அடுத்த செய்திக் கட்டுரை
    
     
                                                                                துணிவு படம் எப்படி இருக்கு? கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ருசீகர பதில்!!
                எழுதியவர்
                Sekar Chinnappan
            
            
                            
                                    Feb 17, 2023 
                    
                     04:45 pm
                            
                    செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் துணிவு படம் குறித்து ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ளார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவ்வாக இருக்கும் தினேஷ் கார்த்திக் அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அந்த வகையில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 17) அன்று, துணிவு படம் பார்த்தீங்களா? படம் எப்படி இருக்கு? என நடிகர் அஜித் குமார் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த கேள்விக்கு பதிலளித்த தினேஷ் கார்த்திக், படம் சூப்பர் என்று தெரிவித்துள்ளார். இதை பார்த்த அஜித் ரசிகர்கள் தினேஷ் கார்த்திக்கின் ட்வீட்டை வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
தினேஷ் கார்த்திக் ட்வீட்
Super 😍 https://t.co/yMuUngwjy4
— DK (@DineshKarthik) February 17, 2023