தொழில்நுட்பம்: செய்தி
எலான் மாஸ்க்கின் டெஸ்லா ரோட்ஸ்டர் பறப்பது எப்படி? முழு அறிவியல் பின்னணி
டெஸ்லா நிறுவனம் தனது அதிநவீன 'டெஸ்லா ரோட்ஸ்டர் எலெக்ட்ரிக் சூப்பர் காரை டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் சோதனை மையத்தில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
இந்திய நிறுவனங்களுக்கு பெரும் ஆபத்து! ரகசியத் தரவுகளை திருடிய செயற்கை நுண்ணறிவு! CERT-In பகீர் எச்சரிக்கை
இந்தியாவில் இயங்கி வரும் பல்வேறு வணிக நிறுவனங்களின் கணினி அமைப்புகளுக்குள் அனுமதியின்றி ஊடுருவி, அங்குள்ள தனிநபர் மற்றும் ரகசிய வர்த்தகத் தரவுகளை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஏஜென்ட்கள் பார்த்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
டிசம்பர் 11-ல் கனடா செல்கிறார் பிரதமர் மோடி: கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் முக்கியப் பேச்சுவார்த்தை
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் தொலைபேசியில் நடத்திய ஆக்கப்பூர்வமான உரையாடலைத் தொடர்ந்து, வரும் டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கனடாவிற்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
ஒன்றிணைந்த ஆப்பிள் & மெட்டா! மேக் ஸ்டூடியோவில் மாஸ் காட்டும் மியூஸ் ஸ்பார்க் ஓபன்ஏஐ
தனியுரிமை விவகாரங்கள் மற்றும் விளம்பரக் கட்டுப்பாடுகள் காரணமாக பல ஆண்டுகளாக கடுமையான மோதலில் ஈடுபட்டு வந்த ஆப்பிள் மற்றும் மெட்டா நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) புரட்சிக்காக தற்போது கை கோர்த்துள்ளன.
கூகுள் பிளே ஸ்டோரிலேயே ஏமாற்று வேலையா? 1 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்த போலி குரோம் ஆப்! உஷார் மக்களே
ஆண்ட்ராய்டு பயனர்களின் பாதுகாப்பிற்காக செயல்படும் கூகுள் பிளே ஸ்டோரிலேயே போலி கூகுள் குரோம் செயலி ஒன்று உலா வந்து, சுமார் 1,00,000-க்கும் அதிகமான பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ்அப்பில் கணக்கு இல்லாவிட்டாலும் வீடியோ கால் பேசலாம்! புதிய வசதி அறிமுகம்
பிரபல மெசேஜிங் தளமான வாட்ஸ்அப், ஜூம், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் மற்றும் கூகுள் மீட் ஆகிய ஆன்லைன் வீடியோ கான்பரன்சிங் தளங்களுக்குப் போட்டியாக கெஸ்ட் காலிங் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
சாம் ஆல்ட்மேனுக்கு புதிய சிக்கல்! லாபத்திற்கு முன்னுரிமை, குழந்தைகளுக்கு ஆபத்து; ஓபன்ஏஐ மீது 8 அமெரிக்க மாநிலங்கள் வழக்கு
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் முன்னணியில் உள்ள ஓபன்ஏஐ நிறுவனம், பாதுகாப்பை விட தனது வணிக லாபத்திற்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பதாகக் கூறி அமெரிக்காவின் 8 மாநிலங்கள் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்நதுள்ளன.
வங்கிகளுக்குப் புதிய வழிகாட்டுதல்! ஏஜென்டிக் ஏஐ ஆபத்துகளைத் தடுக்க மனித மேற்பார்வை கட்டாயம்! எஃப்எஸ்பி எச்சரிக்கை
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ஏஜென்டிக் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது மனிதர்களின் நேரடி மேற்பார்வையை அதிகரிக்க வேண்டும் என சர்வதேச நிதி நிலைத்தன்மை வாரியம் (எஃப்எஸ்பி) கேட்டுக்கொண்டுள்ளது.
நிலவில் விண்வெளி வீரர்களுக்கு புதிய ஆபத்து: தீர்வு சொல்பவர்களுக்கு $1,50,000 பரிசு வழங்கும் நாசா
நிலவின் மேற்பரப்பில் நடக்கும்போது விண்வெளி வீரர்கள் மீது ஆபத்தான நிலமின்சாரம் (Static Electricity) சேகரமாவதைத் தடுக்கும் பொறியியல் தீர்வுகளை கண்டறிய நாசா லூனார் கிரவுண்டிங் சேலஞ்ச் என்ற சர்வதேசப் போட்டியை அறிவித்துள்ளது.
கேமிங்கின்போது போன் சூடாகிறதா? ஏடிஎம் கார்டு அளவில் ஒன்பிளஸின் புதிய மேக்னடிக் கூலர் Ice Card Mini அறிமுகம்
மொபைல் கேமிங் பிரியர்களுக்கு ஒரு நற்செய்தியாக, விளையாட்டின் போது ஸ்மார்ட்போன் அதிக அளவில் சூடாவதைத் தடுப்பதற்காக ஐஸ் கார்ட் மினி (Ice Card Mini) என்ற சிறிய மேக்னடிக் போன் கூலரை ஒன்பிளஸ் அறிமுகப்படுத்துகிறது.
'பெற்றோரை விட உயர்பதவி பெரிதல்ல!' மைக்ரோசாப்ட் ஏஐ பிரிவு துணைத் தலைவர் கேசவன் சண்முகம் ஓய்வு அறிவிப்பு
தொழில்நுட்பத் துறையின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) புரட்சி நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மூத்த பொறியியல் துணைத் தலைவர் கேசவன் சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
விமானத்தில் பவர் பேங்க் வெடிப்பது ஏன்? இண்டிகோ விமான சம்பவத்தின் பின்னணி; தப்பிப்பதற்கான முக்கியமான வழிகாட்டல்கள்
டெல்லியிலிருந்து சென்னை நோக்கி சென்ற இண்டிகோ விமானத்தில் ஓவர்ஹெட் லக்கேஜ் பின்னில் வைக்கப்பட்டிருந்த பயணியின் பவர் பேங்க் தீப்பிடித்து எரிந்ததால், விமானம் ஹைதராபாத்திற்குத் திருப்பப்பட்டது.
ஸ்டார்லிங்க் vs ஜியோ: இந்தியாவில் சாட்டிலைட் இன்டர்நெட்டை மலிவு விலையில் வழங்க முடியுமா?
இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோவின் மலிவு விலை மொபைல் டேட்டா ஆதிக்கத்திற்கு மத்தியில், தங்களது சாட்டிலைட் இன்டர்நெட் சேவையை மலிவு விலையில் வழங்கவுள்ளதாக எலான் மஸ்க் உறுதியளித்துள்ளார்.
ஏஐ மாடலை மிகக் குறைவாக நம்புவதே பாதுகாப்பானது; மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா அதிரடி
மிகவும் நம்பகமான சூப்பர் இண்டலிஜென்ஸ் அமைப்பு என்பது, பயனர்கள் அந்த மாடலை எந்த அளவிற்கு அதிகமாக நம்புகிறார்கள் என்பதில் இல்லை.
அமெரிக்காவில் 15,000 பேருக்கு வேலை; கிரீன் கார்டு சிக்கல்களுக்கு இடையே TCS வெளியிட்ட மெகா அறிவிப்பு
இந்தியாவின் முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அமெரிக்காவில் உள்ளூர் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15,000 நபர்களை பணியமர்த்தத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏஐயால் வேலை போயிடும்னு பயப்படுறீங்களா? 10 வருஷத்தில் 5% வேலை தான் போகும்! நோபல் பரிசு வெற்றியாளர் கணிப்பு
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தபோதிலும், மனித வேலைவாய்ப்புகளில் அது ஏற்படுத்தப்போகும் தாக்கம் மிகவும் வரம்பிற்குட்பட்டதாகவே இருக்கும் என 2024 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற டேரன் அசெமோக்லு தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க்கிற்கு அவரது சொந்த ஏஐ வைத்த செக்! ஸ்டார்லிங்க் குறைபாடுகளை பட்டியலிட்ட Grok AI சாட்பாட்
இந்தியாவில் தங்களது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையைத் தொடங்குவதற்கு கட்டுப்பாட்டு அமைப்புகளின் அனுமதியை பெற எலான் மஸ்க் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
கிரீன் கார்டு திட்டத்தில் இந்திய ஐடி நிறுவனங்களுக்குத் தடை: அமெரிக்காவிற்கு நாஸ்காம் பதிலடி
அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமை வழங்கும் நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் (PERM) கிரீன் கார்டு திட்டத்தில் இருந்து டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ மற்றும் ஹெச்சிஎல் உள்ளிட்ட 8 முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களை அமெரிக்க அரசு தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது.
கூகுள் ஜெமினி AI-யில் புதிய 'Agentic' அம்சம் அறிமுகம்: தானாகவே பணிகளைச் செய்யும் தொழிலநுட்பம்
கூகுள் நிறுவனம் தனது பிரத்யேக ஜெமினி செயற்கை நுண்ணறிவுத் தளத்தில் 'Agentic' எனும் புதிய அதிநவீன அம்சத்தை கூகுள் கிளவுட் மாநாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உயர்கல்வி படிக்கும் இந்திய மாணவர்களுக்கு பேரதிர்ச்சி: OPT பணி வாய்ப்பிற்கு $70,000 கட்டணம் விதிக்க திட்டம்
அமெரிக்காவில் உயர்கல்வி முடிக்கும் சர்வதேச மாணவர்கள் அந்நாட்டில் தங்கிப் பணியாற்றுவதற்கான விருப்ப நடைமுறைப் பயிற்சி (OPT) திட்டத்திற்குப் புதிய கட்டணங்களை விதிக்க அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை பரிந்துரைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு அதிர்ச்சி! இனி இந்த போன்களில் லாக் இன் செய்ய முடியாது; மெட்டாவின் அதிரடி முடிவு
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பிரபல குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப், பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தி வருகிறது.
சர்வதேச அஸ்தானா AI திரைப்பட விழா: இந்திய குறும்படம் 'சித்தாரா' 2-வது இடம் பிடித்து சாதனை
கஜகஸ்தான் நாட்டின் தலைநகர் அஸ்தானாவில் நடைபெற்ற முதலாவது அஸ்தானா ஏஐ திரைப்பட விழா கோலாகலமாக நிறைவடைந்தது.
மக்கள்தொகை சரிவை கட்டுப்படுத்த வினோத முயற்சி: சொந்தமாக 'டேட்டிங் ஆப்' அறிமுகம் செய்த சிங்கப்பூர் அரசு
சிங்கப்பூரில் தொடர்ந்து சரிந்து வரும் பிறப்பு விகிதம் மற்றும் திருமணங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த, அந்நாட்டு அரசே 'First Date' என்ற புதிய டேட்டிங் செயலியை உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு விஷயத்தில் ஏஐ நிறுவனங்கள் அலட்சியம்! ஓபன்ஏஐ பாதுகாப்பு அதிகாரி டேவிட் ராபின்சன் ராஜினாமா
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ அமைப்பில் நீண்டகாலமாகப் பணியாற்றி வந்த மூத்த பாதுகாப்புத் துறைத் தலைவர் டேவிட் ராபின்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மாணவர்களுக்கு ஜாக்பாட்! அடோப் போட்டோஷாப் 1 வருஷத்துக்கு இலவசம்; எப்படி பெறுவது?
பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்தியாவில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு அடோப் நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உங்கள் வங்கி மற்றும் மின்னஞ்சல் தகவல்கள் பாதுகாப்பானவையா? ஏஐ ஏஜென்ட்களிடம் தரவுகளைப் பகிரும்போது எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சியால் ஏஐ ஏஜென்ட்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சமந்தாவின் பெயர், குரலை அனுமதியின்றி பயன்படுத்த தடை: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையான சமந்தா ரூத் பிரபு அவர்களின் பெயர், புகைப்படங்கள், குரல் மற்றும் ஆளுமைப் பண்புகளை அவரது அனுமதியின்றி வணிக ரீதியாகவும் விளம்பர நோக்கங்களுக்காகவும் பயன்படுத்துவதற்கும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ஆபாச மற்றும் அவதூறு டீப்ஃபேக் வீடியோக்களைப் பரப்புவதற்கும் இடைக்காலத் தடை விதித்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
வாட்ஸ்அப் வெப்பில் இனி அது தெரியாது! பிரைவசியை மேம்படுத்த வாட்ஸ்அப்பின் புதிய Restricted Chat வசதி
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் தளம், தனது பயனர்களின் தனிநபர் உரையாடல்களின் பாதுகாப்பையும் ரகசியத்தையும் மேலும் உறுதிப்படுத்தும் வகையில் ரிஸ்ட்ரிக்டட் சாட் (Restricted Chat) என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த ஆயத்தமாகி வருகிறது.
இந்திய ஐடி துறையில் 6-இல் ஒருவருக்கு மட்டுமே ஏஐ திறன்கள்: டீம்லீஸ் டிஜிட்டல் ஆய்வில் அதிர்ச்சி தகவல்
இந்திய தகவல் தொழில்நுட்ப (IT) துறையில் பணியாற்றும் ஆறு வல்லுநர்களில் ஒருவருக்கு மட்டுமே செயற்கை நுண்ணறிவு(AI) சார்ந்த உயர் திறன்கள் இருப்பதாக டீம்லீஸ் டிஜிட்டல் நிறுவனத்தின் புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
AI நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடுகள்: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 'சூப்பர் இண்டலிஜன்ஸ்' பாதுகாப்பு ஒப்பந்தம் என்ன கூறுகிறது?
அமெரிக்காவில் முன்னணி தொழில்நுட்ப மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனங்களின் தலைவர்களுடன் வெள்ளை மாளிகையில் ஆலோசனை மேற்கொண்ட அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஏஐ தொழில்நுட்பப் பாதுகாப்பை உறுதிசெய்யும் 'Joint Commitment on Frontier Responsibilities-ல்' அவர்களை கையெழுத்திட வைத்துள்ளார்.
'குழந்தைகள், முதியவர்கள் இனி பத்திரமா இருப்பாங்க!' ஜியோவின் புதிய ஜியோஷீல்ட்; முற்றிலும் இலவசமாக பெறுவது எப்படி?
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, தனது வாடிக்கையாளர்களின் குடும்ப பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஜியோஷீல்ட் என்ற புதிய சந்தா அடிப்படையிலான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
விலை வெறும் $100 தான்! நிலநடுக்கத்தை நொடியில் கணித்து எச்சரிக்கும் கியூப்; 16 வயது மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த விவியன் ஹி என்ற 16 வயது பள்ளி மாணவி, நிலநடுக்கத்தை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கும் கியூப் என்ற சிறிய சாதனத்தை உருவாக்கியுள்ளார்.
அழகும் நேர்த்தியும்: வீட்டின் தோற்றத்தை மாற்றும் சரியான லைட்டிங் தேர்வுகள்
வீட்டு உட்புற அலங்காரத்தில் வெளிச்ச சாதனங்கள் இன்றியமையாத பங்கு வகிக்கின்றன; இவை பயன்பாட்டுத் தேவையை நிறைவு செய்வதோடு வாழிடத்தின் அழகியலையும் மேம்படுத்துகின்றன.
பாதுகாப்பு மீறல்களால் AI மாடல்களின் பயிற்சியை நிறுத்தி வைப்பு: OpenAI நடவடிக்கை
தொடர்ச்சியாக அரங்கேறிய பல்வேறு பாதுகாப்பு மீறல்கள் மற்றும் அசாதாரண நடத்தைகள் காரணமாக, செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ, தனது மிக அதிநவீன AI மாடல்களின் பயிற்சிகளை உடனடியாக இடைநிறுத்தம் செய்துள்ளது.
கூகுள், ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து அமெரிக்கா! அமெரிக்க அரசு இணையதளங்களை ஊடுருவிய ஓபன்ஏஐ மாடல்கள்
அமெரிக்க அரசாங்கத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியகம் மற்றும் செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் (எஸ்இசி) ஆகிய அமைப்புகளின் இணையதளங்களை தங்களது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாடல்கள் அணுகியுள்ளதாக ஓபன்ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.
சாட்ஜிபிடி, கிளாடுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூகுளின் மாஸ் பிளான்! ஜெமினி 4 ஏஐ மாடல் விரைவில் வெளியீடு
செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஓபன்ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி தீவிரமடைந்துள்ள நிலையில், கூகுள் நிறுவனம் தனது அதிநவீன ஜெமினி 4 ஏஐ மாடலை விரைவாக வெளியிட தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
டிகிரியும் கிடையாது, தேர்வும் கிடையாது! $42 மில்லியன் மதிப்பில் புதிய ஏஐ கல்லூரியை உருவாக்கிய யூடெமி நிறுவனர்
பிரபல ஆன்லைன் கற்றல் தளமான யூடெமி நிறுவனத்தின் இணை நிறுவனரான இந்திய வம்சாவளி தொழிலதிபர் ககன் பியானி, சான் பிரான்சிஸ்கோவில் ஹோரோவிட்ஸ் ஆண்ட்ரீசன் அகாடமி என்ற புதிய தொழில்நுட்பக் கல்லூரியை தொடங்கவுள்ளார்.
மனித உதவியே தேவையில்லை! தானாகவே லேசர் சோதனையை செய்து அசத்திய எம்ஐடி ரோபோட்
அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ்பெற்ற மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் (எம்ஐடி) விஞ்ஞானிகள், மனிதர்களின் உதவி இல்லாமல் தானாகவே ஆப்டிக்ஸ் பரிசோதனைகளை மேற்கொள்ளும் ரோபோடிக் ஆய்வகம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
அமெரிக்காவிற்கு வெளியே முதன்முறை: சென்னையில் உலகளாவிய திறன் மையம் அமைக்கிறது ஸ்டார்பக்ஸ்; புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
தமிழ்நாட்டின் தொழில்நுட்ப மைய உலகளாவிய வளர்ச்சியை மேலும் உயர்த்தும் வகையில், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ், அமெரிக்காவிற்கு வெளியே தனது முதலாவது உலகளாவிய திறன் மையத்தை (GCC) சென்னையில் அமைக்க உள்ளது.
ஒரே நேரத்தில் திடீரென முடங்கிய ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்; எக்ஸ் தளத்தில் நெட்டிசன்கள் கொந்தளிப்பு
மெட்டா நிறுவனத்தின் முக்கிய சமூக வலைதளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சேவைகள் அமெரிக்காவில் திடீரென முடங்கியதாக ஆயிரக்கணக்கான பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.