கிரிக்கெட்: செய்தி

மகளிர் பிக் பாஷ் லீக்கில் உடைந்த பேட்டுடன் சிக்சர் விளாசிய வீராங்கனை

பிரிஸ்பேன் ஹீட் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் இடையே ஞாயிற்றுக்கிழமை மகளிர் பிக் பாஷ் லீக் 2023 போட்டி நடைபெற்றது.

INDvsNZ : சூர்யகுமார் யாதவ், முகமது ஷமி அணியில் சேர்ப்பு; டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு

ஞாயிற்றுக்கிழமை (அக்.22) நடக்கும் ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து மோதுகின்றன.

பக்கா பிளானோடு இறங்கணும்; நியூசிலாந்தை எதிர்கொள்வது குறித்து கேப்டன் ரோஹித் ஷர்மா கருத்து

இந்திய கிரிக்கெட் அணி தனது ஐந்தாவது ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 22) நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

ஒருநாள் உலகக்கோப்பை : நியூசிலாந்து போட்டிக்கு முன்னதாக அடுத்தடுத்து சிக்கலை எதிர்கொள்ளும் இந்திய அணி

இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு பெரிய அடியாக, தரம்ஷாலாவில் உள்ள எச்பிசிஏ ஸ்டேடியத்தில் பயிற்சியின் போது விக்கெட் கீப்பர் இஷான் கிஷனை தேனீக்கள் கடித்தன.

SLvsNED : சமரவிக்ரம அதிரடியால் ஒருநாள் உலகக்கோப்பையில் முதல் வெற்றியை பெற்றது இலங்கை

சனிக்கிழமை (அக்டோபர் 21) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி இலங்கை முதல் வெற்றியை பெற்றுள்ளது.

'அய்யயோ மீண்டும் மீண்டுமா' : தென்னாப்பிரிக்காவிடம் படுதோல்வியை சந்தித்த இங்கிலாந்து

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் லீக் சுற்றில் சனிக்கிழமை (அக்டோபர் 21) நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்திற்கு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி படுதோல்வியை பரிசாக வழங்கியுள்ளது.

ENGvsSA : தென்னாப்பிரிக்கா பேட்டிங் அபாரம்; இங்கிலாந்து அணிக்கு 400 ரன்கள் இலக்கு

சனிக்கிழமை (அக்டோபர் 21) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற 400 ரன்களை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.

11 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 20) பெங்களூரில் நடைபெற்ற லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தோல்வியைத் தழுவியது.

40 வருட கபில் தேவ்-சையது கிர்மானி ஜோடியின் சாதனையை முறியடித்த நெதர்லாந்து வீரர்கள்

லக்னோவில் சனிக்கிழமை (அக்டோபர் 21) நடைபெறும் 2023 ஐசிசி கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பையின் 19வது லீக் போட்டியில் இலங்கைக்கு எதிராக நெதர்லாந்து 262 ரன்களை குவித்தது.

SLvsNED : நெதர்லாந்திற்கு எதிராக இரண்டு கட்டாய மாற்றங்களை செய்த இலங்கை அணி

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் போட்டியில் சனிக்கிழமை (அக்டோபர் 21) நடைபெறும் முதல் லீக் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.

ஒருநாள் உலகக்கோப்பையில் மாமனாரின் சாதனையை சமன்செய்த மருமகன்

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 20) நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தோல்வியைத் தழுவினாலும், அந்த அணியின் பந்துவீச்சாளர் ஷாஹித் அப்ரிடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

'இப்படி ஆயிடுச்சே குமாரு' ; ஒருநாள் உலகக்கோப்பையில் சோகமான சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர்கள்

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 20) பெங்களூரில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பந்துவீசிய பாகிஸ்தான் வீரர்கள் ஹாரிஸ் ரவூப் மற்றும் உசாமா மிர் மோசமான சாதனை படைத்துள்ளனர்.

AUSvsPAK : ரோஹித் ஷர்மா-கேஎல் ராகுல் வரிசையில் வரலாறு படைத்த வார்னர்-மார்ஷ் ஜோடி

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 20) பெங்களூரில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் 18வது லீக் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 367 ரன்கள் குவித்தது.

20 Oct 2023

ஐபிஎல்

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர், லசித் மலிங்கா! 

ஐபிஎல் 2024 சீசனுக்கு முன்னதாக ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்காவை தங்கள் பந்துவீச்சு பயிற்சியாளராக இணைத்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக அசுர தாண்டவம்; விராட் கோலியின் சாதனையை சமன் செய்த டேவிட் வார்னர்

பெங்களூரில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 20) நடந்த ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் டேவிட் வார்னர் அபாரமாக விளையாடி 163 ரன்கள் குவித்தார்.

AUSvsPAK : பாகிஸ்தானை பந்தாடிய வார்னர்-மார்ஷ் ஜோடி; 368 ரன்கள் இலக்கு நிர்ணயம்

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 20) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்சில் 367 ரன்கள் குவித்தது.

AUSvsPAK : டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 20) நடக்கும் லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

மகளிர் ஐபிஎல் 2024 : 60 வீராங்கனைகளை தக்கவைத்துக் கொண்ட அணிகள்; முழுமையான பட்டியல் வெளியீடு

மகளிர் ஐபிஎல் 2024 சீசனுக்கு முன்னதாக அணியிலிருந்து 29 வீரங்கனைகள் விடுவிக்கப்பட்ட அதே வேளையில், 21 வெளிநாட்டு கிரிக்கெட் வீராங்கனைகள் உட்பட மொத்தம் 60 பேரை அணிகள் தக்கவைத்துள்ளன.

INDvsBAN ஒருநாள் உலகக்கோப்பை : 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

வியாழக்கிழமை (அக்.19) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா வங்கதேச கிரிக்கெட் அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியாவுக்கு எதிராக மிகவும் அரிதான சாதனையை நிகழ்த்திய வங்கதேச தொடக்க ஆட்டக்காரர்கள்

1998ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் இன்று (அக்டோபர் 19) முதல் முறையாக இந்தியாவில் நேருக்கு நேர் விளையாடி வருகின்றன.

INDvsBAN : இந்தியாவுக்கு 257 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது வங்கதேசம்

வியாழக்கிழமை (அக்டோபர் 19) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு 257 ரன்களை வெற்றி இலக்காக வங்கதேசம் நிர்ணயித்துள்ளது.

ஹர்திக் பாண்டியாவுக்கு காயம்; ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு மிகப்பெரும் பின்னடைவு

இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக, புனேவில் நடந்து வரும் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் ஹர்திக் பாண்டியா காயம் அடைந்தார்.

மணிக்கு 216 கிமீ வேகத்தில் பைக்கில் பறந்த ரோஹித் ஷர்மா; பரபரப்பு தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மும்பை-புனே விரைவுச்சாலையில், தனது லம்போர்கினி பைக்கில் மணிக்கு 200 கிமீ வேகத்திற்கும் மேல் பயணித்த தகவல் வெளியாகியுள்ளது.

'அஸ்வின், ஷமியை விட இந்திய அணியின் வெற்றிதான் முக்கியம்' : எம்எஸ்கே பிரசாத்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத், ரோஹித் ஷர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் அணித் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

INDvsBAN ஒருநாள் உலகக்கோப்பை: டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்ய முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் வியாழக்கிழமை (அக்டோபர் 19) நடக்கும் லீக் போட்டியில் வங்கதேசத்தை இந்திய கிரிக்கெட் அணி எதிர்கொள்கிறது.

பாபர் அசாம் அணுகுமுறையை மாற்றாதவரை வெல்ல வாய்ப்பில்லை; கவுதம் காம்பிர் கருத்து

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாதவரை அவரால் கோப்பையை வெல்ல முடியாது என கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளார்.

Sports Round UP: ஆஃப்கானிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து; வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இந்தியா; முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 16வது போட்டியில் நேற்று நியூசிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை செய்தன. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது ஆஃப்கானிஸ்தான்.

உலக கோப்பை கிரிக்கெட் NZ vs AFG- 149 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் அணியை 149 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி நான்காவது தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளது.

ரோகித் ஷர்மாவின் கேப்டன்சி குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து

ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி 15 போட்டிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது இந்தியா.

ஒரு நாள் உலகக் கோப்பை NZ vs AFG- டாஸ் வென்று பந்து வீசுகிறது ஆப்கானிஸ்தான்

இந்தியாவில் நடைபெற்று வரும் 13 வது உலக கோப்பை தொடரில், இன்றைய போட்டியில் நியூசிலாந்தும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன.

இந்தியா மீது ஐசிசியிடம் புகாரளித்திருக்கும் பாகிஸ்தான், ஏன்?

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த அக்டோபர் 14ம் தேதியன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பாதிஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தாயசத்தில் அபாரமாக வீழ்த்தியது இந்திய அணி.

Sports Round Up: தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய நெதர்லாந்து; ஒலிம்பிக்ஸை நடத்த தயாராகும் குஜராத்; முக்கிய விளையாட்டுச் செய்திகள்!

நேற்று நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பைத் தொடரின் 15வது போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்தன. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்ப பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ஒருநாள் உலகக்கோப்பை, SA vs NED: தென்னாப்பிரிக்காவிற்கு தோல்வியை பரிசாக அளித்த நெதர்லாந்து!

ஒருநாள் உலக கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில், நெதர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் போட்டியிட்டன. மழையின் காரணமாக 50 ஓவர்கள் கொண்ட போட்டியானது 43 ஓவர்கள் கொண்ட போட்டியகாக குறைக்கப்பட்டது.

SA vs NED: தென்னாப்பிரிக்காவிற்கு 250 ரன்களை இலக்காக நிர்ணயித்த நெதர்லாந்து!

ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 15வது போட்டியில் இன்று தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்தன. மழையின் காரணமாக இன்றைய போட்டிக்கான டாஸ் இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்டது.

ஒருநாள் உலக கோப்பை, SA vs NED: பந்துவீச்சைத் தேர்வு செய்தது தென்னாப்பிரிக்கா

2023 ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 15வது போட்டியில் இன்று தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலியா

13வது உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி - பேட்டிங் செய்த இலங்கை அணி 209 ரன் எடுத்து ஆல் அவுட் 

13வது உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.

2028 ஒலிம்பிக் போட்டி - புதிதாக 5 விளையாட்டுகள் சேர்ப்பு 

2028ம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டியில் கிரிக்கெட் உள்ளிட்ட 5 புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

16 Oct 2023

இலங்கை

உலகக்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி தொடர் - டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு 

13வது உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.

ஒருநாள் உலகக்கோப்பை: இலங்கை அணியின் தலைமை மாற்றம், போட்டியில் பின்னடைவை ஏற்படுத்துமா?

இன்று ஒருநாள் உலகக்கோப்பையில், இலங்கையும், ஆஸ்திரேலியாவும் மோதவிருக்கின்றன. இந்த தொடரின் மிகமுக்கியமான போட்டியாக கருதப்படும் இந்த போட்டியிலிருந்து, இலங்கை அணி கேப்டன் தசன் ஷனகா விலகியுள்ளார்.