NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் : வங்கதேச அணி வீரர்கள் பட்டியல் வெளியானது!
    அடுத்த செய்திக் கட்டுரை
    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் : வங்கதேச அணி வீரர்கள் பட்டியல் வெளியானது!
    இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான வீரர்கள் பட்டியலை வெளியிட்டது வங்கதேச கிரிக்கெட் வாரியம்

    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் : வங்கதேச அணி வீரர்கள் பட்டியல் வெளியானது!

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 17, 2023
    04:45 pm

    செய்தி முன்னோட்டம்

    மார்ச் 1 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான பங்களாதேஷ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இடுப்பில் ஏற்பட்ட காயத்தால் ஓய்வில் இருந்த கேப்டன் தமிம் இக்பால் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    தமீம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பங்களாதேஷ் ஒருநாள் அணியின் முக்கிய அங்கமாக இருந்து வருகிறார். 2007 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமான தமிம், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வங்கதேச வீரராக உள்ளார்.

    அவர் 231 ஒருநாள் போட்டிகளில் 8,074 ரன்கள் குவித்துள்ளார். இதில் 14 சதங்கள் மற்றும் 55 அரைசதங்கள் அடங்கும்.

    தமிம் இக்பால்

    இங்கிலாந்து vs வங்கதேச தொடர் : முழு விபரம்

    மார்ச் 1 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இங்கிலாந்து அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது.

    இந்நிலையில், முதல் 2 போட்டிகளுக்கான வீரர்கள் பட்டியலை வங்கதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. வங்கதேச அணியின் அறிமுக வீரராக பேட்ஸ்மேன் டவ்ஹித் ஹிரிடோயும் சேர்க்கப்பட்டுள்ளார்.

    அணி : தமிம் இக்பால் (கேப்டன்), லிட்டன் குமார் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், அபிஃப் ஹொசைன், மஹ்முதுல்லா, மெஹிதி ஹசன் மிராஸ், முஸ்தாபிசுர் ரஹ்மான், தஸ்கின் அஹமத், ஹசன் அஹமத், எபடோட் ஹொசைன் சௌத்ரி, தைஜுல் இஸ்லாம், தௌஹித் ஹ்ரிடோய்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒருநாள் கிரிக்கெட்
    கிரிக்கெட்

    சமீபத்திய

    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025
    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025

    ஒருநாள் கிரிக்கெட்

    2022 ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் அணியின் பட்டியலை வெளியிட்டது ஐசிசி! ஐசிசி விருதுகள்
    முதல் விக்கெட்டுக்கு 212 ரன்கள்! நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோஹித்-ஷுப்மன் ஜோடி அபாரம்! இந்திய அணி
    மூன்று ஆண்டு காத்திருப்புக்கு முடிவு: பாண்டிங்கை பின்னுக்குத் தள்ளி ரோஹித் சர்மா புதிய சாதனை! ரோஹித் ஷர்மா
    மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி! நியூசிலாந்து தொடரை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா! ஒருநாள் தரவரிசை

    கிரிக்கெட்

    மகளிர் ஐபிஎல் ஏலம் 2023 : இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரை வாங்கியது மும்பை இந்தியன்ஸ்! பெண்கள் கிரிக்கெட்
    இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு! விளையாட்டு
    வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங்கை 1.5 கோடிக்கு வாங்கியது ஆர்சிபி!! பெண்கள் கிரிக்கெட்
    ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீரராக ஷுப்மன் கில் தேர்வு! ஐசிசி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025