13 Oct 2024

ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மாற்றம்; மீண்டும் மஹேல ஜெயவர்த்தனே நியமனம்

ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக தென்னாப்பிரிக்காவின் மார்க் பவுச்சருக்குப் பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் கேப்டன் மஹேல ஜெயவர்த்தனே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கூட்டலில் கோட்டை விட கணித ஆசிரியர்; ரூ.64 லட்சம் அபராதம் விதித்தது மாநில கல்வி வாரியம்

குஜராத் மாநில கல்வி வாரியம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுத் தாள்களில் தவறு செய்ததற்காக 4,488 ஆசிரியர்களுக்கு ₹64 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

அது கொலம்பஸ் தான்; 500 ஆண்டு மர்மத்திற்கு விடை கண்டுபிடித்த ஸ்பெயின் விஞ்ஞானிகள்

இரண்டு தசாப்தகால ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, ஸ்பெயினின் செவில்லி கதீட்ரலில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் 1500களில் இந்தியாவுக்கு கடல்வழியைத் தேடி கிளம்பிய கிறிஸ்டோபர் கொலம்பஸுக்கு சொந்தமானது என்று தடயவியல் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மிக கனமழைக்கு வாய்ப்பு; சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15 அல்லது 16ஆம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மும்பையில் மின்சார ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்து; மாற்று பாதையில் ரயில்கள் இயக்கம்

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 13) மின்சார ரயிலின் குறைந்தது இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால் மேற்கு ரயில்வேயின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன.

வேலை பார்த்தா இந்த கம்பெனில பார்க்கணும்; தீபாவளி போனஸாக ஊழியர்களுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் கார் பரிசளித்த சென்னை நிறுவனம்

சென்னையை தளமாகக் கொண்ட ஸ்டீல் டிசைன் மற்றும் டீடெய்லிங் நிறுவனமான டீம் டீடெய்லிங் சொல்யூஷன்ஸ் (Team Detailing Solutions) தனது ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 28 கார்கள் மற்றும் 29 பைக்குகளை பரிசாக வழங்கி அசத்தி உள்ளது.

பிக்பாஸ் 8 முதல் வார எவிக்சனில் வெளியேறியது இவர்தான்; புரோமோவுக்கு முன்பே கசிந்ததா தகவல்?

பிக் பாஸ் தமிழ் சீசன் 8இன் முதல் வாரத்தில், போட்டியாளர்களான ஜாக்குலின், ரஞ்சித் மற்றும் ரவீந்தர் சந்திரசேகரன் ஆகிய மூவரில் ஒருவர் வெளியேற்றப்படுவார் எனும் நிலையில், விஜய் டிவியின் புதிய புரோமோ வெளியாகியுள்ளது.

ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தை வைத்து தனி திரைப்படம்; லோகேஷ் கனகராஜின் தரமான அப்டேட்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் நடிப்பில் உருவாக்கிய விக்ரம் படத்தில் நடிகர் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு தனித் திரைப்படத்தை உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

கனவுகளில் இரண்டு பேர் பேசிக்கொள்ள முடியுமா? விஞ்ஞானிகளின் ஆய்வில் வெளிவந்த ஆச்சரியத் தகவல்

ஹாலிவுட் படமான இன்செப்ஷன் திரைப்படத்தில் வருவதுபோல் இரண்டு பேர் தங்கள் கனவுகளுக்குள் தொடர்பு கொள்ள முடியுமா என்ற சோதனையில் ஆராச்சியாளர்கள் ஆச்சரியமான முடிவைப் பெற்றுள்ளனர்.

வேள்பாரி படத்திற்காக ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஏஆர் ரஹ்மானுடன் மீண்டும் கைகோர்க்கும் இயக்குனர் ஷங்கர்

வேள்பாரியை திரைப்படமாக உருவாக்க இயக்குனர் ஷங்கர் தயாராகி விட்டதாக கூறப்படும் நிலையில், இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஒரு லட்சம் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை; புதிய சாதனைக்கு தயாராகும் ஹூண்டாய் & கியா

ஹூண்டாய் மற்றும் அதன் துணை நிறுவனமான கியா மோட்டார்ஸ், அக்டோபர் மாத இறுதிக்குள் 1,00,000க்கும் அதிகமான மின்சார வாகனங்களைற்பனை செய்யும் முக்கிய மைல்கல்லைத் தாண்டும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆட்டோமேட்டிக் கியர் கார்களை அதிகம் விரும்பும் இந்தியர்கள்; காரணம் என்ன?

அதிக விலை கொண்டதாக இருந்தாலும், ஆட்டோமேட்டிக் கியர்களைக் கொண்ட தானியங்கி டிரான்ஸ்மிஷன் (AT) கார்களைத் தேர்வு செய்யும் இந்திய கார் உரிமையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.

2024 ஆம் ஆண்டில் அதிக வருமானம் ஈட்டிய இந்தியர்களில் கௌதம் அதானி முதலிடம்; ஃபோர்ப்ஸ் பட்டியல் வெளியீடு

ஃபோர்ப்ஸ் இந்தியா பணக்காரர்கள் அறிக்கை 2024இன் படி, அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இந்த ஆண்டில் அதிக செல்வம் ஈட்டியவராக உருவெடுத்துள்ளார்.

அலெர்ட் ஆகிக்கோங்க மக்களே; நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் வெளுக்கப்போகுது கனமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 14) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (அக்டோபர் 14) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியில் இடம் பிடித்த தமிழர்; வைரலாகும் நிஷான் வேலுப்பிள்ளை வீடியோ

ஃபிஃபா உலகக்கோப்பை 2026க்கான ஆசிய தகுதிச் சுற்றில் கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 10) நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியில் நிஷான் வேலுப்பிள்ளை என்ற தமிழர் அறிமுகமானார்.

வேட்டையன் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: மூன்று நாள் முடிவில் ரூ.145 கோடி மட்டுமே வசூல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாரான வேட்டையன் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 10) திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

என்ன பண்ணாலும் முகப்பரு போக மாட்டீங்குதா? இந்த டிப்ஸ ட்ரை பண்ணி பாருங்க

முகத்தை தூசி, அழுக்கு மற்றும் பல வகையான மாசுக்களிலிருந்து பாதுகாப்பதில் ஃபேஸ் வாஷ் என்பது முதல் மற்றும் மிக முக்கியமான படியாகும். இது முகத்தில் படிந்திருக்கும் தூசி மற்றும் அதிகப்படியான எண்ணெயை அகற்ற உதவுகிறது.

ஆசிய கோப்பை எமெர்ஜிங் டி20 தொடர்: இந்திய அணிக்கு திலக் வர்மா கேப்டனாக நியமனம்

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள எமெர்ஜிங் டி20 ஆசிய கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ சனிக்கிழமை (அக்டோபர் 12) அறிவித்தது.

வங்கதேச அணிக்கு எதிரான டி20 வெற்றியில் இதுதான் டாப்; புதிய சாதனை படைத்தது இந்திய அணி

ஹைதராபாத்தில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

சதத்தை விடுங்க; ரோஹித் ஷர்மாவின் இந்த சாதனையை முறியடிச்சிட்டாராமே சஞ்சு சாம்சன்!

சனிக்கிழமையன்று (அக்டோபர் 12) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தியா vs வங்காளதேசம் இடையேயான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில், சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி 111 ரன்களை எடுத்தார்.

12 Oct 2024

மருத்துவர்களின் ராஜினாமா சட்டப்படி செல்லாது; மேற்குவங்க அரசு விளக்கம்

மேற்கு வங்க அரசு சனிக்கிழமையன்று (அக்டோபர் 12) அரசு மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள் பெருமளவில் ராஜினாமா செய்வது செல்லாது என்றும், அது சேவை விதிகளின்படி தனித்தனியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் கூறியது.

தனிமை உணர்வுகளுக்கும் கனவுகள் ஏற்படுவதற்கும் தொடர்பு இருக்கா? ஆய்வில் தகவல்

அமெரிக்க விஞ்ஞானிகளின் சமீபத்திய ஆய்வில், தனிமை உணர்வுகளுக்கும், கனவுகள் ஏற்படுவதற்கும் இடையே தொடர்பைக் கண்டறிந்துள்ளனர்.

இயக்குனர் ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தின் வெளியீடு தள்ளிவைப்பு; காரணம் என்ன?

இயக்குனர் ஷங்கர் இயக்கத்த்ஹில் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி முதன்மை வேடங்களில் நடிக்கும் கேம் சேஞ்சர் தெலுங்கு திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது.

மில்டன் சூறாவளியால் 50 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பு; அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தகவல்

மில்டன் சூறாவளி 50 பில்லியன் டாலர் மதிப்பிலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நிபுணர்களை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளார்.

INDvsBAN 3வது டி20: டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 12) வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது.

இந்தியாவின் 14வது மகாரத்னா நிறுவனமாக மாறியது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்; மத்திய அரசு ஒப்புதல்

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்), இந்திய அரசாங்கத்தால் மஹாரத்னா நிறுவனமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

நம்ம எம்எஸ் தோனியா இது? கலக்கலான ஹேர்ஸ்டைலுடன் ஆளே மாறிப் போயிட்டாரே!

புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் கேப்டன் எம்எஸ் தோனியின் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) எதிர்காலம் குறித்த தொடர்ச்சியான ஊகங்களுக்கு மத்தியில், அவர் வித்தியாசமான முறையில் கவனத்தை ஈர்த்துள்ளார்.

பாரத் என்சிஏபி சோதனையில் வெற்றி பெற்ற டாடா அல்லாத முதல் கார்; 4 ஸ்டார்களை பெற்றது சிட்ரோயன் பாசால்ட்

சிட்ரோயன் பாசால்ட் பாரத் என்சிஏபி (NCAP) நான்கு நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.

5 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு; 17,000 ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தது போயிங் நிறுவனம்

அதிகரித்து வரும் நிதி இழப்புகள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு மத்தியில் 17,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.

Mozilla Firefox பிரவுசர் பயன்படுத்துறீங்களா? எச்சரிக்கையாக இருந்துக்கோங்க

இந்திய அரசின் கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-IN) சாத்தியமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராகப் பாதுகாப்பதற்காக கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கான ஆலோசனைகளை தொடர்ந்து வழங்குகிறது.

பிரதமர் கதிசக்தி திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க பரிந்துரை

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (டிபிஐஐடி) செயலாளரான அமர்தீப் சிங் பாட்டியா, பிரதமர் கதிசக்தி முன்முயற்சியின் கீழ் மொத்தம் ₹15.39 லட்சம் கோடி மதிப்பிலான 208 முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் ஒப்புதலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் பிரச்சார வீடியோ வெளியீடு

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் பிரச்சாரத்திற்கு ஆதரவாக 30 நிமிட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

100 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவர் குறித்து 2024இல் கிடைத்த குறிப்பு; எவரெஸ்ட் மலையேற்ற மர்மத்தை உடைக்குமா?

எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகிலுள்ள மத்திய ரோங்பக் பனிப்பாறையில் புகைப்படக் கலைஞரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஜிம்மி சின் மேற்கொண்ட சமீபத்திய கண்டுபிடிப்பு ஒரு நூற்றாண்டு பழமையான மர்மத்தைத் தீர்ப்பதற்கான திறவுகோலாக இருக்கலாம்.

50 ஆண்டுகள் காணாத மழை; ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

உலகின் மிகப்பெரிய பாலைவனம் என அழைக்கப்படும் சஹாரா பாலைவனத்தில் வரலாறு காணாத மழையால் வெள்ளம் பெருக்கெடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

என்னது, பிக் பாஸ் விஜய் சேதுபதிக்கு சம்பளம் இவ்ளோவா! அப்போ போட்டியாளர்களுக்கு?

கடந்த அக்டோபர் 6ஆம் தேதி பிக் பாஸ் தமிழ் சீசன் 8 18 போட்டியாளர்களுடன் கலகலப்புடன் தொடங்கியது. நடிகர் கமல்ஹாசன் விலகிய நிலையில், இந்த சீசனில் நடிகர் விஜய் சேதுபதி புதிய தொகுப்பாளராக இணைந்தார்.

அக்டோபர் 17ஆம் தேதி; ஹரியானாவில் புதிய அரசு பதவியேற்க நாள் குறித்தது பாஜக

ஹரியானாவில் புதிய பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசு அக்டோபர் 17ஆம் தேதி பதவியேற்கும் என்று மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்தார்.

எதிர்பார்த்த அளவு இல்லை; வேட்டையன் படத்தின் இரண்டு நாள் கலெக்சன் இவ்ளோதானா?

ரஜினிகாந்தின் நடிப்பில் வியாழக்கிழமை (அக்டோபர் 10) வெளியான வேட்டையன் திரைப்படம் அதன் தொடக்க நாளில் பாக்ஸ் ஆபிஸில் வலுவான தொடக்கத்தைப் பெற்றது.

அரையாண்டு தேர்வு, விடுமுறை எப்போது? பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு

விஜயதசமி தினத்தை முன்னிட்டு இன்று (அக்டோபர் 12) தமிழக அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்தும் திறந்திருக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு; ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு துணை கேப்டன் பொறுப்பு

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) அறிவித்தது.

கவரைப்பேட்டை ரயில் விபத்து; மீண்டும் தொடங்கியது மீட்பு பணிகள்; விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய நிபுணர் குழு ஆய்வு

மைசூர்-தர்பங்கா எக்ஸ்பிரஸ் திருவள்ளூர் அருகே உள்ள கவரைப்பேட்டையில் விபத்துக்குள்ளானதை அடுத்து, பயணிகளுக்கு உதவுவதற்காக தென்னக ரயில்வே டாக்டர் எம்ஜிஆர் சென்னை ரயில் நிலையத்தில் உதவி மையத்தை அமைத்தது.