அமெரிக்கா: செய்தி
சந்திரனுக்கான டைம் லைனை உருவாக்கும் நாசா; என்ன காரணம்?
நாசா நிலவில் ஒரு நிலையான டைம் லைனை அறிமுகப்படுத்துவதற்காக திட்டமிட்டுள்ளது. இது ஒருங்கிணைக்கப்பட்ட சந்திர நேரம் (LTC- Coordinated Lunar Time).
சிரியாவில் அமெரிக்கா ராணுவம் தாக்குதல்; 37 பயங்கரவாதிகளை கொன்றதாக அறிவிப்பு
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) அமெரிக்க இராணுவம், சிரியாவில் இந்த மாதம் இரண்டு வான்வழித் தாக்குதல்களில் 37 பயங்கரவாதிகளை கொன்றதாக அறிவித்துள்ளது.
அமெரிக்கா தேர்தல்: கமலா ஹாரிஸ் முன்னிலை என கருத்துக்கணிப்புகள் தகவல்
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், அரிசோனா, மிச்சிகன் மற்றும் பென்சில்வேனியா போன்ற பல முக்கிய அமெரிக்கா மாநிலங்களில் தனது குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி போட்டியாளரான டொனால்ட் டிரம்பை விட முன்னணியில் உள்ளார் என்று இங்கு வெளியிடப்பட்ட பல்வேறு கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் இந்து கோவில் சேதம்; 'இந்துக்களே திரும்பிச் செல்லுங்கள்' என்ற வாசகத்தால் பரபரப்பு
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பாப்ஸ் ஸ்ரீ ஸ்வாமிநாராயண் மந்திரில் இந்துக் கோவில் சேதப்படுத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வோல்டேஜ் ரெகுலேட்டர் கோளாறு காரணமாக 42,000 மோட்டார் சைக்கிள்களை திரும்ப பெறும் ஹார்லி-டேவிட்சன்
அமெரிக்காவின் புகழ்பெற்ற மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளரான ஹார்லி-டேவிட்சன், ஷார்ட்- சர்க்யூட் கோளாறு மற்றும் விபத்து அபாயம் காரணமாக, ஐந்து மாடல்களில் 41,637 பைக்குகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
3 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார்
3 நாள் அமெரிக்கா பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை இந்தியா புறப்பட்டார்.
ராணுவ பயன்பாட்டிற்கான முதல் செமிகண்டக்டர் ஆலையை இந்தியாவில் அமைக்க அமெரிக்கா-இந்தியா முடிவு
ராணுவ வன்பொருள் மற்றும் அடுத்த தலைமுறை தொலைத்தொடர்புகளில் பயன்படுத்தப்படும் சிப்களை உற்பத்தி செய்யும் தேசிய பாதுகாப்பு செமிகண்டக்டர் உற்பத்தி ஆலையை அமெரிக்காவுடன் இணைந்து இந்தியாவில் தொடங்கப்பட உள்ளது.
காணாமல் போய் 73 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குடும்பத்துடன் இணைந்த நபர்; கண்டுபிடிப்பிற்கு உதவிய டிஎன்ஏ சோதனை
லூயிஸ் அர்மாண்டோ அல்பினோ 1951இல் அமெரிக்காவின் கலிபோர்னியாவின் ஓக்லாண்ட் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்டார். அப்போது அவருக்கு 6 வயது.
லாஸ் ஏஞ்சல்ஸ், பாஸ்டன் நகரில் இரண்டு புதிய இந்திய தூதரகங்கள்: பிரதமர் மோடி
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், பாஸ்டன் நகரங்களில் உள்ள இந்திய-அமெரிக்க சமூகத்தின் மக்கள்தொகை வளர்ச்சியைத் தக்கவைக்க, அவ்விரு நகரங்களில் இரண்டு புதிய தூதரகங்களை இந்தியா திறக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார்.
19.5 மில்லியன் டாலர் செலவில் செயற்கை நட்சத்திரத்தை விண்வெளிக்கு அனுப்ப நாசா திட்டம்
அமெரிக்காவின் ஜார்ஜ் மேசன் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் ஒரு செயற்கை நட்சத்திரத்தை விண்வெளிக்கு அனுப்ப நாசா தயாராகி வருகிறது.
தானியங்கி வாகனங்களில் சீன மென்பொருள் மற்றும் வன்பொருட்களுக்கு தடை; அமெரிக்கா அதிரடி முடிவு
ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, கனெக்டெட் மற்றும் தானியங்கி வாகனங்களில் சீன மென்பொருள் மற்றும் வன்பொருளுக்கு தடை விதிக்க அமெரிக்க வர்த்தகத் துறை முன்மொழிய உள்ளது.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சைக்காக இந்தோ-பசிபிக் நாடுகளுக்கு 7.5 மில்லியன் டாலர்; குவாட் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவிப்பு
பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை கவி (GAVI) மற்றும் குவாட் (QUAD) முன்முயற்சிகளின் கீழ் இந்தோ-பசிபிக் நாடுகளுக்கு 40 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் உட்பட 7.5 மில்லியன் டாலர்களை இந்தியா பங்களிப்பதாக அறிவித்தார்.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் அவசியம்; குவாட் கூட்டறிக்கையில் வலியுறுத்தல்
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பினர் குழுவை விரிவாக்குவதன் மூலம் சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்கு குவாட் நாடுகள் ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளன.
பாதுகாப்பு குறைபாடு காரணமாக 4.5 லட்சம் வாகனங்களை திரும்பப் பெறும் ஜெனரல் மோட்டார்ஸ்
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் சுமார் 4,50,000 பிக்கப் டிரக்குகள் மற்றும் ஸ்போர்ட் யூட்டிலிட்டி வாகனங்களை (எஸ்யூவி) திரும்ப பெறுவதற்கான அழைப்பை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் பிரபல ஹோட்டல் நிறுவனத்தை $525 மில்லியனுக்கு விலைக்கு வாங்குகிறது ஓயோ
இந்திய ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனமான ஓயோ, அதன் அமெரிக்க விரிவாக்க உத்தியில் குறிப்பிடத்தக்க நகர்வை அறிவித்துள்ளது.
அதிர்ச்சி; வாஷிங்டனில் இந்திய தூதரக அதிகாரி மர்ம மரணம்
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் மிஷன் வளாகத்தில் இறந்து கிடந்தார்.
குவாட் மற்றும் ஐநா சபை கூட்டங்களில் பங்கேற்க மூன்று நாள் பயணமான அமெரிக்கா கிளம்பினார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக சனிக்கிழமை (செப்டம்பர் 21) அதிகாலை அமெரிக்கா கிளம்பினார்.
நாளை 3 நாள் அமெரிக்க பயணத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி: நிகழ்ச்சி நிரல் என்ன?
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு சனிக்கிழமை முதல் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
டொனால்ட் டிரம்ப் உடனான மோடியின் சந்திப்பு எப்போது? மத்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அவர் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திப்பார் என்பது குறித்த தகவலை இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தவில்லை.
பாராளுமன்றத்தில் நிதி மசோதா தோல்வி; அமெரிக்க அரசு முடங்கும் அபாயம்
அமெரிக்க பெடரல் அரசிற்கான தற்காலிக நிதியை சேவ் சட்டத்துடன் இணைக்கும் ஹவுஸ் சபாநாயகர் மைக் ஜான்சனின் முன்மொழிவு புதன்கிழமை அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.
செப்டம்பர் 21 முதல் 23 வரை அமெரிக்காவிற்கு பயணமாகிறார் பிரதமர் மோடி; ஐநா பொதுச் சபையில் உரையாற்றுகிறார்
நான்காவது குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி செப்டம்பர் 21 முதல் 23 வரை அமெரிக்கா செல்கிறார்.
வரி விதிப்பில் இந்தியா 'துஷ்பிரயோகம் செய்கிறது' என்றும், மோடியை 'அற்புதமான மனிதர்' என்றும் கூறிய டிரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று மிச்சிகனில் பிரச்சாரத்தின் போது, இறக்குமதி வரிகள் தொடர்பாக இந்தியா "மிகப் பெரிய துஷ்பிரயோகம்" செய்கிறது என்று விமர்சித்தார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் கொலை முயற்சி; சந்தேக நபர் கைது
முன்னாள் அமெரிக்க அதிபரும், 2024 தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் மீது புளோரிடாவில் உள்ள அவரது கோல்ஃப் கிளப் அருகே ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க தேர்தலில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? போப் பிரான்சிஸ் அட்வைஸ்
நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இந்த தேர்தலில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.
அதிபர் தேர்தலில் வாக்களிப்பு; விண்வெளியில் இருந்து செய்தியாளர் சந்திப்பு நடத்திய சுனிதா வில்லியம்ஸ்
நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் விண்வெளியில் இருந்து பங்கேற்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அன்னபூர்ணா இன்டராக்டிவ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த கேமிங் ஊழியர்களும் கூண்டோடு ராஜினாமா
அமெரிக்காவின் முக்கிய வீடியோ கேம் வெளியீட்டாளரான அன்னபூர்ணா இன்டராக்டிவ் நிறுவனத்தில் ஒட்டுமொத்த கேமிங் ஊழியர்களும் பெருமளவில் ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
17 நாட்கள் பயணம்..18 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்: அமெரிக்க பயணத்தை முடித்து கொண்டு நாடு திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார்.
'என்னது நாயை புடிச்சி சாப்பிடறாங்களா!'; டொனால்ட் டிரம்பின் பேச்சால் ஷாக் ஆகி பதுங்கிய கோல்டன் ரெட்ரீவர்
ஓஹியோவின் ஸ்பிரிங்ஃபீல்டில் குடியேறிய வெளிநாட்டவர்களால் நாய்கள் உண்ணப்படுகின்றன என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதற்கு கோல்டன் ரெட்ரீவர் என்ற நாய் செய்த செயல் ஒன்று வைரலாகி வருகிறது.
மீண்டும் தமிழகத்திற்கு வருகிறதா ஃபோர்ட் நிறுவனம்? அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் மீண்டும் ஃபோர்டு நிறுவனத்தை வரவேற்க திட்டமிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், அமெரிக்காவில் அந்நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
டிரம்ப் vs கமலா ஹாரிஸ்: இஸ்ரேல், ரஷ்யா, சர்வாதிகாரம் என காரசாரமாக நடைபெற்ற விவாதம்
அமெரிக்கா முன்னாள் அதிபரும், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் உடன், அமெரிக்காவின் துணை அதிபரும், ஜனநாயக கட்சி வேட்பாளருமான கமலா ஹாரிஸ் விவாதத்தில் ஈடுபாட்டார்.
முதல்வருக்கு சிகாகோவில் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது; எக்ஸ் தளத்தில் விஜய் சேதுபதி பதிவு
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றார்.
டொனால்ட் டிரம்ப் vs கமலா ஹாரிஸ்: அமெரிக்க ஜனாதிபதி விவாதத்தில் என்ன எதிர்பார்க்கலாம்?
2024 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தருணமாக குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ் இடையே நடைபெறபோகும் விவாதம் இருக்கப்போகிறது.
அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படுமா? பொருளாதார நிபுணர் பூஜா ஸ்ரீராம் விளக்கம்
பார்க்லேஸில் உள்ள அமெரிக்காவின் முன்னணி பொருளாதார நிபுணரான பூஜா ஸ்ரீராம், அமெரிக்க பொருளாதாரத்தில் மந்தநிலை எதுவும் ஏற்படாது என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தமிழர்கள் ஆண்டிற்கு ஒருமுறையாவது தமிழகம் வரவேண்டும்; முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
அமெரிக்காவில் தமிழர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.
தமிழ் மண்ணில் இருப்பது போன்ற உணர்வு; சிகாகோ நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 நாள் பயணமாக தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ளார்.
அமெரிக்காவில் இருந்துகொண்டு தமிழக அரசு பணிகளையும் பார்க்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு கோப்புகளையும் பார்த்து வரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ரஷ்ய ஆதரவு டெனெட் மீடியாவை தளத்திலிருந்து நீக்கியது யூடியூப்
வலதுசாரி ஊடகமான டெனெட் மீடியாவின் சேனலை யூடியூப் தனது தளத்தில் இருந்து நீக்கியுள்ளது. ரஷ்ய நிதியுதவியுடன் அமெரிக்க தேர்தலில் செல்வாக்கு செலுத்துவதாகக் கூறப்பட்டு டெனெட்டை அந்நாட்டு நீதித்துறை குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சென்னையில் அமைகிறது முதல் உலகளாவிய திறன் மையம்: சிகாகோவில் கையெழுத்தான ஒப்பந்தம்
சென்னையில் உலகளாவிய திறன் மையம் அமைக்க அமெரிக்க நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
சிகாகோவில் செம கேஷுவலாக சைக்கிள் ஓட்டும் தமிழக முதல்வர்
உலக நாடுகளின் முன்னணி நிறுவனங்களைச் சந்தித்து தமிழ்நாட்டிற்குத் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
செங்கல்பட்டில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் தொழிற்சாலை; தமிழக அரசு ஓமியம் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
மாநிலத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய பசுமை ஹைட்ரஜன் மற்றும் எலக்ட்ரோலைசர் ஜிகாபேக்டரியை அமைக்க அமெரிக்காவைச் சேர்ந்த ஓமியம் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.