வேலைக்கு விண்ணப்பித்து 48 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த பதில் கடிதம்; பிரிட்டனில் வினோத சம்பவம்
பிரிட்டனில் 70 வயதான பெண் ஒருவர் விண்ணப்பித்து 48 ஆண்டுகளுக்குப் பிறகு, நிறுவனத்தில் இருந்து வேலைக்கான அழைப்பை பெற்றுள்ள வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதிபர் விளாடிமிர் புடின் பிறந்த நாளில் ரஷ்யா அரசு ஊடகத்தை ஹேக் செய்த மர்ம நபர்கள்
ரஷ்யாவின் முன்னணி அரச ஊடக நிறுவனமான ஆல்-ரஷ்யா ஸ்டேட் டெலிவிஷன் அண்ட் ரேடியோ பிராட்காஸ்டிங் கம்பெனி (விஜிடிஆர்கே) இன்று ஒரு பெரிய சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
இந்தியாவின் பசுமை மின்துறையில் ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது ஹிட்டாச்சி எனர்ஜி
ஹிட்டாச்சி எனர்ஜி, வரும் ஆண்டுகளில் இந்தியாவின் பசுமை மின் துறையில் ₹2,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இலவச ஓடிடி தளமான எம்எக்ஸ் பிளேயரை விலைக்கு வாங்கியது அமேசான்
ஒரு முக்கிய நடவடிக்கையாக, அமேசான் இந்தியாவின் மிகவும் பிரபலமான இலவச ஸ்ட்ரீமிங் ஓடிடி இயங்குதளங்களில் ஒன்றான எம்எக்ஸ் பிளேயரை வாங்கியுள்ளது.
ஐ7 இடிரைவ்50 எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது பிஎம்டபிள்யூ; சிறப்பம்சங்கள் என்னென்ன?
பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் சிறந்த விற்பனையான மின்சார வாகனமான ஐ7ன் புதிய மாறுபாட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த சரிவை சந்தித்தது இந்திய ஆட்டோமொபைல் துறை
ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பு (FADA) செப்டம்பர் மாதத்திற்கான ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் விற்பனையில் பெரும் சரிவைக் கண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
ஐநா விருது வென்றது மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்; இந்தியாவிற்கு மேலும் மூன்று விருதுகள்
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 2024க்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்களுக்கு இடையேயான பணிக்குழு விருதை வென்றுள்ளது.
வாரத்தின் முதல் நாள் இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவு; முதலீட்டார்கள் அதிர்ச்சி
இந்திய பங்குச்சந்தை திங்களன்று குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. பரந்த அடிப்படையிலான விற்பனையின் மத்தியில் சென்செக்ஸ் அதன் இன்ட்ராடே அதிகபட்சத்திலிருந்து 1,088 புள்ளிகள் சரிந்தது.
விமான சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நேற்று (அக்டோபர் 6) நடைபெற்றது.
2024 மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு; இரண்டு அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டாக தேர்வு
2024ஆம் ஆண்டிற்கான உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு விஞ்ஞானிகள் விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
24 மணிநேரத்தில் 15,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகள்; எம்ஜி விண்ட்சர் எலக்ட்ரிக் கார் சாதனை
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் சமீபத்திய மின்சார வாகனமான விண்ட்சர், அறிமுகப்படுத்தப்பட்ட முதல் 24 மணி நேரத்தில் 15,000 க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்று இந்தியாவில் ஒரு புதிய சாதனையை முறியடித்துள்ளது.
மாலத்தீவுக்கு மீண்டும் விமான முன்பதிவுகளை தொடங்கியது ஈஸ்மைடிரிப் பயண நிறுவனம்
பயண தொழில்நுட்ப தளமான ஈஸ்மைடிரிப் (EaseMyTrip) மாலத்தீவிற்கு விமான முன்பதிவுகளை மீண்டும் தொடங்கியுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (அக்டோபர் 8) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
நாசாவின் புதிய விண்வெளி நிலைய கட்டுமானத்தில் பங்கேற்க இந்தியாவின் எல்&டி நிறுவனம் ஆர்வம்
இந்தியாவின் முன்னணி பொறியியல் நிறுவனமான லார்சன் & டூப்ரோ (எல்&டி), உலகளாவிய விண்வெளி சந்தையில் வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறது.
15 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கைக்கு மத்தியிலும், மீண்டும் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான காலாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறைக்கு பிறகு இன்று (அக்டோபர் 7) பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிராக செயல்பட மாட்டோம்; மாலத்தீவு அதிபர் முகமது முய்சு உறுதி
இருதரப்பு பயணமாக முதல்முறையாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிராக மாலத்தீவு ஒருபோதும் செயல்படாது என்று உறுதியளித்தார்.
இஞ்சி, பூண்டை ஃப்ரிட்ஜில் வைப்பது நல்லதா கெட்டதா? முதலில் இதை தெரிஞ்சிக்கோங்க
தேநீர் முதல் சமையல் வரை எல்லாவற்றிலும் இஞ்சி பயன்படுத்தப்படுகிறது. குளிர்காலத்தில் இஞ்சி மற்றும் பூண்டு அதிகம் உட்கொள்ளப்படுகிறது.
24 மணிநேரத்தில் முதல் எவிக்சன்; பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்த விஜய் சேதுபதி
பிக் பாஸ் தமிழின் ஏழு சீசன்களுக்குப் பிறகு, எட்டாவது சீசன் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) அன்று உற்சாகமாக தொடங்கியுள்ளது.
INDvsBAN முதல் டி20: 49 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி; புதிய சாதனை படைத்தது இந்திய அணி
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) குவாலியரில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வங்கதேச கிரிக்கெட் அணியை இளம் இந்திய அணி இலகுவாக வீழ்த்தியது.
INDvsBAN முதல் டி20: ரீ என்ட்ரியில் சஞ்சு சாம்சன், ஷிவம் தூபேவின் சாதனையை முறியடித்தார் வருண் சக்கரவர்த்தி
வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் விளையாடும் லெவனில் வருண் சக்ரவர்த்தி மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினார்.
INDvsBAN முதல் டி20 : டி20 கிரிக்கெட் அறிமுகத்தில் வரலாற்று சாதனை படைத்தார் மயங்க் யாதவ்
குவாலியரில் நடந்துவரும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ், தனது சர்வதேச அறிமுகத்தில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
ஆளே மாறிப்போன விஜய் சேதுபதி; பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிய கெட்டப்பில் அறிமுகம்
பிக் பாஸ் தமிழின் புதிய சீசன் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) மாலை தொடங்கியது. முந்தைய சீசன்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த கமல்காசன் விலகிய நிலையில், விஜய் சேதுபதி தொகுப்பாளராக பொறுப்பேற்றார்.
திருடச் சென்ற வீட்டில் சமைத்து, துணிதுவைத்து வைத்துச் சென்ற வினோத திருடன்; இங்கிலாந்தில் நடந்த ருசீகர சம்பவம்
இங்கிலாந்தின் மொன்மவுத்ஷிரில் நடந்த ஒரு வினோதமான திருட்டு வழக்கில், 36 வயதான டாமியன் வோஜ்னிலோவிச் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் திருடச் சென்றபோது செய்த செயல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானை பந்தாடி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
துபாயில் நடந்துவரும் மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
INDvsBAN முதல் டி20: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது
குவாலியரில் ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
தயாரிப்பாளருக்கு ரூ.1 கோடி நஷ்டத்தை ஏற்படுத்திய நடிகர் பிரகாஷ் ராஜ்; பரபரப்பு தகவல்
பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் நடிப்பில் சமீபத்தில் கொரட்டாலா சிவாவின் தேவாரா: பாகம் 1 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
2024-25 இரண்டாம் காலாண்டில் இந்தியாவில் இரு சக்கர வாகன விற்பனை 15% அதிகரிக்கும் என கணிப்பு
நுவாமா வெல்த் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட்டின் ஆய்வின்படி, இந்திய இரு சக்கர வாகனத் தொழில் நிதியாண்டு 2023-24 மற்றும் 2025-26க்கு இடையில் கணிசமான வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுநீரில் இந்த அறிகுறிகள் இருக்கா? அதிக கொலஸ்ட்ரால் இருப்பதை கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகள்
உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற அதிக ஆபத்துள்ள உடல்நல பிரச்சனைகளை உருவாக்கும்.
மொபைல் திருடு போவதிலிருந்து பாதுகாக்க ஆண்ட்ராயிடு பயனர்களுக்கு புதிய அம்சங்களை வழங்கியது கூகுள்
போன் திருடு போவதிலிருந்து பாதுகாப்பதற்காக, ஆண்ட்ராய்டு 10+ சாதனங்களுக்கான மேம்பட்ட திருட்டுப் பாதுகாப்பு அம்சங்களை கூகுள் அதிகாரப்பூர்வமாக வெளியிடத் தொடங்கியுள்ளது.
ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை, 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அது பின்வருமாறு:-
சமையல் எரிவாயுவில் பசுமை ஹைட்ரஜன்; கார்பன் உமிழ்வைக் குறைக்க அதானி நிறுவனம் அதிரடி திட்டம்
அதானி குழுமம் மற்றும் பிரெஞ்சு எரிசக்தி நிறுவனமான டோட்டல் எனர்ஜிஸ் கூட்டு நிறுவனமான அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் (ஏடிஜிஎல்) அகமதாபாத்தின் சில பகுதிகளில் கார்பன் உமிழ்வைக் குறைத்து இந்தியாவின் நிகர-பூஜ்ஜிய இலக்குகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டு, சமையல் எரிவாயுவுடன் பசுமை ஹைட்ரஜனைக் கலக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்; ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) ஆடவர் ஆசிய கோப்பையின் அடுத்த நான்கு சீசன்கள் நடக்கும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ஏர்ஷோ 2024: உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்ற ராணுவ நிகழ்ச்சி என சாதனை
இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் கண்கவர் விமான சாகச நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) நடைபெற்றது.
உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (அக்டோபர் 7) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
நாளை விண்ணுக்கு ஏவப்படுகிறது ஆர்எஸ்எஸ் கர்மன் லைன்; ப்ளூ ஆரிஜின் அறிவிப்பு
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸால் நிறுவப்பட்ட விண்வெளி ஆய்வு நிறுவனமான ப்ளூ ஆரிஜின், தனது மனிதர்களை ஏற்றிச் செல்லும் புதுப்பிக்கப்பட்ட விண்கலமான ஆர்எஸ்எஸ் கர்மன் லைனின் தொடக்க ஏவுதலுக்கு தயாராகி வருகிறது.
சென்னை ஏர்ஷோ நேரலை: இந்திய விமானப்படையின் மெகா சாகச நிகழ்ச்சி தொடங்கியது
இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) 11 மணிக்கு தொடங்கியது.
பெண் பயிற்சி மருத்துவர் பலாத்கார விவகாரம்; சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கிய மேற்குவங்க மருத்துவர்கள்
தங்கள் கோரிக்கைகளுக்கு மேற்குவங்க அரசு செவிசாய்க்காத காரணத்தால், கொல்கத்தாவில் உள்ள ஜூனியர் டாக்டர்கள் சனிக்கிழமை (அக்டோபர் 5) மாலை சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
திருச்சிற்றம்பலம் படத்தின் 'மேகம் கருக்காதா' பாடலுக்காக ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது தற்காலிகமாக ரத்து
நடன இயக்குனர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருதை தற்காலிகமாக ரத்து செய்வதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு (ஐ&பி)அமைச்சகம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) அறிவித்தது.
இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை நிறுத்த பிரான்ஸ் வலியுறுத்தல்; வெட்கக்கேடானது என காட்டமாக வர்ணித்த இஸ்ரேலிய பிரதமர்
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் காசாவில் பயன்படுத்துவதற்காக, இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டு வரும் ஆயுத விநியோகத்தை நிறுத்துமாறு சனிக்கிழமை (அக்டோபர் 5) அழைப்பு விடுத்தார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8: போட்டியாளர்கள் யார்? ஒளிபரப்பாகும் நேரம்?
நாளை முதல் விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ஒளிபரப்பாக உள்ளது.
முக்கிய வீரர் விலகல்; வங்கதேசத்திற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு பின்னடைவு
வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரான ஷிவம் துபே முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி உள்ளார்.
33 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைகிறதா 'தளபதி' ஜோடி? : இதோ நமக்குத் தெரிந்தவை
33 ஆண்களுக்கு முன்னர் மணிரத்னம் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கிளாசிக் திரைப்படம் தான் 'தளபதி'.