர்ந்த ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650; முக்கிய அம்சங்கள்

இந்தியாவில் இளைஞர்களை கவர புதிய புதிய மோட்டார் சைக்கிள்கள் தினந்தோறும் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. அதன்படி, புகழ்பெற்ற பைக் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அதன் இன்டர்செப்டர் 650 க்கான சிறப்பு பதிப்பு மாடலை உலக சந்தைகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது .

Ampere Primus v/s Ola S1: எது சிறந்த தேர்வாக இருக்கும்?

க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டியின் ஒன்றான ஆம்பியர் பிரைமஸ் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் களமிறக்கியுள்ளது.

மீண்டும் விற்பனைக்கு தயாரான பஜாஜ் பல்சர் 220எஃப் - முன்பதிவு எப்போது?

பஜாஜ் நிறுவனம் அதன் புகழ்பெற்ற இருசக்கர வாகனமான பல்சர் 220-ஐ பைக்கை மீண்டும் அறிமுகப்படுத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அட்வென்சர் ரக மாடலில் வெளிவரப்போகும் எலெக்ட்ரிக் பைக்! விலை இவ்வளவு குறைவா?

பிரபல இருசக்கர மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான பேட் ஆர்இ(BattRE Dune)

கார்களுக்குக்கான மெகா இலவச சர்வீஸ் கேம்ப் - ஆஃபரை வாரி வழங்கிய மஹிந்திரா

பிரபல முன்னணி கார் நிறுவனமான மஹிந்திரா நாடு தழுவிய மெகா சர்வீஸ் கேம்ப்-ஐ இன்று (பிப்16) முதல் தொடங்கி இருக்கிறது.

கார்களில் திருடுவதைத் தவிர்க்க புது முயற்சியை கையில் எடுத்த ஹூண்டாய், கியா நிறுவனங்கள்;

ஹுண்டாய் மற்றும் கியா நிறுவனங்கள் தங்கள் தயாரித்த கார்களில் திருட்டு பிரச்சினை இருப்பதால் பாதுகாப்பை அதிகரிக்க சாஃப்ட்வேர்களை அப்டேட் செய்ய முடிவு செய்துள்ளது

வியக்க வைத்த அமேசானின் ரோபோ டாக்சி அறிமுகம்!

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், பல்வேறு தொழில்துறைகளில் தனது பங்களிப்பை வழங்கி வருகிறது.

15 Feb 2023

ஹோண்டா

கார்களுக்கு இணையாக வரும் ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டர்!

இந்திய சந்தையில் ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்று தான் ஹோண்டா.

1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு! மின்வாகனக் கொள்கை 2023-ஐ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு மின்வாகனக் கொள்கை 2023-ஐ முதல்வர் ஸ்டாலின் இன்று )பிப்.14) வெளியிட்டார்.

14 Feb 2023

கார்

20 லட்ச ரூபாய்க்கும் குறைவு: இந்தியாவின் டாப் 5 எம்பிவி கார்களின் பட்டியல்

இந்தியாவில் 20 லட்ச ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் SUV கார்களின் முக்கியான 5 கார்களை பற்றி இங்கு தெரிந்துகொள்வோம்.

13 Feb 2023

யமஹா

அட்டகாசமான அம்சங்களுடன் Yamaha 2023 மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்!

இந்தியாவில் யமஹா நிறுவனம் FZ-X, MT-15, FZS, FZS-FI V4 டீலக்ஸ் மற்றும் R15M ஆகியவை பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

13 Feb 2023

விமானம்

ஏரோ இந்தியா 2023; விமான கண்காட்சியை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

மத்திய பாதுகாப்புத்துறை சார்பில் ஏரோ இந்தியா 2023 ஆம் ஆண்டிற்கான விமான கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

11 Feb 2023

மாருதி

லிட்டருக்கு 32கிமீ மைலேஜ் தரும் மாருதி சுசுகியின் Dzire Tour S அறிமுகம்!

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியாவில் டிசையர் டூர் எஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ. 6.51 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).

இந்தியாவின் மிக நீண்ட விரைவுச்சாலையை திறந்து வைக்கும் பிரதமர்! சிறப்பு அம்சங்கள் என்ன?

இந்தியாவின் மிக நீளமான சாலையை நாளை பிப்ரவரி 12 ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.