Loading...

தொழில்நுட்பம்: செய்தி

கிளாட் ஏஐ மூலம் 72 மணி நேரத்தில் ஓபன்ஏஐ ஹேக்கிங்! உலகை அதிர வைத்த 3 இந்திய இளைஞர்கள்

ஹேக்ட்ரான் ஏஐ என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த மோகன் பெதாபதி, ஹர்ஷ் ஜெய்ஸ்வால் மற்றும் ராகுல் மைனி ஆகிய 3 இந்திய ஆராய்ச்சி வல்லுநர்கள், ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் கிளாட் ஏஐ மாடலைப் பயன்படுத்தி ஓபன்ஏஐ நிறுவனத்தின் சிஸ்டத்தைக் கைப்பற்றி உலகளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளனர்.

பால் மெக்கார்ட்னி தேர்வுகள்: இசை ஜாம்பவான் பரிந்துரைத்த சிறந்த புத்தகங்கள்

புகழ்பெற்ற இசைக்கலைஞரான பால் மெக்கார்ட்னி, தன் வாழ்க்கையில் தனக்கு உத்வேகம் அளித்த புத்தகங்கள் பற்றி அடிக்கடி பேசியிருக்கிறார்.

20 Sep 2026
• கலைஞர்கள்

அலி: அசத்தலான டிஜிட்டல் நிலப்பரப்புகளை உருவாக்கிய ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட கலைஞர்

அலி என்பவர், டிஜிட்டல் நிலப்பரப்புகள் என்ற உலகத்தையே மறுவரையறை செய்த ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட கலைஞர் ஆவார்.

உலகில் முதன்முறை: செராமிக் இம்ப்ளான்ட் மூலம் ரோபோடிக் முழங்கால் மாற்று சிகிச்சை; இந்திய மருத்துவர்கள் சாதனை

மருத்துவ உலகின் அதிநவீனத் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, டெல்லியை சேர்ந்த மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

16 Sep 2026
• லண்டன்

லண்டனில் முதல்வரை பார்க்க குவிந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள்: பாதுகாப்பு காரணங்களால் ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சி

லண்டனின் புகழ்பெற்ற 'தி ஷார்ட்' வானளாவிய கட்டடத்திற்கு அருகே தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் கலந்துகொள்ள இருந்த பொது நிகழ்ச்சி, பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிக்காட்டி லண்டன் காவல்துறையினரால் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

ஃபிட்னஸ் டிராக்கிங் ஆப்ஸ்கள்: கட்டுக்கதைகளும் உண்மைகளும்

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் உடல் தகுதியைப் பேண நினைப்பவர்களுக்கு ஃபிட்னஸ் டிராக்கிங் செயலிகள் (Fitness Tracking Apps) அன்றாட வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறிவிட்டன.

மனிதகுலத்திற்கு ஆபத்தா? ஏஐ வேகத்தைக் குறைக்க எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் ஆதரவு; டேரியோ அமோடேய் எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை உருவாக்கும் வேகத்தைக் குறைக்க வேண்டும் என்று ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டேரியோ அமோடேய் கோரிக்கை விடுத்துள்ளார்.

12 Sep 2026
• ஐஐடி

என்விடியாவுடன் இணைந்து போதன் ஏஐ மாடல்களை அறிமுகம் செய்தது ஐஐடி மெட்ராஸ்; முக்கியத்துவம் என்ன?

சென்னையில் உள்ள ஐஐடி மெட்ராஸின் போதன் ஏஐ மையம், சர்வதேசத் தொழில்நுட்ப நிறுவனமான என்விடியா மற்றும் ஏஐ4பாரத் அமைப்புகளுடன் இணைந்து இந்திய மொழிகளுக்கான பிரத்யேக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

ஒரு ஏஐ படத்திற்கு 2 ஸ்பூன் தண்ணீர்! ஏஐ ட்ரெண்ட்களால் வரும் பேரழிவு; ஐநா அதிர்ச்சித் தகவல்

சமூக வலைதளங்களில் 1980களின் தோற்றம் அல்லது கிப்லி பாணி கதாபாத்திரங்களாக நம்மை மாற்றிப் பார்க்கும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ட்ரெண்டுகள் வேடிக்கையாகத் தோன்றலாம்.

இன்னும் 3 ஆண்டுகள்தான்! மனித இனமே அழிய 70% வாய்ப்பு; ஓபன்ஏஐ பாதுகாப்பு ஆய்வாளரின் பகீர் எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி தற்போது மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது.

11 Sep 2026
• பிரிக்ஸ்

புதுடெல்லி வந்தடைந்தார் ரஷ்ய அதிபர் புடின்; பிரதமர் மோடியுடன் இன்று முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தை

18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 3 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று அதிகாலை புதுடெல்லி வந்தடைந்தார்.

சாட்ஜிபிடி உட்பட 3 புதிய ஸ்பான்சர்கள்: பிசிசிஐ-க்கு ரூ.130 கோடியில் புதிய ஒப்பந்தம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், 2026-2028 உள்நாட்டுப் போட்டிகளுக்கான இணை ஸ்பான்சர்களாக ChatGPT, SBI Life மற்றும் Campa ஆகிய 3 நிறுவனங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

10 ஆண்டுகளில் மனித குலம் அழியுமா? பகீர் கிளப்பும் AI முன்னணி நிறுவன அதிகாரி

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதகுலத்தை அழிக்கும் சாத்தியக்கூறுகள் அறிவியல் புனைகதைகளை தாண்டி, தற்போது நிஜ உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

ஆப்பிரிக்காவில் கேலிகிராபிக் கலைஞர்கள் கலையில் எப்படி புதுமைகளைப் புகுத்துகிறார்கள்?

ஆப்பிரிக்க கேலிகிராபிக் கலைஞர்கள் தங்கள் புதுமையான பாணிகள் மூலம் எழுதுகலைக்கு ஒரு புதிய பரிமாணத்தை கொடுத்து வருகிறார்கள்.

08 Sep 2026
• சீனா

நிஜமாகும் 'எந்திரன்' கதை! ஹியூமனாய்டு ரோபோக்களை போர் களத்திற்கு கொண்டு செல்ல சீனா தீவிர முயற்சி

சீனா தனது ராணுவப் படைகளான 'மக்கள் விடுதலை இராணுவத்தில்'(PLA) மனித வடிவிலான 'ஹியூமனாய்டு' ரோபோக்களை போர் வீரார்களாக களமிறக்குவதற்கான தீவிர ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

வாட்ச்மேன் போல கணக்கைக் கவனிக்கும் ஏஐ! சாட்ஜிபிடியில் இணைக்கப்பட்ட பேடிஎம் & பஜாஜ் புரோக்கிங்; பயனர்களுக்கு என்ன பயன்?

செயற்கை நுண்ணறிவுத் தளமான சாட்ஜிபிடி, வெறும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல், நிதிச் சேவைகளுக்கான தகவல் மையமாகவும் உருவெடுத்து வருகிறது.

மனித மூளைக்கு இணையான AI வந்துவிட்டது! ஓபன்ஏஐயின் ஜிபிடி-6 ஆஸ்ட்ரா தான் AGI; என்விடியா சிஇஓ அதிரடி

செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) துறையில் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்த செயற்கைப் பொது நுண்ணறிவு (AGI) நிலையை உலகம் அதிகாரப்பூர்வமாக எட்டிவிட்டதாக என்விடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் அறிவித்துள்ளார்.

1.29 லட்சம் பேரின் வேலை காலி! டெக் நிறுவனங்களில் ஆட்குறைப்பு; ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு

சர்வதேச தொழில்நுட்பத் துறையில் கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சார்ந்த முதலீடுகள் அதிகரித்து வரும் சூழலில், முன்னணி டெக் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்து வருகின்றன.

ஏஐ கேமராக்கள் உங்களைப் பார்க்க முடியாது! மனிதர்களை மாயமாக்கும் விசித்திர டிஜிட்டல் சட்டை கண்டுபிடிப்பு

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் கொண்ட கண்காணிப்பு கேமராக்களின் பார்வையில் மனிதர்கள் படுவதைத் தடுக்கும் பிரத்யேக டிஜிட்டல் கேமோஃப்ளேஜ் (Digital Camouflage) சட்டையை ஜெர்மனியை சேர்ந்த வடிவமைப்பாளர் சைமன் வேக்கர்ட் உருவாக்கியுள்ளார்.

05 Sep 2026
• வாட்ஸ்அப்

தேர்ட்-பார்ட்டி ஏஐ ஏஜெண்டுகளுடன் நேரடியாக சாட் செய்யும் புதிய வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம்

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி, பயனர்கள் தங்களது கணக்குடன் தேர்ட்-பார்ட்டி ஏஐ ஏஜெண்டுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பாட்களை நேரடியாக இணைத்து சாட் செய்யும் புதிய வசதியைத் தீவிரமாக சோதித்து வருகிறது.

டிஜிட்டல் இசையை மாற்றியமைக்கும் புலம்பெயர் ஆப்பிரிக்க கலைஞர்கள்: எப்படி?

இந்த டிஜிட்டல் இசை உலகில், ஸ்ட்ரீமிங் தளங்களின் உதவியால் ஆப்பிரிக்க கலைஞர்கள் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறார்கள்.

04 Sep 2026
• ஓபன்ஏஐ

மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிய ஏஐ ஏஜெண்டுகள்! ஜெர்மன் இணையதளத்தைக் கைப்பற்றி அதிர்ச்சி அளித்த ஓபன்ஏஐ சிஸ்டம்கள்; பகீர் அறிக்கை

செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) துறையில் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ உருவாக்கிய ஏஐ ஏஜெண்டுகள் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறியுள்ளன.

லெனோவாவின் புதிய சுருட்டக்கூடிய மடிக்கணினி, தேவைப்படும்போது 17-அங்குலத் திரையை உங்களுக்கு வழங்குகிறது

லெனோவா நிறுவனம், IFA 2026 நிகழ்வில், தனது சமீபத்திய சுருட்டி வைக்கக்கூடிய மாடலான திங்க்புக் ப்ராஜெக்ட் ஸ்வானை அறிமுகப்படுத்தியுள்ளது.

04 Sep 2026
• அடோப்

அடோப் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளி அனில் சக்ரவர்த்தி தேர்வு

உலகின் முன்னணி சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான அடோப், தனது புதிய தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக (CEO) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் சக்ரவர்த்தியை நியமித்துள்ளது.

03 Sep 2026
• வாட்ஸ்அப்

இனி வேறு ஆப்ஸ் எதுவுமே தேவையில்லை! வாட்ஸ்அப்பிலேயே மின்சாரம், கேஸ், தண்ணீர் கட்டணம் செலுத்தலாம்

இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் பயனர்கள் இனி தங்களது அன்றாட வீட்டுக் கட்டணங்களை செலுத்த வேறு எந்த செயலிக்கும் செல்ல வேண்டியதில்லை.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அங்கீகரிக்கக் கோரி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் வரலாற்று சிறப்புமிக்க தனித் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.

01 Sep 2026
• ஆரக்கிள்

அடுத்த ரவுண்டு ஆட்குறைப்பில் இறங்கும் ஆரக்கிள்; உலகளவில் 7,000 முதல் 10,000 பேர் வேலை இழக்கும் அபாயம்

மனி கண்ட்ரோல் அறிக்கையின்படி, ஆரக்கிள் நிறுவனம் இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பாதிக்கக்கூடிய மற்றொரு சுற்று ஆட்குறைப்பு நடவடிக்கைகளைத் திட்டமிட்டுள்ளது.

31 Aug 2026
• தமிழ்நாடு

கோவையில் ₹400 கோடியில் பிரம்மாண்ட ஃபின்டெக் மையம்: 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பு

தமிழ்நாட்டின் தொழிற்துறை வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், கோயம்புத்தூரில் ₹400 கோடி மதிப்பீட்டில் புதிய 'டிஜிட்டல் நிதி மையம்' அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டோஸ், வீடியோஸ் எதுவுமே டெலீட் பண்ண வேணாம்! போன் ஸ்டோரேஜ் பிராப்ளத்துக்கு எளிய தீர்வு; இதோ ட்ரிக்ஸ்

இன்றைய ஸ்மார்ட்போன் பயனர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை 'Storage Full' நோட்டிபிகேஷன் தான்.

30 Aug 2026
• கலைஞர்கள்

ஈவ் கென்டே நெசவு, டிஜிட்டல் கலையுடன் ஒரு புதிய சங்கமம்

ஈவ் கென்டே நெசவு என்பது பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் ஒரு பாரம்பரிய கானா கலையாகும்

டைப் பண்ண தேவையில்லை, பேசினாலே போதும்! ஆண்ட்ராய்டு லேப்டாப்பில் மறைந்துள்ள அசத்தல் அம்சங்கள்

இன்றைய தொழில்நுட்ப உலகில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் லேப்டாப்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

29 Aug 2026
• இயற்கை

குழு புகைப்படங்கள் எடுக்க கண்ணியமாக கேட்பது எப்படி?

குழுவாக புகைப்படம் எடுக்க கேட்பது, குறிப்பாக மரியாதையாகவும் கண்ணியமாகவும் இருக்க வேண்டும் என்றால், கொஞ்சம் சிரமமான விஷயம் தான்.

27 Aug 2026
• இந்தியா

செமிகண்டக்டரில் இந்தியாவின் புதிய புரட்சி! 8 ஆண்டுகளில் 3nm சிப் தொழில்நுட்பத்தை உருவாக்க இலக்கு

இந்தியாவில் செமிகண்டக்டரில் உற்பத்தி அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அடுத்த 8 ஆண்டுகளுக்குள் 7nm முதல் 3nm வரையிலான மேம்பட்ட சிப் தயாரிப்புத் தொழில்நுட்பத்தை இந்தியா உருவாக்கும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

16 வயதில் சொந்த AI நிறுவனம் நடத்தி அசத்தும் 12-ஆம் வகுப்பு மாணவர் ராவுல் ஜான்

9 வயதில் செயற்கை நுண்ணறிவை (AI) சுயமாக கற்றுக்கொண்டு, 12 வயதில் 'MeBot' என்ற ரோபோவை உருவாக்கி, தற்போது 16 வயதில் சொந்தமாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நடத்தி வருகிறார் கேரளாவை சேர்ந்த ராவுல் ஜான் அஜு.

25 Aug 2026
• அமெரிக்கா

H-1B விசா கட்டணம் $100,000 ஆக உயர்வு: ட்ரம்ப் நிர்வாகத்தின் முடிவால் இந்தியர்களுக்கு விழுந்த பேரிடி

அமெரிக்காவில் புதிய H-1B விசா பெறுவதற்கான கட்டணத்தை $100,000-க்கும் அதிகமாக (சுமார் $103,265) நிரந்தரமாக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் திட்டம் வெளியிட்டுள்ளது.

தேசிய விண்வெளி தினம் 2026: ஜென் ஜி மற்றும் தனியார் துறை குறித்துப் பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரை இறங்கியதன் நினைவாகக் கொண்டாடப்படும் தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கும் விஞ்ஞானிகளுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்திய பழங்குடி மொழிகளுக்கான வாய்ஸ் AI: ஐஐஎஸ்சியின் ஸ்ரவாணி புதிய புரட்சி

இந்தியாவில் உருவாக்கப்படும் வணிக ரீதியான வாய்ஸ் ஏஐ தொழில்நுட்பங்கள் அனைத்தும் பொதுவாக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 22 முதன்மை மொழிகளை மட்டுமே மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.

22 Aug 2026
• வாகனம்

டிரைவர் தூங்குவதற்கு முன்பே கண்டுபிடிக்கும் ஸ்மார்ட் சீட்! ஐஐடி மெட்ராஸின் அசத்தல் இன்டெலிசீட் தொழில்நுட்பம்

இந்தியாவின் நெடுஞ்சாலைகளில் நிகழும் பெரும்பாலான வாகன விபத்துகளுக்கு ஓட்டுநர்களின் தூக்கமின்மை மற்றும் உடல் சோர்வே முக்கியக் காரணமாக அமைகிறது.

21 Aug 2026
• ஓபன்ஏஐ

இந்தியாவிலேயே இனி ஏஐ தகவல்கள் சேமிக்கப்படும்! ஓபன்ஏஐ நிறுவனத்தின் ஜிபிடி-5.6 அறிமுகம்; முழு விவரங்கள்

முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான ஓபன்ஏஐ, தனது அதிநவீன ஜிபிடி-5.6 டெர்ரா மற்றும் ஜிபிடி-5.6 லூனா ஆகிய ஏஐ மாடல்களை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

21 Aug 2026
• இஸ்ரோ

இஸ்ரோ இனி ராக்கெட் தயாரிக்காது! அனைத்துத் தொழில்நுட்பங்களும் தனியார் வசம்; IN-SPACe தலைவர் பவன் கோயங்கா அதிரடி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, இனி வழக்கமான செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட்டுகளை தயாரிக்கும் பணிகளில் நேரடியாக ஈடுபடாது என இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அனுமதி மையத்தின் (IN-SPACe) தலைவர் டாக்டர் பவன் கோயங்கா தெரிவித்துள்ளார்.