தொழில்நுட்பம்: செய்தி
சாட்ஜிபிடி புதிய அப்டேட்: வங்கி கணக்குகளை இணைத்து பண வரவுசெலவை நிர்வகிக்கும் ஃபைனான்ஸ் வசதி அறிமுகம்
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனமான ஓபன்ஏஐ, தங்களின் சாட்ஜிபிடி தளத்தில் பயனர்கள் தங்களின் ஒட்டுமொத்த நிதி வரவுசெலவுகளை மிக எளிதாகக் கண்காணித்து நிர்வகிக்கும் நோக்கில் ஒரு புதிய ஃபைனான்ஸ் (Finances) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
வேக்யூம் கிளீனர் விரைவில் பழுதடைய போகிறதா? இந்த 5 அறிகுறிகள் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்!
வேக்யூம் கிளீனர் நமது வீட்டைத் தூய்மைப்படுத்தும் வேலையை மிகவும் எளிதாக்குகிறது.
பிரதமரின் பயணத்தின் போது, இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் பாதுகாப்பு மற்றும் எரிசக்தித் துறைகளில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன
பிரதமர் நரேந்திர மோடியின் ஐக்கிய அரபு அமீரகப் பயணம், இந்தியாவுக்கும் அந்த வளைகுடா நாட்டிற்கும் இடையே முக்கிய உத்திசார் மற்றும் பொருளாதார ஒப்பந்தங்களுக்கு வழிவகுத்துள்ளது.
நாசாவின் ஆர்டெமிஸ் III ஏன் நிலவில் தரையிறங்குவதைத் தவிர்க்கக்கூடும்?
2027-ஆம் ஆண்டு செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள தனது ஆர்டெமிஸ் III திட்டத்தில் ஒரு பெரிய மாற்றத்தை நாசா பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூருவில் experience center-ஐ திறந்தது Tesla
இந்தியாவின் தொழில்நுட்பத் தலைநகரான பெங்களூருவில் டெஸ்லா தனது முதல் அனுபவ மையத்தைத் திறந்துள்ளது.
பாஸ்வேர்ட் மேனேஜர்களைப் பயன்படுத்துவது எப்படி?
இந்த டிஜிட்டல் உலகில், பாஸ்வேர்டுகளைப் பாதுகாப்பாக நிர்வகிப்பது ரொம்பவே முக்கியம்.
AI மூலம் தனிப்பட்ட இலக்குகளைக் கண்காணிக்கும் தீர்வுகள்!
2026-ல், AI தொழில்நுட்பம் நம்முடைய தனிப்பட்ட இலக்குகளைக் கண்காணிக்கும் விதத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. பாரம்பரிய வழிமுறைகளை, நம் வாழ்க்கை முறைக்கு ஏற்ற ஸ்மார்ட் சிஸ்டம்களாக மாற்றியுள்ளது.
மீண்டும் வீட்டிலிருந்தே வேலையா? ஐடி முதல் வங்கி வரை.. எந்தெந்த துறைகளுக்கு சாத்தியம்?
பிரதமர் நரேந்திர மோடியின் ஐதராபாத் உரையைத் தொடர்ந்து, இந்தியாவில் மீண்டும் 'வீட்டிலிருந்தே வேலை' (Work From Home) கலாச்சாரம் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.
விண்டோஸ்-ல் அழிந்த கோப்புகளை மீட்பது எப்படி?
முக்கியமான கோப்புகள் தவறுதலாக அழிந்துவிட்டால், அது ஒரு பெரிய தலைவலியாக இருக்கும். ஆனால், விண்டோஸ் சிஸ்டமில் அவற்றை மீட்க சில உள்ளமைக்கப்பட்ட வசதிகள் இருக்கின்றன.
ஏஐ மற்றும் தரவு மையங்களால் இந்தியாவிற்கு வரும் தண்ணீர் தட்டுப்பாடு; ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை அறிக்கை
டிஜிட்டல் பரிவர்த்தனைகள், ஓடிடி ஸ்ட்ரீமிங் மற்றும் ஏஐ மாடல்கள் தடையின்றி இயங்குவதற்குத் தரவு மையங்கள் (Data Centres) மிக முக்கியமானவை.
திருடன் கையிலேயே சிக்கிய சாவி! ஏஐ உதவியுடன் திருடப்பட்ட 3.45 லட்சம் கிரெடிட் கார்டு தகவல்கள் லீக்; அதிர்ச்சியில் ஹேக்கர்கள்
சைபர் நியூஸ் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், ஜெர்ரிஸ் ஸ்டோர் என்ற டார்க் வெப் சந்தையுடன் தொடர்புடைய ஒரு பாதுகாப்பு இல்லாத சர்வர் கண்டுபிடிக்கப்பட்டது.
கணக்குப் பாடம் இனி கசக்காது! விளையாட்டு முறையில் கணிதம் பயில புதிய ஏஐ தளம்; தாய்மொழியிலேயே கற்கலாம்
இந்திய அரசின் கல்வி அமைச்சகம் மற்றும் ஏஐசிடிஇ ஆகியவற்றின் கீழ் இயங்கும் அனுவாதினி ஏஐ நிறுவனம், மேத்ஸோரோ (MathZoro) தளத்துடன் இணைந்து ஒரு புதிய கல்விப் புரட்சியைத் தொடங்கியுள்ளது.
ஃபிட்பிட் ஆப் இனி கிடையாது: கூகுள் அறிமுகம் செய்த திரையற்ற 'Fitbit Air'; சிறப்பம்சம் என்ன?
கூகுள் நிறுவனம் தனது அணியக்கூடிய சாதனங்கள் (Wearables) பிரிவில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
மின்னஞ்சல் பயன்பாட்டில் கவனிக்க வேண்டிய 5 முக்கிய நடைமுறைகள்!
இன்றைய வேகமான டிஜிட்டல் உலகில், மின்னஞ்சல் தொடர்பு நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது.
CTS நிறுவனம் உலகளவில் 12,000 முதல் 15,000 வேலைகளைக் குறைக்க திட்டம்
முன்னணி தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனமான காக்னிசண்ட், உலகளவில் 12,000 முதல் 15,000 ஊழியர்களை பாதிக்கக்கூடிய ஒரு பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையை பரிசீலித்து வருவதாக மணி கண்ட்ரோல் தெரிவித்துள்ளது.
மின்னணு சாதனங்களின் கதிர்வீச்சு: மக்கள் நம்பும் 5 கட்டுக்கதைகளும் உண்மைகளும்!
தற்காலத்தில் மின்னணு சாதனங்கள் (Gadgets) நமது வாழ்வின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக மாறிவிட்டன.
சாட்ஜிபிடி இமேஜஸ் 2.0 பயன்பாட்டில் இந்தியா உலகளவில் முதலிடம்; இந்தியர்கள் அதிகம் உருவாக்குவது என்ன?
ஓபன்ஏஐ நிறுவனம் தனது புதிய 'சாட்ஜிபிடி இமேஜஸ் 2.0' (ChatGPT Images 2.0) மாடலை அறிமுகப்படுத்திய ஒரே வாரத்தில், இந்தியப் பயனர்கள் அதன் பயன்பாட்டில் உலகளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
உயிருள்ள செல்களுடன் மின்னணு சிப்! இந்திய ஆராய்ச்சியாளர் உருவாக்கிய 3D மூளை! எதிர்கால ஏஐ தொழில்நுட்பம்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் குமார் மிருத்யுஞ்சய் தலைமையிலான குழு, உயிருள்ள நியூரான்கள் மின்னணு சாதனங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வகையிலான ஒரு புரட்சிகரமான 3D பிளாட்ஃபார்மை உருவாக்கியுள்ளது.
டிஜிட்டல் உரையாடல் 101: பின்பற்ற வேண்டிய 5 முக்கிய நெறிமுறைகள்!
இன்றைய மின்னணு (Digital) யுகத்தில், நாம் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளும் முறை பெருமளவு மாற்றமடைந்துள்ளது.
மஸ்க் vs ஆல்ட்மேன்: செயற்கை நுண்ணறிவின் மிகப்பெரிய மோதல் நீதிமன்றத்திற்குள் நுழைந்தது
தொழில்நுட்ப ஜாம்பவான்களான எலான் மஸ்க் மற்றும் சாம் ஆல்ட்மேன் ஆகியோருக்கு இடையேயான ஒரு பெரும் சட்டப் போராட்டம் அமெரிக்க நீதிமன்றத்தில் தொடங்கவிருக்கிறது.
ஐடி முதலீட்டால் மாறிய வங்கி சேவை: 3,100 ஊழியர்களைக் குறைத்த ஆக்சிஸ் வங்கி! பின்னணி என்ன?
இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கி, தனது நிதிநிலை அறிக்கையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சீனாவின் 'Iron flow battery' புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சேமிப்பை மலிவாக்க முடியும்
சீன விஞ்ஞானிகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சேமிப்பின் செலவை பெருமளவில் குறைக்கக்கூடிய ஒரு புரட்சிகரமான "முழு இரும்பு பாய்வு மின்கலம்" தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
ஏஐயால் வேலை கிடைக்கவில்லையா? Gen Z தலைமுறைக்கு இதுதான் தீர்வு; வழிகாட்டும் முன்னாள் மெட்டா அதிகாரி
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் இன்றைய சூழலில், வேலைவாய்ப்புச் சந்தை முற்றிலும் மாறியுள்ளது.
அன்லிமிடெட் 5ஜி உண்மையிலேயே அன்லிமிடெடா? ரீசார்ஜ் செய்யும் முன் கவனிக்க வேண்டிய மறைமுகக் கட்டுப்பாடுகள்
இந்தியாவில் உள்ள பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் "அன்லிமிடெட் 5ஜி" (Unlimited 5G) திட்டங்களை மிகப்பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்துகின்றன.
2028க்குள் 50% அரசு சேவைகள் ஏஐ மயமாகும்: உலகிலேயே முதன்முறையாக சாதனை படைக்கும் ஐக்கிய அரபு அமீரகம்
ஐக்கிய அரபு அமீரகம் தனது அரசு நிர்வாகத்தில் ஒரு மிகப்பெரிய புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
கனவுகளை உங்கள் விருப்பப்படி மாற்றலாம்! Prophetic AI அறிமுகம் செய்த புதிய சாதனம் - இது சாத்தியமா?
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் இன்று பல்வேறு துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஏஐயுடன் உங்கள் குழந்தைகள் என்ன பேசுகிறார்கள்? பெற்றோருக்கான புதிய கண்காணிப்பு வசதி; மெட்டா அதிரடி அப்டேட்
மெட்டா நிறுவனம் தனது தளங்களில் டீனேஜ் பயனர்கள் பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உரையாடல்களைப் பெற்றோர்கள் கண்காணிக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஃபிஃபா உலகக்கோப்பை 2026: கால்பந்து ஆட்டத்தில் குழப்பத்தை உண்டாக்கும் 'ஆப்சைட்' விதியை மாற்றப்போகும் ஏஐ தொழில்நுட்பம்
ஃபிஃபா உலகக்கோப்பை 2026க்கு முன்னதாக, லெனோவா மற்றும் ஃபிஃபா இணைந்து கால்பந்து ரசிகர்களின் நீண்டகாலப் புகாரான 'ஆப்சைட்' (offside) முடிவுகளைத் துல்லியமாக மாற்றும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளன.
Claude Mythos AI: வங்கிகளை ஹேக் செய்யும் அபாயம்? இந்தியா எடுக்கும் அதிரடி நடவடிக்கை
நிதித்துறை பாதுகாப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கித் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.
மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் 23,000 பேருக்கு வேலை பறிபோகிறதா?
டெக் உலகின் ஜாம்பவான்களான மெட்டா (Meta) மற்றும் மைக்ரோசாப்ட் (Microsoft) ஆகிய நிறுவனங்கள் சுமார் 23,000 ஊழியர்களைப் பாதிக்கும் வகையில் ஆட்குறைப்பு மற்றும் விருப்ப ஓய்வுத் திட்டங்களை அறிவித்துள்ளன.
இந்தியாவில் போலிப் பொருட்கள் விற்பனையை அமேசான் எப்படி தடுக்கும்?
மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான், இந்தியாவில் போலிப் பொருட்கள் விற்பனைக்கு எதிரான தனது முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.
"கோடிங் பண்ண வேண்டாம்.. ஏஐக்கு சொல்லித்தாங்க!" அட்லான் நிறுவனத்தின் அதிரடி மாற்றத்தால் என்ஜினீயர்கள் அதிர்ச்சி
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் உலகம் முழுவதும் வேலையை மாற்றி அமைத்து வரும் வேளையில், தரவு மேலாண்மை நிறுவனமான அட்லான், தனது செயல்பாடுகளில் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
ஜெமினி ஏஐயில் இனி உங்கள் புகைப்படங்களை வைத்தே புதிய படங்களை உருவாக்கலாம்! நேனோ பனானா புதிய வசதி
கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ சாட்பாட், தற்போது நேனோ பனானா என்ற புதிய வசதி மூலம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை செய்துள்ளது.
டேட்டா சென்டர் மாசுபாட்டை ரகசியமாக வைத்திருக்க ஐரோப்பிய ஒன்றியத்திடம் வலியுறுத்தியதா அமெரிக்க நிறுவனங்கள்
மைக்ரோசாப்ட் மற்றும் பிற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்கள் தரவு மையங்களின் சுற்றுச்சூழல் தாக்கத்தை மூடி மறைப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திடம் (EU) வெற்றிகரமாக லாபி செய்துள்ளதாக ஓர் விசாரணை வெளிப்படுத்தியுள்ளது.
TIME 2026-ஆம் ஆண்டிற்கான செல்வாக்கு மிக்க மனிதர்கள்: சுந்தர் பிச்சை, ரன்பீர் கபூர் உள்ளிட்ட 3 இந்தியர்களுக்கு கௌரவம்
உலகின் மிக உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாக கருதப்படும் TIME இதழின் 2026-ஆம் ஆண்டிற்கான 100 செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியல் புதன்கிழமை அன்று வெளியிடப்பட்டது.
கண்ணாடிகளில் உள்ள முகத்தை அடையாளம் காணும் முறையைக் கைவிடுமாறு மெட்டாவை வலியுறுத்தும் அமைப்புகள்
70-க்கும் மேற்பட்ட குடிமை உரிமைகள், குடும்ப வன்முறை, இனப்பெருக்க உரிமைகள், LGBTQ+, தொழிலாளர் மற்றும் குடியேறிகள் நலன்சார் குழுக்கள், மெட்டா நிறுவனம் தனது ரே-பான் மற்றும் ஓக்லி ஸ்மார்ட் கண்ணாடிகளில் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் திட்டங்களை கைவிடுமாறு வலியுறுத்தியுள்ளன.
இனி வாட்ஸ்அப் வெப் இன்னும் கலர்ஃபுல்லா இருக்கும்! 49 புதிய சாட் தீம்களைக் கொண்டு வருகிறது மெட்டா
உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் நிறுவனம், தனது டெஸ்க்டாப் மற்றும் வெப் பயனர்களுக்குப் புதிய அனுபவத்தை வழங்கத் தயாராகி வருகிறது.
ஆண்ட்ராய்டு பயனர்கள் கவனத்திற்கு: அவுட்லுக் லைட் செயலி நிறுத்தம்! மைக்ரோசாஃப்ட் எடுத்த அதிரடி முடிவு
ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பிரத்யேகமாக வழங்கிய அவுட்லுக் லைட் செயலி வரும் மே 25, 2026 முதல் நிரந்தரமாக நிறுத்தப்பட உள்ளது.
விண்டோஸிற்கு விடை கொடுக்கும் பிரான்ஸ்! அரசு அலுவலகங்களில் 'லினக்ஸ்' மென்பொருள் அமல்; டிஜிட்டல் சுதந்திரத்தை நோக்கி பயணம்
அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைத்து, தனது நாட்டின் டிஜிட்டல் இறையாண்மையை நிலைநாட்டும் வகையில் பிரான்ஸ் அரசு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது.
IT விதி திருத்தங்கள் 2026: பொதுமக்கள் கருத்து தெரிவிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு! தனிநபர் போஸ்ட்களுக்கும் இனி கட்டுப்பாடு?
இந்தியாவில் டிஜிட்டல் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021இல் மத்திய அரசு சில முக்கியத் திருத்தங்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.