வானிலை ஆய்வு மையம்: செய்தி
28 Feb 2025
வெப்ப அலைகள்இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே வெப்ப அலைகள் வீசுவதற்கான காரணம் என்ன?
2025 ஆம் ஆண்டில், குறிப்பாக இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதிகளில், வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே வெப்ப அலைகள் வீசி வருகிறது.
20 Feb 2025
வானிலை எச்சரிக்கைஅடுத்து இரண்டு நாட்களுக்கு வெயில் பொளக்கப் போகுது; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
18 Feb 2025
வானிலை எச்சரிக்கைஇந்த ஆண்டு பெங்களூரை அளவுக்கதிகமாக வெப்பம் தாக்கும்: வானிலை ஆய்வு மையம்
பொதுவாகவே ஆண்டு முழுவதும் இனிமையான வானிலை நிலவும் பெங்களூரு நகரம் இந்த ஆண்டு வெப்பநிலையைப் பொறுத்தவரை தேசிய தலைநகர் டெல்லியை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.
04 Feb 2025
சென்னைசென்னை மற்றும் வட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நாளையும் பனி மூட்டம்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்
சென்னை மற்றும் வட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பனி மூட்டம் நாளையும் தொடர்ந்து நிலவுமென தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
30 Jan 2025
கனமழைதென் தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு
தென் தமிழகத்தின் சில பகுதிகளில், குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
28 Jan 2025
கனமழைநான்கு தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் கணிப்பு
தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் ஜனவரி 31இல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
24 Jan 2025
இங்கிலாந்துஇங்கிலாந்தில் அரிய வானிலை: மணிக்கு 161 கிமீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
இங்கிலாந்தை தாக்கவுள்ள Eowyn புயல் 161km/h வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதால், நாட்டின் சில பகுதிகளை அச்சுறுத்தும் வகையில் உள்ள வானிலை மற்றம் காரணமாக வானிலை ஆய்வு மையம் அரிய "வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்" என்ற எச்சரிக்கையை விடுத்துள்ளது.
19 Jan 2025
வானிலை அறிக்கைதென்தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
திருநெல்வேலியில் இன்று (ஜனவரி 19) கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 Jan 2025
டெல்லிடெல்லி, அருகிலுள்ள நகரங்களில் அடர்ந்த பனிமூட்டம்; பார்வைத்திறன் பூஜ்ஜியத்திற்கு குறைந்தது
டெல்லி மற்றும் அதன் அண்டைப் பகுதிகள் புதன்கிழமை காலை அடர்த்தியான மூடுபனியால் சூழ்ந்தன, பார்வைத் தன்மை வெகுவாகக் குறைந்தது.
13 Jan 2025
கனமழைபொங்கல் பண்டிகை அன்று தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
பொங்கல் பண்டிகை அன்று, தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
10 Jan 2025
இந்தியா'Undivided India' நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு இந்தியா அழைப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இந்த ஆண்டு தனது 150வது ஆண்டு விழாவை கொண்டாடவுள்ளது.
10 Jan 2025
தமிழகம்தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களுக்கு ஜனவரி 12 அன்று கனமழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, ஜனவரி 12 ஆம் தேதி தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
09 Jan 2025
வானிலை எச்சரிக்கைஇந்தியாவில் வானிலை முன்னறிவிப்புகள் விரைவில் துல்லியமாக மாறும்
இந்திய வானிலை ஆய்வுத் துறையுடன் (IMD) புறப்படும் மற்றும் தரையிறங்கும் போது சேகரிக்கப்பட்ட வானிலை தரவுகளை உள்நாட்டு விமான நிறுவனங்கள் கட்டாயம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கொள்கையை மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
03 Jan 2025
வடமாநிலங்கள்வட இந்தியாவை சூழ்ந்த அடர் பனிமூட்டம்; விமானம், ரயில் சேவைகள் பாதிப்பு
கடுமையான குளிர் அலை மற்றும் அடர்ந்த பனிமூட்டம், வட இந்தியா முழுவதும் பரவி, போக்குவரத்து மற்றும் அன்றாட வாழ்க்கை முடங்கியுள்ளது.
01 Jan 2025
வானிலை அறிக்கை1901 முதல் இந்தியாவில் வெப்பமான ஆண்டு 2024: வானிலை ஆய்வு மையம் அறிக்கை
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) 1901இல் பதிவுகள் தொடங்கியதிலிருந்து 2024ஆம் ஆண்டை இந்தியாவின் வெப்பமான ஆண்டாக அறிவித்துள்ளது.
23 Dec 2024
கனமழைதமிழகத்தில் வரும் டிசம்பர் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்திற்கு வரும் டிசம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறதென மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
23 Dec 2024
குளிர்காலம்வட மாநிலங்களில் வாட்டி வதைக்கும் குளிர்; காஷ்மீர் மாநிலத்தில் குளிர் அலையால் உறைந்த நீர் ஆதாரங்கள்
கடுமையான குளிர் அலை வட இந்தியாவை தாக்குகிறது.
21 Dec 2024
வானிலை அறிக்கைடிசம்பர் 25 வரை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
14 Dec 2024
வானிலை அறிக்கைடிசம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் தமிழகத்தில் மீண்டும் கனமழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
13 Dec 2024
காற்றழுத்த தாழ்வு நிலைடிசம்பர் 16ல் தமிழகத்திற்கு வருகிறது மற்றொரு பேரிடி; வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை
இந்திய வானிலை ஆய்வு மையம், வங்கக்கடலில் டிசம்பர் 16ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கின்றது என்று அறிவித்துள்ளது.
11 Dec 2024
கனமழைஇன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளது; சென்னையிலும் மழை உண்டு!
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
07 Dec 2024
வானிலை எச்சரிக்கைகடலோர மாவட்டங்களில் டிசம்பர் 11, 12ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என மண்டல வானிலை ஆய்வு மையம் (ஆர்எம்சி) கணித்துள்ளது.
06 Dec 2024
வானிலை அறிக்கைவங்கக் கடலில் மேலும் இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு
கடந்த நவம்பர் 29ஆம் தேதி வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல், நவம்பர் 30ஆம் தேதி புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது.
04 Dec 2024
குளிர்காலம்இந்தாண்டு வெப்பமான குளிர்காலம், குறைவான குளிர் அலை நாட்கள் இருக்கும்: IMD கணிப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இந்தாண்டு இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் இருக்குமென கணித்துள்ளது.
03 Dec 2024
கனமழைஇன்று தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
கரையை கடந்த 'ஃபெஞ்சல்' புயல் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ள நிலையில், மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
02 Dec 2024
வானிலை எச்சரிக்கைகோவை, நீலகிரிக்கு ரெட் அலெர்ட்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல், புதுச்சேரி அருகே கரையை கடந்த பின்பு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
01 Dec 2024
வானிலை எச்சரிக்கைகரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்; குறைந்தபட்ச பாதிப்புடன் தப்பித்தது சென்னை
ஃபெஞ்சல் புயல் சனிக்கிழமை (நவம்பர் 30) இரவு வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் கரையைக் கடந்தது.
30 Nov 2024
கனமழைஇன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழைதான்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
ஃபெஞ்சல் புயல் இன்று (நவம்பர் 30) மாலை தமிழ்நாடு-புதுச்சேரி கரையை காரைக்கால்-மகாபலிபுரம் அருகே கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
30 Nov 2024
வானிலை எச்சரிக்கைஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் அதிக மழையை எதிர்கொள்ளும் வட தமிழகம்; எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்
மணிக்கு 80-90 கிமீ வேகத்தில் ஃபெஞ்சல் புயல் இன்று (நவம்பர் 30) காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்க உள்ளது.
30 Nov 2024
விடுமுறைஃபெஞ்சல் புயல் எதிரொலி; தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல், புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே கரையைக் கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
29 Nov 2024
புயல் எச்சரிக்கைவங்கக்கடலில் உருவாகிறது ஃபெங்கல் புயல்; உறுதிப்படுத்திய வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம், வங்கக்கடலில் அடுத்த 3 மணி நேரத்தில் ஃபெங்கல் புயல் உருவாகும் என இன்று உறுதிபட அறிவித்துள்ளது.
27 Nov 2024
புயல் எச்சரிக்கைகடலூர்- சென்னை அருகே நவம்பர் 30ஆம் தேதி கரையை கடக்கும் ஃபெங்கல் புயல்; தமிழ்நாடு வெதர்மேன் கூறுவது இதுதான்
வங்கக்கடலில் இன்று உருவாகும் புயல், சென்னை மற்றும் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை இடையே கரையை கடக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
27 Nov 2024
புயல் எச்சரிக்கைவங்கக்கடலில் இன்று உருவாகிறது ஃபெங்கல் புயல்; 25 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை
தெற்கு வங்கக்கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று 'ஃபெங்கல்' புயலாக உருவெடுக்கும்.
26 Nov 2024
விடுமுறைகனமழை எச்சரிக்கை: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக நவம்பர் 27, 2024 அன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
26 Nov 2024
வானிலை அறிக்கைசென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
25 Nov 2024
வானிலை அறிக்கைமூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; தமிழ்நாட்டில் கனமழைக்கு எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்திய பெருங்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று வருவதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் (ஆர்எம்சி) தெரிவித்துள்ளது.
25 Nov 2024
தமிழகம்வங்கக்கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், இரண்டு நாட்கள் முன் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு ஆக வலுவடைந்துள்ளது.
24 Nov 2024
வானிலை எச்சரிக்கைவலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழகத்தில் நாளை நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
22 Nov 2024
காற்றழுத்த தாழ்வு நிலைவங்கக்கடலில் சனிக்கிழமை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; நவம்பர் 26 - 28 வரை தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் சனிக்கிழமை, நவம்பர் 23 உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
21 Nov 2024
மழைவங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி உருவானது: 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
20 Nov 2024
பள்ளிகளுக்கு விடுமுறைடெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை; திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசியில் பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவாரூர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
19 Nov 2024
கனமழைமயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழை
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
18 Nov 2024
வானிலை அறிக்கைவானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?
கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.
18 Nov 2024
தஞ்சாவூர்தஞ்சாவூரில் தொடர் கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை; இன்னும் இரண்டு தினங்களுக்கு மழை உண்டு
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு விடாது மழை பெய்துள்ளது.
12 Nov 2024
கனமழைசென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
இன்று மாலை மற்றும் இரவு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
11 Nov 2024
காற்றழுத்த தாழ்வு நிலைகாற்றழுத்த தாழ்வுபகுதி உருவாவதில் தாமதம்; தமிழகத்தில் நவம்பர் 15 வரை கனமழை
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.
10 Nov 2024
வானிலை அறிக்கைஅடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை வெளுக்கப் போகுது; அலெர்ட் ஆகிக்கோங்க மக்களே
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது.
09 Nov 2024
வானிலை அறிக்கைபுதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதிக்கு வாய்ப்பு; தமிழகத்தில் நவம்பர் 12 முதல் கனமழை பெய்யும் என எச்சரிக்கை
அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
08 Nov 2024
காற்றழுத்த தாழ்வு நிலைவங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; அடுத்த 48 மணிநேரத்திற்கு கனமழை வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
05 Nov 2024
வானிலை அறிக்கைவளிமண்டல சுழற்சியால் 8ஆம் தேதி முதல் தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில், 8ஆம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
04 Nov 2024
பள்ளிகளுக்கு விடுமுறைதொடர் கனமழை எதிரொலி; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; இந்த பகுதியில் மட்டும்
தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுக்காவில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
02 Nov 2024
ஜப்பான்126 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்த வெப்பநிலை; ஜப்பானுக்கு இப்படியொரு நிலைமையா?
1898இல் வெப்பநிலை பதிவு செய்தல் தொடங்கியதில் இருந்து, கடந்த அக்டோபர் மாதத்தில், ஜப்பான் உச்சபட்ச வெப்பநிலையை பதிவு செய்துள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் (ஜேஎம்ஏ) தரவு காட்டுகிறது.
02 Nov 2024
வானிலை அறிக்கைஇன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு; இந்த மாவட்டங்களில் மட்டும்
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.
20 Oct 2024
வானிலை அறிக்கைஅடுத்த ஒரு வாரத்திற்கு மழை கொட்டித் தீர்க்கும்; தமிழக மக்களே அலெர்ட்
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அநேக இடங்களிலும் (வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்) மற்றும் புதுவையிலும் மழை பெய்துள்ளது.
16 Oct 2024
சென்னைசென்னைக்கு ஏன் மறுபடியும் ரெட் அலர்ட்? மழை பெய்யுமா?:வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்
வங்கக் கடலில் உருவாகி இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடக்கு நோக்கி நகரத்தொடங்கி விட்டது.