இந்திய கிரிக்கெட் அணி: செய்தி

INDvsBAN முதல் டெஸ்ட்: டிக்ளர் செய்தது இந்தியா; வங்கதேச அணிக்கு 515 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்

சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் 515 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.

INDvsBAN: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்தாவது சதத்தை பூர்த்தி செய்தார் ஷுப்மன் கில்

சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரும் இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் (செப்டம்பர் 21) ஷுப்மன் கில் சதமடித்தார்.

INDvsBAN முதல் டெஸ்ட்: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறாவது சதத்தை பதிவு செய்தார் ரிஷப் பண்ட்

கடைசியாக 2022 டிசம்பரில் வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய ரிஷப் பண்ட் தற்போது மிகச்சிறந்த கம்பேக் கொடுத்துள்ளார்.

டிஆர்எஸ் வேண்டாம் என முடிவெடுத்த விராட் கோலி; ஆச்சரியமடைந்த ரோஹித் ஷர்மா

விராட் கோலி அவுட் என்று அறிவிக்கப்பட்ட பிறகு, டிஆர்எஸ் பயன்படுத்த வேண்டாம் எனத் தேர்ந்தெடுத்தது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆச்சரியம் தெரிவித்தார்.

முதல் 10 டெஸ்டில் அதிக ரன்கள்; டான் பிராட்மேன் இடம்பெற்றுள்ள டாப் 5 பட்டியலில் இணைந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்

சேப்பாக்கத்தில் வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டான் பிராட்மேனுடன் டாப் 5 வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

INDvsBAN முதல் டெஸ்ட்: பும்ராவின் அபார பந்துவீச்சால் 149 ரன்களுக்கு சுருண்டது வங்கதேசம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச கிரிக்கெட் அணி 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

INDvsBAN முதல் டெஸ்ட்: அடுத்தடுத்த பந்துகளில் வங்கதேச வீரர்களை தெறிக்கவிட்ட ஆகாஷ் தீப்; வைரலாகும் காணொளி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி முதல் நாளில் சற்று தடுமாறினாலும், இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

அதிக ரன்கள்; 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை செய்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்

சேப்பாக்கம் மைதானத்தில் வியாழக்கிழமை (செப்டம்பர் 19) தொடங்கிய வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாள் முடிவில் இந்திய கிரிக்கெட் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்களைக் குவித்துள்ளது.

வேற லெவல் ரவிச்சந்திரன் அஸ்வின்; எம்எஸ் தோனியின் இந்த சாதனையை சமன் செய்து அசத்தல்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வியாழக்கிழமை (செப்டம்பர் 19) தொடங்கிய வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய கிரிக்கெட் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்களைக் குவித்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறாவது சதமடித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்; சேப்பாக்கத்தில் இரண்டாவது சதம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஆறாவது சதத்தை விளாசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் 38வது பிறந்த தினம் இன்று

கிரிக்கெட்டின் தற்போதைய தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று (செப்டம்பர் 17) 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

வங்கதேச டி20 கிரிக்கெட் தொடரில் ஷுப்மன் கில்லுக்கு ஓய்வு; பிசிசிஐ திட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் டி20 துணைக் கேப்டனான ஷுப்மன் கில், வங்கதேசத்துக்கு எதிரான மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் தொடரில் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

கிரிக்கெட்டிலிருந்து எப்போது ஓய்வு? இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்ட தகவல்

இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் தற்போது முதலிடத்தில் உள்ளவருமான ரவிச்சந்திரன் அஸ்வின், ஓய்வு மற்றும் தனிப்பட்ட இலக்குகள் குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்துள்ளார்.

சென்னையில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டிக்கு சிவப்பு மண் ஆடுகளத்தை பயன்படுத்தத் திட்டம்

வங்கதேச கிரிக்கெட் அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வருகிறது.

கேப்டனாக எம்எஸ் தோனி களமிறங்கி 17 ஆண்டுகள் நிறைவு; போஸ்டர் வெளியிட்டு நினைவுகூர்ந்த சிஎஸ்கே

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் டைம் சிறந்த வீரர்கள் என்ற பட்டியலை எடுத்தால், அதில் எம்எஸ் தோனி முதன்மையான இடத்தைப் பெறுவார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகல்? இந்திய வீரர் டி நடராஜன் வெளியிட்ட முக்கிய தகவல்

2021இல் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரலாற்றுத் தொடர் வெற்றியில் முக்கிய வீரரான இந்திய கிரிக்கெட் அணி வீரர் டி நடராஜன், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகுவதற்கான தனது முடிவை வெளிப்படுத்தியுள்ளார்.

இங்கிலாந்து-இலங்கை போட்டிக்கு பின் உலக டெஸ்ட் தரவரிசையில் மாற்றம்; இந்தியாவின் நிலை என்ன?

பதும் நிசாங்காவின் அதிரடி சதத்தால் ஓவல் மைதானத்தில் 219 ரன்களை துரத்தி 10 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

எம்எஸ் தோனியின் 20 ஆண்டுகால சாதனையை சமன் செய்த 23 வயது இளம் விக்கெட் கீப்பர்

துலீப் டிராபியில் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8) புகழ்பெற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் வியக்கத்தக்க சாதனையை சமன் செய்தார்.

சென்னையில் நடக்கும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்; 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

ஞாயிறு (செப்டம்பர் 8) அன்று வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்தது.

எம்எஸ் தோனி, விராட் கோலி, ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி; மூவரின் சிறப்பம்சங்களை ஒப்பிட்ட அஸ்வின்

இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து எம்எஸ் தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய மூன்று தந்திரோபாய புத்திசாலித்தனமான கேப்டன்களின் திறமையான தலைமையை டீம் இந்தியா கண்டுள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

மகளிர் பிக் பாஷ் லீக்கில் முதல்முறையாக ஆறு இந்திய வீராங்கனைகள் ஒப்பந்தம்; கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு இடமில்லை

ஆஸ்திரேலியாவில் நடக்கும் 2024 மகளிர் பிக் பாஷ் லீக் (WBBL) கிரிக்கெட்டில் விளையாட இந்திய வீராங்கனைகள் ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட் இந்திய அணியில் சேர்ப்பு; பிசிசிஐ அறிவிப்பு

பிசிசிஐ சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 31) ஆஸ்திரேலியாவுடன் மோதும் 19 வயத்துக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியை அறிவித்தது.

இந்தியாவை பின்னுக்குத் தள்ளி.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த ஸ்பெயின்

கிரிக்கெட் விளையாட்டு என்று வரும்போது, ஸ்பெயின் அணியை ஒருபோதும் இந்தியாவுடன் ஒப்பிடப்படாது. ஆனால், ஸ்பெயின் கிரிக்கெட் அணி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவின் மிகப்பெரிய சாதனையை முறியடித்துள்ளதோடு, டி20 வடிவத்தில் உலக சாதனையையும் படைத்துள்ளது.

தி அல்டிமேட் ஜாட்; ஷிகர் தவானுக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா புகழாரம்

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) அறிவித்த ஷிகர் தவானுக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா புகழாரம் செலுத்தியுள்ளார்.

முடிவுக்கு வந்த 13 ஆண்டுகால பயணம்; கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஷிகர் தவான் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவா? குழப்பத்தை ஏற்படுத்திய கேஎல் ராகுல் இன்ஸ்டா பதிவு

இந்திய கிரிக்கெட் அணி வீரர் கேஎல் ராகுல் தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் பல்வேறு ஊகங்களைக் கிளப்பியுள்ளார்.

ஜஸ்ப்ரீத் பும்ராதான் உலகின் பெஸ்ட் பவுலர்; நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் புகழாரம்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி, இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவை உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று பாராட்டியுள்ளார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தென்னாப்பிரிக்கா ஐந்தாவது இடத்திற்கு முன்னேற்றம்; முதலிடத்தில் இந்தியா

வெஸ்ட் இண்டீஸ் vs தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் நிறைவு செய்தார் விராட் கோலி

சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி அறிமுகமாகி இன்றோடு 16 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. 2008இல் அறிமுகமானதில் இருந்து, விராட் கோலி கிரிக்கெட் வெற்றிக்கான வரையறைகளை மறுவரையறை செய்ததோடு மட்டுமல்லாமல், அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் சுத்த விருப்பத்தின் அடையாளமாகவும் மாறியுள்ளார்.

பந்துவீச்சாளர்களும் கேப்டன் பொறுப்பில் ஜொலிப்பார்கள்; ஜஸ்ப்ரீத் பும்ரா பேச்சு

கிரிக்கெட்டில் தலைமைப் பொறுப்புகளுக்கு பந்துவீச்சாளர்கள் எவ்வாறு சிறந்த தேர்வாக இருக்க முடியும் என்பதை நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா விளக்கினார்.

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் விவிஎஸ் லக்ஷ்மணின் பதவிக் காலத்தை ஒரு வருடம் நீட்டிக்க முடிவு

தேசிய கிரிக்கெட் அகாடமியின் (என்சிஏ) தலைவராக இருந்து வரும் விவிஎஸ் லக்ஷ்மணின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட உள்ளதை அவரே உறுதிப்படுத்தியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம்; கடைசி இடத்தில் வெஸ்ட் இண்டீஸ்

டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் vs தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மழையால் டிராவில் முடிந்தது.

வினோத் காம்ப்ளியா இது? நடக்கக் கூட முடியாமல்... சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது.

INDvsSL 2வது ODI : தோல்வியைத் தழுவியது இந்தியா; தொடரில் முன்னிலை பெற்றது இலங்கை

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதேசா மைதானத்தில் இந்தியா vs இலங்கை இடையே நடந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியைத் தழுவியது.

ஒருநாள் கிரிக்கெட்டில் நான்காவது அதிக ரன் குவித்த இந்தியர் ஆனார் ரோஹித் ஷர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

INDvsSL ODI: கடைசி வரை பரபரப்பு; டையில் முதல் ஒருநாள் போட்டி

கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) நடைபெற்ற இந்தியா vs இலங்கை இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி டையில் முடிந்தது.

இந்தியா vs இலங்கை முதல் ODI : டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு

இந்தியாvsஇலங்கை இடையேயான மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) கொழும்புவில் நடைபெற உள்ளது.

டி20 கிரிக்கெட்டில் மீண்டும் ரோஹித் ஷர்மா விளையாட உள்ளதாக பரவும் தகவல்; உண்மை என்ன?

2024 உலகக்கோப்பையை வென்ற கையுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, தற்போது அளித்துள்ள பேட்டியால் அவர் மீண்டும் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவாரா என்ற விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட் காலமானார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான அன்ஷுமான் கெவ்காட் தனது 71 வயதில் காலமானார். அவருக்கு இரத்த புற்றுநோய் பாதிப்பு இருந்தது.

மகளிர் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி: இந்தியாவை வீழ்த்தி முதல் முறையாக பட்டம் வென்றது இலங்கை 

ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2024 ஆம் ஆண்டு மகளிர் ஆசியக் கோப்பையை இலங்கை அணி வென்றது.