Loading...

தொழில்நுட்பம்: செய்தி

28 Feb 2026
ஓபன்ஏஐ

ஓபன்ஏஐ நிறுவனத்துடன் மெகா ஒப்பந்தம்; ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்கு மாற்றாக பென்டகனின் புதிய ஏஐ வியூகம் இதுதானா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்குத் தடை விதித்த சில மணி நேரங்களிலேயே, ஓபன்ஏஐ நிறுவனம் அமெரிக்க பாதுகாப்புத் துறையுடன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

எங்களுக்கு உங்கள் ஏஐ வேண்டாம்! ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தடை விதித்தது ஏன்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆந்த்ரோபிக் ஏஐ நிறுவனத்தின் தொழில்நுட்பங்களை அனைத்து மத்திய அரசு ஏஜென்சிகளும் உடனடியாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பணம் மட்டுமே முக்கியமல்ல! ஏஐயால் அசைக்க முடியாத 10 வேலைகள் எவை? ஸ்ரீதர் வேம்புவின் பஞ்ச் பட்டியல்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வரும் நிலையில், மனிதர்களின் எதிர்கால வேலைவாய்ப்புகள் குறித்த விவாதம் உலகளவில் தீவிரமடைந்துள்ளது.

27 Feb 2026
வாட்ஸ்அப்

இனி வாட்ஸ்அப்பிலும் விளம்பரங்கள்! ஸ்டேட்டஸ் பார்க்கும் போது ஜாக்கிரதை! உலகளவில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியது வாட்ஸ்அப்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப், உலகெங்கிலும் உள்ள தனது பயனர்களுக்கு ஸ்டேட்டஸ் விளம்பரங்கள் மற்றும் புரமோட்டட் சேனல்கள் ஆகிய வசதிகளை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

27 Feb 2026
கனடா

இன்று கனேடிய பிரதமர் 4 நாள் பயணமாக இந்தியா வருகிறார்; என்ன எதிர்பார்க்கலாம்?

கனடா பிரதமர் மார்க் கார்னி பிப்ரவரி 27, 2026 அன்று தனது நான்கு நாள் இந்திய பயணத்தை தொடங்குவார்.

27 Feb 2026
டிசிஎஸ்

வருமானம் போனாலும் கவலையில்லை! ஏஐ பயன்பாட்டை ஊக்குவிக்க டிசிஎஸ் புதிய வியூகம்

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), தனது பணியாளர்களிடம் ஒரு விசித்திரமான வேண்டுகோளை விடுத்துள்ளது.

ஆபத்தான அல்காரிதம்? தனது மகளுக்கு யூடியூப் பயன்படுத்த தடை விதித்த ஆந்த்ரோபிக் இணை நிறுவனர்

பிரபலமான கிளாட் ஏஐ சாட்போட்டை உருவாக்கிய ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜாக் கிளார்க், தனது சிறு வயது மகளுக்கு யூடியூப் தளத்தை முழுமையாகப் பயன்படுத்த அனுமதிப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.

26 Feb 2026
நாசா

TV ஸ்க்ரீன் மூலம் மனித மனதை கட்டுப்படுத்த முடியுமா? ஆம் என்கிறது ஒரு கண்டுபிடிப்பு

2001 ஆம் ஆண்டு அமெரிக்க காப்புரிமை மீண்டும் வெளிவந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு தொலைக்காட்சிகள் மற்றும் கணினிகள் வழியாக மனித நரம்பு மண்டலத்தை கையாளக்கூடிய ஒரு சர்ச்சைக்குரிய தொழில்நுட்பத்தை விவரிக்கிறது.

பொறுப்பு இல்லையென்றால் சட்ட நடவடிக்கை! டீப்ஃபேக் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிரடி பேச்சு

மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், புதுடெல்லியில் இன்று (பிப்ரவரி 26, 2026) நடைபெற்ற டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் சங்கத்தின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.

26 Feb 2026
இஸ்ரேல்

"உங்கள் வலி எங்களது வலி!": இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக உரையாற்றிய பிரதமர் மோடி

இஸ்ரேல் நாட்டுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புதன்கிழமை அன்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில், Knesset-ல் உரையாற்றினார்.

22 Feb 2026
கூகுள்

கடலுக்கு அடியில் டிஜிட்டல் புரட்சி! இந்தியாவை உலகோடு இணைக்கும் கூகுளின் மெகா பிளான்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாட்ஸ்அப் அழைப்புகள் முதல் வங்கிப் பரிமாற்றங்கள் வரை, 99 சதவீத சர்வதேச இணையப் போக்குவரத்து கடலுக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் மூலமே நடைபெறுகிறது.

மூச்சுத்திணறும் செயற்கை நுண்ணறிவு! ஏஐ வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகும் அந்த ஒரு காரணம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறை அசுர வேகத்தில் வளர்ந்து வரும் வேளையில், அந்த வளர்ச்சி விரைவில் ஒரு நெருக்கடிப் புள்ளியை (Choke point) எட்டும் என்று கூகுள் டீப்மைண்ட் சிஇஓ டெமிஸ் ஹசாபிஸ் எச்சரித்துள்ளார்.

ஏஐ துறையில் இந்தியாவின் விஸ்வரூபம்! 88 நாடுகள் கையெழுத்திட்ட புதுடெல்லி பிரகடனம்! நனவாகும் பிரதமர் மோடியின் கனவு

புதுடெல்லியில் நடைபெற்ற ஏஐ இம்பாக்ட் சமிட் 2026 (AI Impact Summit 2026) நிறைவு விழாவில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் இந்தியாவின் அனைவருக்கும் ஏஐ (AI for All) என்ற தொலைநோக்குப் பார்வைக்கு 88 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

கோடைகாலத்தில் உங்கள் பழைய ஏசி புதியது போல குளிரூட்ட வேண்டுமா? சுட்டெரிக்கும் வெயிலுக்கு முன் இதை செஞ்சிடுங்க

நீண்ட நாட்களுக்குப் பிறகு கோடைகாலத்திற்காக உங்கள் ஏசியை ஆன் செய்யப் போகிறீர்களா? சுவிட்சைப் போடுவதற்கு முன்பு சில அடிப்படை சோதனைகளைச் செய்வது மிகவும் அவசியம்.

சர்வம் நிறுவனத்தின் Indus ஆப் வெளியானது! தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பேசலாமா? இதோ முழு விபரம்

இந்தியாவின் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஸ்டார்ட்அப் நிறுவனமான சர்வம், தனது புதிய சாட்பாட் செயலியான இண்டஸ் (Indus) ஆப்பை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் அமைதியாக வெளியிட்டுள்ளது.

AI பயன்படுத்த தெரியலனா புரமோஷன் இல்ல! 11,000 ஊழியர்களை நீக்கிய பின் அக்சென்சர் எடுத்த அதிரடி முடிவு

பிரபல ஐடி நிறுவனமான அக்சென்சர், தனது மூத்த ஊழியர்களுக்கு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

AI தெரியாவிட்டால் புரமோஷன் கிடையாது! IT ஊழியர்களுக்கு Accenture போட்ட புது ரூல்

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வேலை செய்யும் முறையை மாற்றி வரும் நிலையில், அதை சரியாக பயன்படுத்த தெரியாதவர்களுக்கு பணி உயர்வு வழங்கப்படாது என்று Accenture நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

20 Feb 2026
இந்தியா

தட்கல் முடிந்தாலும் கவலை வேண்டாம்! ரயில்வே சார்ட் போட்ட பிறகு டிக்கெட் எடுப்பது எப்படி? யாரும் சொல்லாத IRCTC சீக்ரெட் ஹேக்

இந்தியாவில் கடைசி நேரத்தில் ரயில் டிக்கெட் எடுப்பது என்பது குதிரைக் கொம்பாக மாறிவிட்டது. தத்கல் டிக்கெட்டுகள் சில வினாடிகளிலேயே விற்றுத் தீர்ந்துவிடும் நிலையில், பலரும் பயணத்தை ரத்து செய்யும் சூழல் ஏற்படுகிறது.

போட்டோகிராபர் இனி தேவையில்லை? மொபைல் போட்டோவை ஸ்டுடியோ ஷாட்டாக மாற்றும் கூகுள் Pomelli AI அறிமுகம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பந்தயத்தில் கூகுள் சற்று பின்தங்கியிருப்பதாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது Pomelli என்ற பெயரில் ஒரு அதிரடியான மார்க்கெட்டிங் கருவியை கூகுள் லேப்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

20 Feb 2026
சென்னை

இந்தியாவின் முதல் மின்சார ஏர் டாக்ஸியை உருவாக்கும் சென்னையை சேர்ந்த start-up

சென்னையை சேர்ந்த 'The ePlane Company', நகர்ப்புற போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 'e200x' என்ற மின்சார ஏர் டாக்ஸியை உருவாக்கி வருகிறது.

19 Feb 2026
அடோப்

இந்திய மாணவர்களுக்கு அடோப் வழங்கும் இன்ப அதிர்ச்சி: போட்டோஷாப் மற்றும் ஏஐ கருவிகள் இனி இலவசம்!

டெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சிமாநாடு 2026 இல் வியாழக்கிழமை (பிப்ரவரி 19), உலகப் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனமான அடோப் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

19 Feb 2026
இந்தியா

8 வயதில் உலகையே வியக்க வைத்த இந்திய சிறுவன்! ஏஐ இம்பாக்ட் மாநாட்டில் கலக்கிய ரன்வீர் சச்தேவா

புதுடெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சிமாநாடு 2026 இல் (India AI Impact Summit 2026), 8 வயது சிறுவன் ரன்வீர் சச்தேவா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இந்தியாவில் விரைவில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக வலைதளத் தடை? பிரான்ஸ் அதிபர் மேக்ரான் சூசகம்

டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சிமாநாடு 2026 இல் உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இந்தியாவில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஏஐக்கு கடிவாளம்; மனிதநேயத்தை முன்னிறுத்தும் பிரதமர் மோடியின் MANAV தொலைநோக்கு பார்வையின் முக்கிய அம்சங்கள்

புதுடெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா ஏஐ இம்பாக்ட் எக்ஸ்போ 2026 இல் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை உலக நாடுகள் எப்படி அணுக வேண்டும் என்பதற்கான ஒரு புதிய தொலைநோக்கு பார்வையை அறிமுகப்படுத்தினார்.

India AI Impact Summit 2026: 11 மொழிகளில் பிரதமர் மோடியின் உரை நேரடி மொழிபெயர்ப்பு

புதுடெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சிமாநாடு 2026 இல் (India AI Impact Summit 2026), பிரதமர் நரேந்திர மோடியின் தொடக்க உரை தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

17 Feb 2026
இந்தியா

இந்திய -பிரெஞ்சு உறவில் புதிய உச்சம்: 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் 'ஸ்பெஷல் ஸ்ட்ரேடஜிக் பார்ட்னர்ஷிப்' அறிவிப்பு

இந்தியாவிற்கு மூன்று நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று (பிப். 17, 2026) மும்பையில் வரலாற்றுச் சிறப்புமிக்க இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

AI தாக்க உச்சி மாநாடு 2026: முதல் நாளே பல கோளாறு என்கிறார்கள் பங்கேற்பாளர்கள்

புது டெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா AI தாக்க உச்சி மாநாடு 2026 இன் தொடக்க நாள் தளவாட சிக்கல்களால் பாதிக்கப்பட்டது.

17 Feb 2026
அதானி

அதானி குழுமத்தின் புதிய இலக்கு: 2035-க்குள் AI டேட்டா சென்டர்கள் அமைக்க $100 பில்லியன் முதலீடு

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் கௌதம் அதானி, 2035-ஆம் ஆண்டிற்குள் பசுமை ஆற்றல் மூலம் இயங்கும் மற்றும் AI தொழில்நுட்பத்திற்கு தயார் நிலையில் உள்ள Data Centres உருவாக்க $100 பில்லியன் (சுமார் ரூ. 8.3 லட்சம் கோடி) முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

டெல்லி பாரத் மண்டபத்தில் இந்தியா ஏஐ இம்பாக்ட் எக்ஸ்போ 2026 ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 'இந்தியா ஏஐ இம்பாக்ட் எக்ஸ்போ 2026' (India AI Impact Expo 2026) கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 16) மாலை 5 மணியளவில் தொடங்கி வைத்தார்.

16 Feb 2026
டிசிஎஸ்

என்விடியாவுக்கு சவால் விடும் டிசிஎஸ்; ஏஎம்டி நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் பிரம்மாண்ட ஏஐ புரட்சி

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ் மற்றும் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான ஏஎம்டி ஆகியவையும் தங்களது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கூட்டணியை விரிவுபடுத்தியுள்ளன.

16 Feb 2026
கூகுள்

உங்க லேப்டாப் ஹேக் ஆகலாம்; ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க கூகுள் குரோம் பயனர்கள் உடனே இதை செய்யுங்கள்

இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய கணினி அவசரக்கால பதிலளிப்புக் குழு (CERT-In), கூகுள் குரோம் பயனர்களுக்கு அதீத ஆபத்து குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மத்திய அரசின் புதிய ஐடி விதிமுறையால் கிரியேட்டர்கள் ஷாக்; வருவாய் இழப்பு குறித்து அச்சம்

இந்தியாவில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் சட்டவிரோதமான அல்லது தவறான தகவல்களைக் கட்டுப்படுத்த, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒரு புதிய அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

2008 பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு மிக மோசமான சரிவு; நிஃப்டி ஐடி இண்டெக்ஸ் 32% வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தையின் தகவல் தொழில்நுட்பத் துறை கடந்த சில நாட்களாகக் கடும் சரிவை சந்தித்து வருகிறது.

என்விடியா நிறுவனத்தின் பெர்சோனாப்ளெக்ஸ் அறிமுகம்: நண்பனைப் போல பேசும் புதிய ஏஐ தொழில்நுட்பம்

அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான என்விடியா, பெர்சோனாப்ளெக்ஸ் (PersonaPlex) என்ற புதிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ்அப்பில் வரும் இந்த ஃபைலை மட்டும் டவுன்லோட் பண்ணாதீங்க! 8வது ஊதியக் குழுவின் பெயரில் சைபர் கிரைம் மோசடி

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C), அரசு ஊழியர்களுக்கு ஒரு மிக முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

15 Feb 2026
ஆதார்

ஆதாரில் இனி உங்க பெயர், அட்ரஸ் இருக்காது! புதிய ஆதார் ஆப் மற்றும் விதிகளின் முழு விபரம்

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் கார்டை தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், மக்களின் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்கவும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை முன்னெடுத்துள்ளது.

India AI Impact Summit 2026: மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்கள் மற்றும் சிஇஓக்களின் முழுப் பட்டியல்

திங்கட்கிழமை (பிப்ரவரி 16), புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியா ஏஐ இம்பாக்ட் சமிட் 2026 (India AI Impact Summit 2026) மிகப்பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது.

14 Feb 2026
கூகுள்

உங்க குரோம் பிரவுசர் லேக் ஆகுதா? பிரவுசிங் வேகத்தை அதிகரிக்க ரகசிய செட்டிங்ஸ்; இந்த 5 ட்ரிக்ஸ் செஞ்சு பாருங்க

கூகுள் குரோம் பிரவுசரில் அனைவருக்கும் தெரியாத சில ரகசிய சோதனைக் கட்டங்கள் உள்ளன. இவை குரோம் ஃபிளாக்ஸ் (Chrome Flags) என்று அழைக்கப்படுகின்றன.

14 Feb 2026
ஸ்பாடிஃபை

இனி என்ஜினியர்கள் கோட் எழுத மாட்டார்கள்; ஸ்பாடிஃபை நிறுவனத்தில் ஹான்க் ஏஐ புரட்சி; எலான் மஸ்க் கணிப்பு நனவாகிறதா?

மென்பொருள் துறையில் ஒரு மாபெரும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. உலகின் முன்னணி இசை செயலியான ஸ்பாடிஃபை, தனது உயர்மட்ட மென்பொருள் பொறியாளர்கள் 2025 டிசம்பர் மாதம் முதல் ஒரு வரி கோடிங் கூட கைப்பட எழுதவில்லை என்ற அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளது.

உங்கள் குரலை வைத்தே உங்கள் குடும்பத்தை ஏமாற்றும் ஏஐ திருடர்கள்; தப்பிக்கும் ஒரே வழி இதுதான்; முழு விபரம்

தற்போது வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒருவரின் குரலை சில வினாடிகளிலேயே தத்ரூபமாகப் பிரதிபலிக்க முடியும்.