NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பிக் பாஸ் தமிழ் சீசன் 8: போட்டியாளர்கள் யார்? ஒளிபரப்பாகும் நேரம்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிக் பாஸ் தமிழ் சீசன் 8: போட்டியாளர்கள் யார்? ஒளிபரப்பாகும் நேரம்?
    பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நாளை முதல்!

    பிக் பாஸ் தமிழ் சீசன் 8: போட்டியாளர்கள் யார்? ஒளிபரப்பாகும் நேரம்?

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 06, 2024
    08:33 am

    செய்தி முன்னோட்டம்

    நாளை முதல் விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ஒளிபரப்பாக உள்ளது.

    நாளை முதல் நாள் தொடங்கவிருக்கும் சூழலில், இன்று மாலையே போட்டியாளர்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டிற்குச் சென்று விடுவார்கள்.

    இதற்கான ஷூட்டிங்கும் நடைபெற்று கொண்டிருப்பதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.

    கமல்ஹாசன் தனது திரைப்பட கமிட்மென்ட் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து விலகியதால், தற்போது விஜய் சேதுபதி நிகழ்ச்சியின் 8வது சீசனை தொகுத்து வழங்க உள்ளார்.

    இந்த நிலையில், இந்த நிகழ்ச்சின் போட்டியாளர்கள் யார்? எப்போது, எங்கே இந்த நிகழ்ச்சியினை பார்க்கலாம் உள்ளிட்ட விவரங்கள் இதோ:

    நிகழ்ச்சி நிரல்

    நிகழ்ச்சியினை எங்கே காணலாம்?

    பிக்பாஸ் அதன் 8வது சீசனை துவங்குகிறது.

    இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் நாளை மாலை 6 மணிக்குத் திரையிடப்பட உள்ளது.

    நிகழ்ச்சியின் தொடக்க அத்தியாயம் 5 மணி நேரம் ஓடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதனால் நாளை மாலை 6 மணிக்கு துவங்கும் ஒளிபரப்பு இரவு 11 மணி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதன் பின்னர் நாடாகும் தினசரி எபிசோடுகள் இரவு 9:30 முதல் 10:30 மணி வரை விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும்.

    மேலும், விஜய் சேதுபதி பங்கேற்கும் வார இறுதி எபிசோடுகள் இரவு 9:30 முதல் 11:00 மணி வரை ஓடும்.

    கூடுதலாக, இந்த நிகழ்ச்சி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங்கிற்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அங்கு அது நேரடியாக ஒளிபரப்பப்படும்.

    போட்டியாளர்கள் 

    சாத்தியமான போட்டியாளர்கள் யார்?

    இந்த சீசனில் ஆரம்பத்தில் 16 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையவுள்ளனர். அதன் பின்னர், கூடுதலாக 3-4 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் வீட்டிற்குள் வரக்கூடும்.

    தற்போது வரை பிக்பாஸ் தமிழ் சீசன் 8இன் போட்டியாளர்கள் இவர்கள் பாடகர் பால் டப்பா அனீஸ், நடிகை சௌந்தர்யா நஞ்சுண்டன், நடிகர் கோகுல் நாத், நடிகை ஐஸ்வர்யா, தொகுப்பாளர்VJ விஷால், தயாரிப்பாளர் 'Fatman' ரவீந்தர், நடிகர் ரஞ்சித், நடிகர் அர்னவ், நடிகர் அருண், நடிகர் தீபக், நடிகர் சந்தோஷ் பிரதாப், தொகுப்பாளினி ஜாக்குலின், நடிகை பவித்ரா ஜனனி, நடிகை சஞ்சனா, 'குக் வித் கோமாளி' புகழ் சுனிதா கோகோய், நடிகை ஷாலின் சோயா, நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்டோர் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிக் பாஸ் தமிழ்
    விஜய் டிவி
    கமல்ஹாசன்
    விஜய் சேதுபதி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பிக் பாஸ் தமிழ்

    பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக இனி கமல்ஹாசன் தொடரப் போவதில்லையா? கமல்ஹாசன்
    பிக்பாஸ் தமிழ்: பிக்பாஸ் 6 டைட்டில் வின்னர் அஸிம்; இரண்டாம் இடத்தை வென்ற விக்ரமன் விஜய் டிவி
    பிக்பாஸ் ஷெரின் திருமணத்தை அறிவித்தார் - எப்போது?  கோலிவுட்
    பிக் பாஸ் தமிழ் சீசன் 7 அறிவிப்பு, இன்று இரவு, 7:07 மணிக்கு வெளியாகிறது  விஜய் டிவி

    விஜய் டிவி

    விஜய் டிவி நிகழ்ச்சிகளின் வாய்ப்புக்காக பணம் எதுவும் கேட்பதில்லை என ட்விட்டரில் பதிவு டிரெண்டிங்
    பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 'டபுள் எவிக்ஷனில்' வெளியேறி இருக்கும் போட்டியாளர்கள் கமலஹாசன்
    'லொள்ளு சபா' ரசிகர்களே, நெட்பிளிக்ஸில் உங்களை மகிழ்விக்க மீண்டும் வருகிறார்கள் 'லொள்ளு சபா' குழு நெட்ஃபிலிக்ஸ்
    'டும் டும்' கெட்டி மேளம் முழங்க KPY பிரபலம் தீனாவிற்கு நடந்த திருமணம்!  கோலிவுட்

    கமல்ஹாசன்

    முதல்முறையாக Thug Life படத்தில் கமலுடன் நடிக்கிறார் சிம்பு; வெளியானது இன்ட்ரோ வீடியோ சிலம்பரசன்
    கல்கி 2898 கிபி: படவெளியீட்டிற்கு முன்னரே 4 எபிசோடுகள் கொண்ட முன்கதை வெளியாகிறது பிரபாஸ்
    கோலிவுட்டில் சென்ற வாரம் வெளியான முக்கிய படங்களின் அப்டேட்கள் கோலிவுட்
    பிரபாஸின் 'கல்கி 2898 A.D' படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்; ஆனால்...! கீர்த்தி சுரேஷ்

    விஜய் சேதுபதி

    விஜய் சேதுபதியின் திரைப்படத்தில் கமிட்டான கங்கனா ரனாவத்  கங்கனா ரனாவத்
    நெட்ப்ளிக்சில் நாளை வெளியாகிறது ஜவான் திரைப்படத்தின் எக்ஸ்டெண்டெட் கட் இயற்கை
    தலைவர்171 திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்த விஜய் சேதுபதி? ரஜினிகாந்த்
    ஜனவரி 12ல் வெளியாகும் விஜய் சேதுபதி-கத்ரீனா கைஃப்பின் 'மெரி கிறிஸ்மஸ்' திரைப்படம் இயக்குனர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025