அடுத்த செய்திக் கட்டுரை

மறக்க முடியாத உணவு : பூச்சியை சாப்பிட்ட விராட் கோலி! வைரலாகும் வீடியோ!
எழுதியவர்
Sekar Chinnappan
Feb 20, 2023
07:03 pm
செய்தி முன்னோட்டம்
விராட் கோலி ஒரு உணவுப் பிரியர்மற்றும் சுவையான பஞ்சாபி சோலே பாதுர் அவருக்கு மிகவும் பிடித்தமான உணவாகும்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2வது நாளில் அவர் உணவு எடுக்கும் வீடியோ வைரலாக நிலையில், நமக்கு சோறு தான் முக்கியம் என்பது போல் அவரை வைத்து பல மீம்கள் வந்தது.
இந்நிலையில், விராட் கோலி தனது "என்னிடம் எதையும் கேளுங்கள்" என்ற தலைப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தான் இதுவரை சாப்பிடித்ததில் மிகவும் விசித்திரமான விஷயம் ஒருவித பூச்சி என்றும், மலேசியாவில் அதை தெரியாமல் சாப்பிட்டு விட்டேன் எனவும் கூறினார்.
மேலும் பல சுவாஸ்யமான விஷயங்களை அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார்.