Page Loader
ENG vs PAK: டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது இங்கிலாந்து 
டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்த இங்கிலாந்து

ENG vs PAK: டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது இங்கிலாந்து 

எழுதியவர் Prasanna Venkatesh
Nov 11, 2023
01:42 pm

செய்தி முன்னோட்டம்

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறார். இரு அணிகளின் விளையாடும் வீரர்கள் பட்டியல் பின்வருமாரு: இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக், ஜாஸ் பட்லர், மொயீன் அலி, கிரிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன் மற்றும் ஆடில் ரஷீத். பாகிஸ்தான்: அப்துல்லா ஷபீக், ஃபக்கர் ஸமான், பாபர் அசாம், முகமது ரிஸ்வான், சவுது ஷகீல், இஃப்திகார் அகமது, சல்மான் அலி அகர், ஷதாப் கான், ஷாகீன் அஃப்ரிடி, முகமது வாசிம் மற்றும் ஹாரிஸ் ரௌஃப்.

ட்விட்டர் அஞ்சல்

முதலில் பேட்டிங் செய்யும் இங்கிலாந்து: