LOADING...

ஜெமினி ஏஐ: செய்தி

07 May 2026
கூகுள்

ஃபிட்பிட் ஆப் இனி கிடையாது: கூகுள் அறிமுகம் செய்த திரையற்ற 'Fitbit Air'; சிறப்பம்சம் என்ன?

கூகுள் நிறுவனம் தனது அணியக்கூடிய சாதனங்கள் (Wearables) பிரிவில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

உங்கள் வங்கி கணக்கில் பணம் திருடப்படுகிறதா? ஏஐ சாட்பாட் சந்தா மூலம் நடக்கும் புதிய கிப்ட் கார்டு மோசடி

ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், அதைச் சார்ந்த நிதி மோசடிகளும் புதிய வடிவம் பெற்று வருகின்றன.

அதிர வைக்கும் ஏஐ மோசடி! உங்கள் போனுக்கு OTP வராமலேயே பணம் திருடப்படலாம்; தற்காத்துக்கொள்வது எப்படி?

அகமதாபாத் நகரில் கூகுளின் ஜெமினி ஏஐ போன்ற நவீன செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி, தொழிலதிபர் ஒருவரின் டீப்ஃபேக் வீடியோவை உருவாக்கி அவரது ஆதார் பயோமெட்ரிக் பாதுகாப்பை முறியடித்த நான்கு பேர் கொண்ட கும்பலை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

17 Apr 2026
கூகுள்

ஜெமினி ஏஐயில் இனி உங்கள் புகைப்படங்களை வைத்தே புதிய படங்களை உருவாக்கலாம்! நேனோ பனானா புதிய வசதி

கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ சாட்பாட், தற்போது நேனோ பனானா என்ற புதிய வசதி மூலம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை செய்துள்ளது.

30 Mar 2026
கூகுள்

ரோபோ போல பேசாது.. மனிதனைப் போலவே பதில் சொல்லும் கூகுளின் புதிய ஜெமினி 3.1 ஃபிளாஷ்

கூகுள் நிறுவனம் தனது லைவ் ஏஐ உதவியாளரான 'ஜெமினி லைவ்' வசதியை மிகப்பெரிய அளவில் மேம்படுத்தியுள்ளது.

27 Mar 2026
கூகுள்

மேம்படுத்தப்பட்ட குரல்வழித் தொடர்புகளுக்கான புதிய செயற்கை நுண்ணறிவு மாதிரியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது

தாமதத்தை குறைத்து, துல்லியத்தை மேம்படுத்துவதன் மூலம் குரல்வழி உரையாடல்களை மேம்படுத்துவதற்காக, கூகிள் தனது சமீபத்திய செயற்கை நுண்ணறிவு மாதிரியான ஜெமினி 3.1 ஃபிளாஷ் லைவ்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

26 Mar 2026
கூகுள்

இனி நீங்களும் இசையமைப்பாளர் தான்! கூகுள் ஏஐ மூலம் 3 நிமிட பாடல்களை உருவாக்கலாம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள கூகுள் நிறுவனம், தனது ஜெமினி செயலியில் லிரியா 3 ப்ரோ என்ற மேம்படுத்தப்பட்ட இசை உருவாக்கும் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.