கிரிக்கெட்: செய்தி

விராட் கோலிக்கு "லிப்லாக்" கொடுத்த ரசிகை: கடைசியில் ட்விஸ்ட்! வைரலாகும் வீடியோ!

கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு ரசிகை ஒருவர் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கிட் ஸ்பான்சராக அடிடாஸ் நிறுவனம் நியமனம்!

விளையாட்டு ஆடைகள் மற்றும் உபகரண விற்பனை பிராண்டான அடிடாஸ் இந்திய கிரிக்கெட் அணியின் கிட்டை ஸ்பான்சர் செய்ய உள்ளது.

ஐசிசி தரவரிசையில் 16 இடங்கள் முன்னேறிய ரிச்சா கோஷ்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிச்சா கோஷ், சமீபத்திய ஐசிசி மகளிர் டி20 தரவரிசையில் 20வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

கேப்டனாக முதல் 4 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி : தோனியின் சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, கடந்த வாரம் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக தனது நான்காவது வெற்றியை நிறைவு செய்தார்.

ஆர்சிபி கிடையாது இந்தியான்னு சொல்லுங்க : டெல்லி டெஸ்டில் வைரலாகும் கோலியின் செயல்!

மைதானத்தில் கோலி இருந்தாலே, அவர் ரசிகர்களுடன் சைகையில் பேசும் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது. அந்தவகையில் டெல்லியில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் டிராபியின் 2வது போட்டியிலும், சுவாரஷ்ய சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

காயத்தால் அவதி : இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் இருந்து டேவிட் வார்னர் விலகல்!

முழங்கை எலும்பு முறிவு காரணமாக பார்டர்-கவாஸ்கர் டிராபியின் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து டேவிட் வார்னர் விலகியுள்ளார்.

மகளிர் டி20 உலகக்கோப்பை : டக்வொர்த் லூயிஸ் முறையில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

திங்களன்று (பிப்ரவரி 21) அயர்லாந்தை வீழ்த்தி ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 இன் அரையிறுதியை இந்தியா எட்டியுள்ளது.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் : இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சாதனை!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சர்வதேச டி20 போட்டிகளில் 3,000 ரன்களை கடந்துள்ளார்.

"நான் எங்க இருக்கேனு சொல்லுங்க" : வைரலாகும் டேவிட் வார்னரின் புகைப்படம்!

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக இந்தியா வந்துள்ளார்.

மறக்க முடியாத உணவு : பூச்சியை சாப்பிட்ட விராட் கோலி! வைரலாகும் வீடியோ!

விராட் கோலி ஒரு உணவுப் பிரியர்மற்றும் சுவையான பஞ்சாபி சோலே பாதுர் அவருக்கு மிகவும் பிடித்தமான உணவாகும்.

மாஸ் காட்டும் மெக்கல்லம்-ஸ்டோக்ஸ் ஜோடி : வலுவான டெஸ்ட் அணியாக உருவெடுத்துள்ள இங்கிலாந்து!

பிரெண்டன் மெக்கல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் முறையே தலைமை பயிற்சியாளர் மற்றும் கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து ஒரு வலிமையான கிரிக்கெட் அணியாக உருவெடுத்துள்ளது.

பார்டர் கவாஸ்கர் தொடர் : ஜோஷ் ஹேசில்வுட் விலகல்! ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரும் பின்னடைவு!

இந்தியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் ஜோஷ் ஹேசில்வுட் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கே.எல்.ராகுலின் துணை கேப்டன் பதவியை பறித்தது பிசிசிஐ

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்த நிலையில், கே.எல்.ராகுலுக்கு பின்னல் துணை கேப்டன் என்ற பொறுப்பை வழங்கவில்லை.

மகளிர் டி20 உலகக்கோப்பை : இந்தியா அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யுமா?

ஐசிசி மகளிர் டி 20 உலகக் கோப்பையில் அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க, இன்றைய (பிப்ரவரி 20) போட்டியில் அயர்லாந்திடம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

மகளிர் டி20 உலகக்கோப்பை : 8 அரைசதங்களுடன் சுசி பேட்ஸ் உலக சாதனை!

2023 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 102 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

குடும்பத்தில் சிக்கல் : அவசரமாக ஆஸ்திரேலியா கிளம்பினார் கேப்டன் பேட் கம்மின்ஸ்!

ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்ஸ், குடும்பத்தில் எழுந்துள்ள சிக்கல் காரணமாக ஆஸ்திரேலியா திரும்பியுள்ளார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து மோசமான ஆட்டம்! கே.எல்.ராகுலை இந்திய அணியிலிருந்து கழட்டி விட திட்டம்!

டெல்லியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ரஞ்சி டிராபி நாயகன் உனத்கட்டுக்கு இடம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 18 பேர் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் இடம்பிடித்துள்ளார்.

மார்ச் 31 ஆம் தேதி தொடங்குகிறது ஐபிஎல் : முதல் போட்டியில் சிஎஸ்கே vs ஜிடி!!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, முதல் போட்டி மார்ச் 31 ஆம் தேதி தொடங்குகிறது.

பிரசித் கிருஷ்ணா ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்!

பிரசித் கிருஷ்ணா வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

IND vs AUS 2வது டெஸ்ட் : முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா!

டெல்லியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா 263 ரன்களுக்கு சுருட்டியது.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் : வங்கதேச அணி வீரர்கள் பட்டியல் வெளியானது!

மார்ச் 1 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான பங்களாதேஷ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படம் எப்படி இருக்கு? கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ருசீகர பதில்!!

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் துணிவு படம் குறித்து ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் : 14வது சதத்தை மிஸ் பண்ணிய உஸ்மான் கவாஜா!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா அரை சதம் விளாசினார்.

700 முதல்தர விக்கெட்டுகள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 விக்கெட்டுகள் : அஸ்வின் சாதனை!

டெல்லியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் 700 முதல் தர விக்கெட்டுகளை கடந்து சாதனை படைத்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா ராஜினாமா

இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா ராஜினாமா செய்துள்ளதாக ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் ப்ரித்வி ஷா மீதான தாக்குதல் விவகாரத்தில் புது ட்விஸ்ட்!!

கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவுடன் சிலர் தகராறில் ஈடுபடும் வீடியோ வெளியாகி வைரலான நிலையில், அவரது நண்பரின் காரைத் தாக்கியதற்காக 8 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

IND vs AUS 2வது டெஸ்ட் : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

நடிகர் சூர்யாவுடன் சந்திப்பு : தமிழில் ட்வீட் வெளியிட்டு அசத்திய சச்சின்!

வியாழக்கிழமை (பிப்ரவரி 16) சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கருடன் இருக்கும் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார்.

ரஞ்சி டிராபி 2022-23 இறுதிப்போட்டி : 174 ரன்களுக்கு சுருண்ட பெங்கால்!

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் 2022-23 ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியின் முதல் நாளில் இன்று சவுராஷ்டிரா பெங்காலை ஆதிக்கம் செலுத்தியது.

இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் : வெற்றி வாய்ப்பு யாருக்கு?

4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 17) டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

21 ஆண்டுகளாக தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் விக்கெட் எடுத்து ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை!

இங்கிலாந்து அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் நியூசிலாந்துக்கு எதிரான தொடக்க டெஸ்டில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி, 21 வெவ்வேறு காலண்டர் ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகளை எடுத்த ஐந்தாவது நியூசி. வீரர் : நீல் வாக்னர் சாதனை!

நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர், இங்கிலாந்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டின் முதல் நாளில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளார்.

மகளிர் டி20 போட்டிகளில் சதமடித்த முதல் பாகிஸ்தான் வீராங்கனை : முனீபா அலி சாதனை!

முனீபா அலி புதன்கிழமை (பிப்ரவரி 15) மகளிர் டி20 போட்டிகளில் சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு புது கேப்டன்கள் நியமனம்!

கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸின் ஒயிட்-பால் கிரிக்கெட் அணிகளின் கேப்டனாக இருந்த நிக்கோலஸ் பூரன் ஓய்வு பெற்ற நிலையில், அவருக்குப் பதிலாக ஷாய் ஹோப் மற்றும் ரோவ்மேன் பவல் ஆகியோர் முறையே அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

IND vs AUS Test : ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கு காரணம் பிக்பாஷ் லீக் தான் : முன்னாள் பயிற்சியாளர் குற்றச்சாட்டு!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா பெற்ற மிக மோசமான தோல்விக்கு உள்ளூர் லீக் போட்டியான பிக்பாஷ் லீக்கிற்கு கொடுத்த அதிக முக்கியத்துவம் தான் காரணம் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட் எடுத்த முதல் இந்தியர் : தீப்தி சர்மா சாதனை!

சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கடந்த முதல் இந்திய கிரிக்கெட்டர் என்ற பெருமையை தீப்தி சர்மா பெற்றுள்ளார்.

மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : வெஸ்ட் இன்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸில் புதன்கிழமை (பிப்ரவரி 15) நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா வெஸ்ட் இண்டீஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 13வது இந்தியர் : சாதனை படைக்கும் புஜாரா!

இந்திய அணியின் மூத்த வீரர் சேதேஷ்வர் புஜாரா தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார்.

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் அஸ்வின் இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றம்!!

புதன்கிழமை (பிப்ரவரி 15) வெளியிடப்பட்ட சமீபத்திய ஐசிசி டெஸ்ட் தரவரிசையில், இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சாளர்களில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.