இந்திய கிரிக்கெட் அணி: செய்தி
27 Jul 2024
இலங்கை கிரிக்கெட் அணிமகளிர் ஆசியக் கோப்பை டி20: இறுதிப் போட்டியில் இலங்கையை எதிர்கொள்ள உள்ளது இந்தியா
மகளிர் ஆசியக் கோப்பை டி20 2024 இன் இறுதிப் போட்டியில் இந்தியா அணி இலங்கையை எதிர்கொள்ள உள்ளது.
26 Jul 2024
இந்தியாமகளிர் ஆசியக் கோப்பை 2024: வங்கதேசத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா
2024 ஆம் ஆண்டு மகளிர் ஆசியக் கோப்பையில் வங்கதேசத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா.
16 Jul 2024
டி20 கிரிக்கெட்டி20ஐ 20வது ஓவரில் 300 ரன்கள் எடுத்து ரிங்கு சிங் சாதனை
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரிங்கு சிங் டி20 போட்டிகளில் சாதனை புரிந்துள்ளார்.
11 Jul 2024
சாம்பியன்ஸ் டிராபிசாம்பியன்ஸ் டிராபிக்கு பாகிஸ்தான் செல்ல மறுக்கும் இந்தியா: ஆதாரங்கள்
சாம்பியன்ஸ் டிராபி 2025, அடுத்த வருடம் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் ஹைப்ரிட் மாடலில் நடத்தப்படவுள்ளது.
10 Jul 2024
கவுதம் காம்பிர்உலகக் கோப்பையும், இந்திய அணியும்: வெற்றிக்கு வழி வகுத்த அணியின் பயிற்சியாளர்களைப் பற்றிய ஒரு பார்வை
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பிர் ஜூலை 9ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
09 Jul 2024
கவுதம் காம்பிர்இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டிற்கு பதிலாக கவுதம் கம்பீர் நியமனம்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
07 Jul 2024
டி20 கிரிக்கெட்2வது டி20 போட்டி, IND vs ZIM: டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு
2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
05 Jul 2024
பிசிசிஐவான்கடே மைதானத்தில் 'வந்தே மாதரம்' என பாடிய உலகக்கோப்பை வென்ற இந்திய அணி; வைரலாகும் வீடியோ
நேற்று பிசிசிஐ சார்பில் கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்ற ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணிக்கு, மும்பையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
04 Jul 2024
கிரிக்கெட்டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி டெல்லி வந்தடைந்தது; பிரதமரை சந்திக்கவுள்ளனர்
இந்திய கிரிக்கெட் அணியினர் வியாழக்கிழமை காலை பார்படாஸில் இருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர்.
03 Jul 2024
இந்திய அணிபார்படாஸில் இருந்து இந்திய அணி நாளை டெல்லி வந்தடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சமீபத்திய தகவல்களின்படி, பார்படாஸில் நிலவி வரும் புயல் நிலை காரணமாக இந்திய அணி புறப்படுவது தாமதமானது.
01 Jul 2024
பிசிசிஐஇந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு 2 பெயர்கள் தேர்வு: ஜெய் ஷா
இந்திய பயிற்சியாளர் பதவிக்கு 2 பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதிப்படுத்தியுள்ளார்.
30 Jun 2024
டி20 கிரிக்கெட்டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா
விராட் கோலியைத் தொடர்ந்து, இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
30 Jun 2024
பிரதமர் மோடிடி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
இன்று டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
30 Jun 2024
டி20 உலகக்கோப்பை17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையை வென்றது இந்தியா
பார்படாஸின் கென்சிங்டன் ஓவலில் இன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி பட்டத்தை வென்றது.
29 Jun 2024
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பைஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று, IND VS SA: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்ய முடிவு
பிரிட்ஜ்டவுன், பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவலில் இந்திய கிரிக்கெட் அணி இன்று தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்கிறது.
28 Jun 2024
டி20 உலகக்கோப்பைடி20 உலகக் கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா
நேற்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 2024 போட்டித்தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதின.
27 Jun 2024
டி20 உலகக்கோப்பைடி20 உலகக் கோப்பை: இந்தியா-இங்கிலாந்து அரையிறுதியில் மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?
தற்போது நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியை இன்று மாலை எதிர்கொள்கிறது.
17 Jun 2024
கவுதம் காம்பிர்தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க தயார்..ஆனால்; கவுதம் கம்பீரின் வினோத கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ
2024 உலகக் கோப்பைக்குப்உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், இந்தியாவின் அடுத்த தலைமைப் பயிற்சியாளரை யாரை நியமிப்பது என்ற கேள்வி எழுந்தது.
13 Jun 2024
டி20 உலகக்கோப்பைடி20 உலகக் கோப்பை: சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது இந்திய அணி
நியூயார்க்கில் நடந்த டி20 உலகக் கோப்பையில் இந்தியா ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தியது. இதனால் சூப்பர் 8 நிலைக்குத் தகுதி பெற்றுள்ளது இந்தியா.
12 Jun 2024
பிசிசிஐடி20 உலகக்கோப்பை: நியூயார்க்கில் இந்திய அணிக்காக ஜிம் மெம்பர்ஷிப்பை வாங்கியுள்ளது பிசிசிஐ
நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டி தொடரில் பங்கேற்றுள்ள அணிகளுக்கு தரப்பட்டுள்ள மோசமான பயிற்சி வசதிகள் மற்றும் நியூயார்க் ஆடுகளம் பற்றிய கடுமையான புகார்கள் எழுந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி தங்கியிருக்கும் ஹோட்டல் ஜிம்மில் அதிருப்தி எழுந்ததாக கூறப்படுகிறது.
10 Jun 2024
டி20 உலகக்கோப்பைடி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 'குரூப் - ஏ' பிரிவு ஆட்டத்தில், இந்தியா நேரப்படி நேற்று இரவு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
10 May 2024
பிசிசிஐஇந்திய கிரிக்கெட் அணிக்கான தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை வரவேற்கும் பிசிசிஐ
ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைவதால், ஆண்கள் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளருக்கான தேடுதல் விரைவில் தொடங்கும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார்.
18 Apr 2024
கிரிக்கெட்இந்தியா-பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடர் விளையாடுவதில் தவறேதுமில்லை: ரோஹித் ஷர்மா
இந்தியா-பாகிஸ்தான் இடையே வழக்கமான இருதரப்பு டெஸ்ட் தொடர் நடத்துவதில் தவறேதுமில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.
11 Mar 2024
விளையாட்டுஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட், ஒருநாள், சர்வதேச டி20 போட்டிகள் ஆகிய மூன்றிலும் முதலிடம் பிடித்துள்ளது.
09 Mar 2024
இங்கிலாந்து கிரிக்கெட் அணி64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 4-1 தொடரை கைப்பற்றியது இந்தியா
ஷுப்மான் கில் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் அடித்த சதங்கள், ரவிச்சந்திரன் அஷ்வின் வீழ்த்திய ஐந்து விக்கெட்டுகள் மூலம் தரம்சாலாவில் நடந்த 5வது டெஸ்டில் இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
18 Feb 2024
இங்கிலாந்து கிரிக்கெட் அணி122 ரன்களில் ஆட்டமிழந்த இங்கிலாந்து: 3வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி
ராஜ்கோட்டில் நடந்த மூன்றாவது டெஸ்டில் இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது.
18 Feb 2024
கிரிக்கெட்இரட்டை உலக சாதனைகளுடன் வரலாறு படைத்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
வளர்ந்து வரும் சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் வீரரான, இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் வாழ்க்கையில் தனது இரண்டாவது இரட்டை சதத்தை அடித்துள்ளார்.
16 Feb 2024
அஸ்வின் ரவிச்சந்திரன்டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்து இந்திய வீரர் அஸ்வின் சாதனை; குவியும் பாராட்டுகள்
டெஸ்ட் போட்டிகளில் தனது 500-வது விக்கெட்டை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் புதிய சாதனை படைத்துள்ளார்.
28 Jan 2024
இந்தியா vs இங்கிலாந்துஇந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி
ஐதராபாத்தில் இந்தியாவை வீழ்த்தியதன் மூலம் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து முதல் வெற்றியை பெற்றுள்ளது.
13 Jan 2024
சவுரவ் கங்குலிமுன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது
தற்போது இந்திய சினிமாவில் குறிப்பாக பாலிவுட்டில் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை படமாக்குவது வழக்கமாகி விட்டது.
03 Jan 2024
இந்தியா vs தென்னாப்பிரிக்காஇந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட்: 55 ரன்களில் தென்னாப்பிரிக்காவை சுருட்டிய இந்தியா
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையே புதன்கிழமை (ஜனவரி 3) கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 55 ரன்களில் சுருண்டது.
03 Jan 2024
இந்தியா vs தென்னாப்பிரிக்காஇந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட் : டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புதன்கிழமை (ஜன.3) கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.
03 Jan 2024
இந்தியா vs தென்னாப்பிரிக்காஇந்தியா vs தென்னாப்பிரிக்கா : விளையாடும் லெவனில் மாற்றம் செய்ய முடிவு?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
03 Jan 2024
இந்திய ஹாக்கி அணிSports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
ஆடவர் இந்திய ஹாக்கி அணி வரும் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான பயிற்சிக்காக இம்மாத இறுதியில் தென்னாப்பிரிக்கா செல்கிறது.
02 Jan 2024
மகளிர் கிரிக்கெட்மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட் மைல்கல்லை எட்டி தீப்தி ஷர்மா சாதனை
மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மா ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 100 விக்கெட்டுகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
02 Jan 2024
மகளிர் கிரிக்கெட்இந்தியா vs ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் : ஸ்னே ராணாவுக்கு பதிலாக மன்னத் காஷ்யப் அறிமுகம்
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே மும்பையில் நடைபெறும் 3வது மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டியில் ஸ்னே ராணாவுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் மன்னத் காஷ்யப் அறிமுகமாகிறார்.
02 Jan 2024
இந்தியா vs தென்னாப்பிரிக்காஇந்தியா vs தென்னாப்பிரிக்கா இரண்டாவது டெஸ்ட் : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரம்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புதன்கிழமை (ஜனவரி 3) தொடங்க உள்ளது.
31 Dec 2023
மகளிர் கிரிக்கெட்இந்தியா vs ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் 2வது ODI : போராடி தோல்வி; தொடரையும் இழந்தது இந்தியா
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் போராடி தோற்றது.
30 Dec 2023
இந்தியா vs ஆஸ்திரேலியாஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரலாறு படைத்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி ஷர்மா
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே சனிக்கிழமையன்று (டிசம்பர் 30) மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் மகளிர் கிரிக்கெட் போட்டியின்போது, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் ஐந்து விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஆஃப் ஸ்பின்னர் தீப்தி ஷர்மா பெற்றார்.
30 Dec 2023
இந்தியா vs தென்னாப்பிரிக்காஇந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட் : ஷர்துல் தாக்கூருக்கு வலைப்பயிற்சியின்போது காயம்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு ஷர்துல் தாக்கூர் மூலம் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.