கிரிக்கெட்: செய்தி

IND VS NED : நெதர்லாந்து அணிக்கு 411 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

2023 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தனது இறுதி கட்டத்தினை நெருங்கியுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் - அதிக சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்த ரோஹித் ஷர்மா

2023 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தனது இறுதி கட்டத்தினை நெருங்கியுள்ளது.

இந்தியா vs நெதர்லாந்து உலகக்கோப்பையின் கடைசி லீக் போட்டி - டாஸை வென்றது இந்தியா 

10 அணிகளை கொண்டு துவங்கிய உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தனது இறுதி கட்டத்தினை நெருங்கியுள்ளது.

Sports Round Up: இங்கிலாந்திடம் தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான்; பெண்கள் கிரிக்கெட் அணியை அறிவித்த இங்கிலாந்து; முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 43வது போட்டியில் நேற்று ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடின. நேற்றைய போட்டிக்கான டாஸை வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் ஆஸ்திரேலியாவின் கேப்டன் பேட் கம்மின்ஸ்.

ENG vs PAK: 93 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான் 

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 44வது போட்டியில் இன்று இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை செய்தன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

BAN vs AUS: மிட்சல் மார்ஷின் அதிரடியுடன் எளிதாக இலக்கை சேஸ் செய்த ஆஸ்திரேலியா

நடப்பு ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் 43வது போட்டியில் இன்று வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை செய்தன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ENG vs PAK: பாகிஸ்தானுக்கு 338 ரன்களை இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து

நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 44வது போட்டியில் இன்று இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

BAN vs AUS: ஆஸ்திரேலிய அணிக்கு 307 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்கதேசம்

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 43வது போட்டியில் இன்று வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

ENG vs PAK: டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது இங்கிலாந்து 

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறார்.

BAN vs AUS: டாஸை வென்று முதலில் பந்து வீசுகிறது ஆஸ்திரேலியா

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 43வது போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறார்.

Sports Round Up: ஆஃப்கானிஸ்தானை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா; இடைநீக்கம் செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட்; முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் நேற்று ஆஃப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடின. டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்து ஆஃப்கானிஸ்தான்.

AFG vs SA: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா

ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 42வது போட்டியில் இன்று ஆஃப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை செய்தன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிடி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

10 Nov 2023

இலங்கை

Breaking: இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அதிரடியாக இடைநீக்கம் செய்த ஐசிசி 

இலங்கை கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி உறுப்பினரில் இருந்து இடைநீக்கியிருப்பதாக அறிவித்திருக்கிறது ஐசிசி. இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது.

10 Nov 2023

இந்தியா

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் - போட்டியிலிருந்து வெளியேறியது ஆப்கானிஸ்தான் 

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்து முடிந்த லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பரிக்கா உள்ளிட்ட அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

AFG vs SA: தென்னாப்பிரிக்காவிற்கு 245 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஆஃப்கானிஸ்தான்

ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 42வது போட்டியில் இன்று ஆஃப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன.

AFG vs SA: டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்கிறது ஆஃப்கானிஸ்தான்

ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இன்று ஆஃப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிடி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறார்.

காயத்தில் ஹர்திக் பாண்டியா, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இந்திய டி20 அணியை வழிநடத்தப்போவது யார்?

நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் முக்கிய ஆல்-ரவுண்டராகப் பார்க்ப்பட்ட ஹர்திக் பாண்டியாவுக்கு வங்கேதச அணிக்கெதிரான போட்டியின் போது காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அதனைத் தொடர்ந்து வந்த போட்டிகளில் அவர் பங்கெடுக்கவில்லை.

Sports Round Up : தினேஷ் கார்த்திக் தமிழக அணியின் கேப்டனாக நியமனம்; மேலும் பல முக்கிய செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் வியாழக்கிழமை (நவம்பர் 9) தனது கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையை வீழ்த்தியது.

ஒருநாள் உலகக்கோப்பை : இது நடந்தால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்வது கன்பார்ம்

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வியாழக்கிழமை (நவம்பர் 9) நியூசிலாந்து இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட இறுதி செய்தாலும், பாகிஸ்தான் அணிக்கு இன்னும் அரையிறுதிக்கான கதவுகள் திறந்தே உள்ளன.

SLvsNZ : 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி; அரையிறுதி வாய்ப்பு உறுதி?

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வியாழக்கிழமை (நவம்பர் 9) நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை கிரிக்கெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

SLvsNZ : 27 வருட சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த ராச்சின் ரவீந்திரா

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் வியாழக்கிழமை (நவம்பர் 9) நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ராச்சின் ரவீந்திரா 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

SLvsNZ : 10வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் மகேஷ் தீக்ஷனா மற்றும் தில்ஷன் மதுஷங்க சாதனை

2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் வியாழக்கிழமை (நவம்பர் 9) நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இலங்கை 171 ரன்களுக்கு சுருண்டது.

விஜய் ஹசாரே டிராபியின் தமிழ்நாடு கிரிக்கெட் அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம்

2023-24 விஜய் ஹசாரே டிராபியில் தமிழ்நாடு மாநில கிரிக்கெட் அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டனாக செயல்படுவார் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வியாழக்கிழமை (நவ.9) அறிவித்தது.

SLvsNZ ஒருநாள் உலகக்கோப்பை : 171 ரன்களுக்கு சுருண்டது இலங்கை

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வியாழக்கிழமை (நவம்பர் 9) நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து இலங்கையை முதல் இன்னிங்சில் 171 ரன்களுக்கு சுருட்டியது.

INDvsNED ஒருநாள் உலகக்கோப்பை: நெதர்லாந்து அணியில் புதிய வீரர் சேர்ப்பு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 12) பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நெதர்லாந்து கிரிக்கெட் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொள்கிறது.

சச்சின் முதல் மேக்ஸ்வெல் வரை : ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த வீரர்கள் பட்டியல்

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 7) நடைபெற்ற 2023 ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 201 ரன்களை விளாசினார்.

NZvsSL ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வியாழக்கிழமை (நவம்பர் 9) நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

'அரையிறுதிக்கு தகுதி பெற தெய்வம் அருள் புரியணும்'; பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குனர் பேட்டி

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், அரையிறுதிக்கான போட்டி தீவிரமடைந்துள்ளது.

ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மெக் லானிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மெக் லானிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Sports RoundUp: பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி ஷுப்மன் கில் முதலிடம்; இங்கிலாந்து அணி வெற்றி; மேலும் பல முக்கிய செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் புதன்கிழமை (நவம்பர் 8) நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ENGvsNED : 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் புதன்கிழமை (நவம்பர் 8) நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.

ஒருநாள் உலகக்கோப்பையில் முதல் சதமடித்த இங்கிலாந்து அணியின் மூத்த வீரர்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மூத்த பேட்டர் பென் ஸ்டோக்ஸ் 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் நெதர்லாந்திற்கு எதிராக சதமடித்தார்.

இலங்கை vs நியூசிலாந்து ஒருநாள் உலகக்கோப்பை : வெல்லப்போவது யார்? கடந்தகால புள்ளி விபரங்கள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் லீக் சுற்றில் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் வியாழக்கிழமை (நவம்பர் 9) நடைபெறும் 41வது ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.

ENGvsNED : பென் ஸ்டாக்ஸ் சதம்; முதல் இன்னிங்சில் 339 ரன்கள் குவித்தது இங்கிலாந்து

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் புதன்கிழமை (நவம்பர் 8) நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இங்கிலாந்து 339 ரன்கள் குவித்தது.

பேட்டிங்கில் ஷுப்மன் கில்; பந்துவீச்சில் முகமது சிராஜ்; ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய வீரர்கள்

ஐசிசி புதன்கிழமை (நவம்பர் 8) வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் ஷுப்மன் கில் பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.

ENGvsNED ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் புதன்கிழமை (நவ.8) நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

ஒருநாள் உலகக்கோப்பை: இந்தியாவுடன் அரையிறுதியில் மோதும் அணி எது? போட்டியில் நான்கு அணிகள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மூன்று அணிகள் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளன.

கிளென் மெக்ஸ்வெல்லின் சாதனைக்கு காரணம் எம்எஸ் தோனியா? வைரலாகும் எக்ஸ் பதிவு

செவ்வாயன்று (நவ.7) ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் இரட்டைச் சதம் அடித்து தனியொருவராக அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

AUSvsAFG : தனியொருவனாக போராடி வென்ற கிளென் மேக்ஸ்வெல்; ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 7) நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஒருநாள் உலகக்கோப்பையில் சதமடித்த முதல் ஆப்கான் வீரர் என்ற சாதனை படைத்த இப்ராஹிம் சத்ரான்

ஒருநாள் உலகக்கோப்பையில் இப்ராஹிம் சத்ரான் 129 ரன்கள் குவித்து, ஒருநாள் உலகக்கோப்பையில் சதமடித்த முதல் ஆப்கான் கிரிக்கெட் அணி வீரர் என்ற சாதனை படைத்தார்.