Loading...

தொழில்நுட்பம்: செய்தி

அரசு பணிகளில் அனுமதியற்ற ஏஐ கருவிகளைப் பயன்படுத்தத் தடை! சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை

இந்திய அரசு அமைப்புகள் தங்களது அன்றாடப் பணிகளில் இந்த செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான புதிய கடுமையான கட்டுப்பாடுகளைத் தற்பொழுது மிகத் தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளன.

பயனர்களின் குறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இன்ஸ்டாகிராம்! அல்காரிதத்தை மாற்றும் புதிய வசதிகள்

இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்களுக்குப் பிடிக்காத பல தேவையற்ற கன்டென்ட்களை அதன் அல்காரிதம் தொடர்ந்து பரிந்துரைப்பதாக நீண்ட நாட்களாக புகார்கள் இருந்து வந்தன.

EPFO இணையதள சேவைகள் இடைநிறுத்தம்; சேவைகள் நாளை மீண்டும் தொடங்கும்

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) கோரிக்கைகள் தொடர்பான சில இணையவழி சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

29 Jun 2026
கூகுள்

பப்ளிஷர்களை மிரட்டுகிறதா கூகுள்? ஏஐ பயிற்சிக்குத் தரவுகளைத் தராவிட்டால் பணத்தை நிறுத்த முடிவு என தகவல்

உலகளாவிய செய்தி நிறுவனங்களுக்கும், கூகுள் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இடையே உள்ள கன்டென்ட் பயன்பாட்டுப் பிரச்சனை தற்பொழுது மீண்டும் வெடித்துள்ளது.

29 Jun 2026
ஃபோர்டு

ஏஐ தொழில்நுட்பத்தால் தரத்தில் குறைபாடு! அனுபவமிக்க சீனியர் இன்ஜினியர்கள் மீண்டும் வேலைக்கு அழைத்த ஃபோர்டு நிறுவனம்

அதிநவீன செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலமாகத் தனது கார்களின் தரக் குறைபாடுகளை முழுமையாக சரிசெய்துவிடலாம் என்று நம்பிய அமெரிக்காவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு தற்பொழுது ஒரு முக்கிய பின்னடைவை சந்தித்துள்ளது.

29 Jun 2026
இண்டிகோ

ரேடியோ சிக்னல் இல்லாமல் தரையிறங்கிய இண்டிகோ ஜெட் விமானம்! இந்தியாவின் ககன் நேவிகேஷன் தொழில்நுட்பத்தின் சாதனை

கடந்த ஜூன் 27 ஆம் தேதி உதய்பூர் விமான நிலைய ஓடுதளத்தில் இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320 பயணிகள் ஜெட் விமானம் ஒன்று மெதுவாகத் தரையிறங்கியது.

ஏஐ சேவைகளின் விலை அதிகரிக்கும் அபாயம்! ஜூலை முதல் அமலுக்கு வரும் புதிய AWS கட்டண உயர்வு

சர்வதேச அளவில் ஆப்பிள், எக்ஸ்பாக்ஸ் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் விலையை உயர்த்தி வரும் சூழலில், தற்பொழுது அமேசான் நிறுவனமும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.

27 Jun 2026
ஆரக்கிள்

ஒரே இமெயில், 500 ஐடி வேலைகள் காலி! ஊழியர்களை உலுக்கிய ஆரக்கிள் நிறுவனத்தின் திடீர் பணிநீக்க நடவடிக்கை

உலகப் புகழ்பெற்ற முன்னணி மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள், சர்வதேச அளவிலான தனது வணிகப் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக ரோமேனியா நாட்டில் உள்ள கிளைகளில் தற்பொழுது மிகப்பெரிய அளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது.

மலிவு விலையில் ஆப்பிரிக்க சந்தைகளில் கிடைக்கும் டெக் கேட்ஜெட்கள்!

ஆப்பிரிக்க சந்தைகளில், நமது அன்றாட வாழ்க்கையை மேலும் எளிதாக்கும் பல்வேறு மலிவு விலை தொழில்நுட்பக் கருவிகள் (டெக் கேட்ஜெட்கள்) புதையல் போல நிறைந்துள்ளன.

OLED vs 4K UHD டிஸ்பிளே: இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? எதை வாங்கலாம்?

புதிய ஸ்மார்ட்போன், தொலைக்காட்சி, லேப்டாப் அல்லது கணினி மானிட்டர்களை வாங்க நாம் திட்டமிடும்போது OLED மற்றும் 4K UHD ஆகிய இரண்டு வார்த்தைகளை அடிக்கடி பார்க்க முடிகிறது.

26 Jun 2026
மொபைல்

போன் சார்ஜரை ஸ்விட்ச் ஆஃப் செய்யாமல் பிளக்கில் வைத்தால் கரண்ட் பில் ஏறுமா? பலரும் அறியாத வாம்பயர் மின்சாரம்!

நமது அன்றாட அவசர வாழ்க்கையில், மொபைல் போனில் சார்ஜ் ஏறியவுடன் போனை மட்டும் கழற்றிக் கொண்டு, சார்ஜர் இருக்கும் சாக்கெட்டின் ஸ்விட்சை ஆஃப் செய்யாமல் அப்படியே விட்டுவிடுவது நம்மில் பலருடைய வழக்கமாக உள்ளது.

இந்தியா உள்பட 35 நாடுகள் புதிய ஏஐ ஒப்பந்தத்தில் கையெழுத்து! இதன் முக்கியத்துவம் என்ன?

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற இரண்டாவது பாக்ஸ் சிலிகா உச்சி மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப வளர்ச்சிக்கான கூட்டுப் பிரகடனத்தில் இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்டுள்ளன.

25 Jun 2026
கூகுள்

வெனிசுலா நிலநடுக்கத்தை முன்கூட்டியே எச்சரித்த கூகுள்! உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் இருக்கும் அந்த ரகசிய தொழில்நுட்பம்!

வெனிசுலாவில் கடந்த ஒரு நூற்றாண்டில் இல்லாத அளவிற்கு அண்மையில் ஏற்பட்ட 7.1 மற்றும் 7.5 ரிக்டர் இரட்டை நிலநடுக்கங்கள் பெரும் பேரழிவை ஏற்படுத்தின.

பெரும்பாலான தரவு மையங்கள் வெள்ளம் மற்றும் கடும் காற்றினால் பாதிக்கப்படக்கூடியவை: ஆய்வு

காலநிலை இடர் பகுப்பாய்வு நிறுவனமான ஃபர்ஸ்ட் ஸ்ட்ரீட் சமீபத்தில் நடத்திய ஆய்வில், உலகளாவிய தரவு மையங்களில் கிட்டத்தட்ட 80% தீவிர காலநிலை நிகழ்வுகளால் பாதிக்கப்படக்கூடியவை என்று தெரியவந்துள்ளது.

23 Jun 2026
ஆரக்கிள்

ஐடி ஊழியர்களுக்கு பேரதிர்ச்சி! ஒரே வருடத்தில் 21,000 பேரை வீட்டுக்கு அனுப்பிய Oracle

உலகளாவிய முன்னணி மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள் கார்ப்பரேஷன், கடந்த ஒரே ஆண்டில் மட்டும் தனது நிறுவனத்தில் இருந்து சுமார் 21,000 ஊழியர்களை குறைத்துள்ளதாக திங்கட்கிழமை வெளியிட்டுள்ள தங்களின் வருடாந்திர ஒழுங்குமுறைத் தாக்கல் அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

மனிதர்களை விட ஏஐக்கு அறிவு அதிகமாகுமா? எலான் மஸ்க் கணித்த 5 ஆண்டு காலக்கெடு

உலகப் பெரும் கோடீஸ்வரரும், டெஸ்லா மற்றும் எக்ஸ்ஏஐ நிறுவனங்களின் அதிபருமான எலான் மஸ்க், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் அசாத்திய வளர்ச்சி குறித்து மீண்டும் ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளார்.

22 Jun 2026
வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் உலகளாவிய சிஇஓவாகிறார் கிரெட் நிறுவனர் குணால் ஷா; முழு விபரம்

இந்தியத் தொழில்நுட்ப மற்றும் ஸ்டார்ட்அப் வரலாற்றிலேயே மிக முக்கிய மைல்கல்லாக, பிரபல ஃபின்டெக் நிறுவனமான கிரெட் (CRED) நிறுவனத்தின் நிறுவனர் குணால் ஷா, வாட்ஸ்அப்பின் புதிய உலகளாவிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மல்டி-டிரில்லியன் டாலர் ஏஐ விளம்பரம் வெறும் குமிழிதான்! ஐபிஎம் சிஇஓ கருத்துக்கு ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு ஆதரவு

உலகெங்கிலும் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காக பில்லியன் கணக்கிலான டாலர்களை வாரி இறைத்து வரும் நிலையில், ஜோஹோ நிறுவனம் இந்த ஆபத்தான ஏஐ முதலீட்டு குமிழி போட்டியில் தங்களை இணைத்துக் கொள்ளாது என்று அதன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 13 முதல் முடிவுக்கு வரும் மைக்ரோசாப்ட் 'Office 2021' சேவை!பயனர்களுக்கு உள்ள ஆபத்து என்ன?

பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட், தங்களின் 'ஆபீஸ் 2021' உற்பத்தித் தொகுப்பிற்கான அதிகாரப்பூர்வ ஆதரவு மற்றும் சேவைகளை வரும்அக்டோபர் 13, 2026 அன்றுடன் முழுமையாக நிறுத்திக்கொள்ள போவதாக அறிவித்துள்ளது.

பழைய கேமராக்களின் மோகம் மீண்டும் அதிகரிக்கிறதா? தெரிந்துகொள்ளுங்கள்!

பழைய பொருட்களுக்கு ஒரு தனி ஈர்ப்பு உண்டு. குறிப்பாக, கேமராக்கள் என்றால், அவற்றின் பழைய டிசைனும், கட்டமைப்பும் இன்றும் மக்களைக் கவர்ந்துதான் வருகின்றன.

20 Jun 2026
லேப்டாப்

விண்டோஸ், மேக்புக் தேவையில்லை! ஆண்ட்ராய்டு லேப்டாப்பில் இருக்கும் 5 'ஹிடன்' மேஜிக் அம்சங்கள்! மாணவர்களுக்கும் வேலைக்குச் செல்வோருக்கும் செம்ம டிப்ஸ்!

கடந்த சில வருடங்களாக லேப்டாப் என்பது அலுவலக வேலைகள் மற்றும் கோடிங் செய்வதற்கான சாதனமாகவே பார்க்கப்பட்டது.

20 Jun 2026
வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்பில் ஆடியோ மெசேஜ் அனுப்புபவரா நீங்க? இனி ஆப்பையே ஓபன் பண்ண வேண்டாம்! ஹோம் ஸ்கிரீனில் வரும் புதிய விட்ஜெட்

உலகில் மிகப்பிரபலமான குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப், தனது பயனர்களின் பயன்பாட்டை மேலும் எளிதாக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு புதுப்பிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது.

மொபைல் ஸ்டோரேஜ் ஃபுல் ஆயிடுச்சா? இமெயில், போட்டோ குப்பைகளை நொடியில் கிளீன் செய்யும் சூப்பர் AI கருவிகள்! இதோ விபரம்!

AI கருவிகள், திரும்பத் திரும்பச் செய்ய வேண்டிய மற்றும் அதிக நேரம் எடுக்கும் வேலைகளை தானாகவே செய்து, டிஜிட்டல் குப்பைகளை நீக்கும் வேலையை மிகவும் சுலபமாக்கும்.

கட்டிடக் கலையில் புதிய புரட்சி! வெறும் 5 நிமிடத்தில் லேண்ட்ஸ்கேப் டிசைன்! ஆர்க்கிடெக்டுகளின் வேலையை எளிதாக்கிய சூப்பர் AI கருவிகள்!

நகர்ப்புற லேண்ட்ஸ்கேப் கட்டிடக்கலையில் AI கருவிகள் பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன. இவை இந்த வேலையை இன்னும் திறமையாகவும், புதுமையாகவும் செய்கின்றன.

19 Jun 2026
ரிலையன்ஸ்

"ஹே ஜியோ" சொன்னா போதும்! போன் பேசும்போதே கார் புக் பண்ணலாம்! ரிலையன்ஸ் நிறுவனத்தின் மெகா ஏஐ புரட்சி

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, தனது வாடிக்கையாளர்களின் மொபைல் பயன்பாட்டு அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் ஒரு புதிய தொழில்நுட்பப் புரட்சியை அறிவித்துள்ளது.

19 Jun 2026
கூகுள்

கூகுளின் அடுத்த அதிரடி! சர்வதேச சந்தைக்கு வந்த புதிய கூகுள் ஹோம் ஸ்பீக்கர்! ஜெமினி AI வசதியுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம்!

உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பெரும் புரட்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், கூகுள் நிறுவனம் தனது அடுத்தகட்ட பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது.

ஐடி பங்குகளால் சரிந்த தலால் ஸ்ட்ரீட்! சென்செக்ஸ், நிஃப்டி திடீர் வீழ்ச்சி! ஐடி துறையை உலுக்கிய அக்சென்சர் அறிக்கை

இந்தியப் பங்குச் சந்தை கடந்த ஐந்து வர்த்தக தினங்களாகத் தொடர்ந்து லாபப் பாதையில் பயணித்து வந்த நிலையில், வாரத்தின் இறுதி நாளான இன்று தலால் ஸ்ட்ரீட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகள் கடுமையான விற்பனை அழுத்தத்தை சந்தித்தன.

ஃப்ரீலான்ஸர்களுக்கு வேலைப்பளுவைக் குறைக்கும் ஏஐ! ஒரே நேரத்தில் பல கிளைண்டுகளை சமாளிக்க உதவும் டாப் 5 ஏஐ கருவிகள்!

AI கருவிகள், ஃப்ரீலான்ஸ் ப்ராஜெக்ட் நிர்வாகத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன. நிர்வாக வேலைகளைக் குறைத்து, திட்டமிடுதலை மிகவும் மேம்படுத்துகின்றன.

தேர்ட் பார்ட்டி டூல்கள் இல்லாமல் சமூக ஊடகப் பதிவுகளை இலவசமாகத் தானியங்குபடுத்துவது (Automation) எப்படி?

சமூக ஊடக பதிவுகளை தானியங்குபடுத்துவதன் மூலம் நிறைய நேரம் மற்றும் உழைப்பை மிச்சப்படுத்தலாம், குறிப்பாக நிறைய அக்கவுண்ட்களை நிர்வகிக்க வேண்டியவர்களுக்கு இது ரொம்ப உதவும்.

நிதி உள்ளடக்கம், கல்வி மற்றும் விவசாயத்திற்கு இந்தியா தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்துகிறது - பிரதமர் மோடி பெருமிதம்

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான சர்வதேச மாநாடான விவாடெக் 2026 நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

100% வரை சார்ஜ் போடுறீங்களா? மொபைல் பேட்டரி சீக்கிரம் வீணாகாமல் இருக்க இந்த 3 தப்ப செஞ்சிடாதீங்க!

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை, பேட்டரி சீக்கிரமாகத் தீர்ந்து போவது அல்லது போன் வாங்கி ஒரு வருடத்திற்குள்ளேயே பேட்டரி ஹெல்த் மோசமடைவது தான்.

AI ஏன் இவ்வளவு வேகமாக பரவி வருகிறது? ஜோதிடத்தில் இதற்கான பதில் உள்ளது

ஜோதிட ரீதியாக பார்த்தால், செயற்கை நுண்ணறிவில் (AI) ஏற்பட்டுள்ள சமீபத்திய வளர்ச்சிக்கு, புளூட்டோ கும்ப ராசிக்குள் நுழைவதே காரணமாகும்.

17 Jun 2026
பழக்கம்

உங்கள் தினசரி பழக்கங்களை உருவாக்க AI prompt-கள் உதவும்!

AI ப்ராம்ப்ட்கள், தெளிவில்லாத இலக்குகளை சின்னச் சின்ன, திரும்பத் திரும்ப செய்யக்கூடிய செயல்களாக மாற்றுவதன் மூலம் தினசரி பழக்கங்களை உருவாக்குவதை எளிதாக்கும்.

16 Jun 2026
அமெரிக்கா

3 நாட்களில் 3,000 புள்ளிகள் எகிறிய சென்செக்ஸ்; பின்னணியில் இருக்கும் உலகளாவிய ரகசியம்

உலகளாவிய புவிசார் அரசியலில் ஏற்பட்டுள்ள மிக முக்கிய திருப்புமுனையாக கருதப்படும் அமெரிக்க - ஈரான் அமைதி ஒப்பந்தம், இந்தியப் பங்குச்சந்தைகளில் வரலாறு காணாத மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிஜிட்டல் டீடாக்ஸ்: கவனத்தை அதிகரிக்க உதவும் 5 பழக்கங்கள்

இன்றைய டிஜிட்டல் காலத்தில், தொடர்ந்து இணையத்தில் இருப்பது சிலசமயம் சலிப்பைத் தரலாம்.

16 Jun 2026
பிரிட்டன்

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் முதலீட்டு மோசடிகளால் £220 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது

பிரிட்டனில் முதலீட்டு மோசடிகள் பெருமளவில் அதிகரித்துள்ளன; கடந்த ஆண்டு மோசடிக்காரர்களால் 220 மில்லியன் பவுண்டுகளுக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

13 Jun 2026
உலகம்

HR பணி நியமனத்திற்கான சிறந்த AI கருவிகள்!

உலகம் முழுவதும் HR பணி நியமனத்திற்கான அணுகுமுறையை AI கருவிகள் மாற்றி வருகின்றன.

13 Jun 2026
லேப்டாப்

உங்கள் பிரவுசர் டூல்பார்களை தனிப்பயனாக்குவது எப்படி?

உங்கள் பிரவுசர் டூல்பாரை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பதன் மூலம், உங்களின் வேலை வேகம் கணிசமாக அதிகரிக்கும்.

13 Jun 2026
மொபைல்

டிஜிட்டல் டிடாக்ஸ்: புதியவர்களா நீங்கள்?ஸ்கிரீன் நேரத்தைக் குறைக்க இதோ வழி!

இன்றைய டிஜிட்டல் உலகில், நாம் பலரும் நம்முடைய பெரும்பாலான விழித்திருக்கும் நேரத்தை ஸ்கிரீன்களிலேயே செலவிடுகிறோம்.

க்ளாட் ஃபேபிள் 5 மற்றும் மைத்தோஸ் 5 மாடல்களை உலகளவில் திடீரென முடக்கியது ஆந்த்ரோபிக் நிறுவனம்: பின்னணி என்ன?

முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆராய்ச்சி நிறுவனமான ஆந்த்ரோபிக், தனது மிக அதிநவீன ஏஐ மாடல்களான க்ளாட் ஃபேபிள் 5 (Claude Fable 5) மற்றும் மைத்தோஸ் 5 (Mythos 5) ஆகியவற்றை உலகளவில் உள்ள அனைத்துப் பயனர்களுக்கும் உடனடியாக முடக்குவதாக வெள்ளிக்கிழமை (ஜூன் 12) இரவு அதிரடியாக அறிவித்துள்ளது.