தொழில்நுட்பம்: செய்தி
"சாட்ஜிபிடி யூசரா நீங்க? இதைப் படிங்க!" ஓபன்ஏஐ செயலியில் கண்டறியப்பட்ட பாதுகாப்புக் குறைபாடு
செயற்கை நுண்ணறிவுத் துறையின் முன்னணியில் இருக்கும் ஓபன்ஏஐ நிறுவனம், தனது மேக் ஓஎஸ் (macOS) செயலிகளில் ஒரு பாதுகாப்புச் சிக்கல் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
"இதற்குத்தானே ஆசைப்பட்டோம்!" இன்ஸ்டாகிராமில் வந்தாச்சு கமெண்ட் எடிட்டிங் வசதி; ஆனால் ஒரு கண்டிஷன்
சமூக வலைதள ஜாம்பவானான மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம், தனது பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.
போர் நிறுத்தத்தில் விரிசல் காரணமாக பங்குச் சந்தையில் சரிவு! கச்சா எண்ணெய் விலையால் முதலீட்டாளர்கள் கலக்கம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறிவிட்டதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளதைத் தொடர்ந்து, உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன.
ஏசி பில்லைப் பாதியாக்கும் ரகசியம்! கோடை காலத்தில் கரண்ட் பில்லைக் குறைக்க உதவும் எளிய வழிகள்
கோடை காலகோடை கால வெயிலைச் சமாளிக்க ஏசி ஒரு அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. ஆனால், அதனுடன் வரும் அதிகப்படியான மின்சாரப் பில் பலருக்கும் ஒரு சவாலாக உள்ளது.
மைக்ரோசாஃப்ட் கோபைலட் இனி வெறும் 'பொழுதுபோக்கு' கருவி மட்டுமா? பயன்பாட்டு விதிகளில் அதிரடி மாற்றம்! பயனர்களுக்கு எச்சரிக்கை
தொழில்நுட்ப உலகில் உற்பத்தித் திறனை அதிகரிக்கப் பெரிதும் பேசப்பட்டு வந்த மைக்ரோசாஃப்ட் கோபைலட் ஏஐ, இப்போது ஒரு பொழுதுபோக்குக் கருவியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
"ஐபேட் கிட் ஆக வளர்க்க விரும்பல!" தன்னுடைய குழந்தைகள் மண்ணில் விளையாட வேண்டும் என விரும்பும் ஓபன்ஏஐ சிஇஓ
உலகையே ஏஐ மயமாக மாற்றிக் கொண்டிருக்கும் ஓபன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் தொழில்நுட்பத்தை எப்படிக் கையாள்கிறார் என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
எதிரி நாட்டில் சிக்கினால் தப்புவது எப்படி? அமெரிக்க விமானப்படையின் ரகசிய சர்வைவல் நுட்பங்கள்!
ஈரானின் தென்பகுதியில் அமெரிக்காவின் எஃப்-15இ (F-15E) போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், அதில் பயணித்த ஒரு விமானியின் கதி என்ன என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.
யூடியூப் கிரியேட்டர்களுக்குக் கொண்டாட்டம்; கூகுள் விட்ஸில் இனி இலவசமாக ஏஐ வீடியோக்களை உருவாக்கலாம்
கூகுள் நிறுவனம் தனது 'விட்ஸ்' (Vids) தளத்தை இப்போது கூகுள் கணக்கு வைத்துள்ள அனைவருக்கும் முற்றிலும் இலவசமாக வழங்கத் தொடங்கியுள்ளது.
ஆரக்கிள் நிறுவனம் ஆயிரக்கணக்கான பணிநீக்கங்கள் செய்த நிலையில், டெலாய்ட் இந்தியா 50,000 பேரை பணியமர்த்துகிறது
தொழில்நுட்பத் துறையின் தற்போதைய செயற்கை நுண்ணறிவு சகாப்தம், பெருமளவிலான ஆட்குறைப்புகளுக்கும் தீவிரமான ஆள்சேர்ப்புகளுக்கும் இடையிலான ஒரு பெரும் முரண்பாட்டால் குறிக்கப்படுகிறது.
உங்க வாட்ஸ்அப் பாதுகாப்பானதா? போலி ஆப் மூலம் உளவு பார்க்கும் இத்தாலிய நிறுவனம்; தப்பிக்கும் வழிமுறைகள்
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் செயலியின் போலி பதிப்புகள் மூலம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்டெமிஸ் II நிலவு திட்டத்தின் செலவு ₹3.72 லட்சம் கோடி: யார் ஸ்பான்சர்?
50 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக மனிதர்கள் நிலவைச் சுற்றிவரும் நாசாவின் ஆர்டெமிஸ் II திட்டம், எதிர்கால ஆழ்விண்வெளி ஆய்வை நோக்கிய ஒரு முக்கியப் படியாகும்.
காய்ந்த இலைகளை சமையல் எரிபொருளாக மாற்றும் புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்த ஐஐடி-பம்பாய்
ஒரு பெரும் திருப்புமுனையாக, பம்பாய் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) விஞ்ஞானிகள், காப்புரிமை பெற்ற உயிரி எரிபொருள் வாயுவாக்கும் அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
இந்தியர்கள் மாதந்தோறும் 31 ஜிபி மொபைல் டேட்டாவைப் பயன்படுத்துகின்றனராம்!
இந்தியாவில் ஒரு பயனருக்கான சராசரி மாதாந்திர மொபைல் டேட்டா பயன்பாடு, 2024-ல் 27.5GB ஆக இருந்த நிலையில் இருந்து, 2025-ல் 31GB என்ற அளவைத் தாண்டியுள்ளது.
மார்க் ஜூக்கர்பெர்க் பரிந்துரைக்கும் எதிர்கால தொழில்நுட்ப புத்தகங்கள்
Facebook நிறுவனத்தை நிறுவிய மார்க் ஜூக்கர் பெர்க், எப்போதும் புத்தகம் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
கூகுள் மேப்ஸில் இனி பேசலாம்: புதிய AI வசதி 'Ask Maps' பயன்படுத்துவது எப்படி?
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் இன்று நமது அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் ஊடுருவி வரும் நிலையில், உலகளவில் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் மேப்ஸ் (Google Maps) செயலியிலும் மிகப்பெரிய மாற்றம் புகுத்தப்பட்டுள்ளது.
பயனர்கள் பதிவிடும் செய்திகளை ஒழுங்குபடுத்த IT விதி மாற்றங்களை மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), தகவல் தொழில்நுட்ப (IT) விதிகளில் திருத்தங்களை முன்மொழிந்துள்ளது.
ரோபோ போல பேசாது.. மனிதனைப் போலவே பதில் சொல்லும் கூகுளின் புதிய ஜெமினி 3.1 ஃபிளாஷ்
கூகுள் நிறுவனம் தனது லைவ் ஏஐ உதவியாளரான 'ஜெமினி லைவ்' வசதியை மிகப்பெரிய அளவில் மேம்படுத்தியுள்ளது.
சீன சிசிடிவி கேமராக்களுக்கு செக் வைத்த இந்தியா! ஏப்ரல் முதல் விற்பனைக்குத் தடை? காரணம் இதுதான்
இந்தியாவில் இணையத்துடன் இணைக்கப்படும் சிசிடிவி கேமராக்களின் விற்பனையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.
வாட்ஸ்அப், டெலிகிராம் பயனர்களுக்கு நிம்மதி: சிம்-பைண்டிங் காலக்கெடுவை நீட்டிக்கிறது மத்திய அரசு
வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் அரட்டை போன்ற மெசேஜிங் செயலிகளை பயனர்களின் சிம் கார்டுடன் நேரடியாக இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை அமல்படுத்துவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட உள்ளது.
ஏஐ சாட்பாட்களால் எகிறும் டென்ஷன்! ஸ்விக்கி, ஜொமேட்டோ வாடிக்கையாளர்களுக்குத் தீர்வு கிடைப்பதில் சிக்கல்; பின்னணியில் உள்ள காரணம்
உணவு டெலிவரி தளங்களான ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ, தங்களின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் மனிதர்களுக்குப் பதிலாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாட்பாட்களைப் பெருமளவில் புகுத்தியுள்ளன.
உஷார்! உங்கள் ஏஐ சாட்போட் உங்களை ஏமாற்றுகிறதா? AI Scheming 5 மடங்கு அதிகரித்துள்ளதாக திடுக்கிடும் புகார்கள்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மனிதர்களுக்கு உதவியாக இருக்கும் என நம்பப்பட்ட நிலையில், தற்போது ஏஐ சாட்போட்கள் பொய் சொல்லவும், மனிதர்களை ஏமாற்றவும் கற்றுக் கொண்டுள்ளதாக வெளிவந்துள்ள புதிய ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இனி எல்லாமே ஸ்மார்ட் தான்! கண்ணாடி அணிபவர்களுக்காக மெட்டாவின் புதிய ஏஐ கிளாஸ்; என்ன ஸ்பெஷல்?
தொழில்நுட்ப உலகில் புரட்சியை ஏற்படுத்தி வரும் மெட்டா நிறுவனம், தனது அடுத்தகட்ட பாய்ச்சலாக கண் கண்ணாடி அணிபவர்களை இலக்காகக் கொண்டு புதிய ஏஐ ஸ்மார்ட் கிளாஸ் மாடல்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
சாட்ஜிபிடி பயனர்களுக்கு அதிர்ச்சி! அடல்ட் மோட் திட்டத்தைக் கைவிட்டது ஓபன்ஏஐ
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையின் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ, கடந்த சில நாட்களாக அதிரடியான பல மாற்றங்களை அறிவித்து வருகிறது.
மைக்ரோசாஃப்ட் ஊழியர்களுக்குப் புதிய விதிகள்! HR குழுவில் அதிரடி மாற்றங்களை அறிவித்த சிபிஓ எமி கோல்மேன்; முழு விவரம்
தொழில்நுட்ப உலகில் ஏற்பட்டு வரும் வேகமான மாற்றங்களுக்கு ஏற்ப, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது மனிதவளத் துறையில் (HR) மிகப்பெரிய மறுசீரமைப்பை மேற்கொண்டுள்ளது.
எக்ஸ் கிரியேட்டர்களுக்கு ஷாக் நியூஸ்! வருவாய் குறைப்பு திட்டத்தை நிறுத்தி வைத்த எலான் மஸ்க்; பின்னணி இதுதான்
சமூக வலைத்தளமான எக்ஸ், தனது வருவாய் பகிர்வு கொள்கையில் கொண்டு வரவிருந்த ஒரு அதிரடி மாற்றத்தை எலான் மஸ்க் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.
வேலை தேடுபவர்களுக்கு குட் நியூஸ்! இந்தியாவில் 7% உயர்ந்த வேலைவாய்ப்புகள்; எந்தெந்த துறைகளில் அதிக டிமாண்ட்? முழு விவரம்
இந்தியப் பொருளாதாரம் உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் நிலையான வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், வேலைவாய்ப்புச் சந்தையும் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் எழுச்சி பெற்றுள்ளது.
இனி நீங்களும் இசையமைப்பாளர் தான்! கூகுள் ஏஐ மூலம் 3 நிமிட பாடல்களை உருவாக்கலாம்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள கூகுள் நிறுவனம், தனது ஜெமினி செயலியில் லிரியா 3 ப்ரோ என்ற மேம்படுத்தப்பட்ட இசை உருவாக்கும் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்பேடெக்ஸ்-2, ஸ்பேடெக்ஸ்-3 திட்டங்களுக்கு இஸ்ரோ தயாராகி வருகிறது: இதன் நோக்கம் என்ன?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) , SPADEX-2 மற்றும் SPADEX-3 என்ற இரண்டு மேம்பட்ட சுற்றுப்பாதை இணைப்புச் சோதனைகளுக்குத் தயாராகி வருகிறது.
ஓபன்ஏஐ அதிரடி: 2026 இறுதிக்குள் ஊழியர்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரிக்க திட்டம்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ, தனது நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப் பிரம்மாண்டமான விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இனி 24 மணிநேரம் காத்திருக்க வேண்டாம்! கூகுளின் புதிய சைடுலோடிங் விதியை முறியடிக்க இதோ ஒரு சீக்ரெட் வழி
கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு பயனர்களின் பாதுகாப்பிற்காகப் புதிய 'சைடுலோடிங்' (Sideloading) விதிகளைக் கொண்டு வந்துள்ளது.
விம்பிள்டன் 2026: நடுவர் தீர்ப்பை எதிர்க்க புதிய வீடியோ ரிவியூ வசதி! வீரர்களுக்கு அன்லிமிடெட் வாய்ப்பு
டென்னிஸ் விளையாட்டின் பாரம்பரியம் மாறாத தொடரான விம்பிள்டன், வரும் 2026 ஆம் ஆண்டு முதல் ஒரு மிகப்பெரிய தொழில்நுட்ப மாற்றத்திற்குத் தயாராகிவிட்டது.
சாட்ஜிபிடியை விட பவர்ஃபுல்! மனிதர்களைப் போலவே சிந்திக்கும் தானியங்கி ஏஐ ஆராய்ச்சியாளர்; ஓபன்ஏஐயின் புதிய North Star திட்டம்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஓபன்ஏஐ நிறுவனம், இப்போது அதன் அடுத்த கட்ட பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டது.
மாடிப்படிகளில் ஏறும் டெலிவரி ரோபோக்களை உருவாக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை வாங்கிய அமேசான்
புதுமையான படிக்கட்டுகளில் ஏறும் டெலிவரி ரோபோவிற்காக அறியப்பட்ட, சூரிச்சை தளமாகக் கொண்ட தானியங்கி ரோபோடிக்ஸ் ஸ்டார்ட்-அப் நிறுவனமான ரிவ்ரை, அமேசான் கையகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் BioE3 கொள்கை: மரபணு திருத்தம் மற்றும் செல் தெரபி சிகிச்சையில் புதிய புரட்சி! தற்சார்பு இந்தியா இலக்கு
மத்திய அமைச்சரவையால் 2024 ஆகஸ்டில் அங்கீகரிக்கப்பட்ட BioE3 (Biotechnology for Economy, Environment, and Employment) கொள்கையானது, இந்தியாவை உலகளாவிய உயிரி-தயாரிப்பு மையமாக (Global Biomanufacturing Hub) மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு இலவச ஏஐ பயிற்சி: மார்ச் 23 முதல் வகுப்புகள் தொடக்கம்; விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய அரசின் இந்தியா ஏஐ மிஷன் திட்டத்தின் கீழ், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொடர்பான இலவசத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை வழங்க NIELIT முன்வந்துள்ளது.
'1967-ல் அணு ஆயுத போரை தடுத்த UFO!': அமெரிக்க அதிகாரியின் அதிரடி வாக்குமூலம்
இரண்டாம் உலகப்போரின் உச்சகட்டத்தில், அமெரிக்காவின் 20 அணு ஆயுத ஏவுகணைகளை மர்மமான வெளிச்சங்கள் (UFO) ஊடுருவி முடக்கியதாகவும், இதன் மூலம் ஒரு பெரும் அணு ஆயுத பேரழிவு தவிர்க்கப்பட்டதாகவும் முன்னாள் ஏவுகணை ஏவுதள அதிகாரி ராபர்ட் சாலாஸ் தெரிவித்துள்ளார்.
சூரிய ஒளியை எரிபொருளாக மாற்றும் புதிய வழிமுறை: விஞ்ஞானிகளின் கணக்கீட்டு முறை வெற்றி!
விஞ்ஞானிகள் சூரிய ஒளியை நேரடியாக எரிபொருளாக மாற்றக்கூடிய வேதிப்பொருட்களை கண்டறியும் பணியை வேகப்படுத்த, ஒரு சக்திவாய்ந்த புதிய கணக்கீட்டு முறையை உருவாக்கியுள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் பூச்சிகள் மற்றும் ஊர்வன இருக்கிறதா?
செவ்வாய் கிரகத்தில் தேனீக்கள் மற்றும் ஊர்வன போன்ற உயிரினங்கள் இருப்பதாக வல்லுநர் ஒருவர் கூறும் நிலையில், உண்மை நிலவரம் என்ன?
ஆண்ட்ராய்டு டேப்லெட் மற்றும் மடிப்பு போன்களில் கூகுள் குரோம் புதிய 'புக்மார்க் பார்' வசதி!
கூகுள் நிறுவனம் டேப்லட்கள் மற்றும் மடிக்கக்கூடிய போன்களில் உள்ள குரோம் பிரவுசர்களிலும் கணினியில் இருப்பது போன்ற 'புக்மார்க்ஸ் பார்' வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
"AI தெரியாதவர்களுக்கு நோ ப்ரோமோஷன்!": Accenture நிறுவனத்தின் அதிரடி ரூல்ஸ்
முன்னணி தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை நிறுவனமான Accenture-இல், ஊழியர்கள் தங்களின் தொழில் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால், ப்ரோமோஷன் பெற வேண்டுமென்றால் AI கருவிகளை கற்பதும், பயன்படுத்துவதும் இனி விருப்பத்தேர்வு அல்ல, அது கட்டாயம் என்று அந்த நிறுவனத்தின் CEO ஜூலி ஸ்வீட் தெரிவித்துள்ளார்.