NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 700 முதல்தர விக்கெட்டுகள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 விக்கெட்டுகள் : அஸ்வின் சாதனை!
    700 முதல்தர விக்கெட்டுகள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 விக்கெட்டுகள் : அஸ்வின் சாதனை!
    விளையாட்டு

    700 முதல்தர விக்கெட்டுகள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 விக்கெட்டுகள் : அஸ்வின் சாதனை!

    எழுதியவர் Sekar Chinnappan
    February 17, 2023 | 02:02 pm 0 நிமிட வாசிப்பு
    700 முதல்தர விக்கெட்டுகள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 விக்கெட்டுகள் : அஸ்வின் சாதனை!
    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 விக்கெட்டுகள் எடுத்த இரண்டாவது இந்தியர் அஸ்வின்

    டெல்லியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் 700 முதல் தர விக்கெட்டுகளை கடந்து சாதனை படைத்தார். 36 வயதான மார்னஸ் லாபுஷாக்னேவை (18) வீழ்த்தி அவர் இந்த சாதனையை படைத்த்துள்ளார். மேலும் கேரியை அவுட்டாக்கியதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன்பாக அனில் கும்ப்ளே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 111 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் ஒரு அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் விக்கெட்களை எடுத்த வீரர்களின் பட்டியலில் கபில்தேவை (99 விக்கெட்டுகள்) பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.

    பிசிசிஐ பாராட்டு

    Another day at office and another milestone for @ashwinravi99 👏👏

    Do you reckon Australia is his favourite opponent?#INDvAUS pic.twitter.com/Oxohqv9HQi

    — BCCI (@BCCI) February 17, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    அஸ்வின் ரவிச்சந்திரன்
    கிரிக்கெட்
    டெஸ்ட் மேட்ச்
    டெஸ்ட் கிரிக்கெட்
    இந்திய அணி

    அஸ்வின் ரவிச்சந்திரன்

    ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் அஸ்வின் இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றம்!! கிரிக்கெட்
    இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி! தொடரில் முன்னிலை பெற்றது! டெஸ்ட் கிரிக்கெட்
    டெஸ்ட் கிரிக்கெட்டில் 31வது முறையாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை! கிரிக்கெட்
    டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்தியர்! அஸ்வின் சாதனை! கிரிக்கெட்

    கிரிக்கெட்

    இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா ராஜினாமா இந்திய அணி
    இந்திய கிரிக்கெட் வீரர் ப்ரித்வி ஷா மீதான தாக்குதல் விவகாரத்தில் புது ட்விஸ்ட்!! விளையாட்டு
    IND vs AUS 2வது டெஸ்ட் : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு டெஸ்ட் கிரிக்கெட்
    நடிகர் சூர்யாவுடன் சந்திப்பு : தமிழில் ட்வீட் வெளியிட்டு அசத்திய சச்சின்! விளையாட்டு

    டெஸ்ட் மேட்ச்

    இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் : வெற்றி வாய்ப்பு யாருக்கு? டெஸ்ட் கிரிக்கெட்
    IND vs AUS : மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூருக்கு மாற்றம்! பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு! டெஸ்ட் கிரிக்கெட்
    IND vs AUS டெஸ்ட் : மூன்றாவது போட்டி தர்மசாலாவில் இருந்து மாற்றப்படும் என தகவல்!! டெஸ்ட் கிரிக்கெட்
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் : இந்தியாவின் வெற்றிக்கு பிந்தைய மாற்றம்! டெஸ்ட் கிரிக்கெட்

    டெஸ்ட் கிரிக்கெட்

    டெஸ்ட் கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகளை எடுத்த ஐந்தாவது நியூசி. வீரர் : நீல் வாக்னர் சாதனை! கிரிக்கெட்
    IND vs AUS Test : ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கு காரணம் பிக்பாஷ் லீக் தான் : முன்னாள் பயிற்சியாளர் குற்றச்சாட்டு! கிரிக்கெட்
    நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 13வது இந்தியர் : சாதனை படைக்கும் புஜாரா! கிரிக்கெட்
    ஜடேஜா பந்தை சேதப்படுத்திய விவகாரம்! அபராதம் விதித்தது ஐசிசி! கிரிக்கெட்

    இந்திய அணி

    தேசிய ரேஸ் வாக்கிங் சாம்பியன்ஷிப் : 35 கிமீ பிரிவில் புதிய சாதனை படைத்த வீரர்கள்! விளையாட்டு
    மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் முதலிடம்! இந்திய அணி உலக சாதனை! ஐசிசி
    பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய மகளிர் அணியின் பிரமாண்ட வெற்றி! சச்சின், கோலி பாராட்டு! மகளிர் டி20 உலகக் கோப்பை
    மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் ரிஷப் பந்த்! கிரிக்கெட்
    அடுத்த செய்திக் கட்டுரை

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023