அமெரிக்கா: செய்தி
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே இங்கிலாந்து சிறையில் இருந்து விடுதலை
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே திங்களன்று பெல்மார்ஷ் சிறையிலிருந்து விடுதலையானார்.
போயிங் மீது கிரிமினல் வழக்கு போட வேண்டும் என அமெரிக்க வழக்கறிஞர்கள் பரிந்துரை
போயிங் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளை நீதித்துறை (DOJ) கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்க வழக்கறிஞர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
வெளிநாட்டு பட்டதாரிகளுக்கு தானியங்கி கிரீன் கார்டுகள் வழங்கப்படும் என ட்ரம்ப் உறுதி
அமெரிக்கக் கல்லூரிகளில் பட்டம் பெறும் வெளிநாட்டு மாணவர்களுக்கு தானியங்கி கிரீன் கார்டு வழங்கப்படும் என குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
பன்னுன் கொலை சதி வழக்கு: தான் குற்றமற்றவர் என்று அமெரிக்க நீதிமன்றத்தில் நிகில் குப்தா வாதம்
அமெரிக்க மண்ணில் வைத்து காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட இந்தியர் நிகில் குப்தா, நியூயார்க்கில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் திங்களன்று தான் குற்றமற்றவர் என்று வாதிட்டார்.
2023ஆம் ஆண்டில் அணு ஆயுதங்களுக்காக 91.4 பில்லியன் டாலர் செலவழித்த உலக நாடுகள்
ஜூன் 17, 2024 அன்று அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான சர்வதேச பிரச்சாரத்தின் (ICAN ) அறிக்கையின்படி, உலகின் முக்கிய சக்திகள் தங்கள் அணு ஆயுத செலவினங்களை 13% அதிகரித்துள்ளன.
இந்தியாவுக்கு வந்துள்ளார் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன்
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்(என்எஸ்ஏ) ஜேக் சல்லிவன் இன்று டெல்லிக்கு வருகை தந்து கிரிட்டிகல் மற்றும் எமர்ஜிங் டெக்னாலஜிஸ்(ஐசிஇடி) முயற்சியின் இரண்டாவது கூட்டத்தில் பங்கேற்றார்.
பன்னூன் கொலை சதித்திட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட இந்தியர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார்
காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் கொலை சதித்திட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிகில் குப்தா, செக் குடியரசில் இருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தீடிரென்று ஒரு நபர் டெக்ஸாஸில் துப்பாக்கி சூடு நடத்தியதால் இருவர் பலி, பலர் காயம்
சனிக்கிழமை மாலை(உள்ளூர் நேரப்படி) டெக்சாஸின் ரவுண்ட் ராக்கில் உள்ள பூங்கா ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
அமெரிக்காவில் உள்ள நீர் பூங்காவில் துப்பாக்கிச்சூடு: குழந்தைகள் உட்பட 10 பேர் காயம்
அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள மிகப்பெரிய நகரமான டெட்ராய்ட் அருகே உள்ள நீர் பூங்காவில் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஒவ்வொரு தொழிலாளி வெளியேறும்போதும் ஐக்கியாவுக்கு $5,000 இழப்பு
அமெரிக்கா: ஒவ்வொரு தொழிலாளி வெளியேறும்போதும் பர்னிச்சர் நிறுவனமான ஐக்கியாவுக்கு $5,000 இழப்பு ஏற்பட்டதை அடுத்து, அந்த நிறுவனம் தனது தொழிலாளிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தியுள்ளது.
₹300 மதிப்புள்ள நகைகளை ₹6 கோடிக்கு அமெரிக்கா டூரிஸ்டிடம் விற்ற ஜெய்ப்பூர் நகைக்கடைக்காரர் கைது
செரிஷ் என அடையாளம் காணப்பட்ட அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர், ஜெய்ப்பூரில் உள்ள ஒரு நகைக் கடை உரிமையாளரால் ஏமாற்றப்பட்டுள்ளார்.
சீனாவில் பணிபுரிந்து வந்த 4 அமெரிக்க கல்லூரி பயிற்றுனர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல்
சீனாவில் பணிபுரிந்து வந்த நான்கு அமெரிக்க கல்லூரி பயிற்றுனர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகளை பற்றி சீனா, பாகிஸ்தான், அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிட்டது என்ன?
இந்தியாவில் மோடி தலைமையிலான NDA கூட்டணி பெரும்பான்மை வெற்றி பெற்றாலும், பாஜக தனிப்பெரும்பான்மை அடையத்தவறி விட்டது.
அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா மக்களை அச்சுறுத்தும் வெப்ப அலை
அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில், ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான இறப்புகளை ஏற்படுத்தக்கூடிய வெப்ப அலைகளின் அபாயகரமான சாத்தியம் குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
குழந்தைகளை பலாத்காரம் செய்தால் ஆணுறுப்பு அகற்றப்படும்: லூசியானாவில் அதிரடி சட்டம்
அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநிலம், குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு எதிரான ஒரு சர்ச்சைக்குரிய சட்டத்தை இயற்ற உள்ளது.
கலிபோர்னியாவில் காணாமல் போன இந்திய மாணவி: அமெரிக்காவில் தொடரும் மர்ம சம்பவங்கள்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 23 வயது இந்திய மாணவி ஒருவர் காணாமல் போய் ஒரு வாரமாகிவிட்ட நிலையில், மாணவர்கள் சம்பந்தப்பட்ட இதேபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப்பை குற்றவாளியாக தீர்ப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்; அதிபர் தேர்தலில் சிக்கலா?
முன்னாள் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், 2016 தேர்தலுக்கு முன்னதாக ஆபாச பட நடிகை ஸ்டோமி டேனியல்ஸ் உடனிருந்த உறவை மறைக்க தேர்தல் பிரச்சார நிதியிலிருந்து, அவருக்கு $1,30,000 வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இஸ்ரேல் இராணுவத் தாக்குதலில் 45 பாலஸ்தீனியர்கள் பலி: இஸ்ரேல் எல்லைமீறவில்லை என்கிறது அமெரிக்கா
தெற்கு காசா நகரத்தில் உள்ள ஒரு கூடார முகாமில் தங்கி இருந்த 45 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
கலிபோர்னியாவில் இஸ்லாமிய வெறுப்பை விட இந்து மத வெறுப்பு அதிகரித்துள்ளதாக தகவல்
அமெரிக்கா: கலிபோர்னியாவின் சிவில் உரிமைகள் திணைக்களத்தின் (CRD) அறிக்கையின்படி, கலிபோர்னியாவில் இந்து விரோத வெறுப்புக் குற்றங்கள் அதிகரித்துள்ளன.
பாலஸ்தீனத்தை அங்கீகரித்த 3 நாடுகள்: 'பயங்கரவாதத்திற்கு வெகுமதி' என நெதன்யாகு கொந்தளிப்பு
பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதற்கான நார்வே, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்தின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவர்களின் முடிவுகள் "பயங்கரவாதத்திற்கு வெகுமதி" வழங்குவதற்கு ஒப்பானது என்று கூறினார்.
அமெரிக்காவின் செயற்கைக்கோளைப் பின்தொடர்ந்து ரஷ்யா ஏவிய விண்வெளி ஆயுதம்: அமெரிக்கா குற்றசாட்டு
அமெரிக்க ஸ்பேஸ் கமாண்ட் ஒரு ரஷ்ய செயற்கைக்கோளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய சுற்றுலாப் பயணி தேசிய கொடியை ஏந்தி பரவசம்
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஏற்பாடு செய்த ப்ளூ ஆரிஜினின் நியூ ஷெப்பர்ட்-25 சுற்றுலா பயணத்தில் கலந்துகொண்ட, தொழிலதிபரும் விமானியுமான கோபிசந்த் தோட்டகுரா விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய சுற்றுலாப் பயணி என்ற வரலாற்றைப் படைத்தார்.
ஜார்ஜியாவில் கார் கவிழ்ந்ததால் 3 இந்திய-அமெரிக்க மாணவர்கள் பலி
ஜார்ஜியாவின் அல்பரெட்டாவில் வேகமாகச் சென்ற கார் கவிழ்ந்ததால் மூன்று இந்திய-அமெரிக்க மாணவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் இருவர் காயமடைந்தனர்.
ஹாலிவுட் ஏஜென்சி CAA,பிரபலங்களுக்கு AI பாதுகாப்பு சேவைகளை வழங்குகிறது
கிரியேட்டிவ் ஆர்ட்டிஸ்ட்ஸ் ஏஜென்சி (CAA), அமெரிக்காவை தளமாகக் கொண்ட பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு திறன் ஏஜென்சி, பிரபலங்களுக்கு AI பாதுகாப்பு சேவைகளை வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் அனுப்பும் மசோதாவை நிறைவேற்றியது அமெரிக்கா பிரதிநிதிகள் சபை
அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் தலைமையிலான அமெரிக்க பிரதிநிதிகள் சபை, ஜனாதிபதி ஜோ பைடனை இஸ்ரேலுக்கு அங்கீகரிக்கப்பட்ட உயர்-பேலோட் குண்டுகள் மீதான தனது பிடியை நிறுத்தும்படி கட்டாயப்படுத்த வாக்களித்தது.
கோல்ஃப், உணவு மற்றும் நண்பர்கள்: தோனியின் விருப்பமான பயண இடமாக அமெரிக்கா இருப்பதன் காரணம்
ஒரு நேர்காணலின் போது, 'தல' எம்எஸ் தோனி அமெரிக்காவை தனது விருப்பமான பயண இடமாக வெளிப்படுத்தினார்.
பணிநீக்கம் செய்யப்பட்ட H-1B தொழிலாளர்கள் அமெரிக்காவில் 60 நாட்களுக்கு மேல் தங்கலாம்
தங்களது வேலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) அறிவித்துள்ளது.
பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு பதிலளித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர்
10 ஆண்டுகளுக்கு ஈரானில் சபஹர் துறைமுகத்தை இயக்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா சமீபத்தில் கையெழுத்திட்டது.
346 பேரைக் கொன்ற 737 MAX விபத்துக்களுக்காக போயிங் மீது வழக்கு தொடரப்படலாம்
ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 346 பேரைக் கொன்ற இரண்டு அடுத்தடுத்த விபத்துக்களுக்காக போயிங் மீது வழக்குத் தொடரப்படலாம் என்று அமெரிக்க நீதித்துறை செவ்வாயன்று கூறியது.
நூற்றுக்கணக்கானோரை வேலையிலிருந்து நீக்கவுள்ளது வால்மார்ட்
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல வர்த்தக நிறுவனமான வால்மார்ட், நூற்றுக்கணக்கான கார்பரேட் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கிவிட்டு, பெரும்பாலான ரிமோட் தொழிலாளர்களை அலுவலகங்களுக்குச் செல்லும்படி கேட்டுக்கொள்கிறது என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான் துறைமுகத்தை இயக்க இந்தியா ஒப்பந்தம்: பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை
10 ஆண்டுகளுக்கு ஈரானில் சபஹர் துறைமுகத்தை இயக்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, இது குறித்து பேசிய அமெரிக்கா, "ஈரானுடனான வணிக ஒப்பந்தங்களைக் கருத்தில் கொள்ளும் எவரும் பொருளாதாரத் தடைகளின் அபாயத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்" என்று கூறியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பார்ட்னராக உருவெடுத்தது சீனா
2024ஆம் நிதியாண்டில் 100 பில்லியன் டாலர்களுக்கு மேலான இந்திய பொருட்களை இறக்குமதி செய்து இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பார்ட்னராக மாறியுள்ளது சீனா.
மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெற்ற முதல் நபர் பலி
அமெரிக்கா: இரண்டு மாதங்களுக்கு முன், மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெற்ற ரிச்சர்ட் "ரிக்" ஸ்லேமேன் என்ற அமெரிக்கர் உயிரிழந்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மீறியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு
காசாவில் இஸ்ரேலிய இராணுவம் அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தி சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை மீறியிருக்கிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
லோக்சபா தேர்தலை குறிவைத்து இந்தியாவை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிக்கிறது: ரஷ்யா
மத சுதந்திர உரிமைகளை இந்தியா மீறுவதாக அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் பொதுத் தேர்தலின் போது நாட்டை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டவை என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
ஆபாச நடிகையுடனான டொனால்ட் டிரம்பின் அந்தரங்க வாழ்க்கை அம்பலமானது
ஆபாச நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸ், டொனால்ட் டிரம்புடனான தனது அந்தரங்க வாழ்க்கையின் விவரங்களை 'ஹஷ் மணி' வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் பகிர்ந்து கொண்டார்.
சுனிதா வில்லியம்ஸின் 3வது விண்வெளி பயணம் லிஃப்ட்-ஆஃப் செய்வதற்கு முன்பு நிறுத்தப்பட்டது
விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸை மூன்றாவது முறையாக விண்வெளிக்கு அழைத்துச் செல்ல இருந்த போயிங் ஸ்டார்லைனர் விமானத்தில் ஏற்பட்ட ஏவுதல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அயல்நாட்டு வெறுப்பு மிக்க நாடு இந்தியா என்று ஜோ பைடன் கூறியதற்கு ஜெய்சங்கர் பதில்
அயல்நாட்டு வெறுப்பு மிக்க நாடு இந்தியா என்று ஜோ பைடன் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் வெளியுறவுத்துறை
நைஜரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்திற்குள் ரஷ்ய துருப்புக்கள் நுழைந்தன
ரஷ்ய இராணுவ வீரர்கள், நைஜரில் உள்ள ஒரு விமானத் தளத்திற்குள் நுழைந்துள்ளனர்.
200 முக்கிய குழு ஊழியர்களை பணிநீக்கம் செய்தது கூகுள்: இந்தியா, மெக்சிகோவிற்கு வேலைகளை மாற்ற திட்டம்
கூகுளின் 'முக்கிய' குழுவிலிருந்து குறைந்தது 200 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.