
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் - போட்டியிலிருந்து வெளியேறியது ஆப்கானிஸ்தான்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்து முடிந்த லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பரிக்கா உள்ளிட்ட அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
மீதமுள்ள அரையிறுதிக்கான ஒரு இடத்திற்கு நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட 3 அணிகள் போட்டியிட்டது.
இந்நிலையில், இன்று(நவ.,10) ஏற்கனவே அரையிறுதி போட்டிக்கு முன்னேறிய தென் ஆப்பரிக்கா அணியுடன் ஆப்கானிஸ்தான் அணி மோதியது.
வெற்றிபெற்றாக வேண்டும் என்னும் கட்டாயத்தில் விளையாடும் ஆப்கானிஸ்தான் தனது ரன் ரேட்டை அதிகப்படுத்த 438 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டிய நிலை இருந்தது.
ஆனால், ஆப்கானிஸ்தான் இந்த போட்டியில் வெறும் 244 ரன்கள் மட்டுமே எடுத்ததால் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து ஆப்கானிஸ்தான் வெளியேறியது.
ட்விட்டர் அஞ்சல்
வெளியேறியது ஆப்கானிஸ்தான்
உலகக்கோப்பை - ஆப்கானிஸ்தான் வெளியேற்றம்
— Thanthi TV (@ThanthiTV) November 10, 2023
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறியது ஆப்கானிஸ்தான்
ரன் ரேட்டை அதிகப்படுத்த 438 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டிய நிலை இருந்தது
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 244 ரன்கள் மட்டுமே எடுத்ததால் தொடரில் இருந்து… pic.twitter.com/MDB8HwvpwU