ஹோட்டல்: செய்தி

14 Nov 2023

இந்தியா

இந்திய விருந்தோம்பல் துறையின் முன்னோடி, ஓபராய் குழுமத்தின் தலைவர் பிஆர்எஸ் ஓபராய் காலமானார்

இந்திய ஹோட்டல் துறையின் முன்னோடியும், ஓபராய் குழுமத்தின் தலைவருமான பிருத்வி ராஜ் சிங் ஓபராய், இன்று காலை வயது மூப்பின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 94.