Page Loader
AFG vs SA: டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்கிறது ஆஃப்கானிஸ்தான்
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்கிறது ஆஃப்கானிஸ்தான்

AFG vs SA: டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்கிறது ஆஃப்கானிஸ்தான்

எழுதியவர் Prasanna Venkatesh
Nov 10, 2023
01:54 pm

செய்தி முன்னோட்டம்

ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இன்று ஆஃப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிடி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறார். இரு அணிகளின் விளையாடும் வீரர்களின் பட்டியல் பின்வருமாரு: ஆஃப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஸாத்ரான், ரஹ்மத் ஷா, ஹஸ்மத்துல்லா ஷாகிடி, அஸ்மத்துல்லா ஓமாரஸாய், இக்ராம் அலிகில், முகமது நபி, ரஷித் கான், முஜீப்-உர்-ரஹ்மான், நூர் அகமது மற்றும் நவீன்-உல்-ஹக். தென்னாப்பிரிக்கா: குவின்டன் டி காக், டெம்ப பவுமா, ராஸி வான் டர் டசன், எய்டன் மார்க்கரம், ஹென்ரிச் கிளாஸன், டேவிட் மில்லர், அண்டிலே பெலுக்வயோ, ஜெரால்டு கோயெட்ஸீ, கேஷவ் மகாராஜ், காகிசோ ராபாடமற்றும் லுங்கி இங்கிடி

ட்விட்டர் அஞ்சல்

முதலில் பேட் செய்யும் ஆஃப்கானிஸ்தான்: