NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / மாஸ் காட்டும் மெக்கல்லம்-ஸ்டோக்ஸ் ஜோடி : வலுவான டெஸ்ட் அணியாக உருவெடுத்துள்ள இங்கிலாந்து!
    அடுத்த செய்திக் கட்டுரை
    மாஸ் காட்டும் மெக்கல்லம்-ஸ்டோக்ஸ் ஜோடி : வலுவான டெஸ்ட் அணியாக உருவெடுத்துள்ள இங்கிலாந்து!
    மெக்கல்லம்-ஸ்டோக்ஸ் தலைமையில் வலுவான டெஸ்ட் அணியாக உருவெடுத்துள்ள இங்கிலாந்து

    மாஸ் காட்டும் மெக்கல்லம்-ஸ்டோக்ஸ் ஜோடி : வலுவான டெஸ்ட் அணியாக உருவெடுத்துள்ள இங்கிலாந்து!

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 20, 2023
    06:20 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரெண்டன் மெக்கல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் முறையே தலைமை பயிற்சியாளர் மற்றும் கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து ஒரு வலிமையான கிரிக்கெட் அணியாக உருவெடுத்துள்ளது.

    இந்த ஜோடியின் கீழ் இதுவரை நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடர்களை வென்று இங்கிலாந்து சாதனை படைத்துள்ளது.

    தற்போது நடந்து வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது.

    இங்கிலாந்து அணியின் தற்போதைய பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம், நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மெக்கல்லம்-ஸ்டோக்ஸ் ஜோடி

    மெக்கல்லம்-ஸ்டோக்ஸ் ஜோடியின் கீழ் இங்கிலாந்து டெஸ்ட் புள்ளி விபரங்கள்

    ஜூன் 2022 இல் இங்கிலாந்தின் சொந்த டெஸ்ட் தொடர் மெக்கல்லம்-ஸ்டோக்ஸ் ஜோடியின் சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறித்தது.

    அதன்பிறகு இங்கிலாந்து 11 டெஸ்டில் 10ல் வெற்றி பெற்று, விளையாடி வருகிறது. இந்த காலகட்டத்தில் அவர்களின் ஒரே தோல்வி லார்ட்ஸில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டது.

    இந்த காலகட்டத்தில் வேறு எந்த அணியும் 6 டெஸ்ட் வெற்றிகளைக் கூட பெறவில்லை. இங்கிலாந்தின் ஆறு வெற்றிகள் சொந்த மண்ணில் வந்தவை, நான்கு வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இதில் வரலாற்று சிறப்பு மிக்கது என்றால் அது பாகிஸ்தானில் நடந்த டெஸ்ட் தொடரை 3-0 என கைப்பற்றியது தான். இதன் மூலம் 22 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் பாகிஸ்தானில் முதல் டெஸ்ட் தொடரை வென்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெஸ்ட் கிரிக்கெட்
    கிரிக்கெட்

    சமீபத்திய

    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்

    டெஸ்ட் கிரிக்கெட்

    பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் 2023 : இந்தியா vs ஆஸ்திரேலியா முதல் போட்டி புள்ளி விபரங்கள் கிரிக்கெட்
    இரு நாடுகளுக்காக டெஸ்ட் போட்டியில் சதமடித்து ஜிம்பாப்வே வீரர் கேரி பேலன்ஸ் சாதனை! கிரிக்கெட்
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான தேதியை உறுதி செய்தது ஐசிசி! கிரிக்கெட்
    பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் : ரிஷப் பந்த் இடத்தை நிரப்பப்போவது யார்? கிரிக்கெட்

    கிரிக்கெட்

    மகளிர் ஐபிஎல் 2023 : வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த குஜராத் ஜெயண்ட்ஸ்! பெண்கள் கிரிக்கெட்
    ஐசிசி மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம்!! பெண்கள் கிரிக்கெட்
    மகளிர் ஐபிஎல் 2023 : இளமை பிளஸ் அனுபவம்! சரியான கலவையுடன் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ்! பெண்கள் கிரிக்கெட்
    மகளிர் ஐபிஎல் 2023 : நட்சத்திர வீராங்கனைகளுடன் களமிறங்கும் டெல்லி கேப்பிடல்ஸ்! பெண்கள் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025