
BAN vs AUS: டாஸை வென்று முதலில் பந்து வீசுகிறது ஆஸ்திரேலியா
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 43வது போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறார்.
இரு அணிகளின் விளையாடும் வீரர்கள் பட்டியல் பின்வருமாரு:
வங்கதேசம்: தன்ஸித் ஹாசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹோசைன் ஷாண்டோ, மஹ்முதுல்லா, முஷ்ஃபிகுர் ரஹிம், தௌஹித் ஹிரிதாய், மெஹிடி ஹாசன், மகேடி ஹாசன், நசும் அகமது, தஸ்கின் அகமது மற்றும் முஸ்தஃபிசுர் ரஹிம்.
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்சல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுஷேன், ஜோஷ் இங்கிலிஸ், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், சீன் அபாட், பேட் கம்மின்ஸ், ஆடம் ஸாம்பா மற்றும் ஜாஷ் ஹேசல்வுட்.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் வென்று முதலில் பந்துவீசுகிறது ஆஸ்திரேலியா:
BANvsAUS: இன்றைய போட்டிக்கான டாஸை வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது ஆஸ்திரேலியா.#ICCCricketWorldCup #ICCWorldCup2023 #Australia #Bangladesh #toss
— NewsBytes Tamil (@newsbytestamil) November 11, 2023