அமெரிக்கா: செய்தி
29 Jul 2024
தொழில்நுட்பம்உங்கள் சமயலறையில் குக்கிங்-இற்கு ஹெல்ப் செய்ய வந்துவிட்டது எம்ஐடியின் புதிய ரோபோ
அமெரிக்காவில் உள்ள மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) ஆராய்ச்சியாளர்கள், காய்கறிகளை உரிப்பது உள்ளிட்ட சமையலறை பணிகளைச் செய்யும் திறன் கொண்ட புதிய ரோபோவை வெளியிட்டுள்ளனர்.
26 Jul 2024
உலகம்அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்தார் பராக் ஒபாமா
வரும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட இருக்கும் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார்.
25 Jul 2024
ஜம்மு காஷ்மீர்மணிப்பூர், ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செய்ய வேண்டாம்: பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
மணிப்பூர், ஜம்மு காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் எல்லை மற்றும் நக்சலைட்கள் நடமாட்டம் உள்ள நாட்டின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா தனது பிரஜைகளை கேட்டுக் கொண்டுள்ளது.
25 Jul 2024
ஜோ பைடன்"ஜனாதிபதியாக பணியாற்றுவது எனது வாழ்க்கையின் மரியாதை. ஆனால்..": அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வியாழன் அன்று, ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகிய பின்னர் முதல் முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
24 Jul 2024
ஜோ பைடன்வதந்திங்களுக்கு இடையில் நாட்டுமக்களுக்கு உரையாற்ற உள்ளார் அதிபர் பைடன்
கொரோனா காரணமாகவும், வயது முதிர்வு காரணமாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இறந்ததாக வந்ததிகள் பரவிய நிலையில், நேற்று ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார்.
23 Jul 2024
குழந்தைகள்முதல் பார்வையற்ற பார்பி பொம்மையை வெளியிட்டது மேட்டல் நிறுவனம்
அமெரிக்காவின் புகழ்பெற்ற பொம்மை தயாரிப்பாளரான மேட்டல், அதன் முதல் பார்வையற்ற பார்பி பொம்மையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
23 Jul 2024
ஜோ பைடன்ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகிய பிறகு ஜோ பைடன் எங்கே உள்ளார்?
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஞாயிற்றுக்கிழமை அதிபர் தேர்தலில் இருந்து திடீரென வெளியேறிவதாக அறிவித்தார்.
23 Jul 2024
மெட்டாமெட்டாவின் துண்டிப்பு ஒப்பந்தங்கள் சட்டவிரோதமானது என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
2022 ஆம் ஆண்டு வெகுஜன ஆட்குறைப்புகளின் போது மெட்டா நிறுவனம் வழங்கிய துண்டிப்பு ஒப்பந்தங்கள் சட்டவிரோதமானவை என அமெரிக்க நீதிபதி ஒருவர் கருதியுள்ளார்.
22 Jul 2024
உலகம்அமெரிக்காவின் மிசிசிப்பியில் பெரும் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி, 16 பேர் காயம்
ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர்.
22 Jul 2024
ஜோ பைடன்அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகினார்; அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸிற்கு ஆதரவு
இந்தாண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
21 Jul 2024
நாசாநிலவில் மனிதன் கால்வைத்து 55 ஆண்டுகள் ஆகிறது
நிலவில் மனிதன் கால்வைத்து இந்த வாரத்துடன் 55 ஆண்டுகள் ஆகிறது.
19 Jul 2024
டொனால்ட் டிரம்ப்டொனால்ட் ட்ரம்ப்-ஐ சுட்ட நபரின் மொபைல்-ஐ எப்படி FBI அதிகாரிகள் ஓபன் செய்தனர் தெரியுமா?
சென்ற வாரம் நடைபெற்ற அமெரிக்க அதிபருக்கான தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை நோக்கி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.
19 Jul 2024
ஜோ பைடன்அதிபர் தேர்தலில் இருந்து விலக ஒப்புக்கொண்டாரா ஜோ பைடன்? அடுத்த வேட்பாளர் யார், எப்படி தேர்வு செய்யப்படுவார்?
டைம்ஸ் நவ் வெளியுள்ள ஒரு அறிக்கையின் படி, 2024 அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலக ஜோ பைடன் ஒப்புக்கொண்டதாக தெரியவந்துள்ளது.
18 Jul 2024
ஜோ பைடன்அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கோவிட்-19 தொற்று உறுதி; தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக புதன்கிழமை லாஸ் வேகாஸுக்குச் சென்றபோது, அவருக்கு கோவிட் -19 க்கு சோதனை செய்யப்பட்டது.
17 Jul 2024
டொனால்ட் டிரம்ப்அமெரிக்காவில் டிரம்ப் மாநாட்டிற்கு அருகே கத்தி ஏந்திய மர்ம நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்
அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள மில்வாக்கியில் குடியரசுக் கட்சியின் சார்பில் நடைபெற்ற தேசிய மாநாட்டிற்கு (RNC) அருகே சாமுவேல் ஷார்ப் என அடையாளம் காணப்பட்ட ஒரு நபர் ஓஹியோ காவல்துறை அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
17 Jul 2024
டொனால்ட் டிரம்ப்டொனால்ட் டிரம்பை கொல்ல ஈரான் திட்டமிட்டதாக அமெரிக்கா உளவுத்துறைக்கு தகவல்
முன்னாள் அதிபரும் குடியரசுக் கட்சித் தலைவருமான டொனால்ட் டிரம்ப்பைக் கொல்ல ஈரானின் சதித் திட்டம் தீட்டிவருவதாக அமெரிக்க அதிகாரிகளுக்கு சமீபத்தில் உளவுத் தகவல்கள் கிடைத்ததாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
16 Jul 2024
டொனால்ட் டிரம்ப்'டொனால்ட் டிரம்ப் இரங்கல் தெரிவிக்கவில்லை': டிரம்பின் பேரணியில் பலியானவரின் மனைவி தகவல்
முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான படுகொலை முயற்சியின் போது கோரே கம்பேரேடோர் என்பவர் கொல்லப்பட்டார்.
16 Jul 2024
எலான் மஸ்க்டொனால்ட் டிரம்பின் பிரச்சாரத்திற்கு ஒவ்வொரு மாதமும் $45 மில்லியன் வழங்க இருக்கும் எலான் மஸ்க்
டொனால்ட் டிரம்பின் பிரச்சாரத்திற்கு ஒவ்வொரு மாதமும் $45 மில்லியன் டாலர்களை எலான் மஸ்க் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
16 Jul 2024
டொனால்ட் டிரம்ப்துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக காதில் கட்டுடன் வெளியே வந்தார் டொனால்ட் டிரம்ப்
மில்வாக்கியில் நடந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை கலந்து கொண்டார்.
15 Jul 2024
டொனால்ட் டிரம்ப்டிரம்பின் படுகொலை முயற்சி திட்டமிடப்பட்ட சதியா? இணையவாசிகள் குற்றச்சாட்டு
பென்சில்வேனியாவில் நடந்த தேர்தல் பேரணியில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை படுகொலை செய்ய முயற்சி நடந்ததை அடுத்து, சமூக ஊடகங்களில் இது பெரும் சதி என்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளன.
15 Jul 2024
டொனால்ட் டிரம்ப்தாக்குதல் நடத்தியவர் டொனால்ட் டிரம்பிற்கு அருகே சென்றது எப்படி?
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பேரணியின் போது டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தப்ட்டது.
15 Jul 2024
டொனால்ட் டிரம்ப்டொனால்ட் டிரம்ப்பை துப்பாக்கியால் சுட்டவரின் புகைப்படம் வெளியீடு
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான படுகொலை முயற்சியை விசாரிக்கும் பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்(FBI), இந்த தாக்குதலை "உள்நாட்டு பயங்கரவாதம்" என்று குறிப்பிட்டுள்ளது.
14 Jul 2024
காலநிலை மாற்றம்காலநிலை மாற்றத்தால் அமெரிக்காவில் அழிந்து போன தாவர இனம்
அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட கீ லார்கோ மர கற்றாழை என்ற தாவர இனம், கடல் மட்ட உயர்வு காரணமாக காடுகளில் அழிந்து வருகிறது.
14 Jul 2024
தொழில்நுட்பம்ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் தவறான சுற்றுப்பாதையில் சென்றதால் 20 செயற்கைக்கோள்கள் பூமியில் விழுந்து நொறுங்க உள்ளன
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து ஃபிளாகான் 9 ராக்கெட்டில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட 20 செயற்கைக்கோள்கள் மீண்டும் பூமியில் விழுந்து நொறுங்கும் என்பதை ஸ்பேஸ் எக்ஸ் உறுதி செய்துள்ளது.
14 Jul 2024
உலகம்வீடியோ: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தப்பட்ட தருணம்
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் இன்று நடைபெற்ற பேரணியின் போது டொனால்ட் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கியால் சுடப்பட்டது.
14 Jul 2024
உலகம்டொனால்ட் டிரம்பை துப்பாக்கியால் சுட்டவர் யார் தெரியுமா?
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் இன்று நடைபெற்ற பேரணியின் போது டொனால்ட் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கியால் சுடப்பட்டது.
14 Jul 2024
டொனால்ட் டிரம்ப்டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு: அவரது வலது காதை குண்டு துளைத்தது
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் இன்று நடைபெற்ற பேரணியின் போது டொனால்ட் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கியால் சுடப்பட்டது.
13 Jul 2024
எலான் மஸ்க்டிரம்பின் 2024 அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்கு பெரும் நன்கொடையை வழங்கினார் எலான் மஸ்க்
2024 அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பை ஆதரிக்கும் வகையில் எலான் மஸ்க் டிரம்பின் பிரச்சாரத்திற்கு பெரும் நன்கொடையை அளித்துள்ளார்.
13 Jul 2024
டொனால்ட் டிரம்ப்டொனால்ட் டிரம்பின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கம்
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை டொனால்ட் டிரம்பின் கணக்குகளில் இருந்து அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கியுள்ளன.
11 Jul 2024
தொழில்நுட்பம்உடலை உறைய வைக்கும் Cryopreservation பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
Cryopreservation, எதிர்கால மறுமலர்ச்சிக்காக உடல்களை உறைய வைக்கும் நடைமுறை.
10 Jul 2024
ரஷ்யா'ரஷ்ய-உக்ரைன் போரை நிறுத்துவதற்கான திறன் இந்தியாவுக்கு இருக்கிறது': அமெரிக்கா
ரஷ்ய-உக்ரைன் போரை நிறுத்துவதற்கான திறன் இந்தியாவுக்கு இருக்கிறது என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் இன்று தெரிவித்தார்.
08 Jul 2024
தொழில்நுட்பம்அமெரிக்காவில் டெலிவரி ட்ரோன்களை சுட்டு வீழ்த்தினால் உடனே அரெஸ்ட் தான்
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கிளர்மாண்டில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் டெலிவரி ட்ரோன்களை சுட்டு வீழ்த்துவதன் சட்டரீதியான விளைவுகளை பற்றி கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.
07 Jul 2024
தொழில்நுட்பம்சூப்பர் மார்க்கெட்டுகளில் தோட்டாக்களை விற்க AI வெண்டிங் மெஷின்களை அறிமுகம் செய்தது அமெரிக்க நிறுவனம்
அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களான ஓக்லஹோமா மற்றும் அலபாமாவில் தோட்டாக்களை விற்பனை செய்யும் வெண்டிங் மெஷின்களை அமெரிக்கன் ரவுண்ட்ஸ் எனும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
05 Jul 2024
கூகுள் பிக்சல்இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படவுள்ளது
ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து, கூகுள் தனது பிக்சல் ஸ்மார்ட்போன்களின் சோதனைத் தயாரிப்பை, இந்தியாவில் தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது.
03 Jul 2024
நாசாபுளோரிடாவில் இருந்து வருடத்திற்கு 120 முறை ராக்கெட்டுகளை ஏவ ஸ்பேஸ்X திட்டம்: போட்டியாளர்கள் அதிருப்தி
நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஆண்டுக்கு 44 முறை ஸ்டார்ஷிப் மெகா ராக்கெட்டை ஏவுவதற்கு ஸ்பேஸ்X தயாராகி வரும் நிலையில், ஸ்பேஸ்Xயின் இந்த லட்சியத் திட்டங்கள் அதன் போட்டியாளர்கள் சிலரிடையே சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.
03 Jul 2024
உலகம்டிரம்புடனான விவாதத்தின் போது தான் 'தூங்கிவிட்டதாக' ஒப்புக்கொண்டார் அதிபர் பைடன்
கடந்த வாரம் நடந்த சர்ச்சைக்குரிய தேர்தல் விவாதத்தின் போது தான் "கிட்டத்தட்ட தூங்கிவிட்டதாக" ஒப்புக்கொண்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
02 Jul 2024
இந்தியாசிகாகோவைச் சேர்ந்த சுகாதார நிறுவனத்தில் 1 பில்லியன் டாலர் மோசடி: 2 இந்தியர்களுக்கு தண்டனை விதிப்பு
அமெரிக்கா: சிகாகோவை தளமாகக் கொண்ட ஹெல்த் டெக்னாலஜி ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகளான இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், கடன் வழங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்களைக் குறிவைத்து மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
28 Jun 2024
டொனால்ட் டிரம்ப்டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடனின் முதல் 2024 ஜனாதிபதி விவாதத்தின் முக்கிய குறிப்புகள்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும், வியாழன் இரவு ஒரு விவாதத்தில் பங்குபெற்றனர்.
27 Jun 2024
ஜோ பைடன்ஜோ பைடன், டிரம்ப் முதல் விவாதத்திற்கு 'ஹைடெக்' மைக்; அப்படி என்றால் என்ன?
நாளை, வெள்ளியன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கும் இடையிலான முக்கியமான ஜனாதிபதி தேர்தலுக்கான விவாதம் நடைபெறவுள்ளது.
27 Jun 2024
பாகிஸ்தான்பாகிஸ்தான் தேர்தல் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்: அமெரிக்கா தீர்மானம்
பிப்ரவரி 8 அன்று நடைபெற்ற பாகிஸ்தானின் பொதுத் தேர்தல்கள் வன்முறை, நாடு தழுவிய இணைய முடக்கம், கைதுகள் மற்றும் வழக்கத்திற்கு மாறாக தாமதமான முடிவுகள் ஆகியவற்றால் சிதைக்கப்பட்டன.