வானிலை ஆய்வு மையம்: செய்தி
09 Jul 2023
ஹிமாச்சல பிரதேசம்இமாச்சலில் கனமழை: வெள்ளத்தோடு அடித்து செல்லப்பட்ட கார்களின் வீடியோ வைரல்
இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்க்கும் நிலையில், 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்டும், 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளதாக என்று செய்திகள் தெரிவிக்கிறது.
09 Jul 2023
வானிலை அறிக்கைஅடுத்த 7 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
09 Jul 2023
ஹிமாச்சல பிரதேசம்வெள்ளத்தில் இமாச்சலப் பிரதேசம்: கடும் மழையால் மக்கள் அவதி
இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அடுத்த 48 மணி நேரத்திற்கு இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஏழு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
09 Jul 2023
டெல்லிவட இந்தியாவில் கடும் மழை: டெல்லியில் போக்குவரத்து பாதிப்பு
வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
08 Jul 2023
சென்னைதமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
05 Jul 2023
தமிழகம்5 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
05 Jul 2023
கேரளாகேரளாவில் கனமழை: 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், பள்ளிகளுக்கு விடுமுறை
கேரளாவின் பல இடங்களில் நேற்று கனமழை பெய்ததால் மரங்கள் வேரோடு சாய்ந்தன,பல்வேறு இடங்களில் வீடுகள் சேதமடைந்தன.
04 Jul 2023
தமிழ்நாடுஅடுத்த 5 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
தமிழக வானிலை: மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
03 Jul 2023
தமிழகம்12 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
தமிழக வானிலை: தெற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
03 Jul 2023
வானிலை அறிக்கைஅடுத்த 2 மணிநேரத்தில் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
02 Jul 2023
தமிழ்நாடு13 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
தமிழக வானிலை: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
02 Jul 2023
தமிழ்நாடுதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாடு மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
01 Jul 2023
தமிழ்நாடு9 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
தமிழக வானிலை: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
30 Jun 2023
தமிழ்நாடுதமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு மாநிலத்தின் 6 மாவட்டங்களில் வரும் ஜூலை 3ம்தேதிவரை கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
28 Jun 2023
தமிழ்நாடுதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
27 Jun 2023
தமிழ்நாடுதமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு
தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
26 Jun 2023
தமிழ்நாடுதமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசாக மழை பெய்ய வாய்ப்பு
தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
26 Jun 2023
கடற்கரைதமிழ்நாடு, புதுச்சேரி மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்
வட இலங்கை கடற்கரை பகுதியினை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
23 Jun 2023
தமிழ்நாடுதமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசாக மழை பெய்ய வாய்ப்பு
தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
23 Jun 2023
தமிழ்நாடுதமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 27ம் தேதி வரை மழை - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு கடலோரம் மற்றும் அதனையொட்டியுள்ள மாவட்டங்களில் வரும் ஜூன் 27ம்தேதி வரை கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில் காற்றின் வேகத்தின் மாறுபாடு காரணமாக லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
22 Jun 2023
தமிழ்நாடுதமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தென் இந்தியாவின் மேல், மேலடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது இதன் காரணமாக,
21 Jun 2023
தமிழ்நாடுதமிழகத்தின் 18 மாவட்டங்களில் அடுத்த 3 நேரத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு மாநிலத்திலுள்ள 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
20 Jun 2023
தமிழ்நாடு10 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
தமிழக வானிலை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
19 Jun 2023
தமிழகம்13 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
தமிழக வானிலை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
16 Jun 2023
தமிழ்நாடுகனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் தமிழக மாவட்டங்களின் பட்டியல்
தென்கிழக்கு வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும், தமிழகத்தில் நிலவும் மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாகவும்,
16 Jun 2023
இந்தியாபிபர்ஜாய் புயல்: 940 கிராமங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது
சௌராஷ்டிரா-கட்ச் பகுதியில் மையம் கொண்டுள்ள 'தீவிர' புயலான பிபர்ஜாய், வடகிழக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் ராஜஸ்தானில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) தெரிவித்துள்ளது.
15 Jun 2023
தமிழ்நாடுதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை
தமிழகத்தின் மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக,
15 Jun 2023
இந்தியாபிபர்ஜாய் புயல் கரையை கடப்பதில் தாமதம்: வானிலை அப்டேட்
காற்றின் வேகம் குறைந்துள்ளதால் பிபர்ஜாய் புயல் இன்று குஜராத் கடற்கரையை தாமதமாக கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
15 Jun 2023
இந்தியாஅரபிக்கடலில் நீண்ட காலம் நிலைகொண்டிருக்கும் புயல் என்ற பெயரை பெற்றது 'பிபர்ஜாய்'
இன்று(ஜூன் 15) குஜராத் கடற்கரையை கடக்க இருக்கும் 'பிபர்ஜாய்' புயல், அரபிக்கடலில் நீண்ட காலம் நிலைகொண்டிருக்கும் புயல் என்ற பெயரை பெற்றுள்ளது.
14 Jun 2023
தமிழ்நாடுஅடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக,
14 Jun 2023
இந்தியாபிபர்ஜாய் புயலால் பாதிப்பு: வெள்ள எச்சரிக்கைக்கு மத்தியில் மின்சார தடை, ரயில்கள் ரத்து
குஜராத்தின் கச், தேவபூமி துவாரகா, போர்பந்தர், ஜாம்நகர் மற்றும் மோர்பி ஆகிய மாவட்டங்களின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்க வாய்ப்பிருப்பதால், இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) குஜராத்தின் கடலோரப் பகுதிகளுக்கு புயல் எழுச்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
13 Jun 2023
இந்தியாபிபர்ஜாய் புயல்: குஜராத்தில் 8,000 பேர் வெளியேற்றப்பட்டனர்
'பிபர்ஜாய்' புயல் தீவிரமடைந்து "அதிதீவிர புயலாக" மாறியுள்ளதால், குஜராத் கடற்கரைக்கு அருகிலுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் இன்று(ஜூன் 13) வெளியேற்றப்பட்டனர்.
12 Jun 2023
தமிழ்நாடுபிப்பர்ஜாய் புயல், பருவமழை: தமிழகத்திற்கான மழை எச்சரிக்கை
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அனைத்து இடங்களிலும் தென்மேற்கு பருவமழை பரவியுள்ளது.
12 Jun 2023
இந்தியாபிபர்ஜாய் புயல்: பிரதமர் மோடி தலைமையில் அவசர கூட்டம்
பிபர்ஜாய் புயல் தீவிர புயலாக வலுவடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஜூன் 12) உயர்மட்ட அதிகாரிகளுடன் அவசர கூட்டத்தை நடத்தினார்.
12 Jun 2023
இந்தியாதீவிரமடைந்த 'பிபர்ஜாய்' புயல்: குஜராத், மும்பைக்கு கடும் எச்சரிக்கை
பிபர்ஜோய் புயல் "மிக தீவிர புயலாக"வலுவடைந்துள்ளது. மேலும், இந்த புயல் குஜராத்தின் கட்ச் மற்றும் பாகிஸ்தானின் கராச்சிக்கு இடையே வியாழக்கிழமை கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
09 Jun 2023
இந்தியாபிப்பர்ஜாய் புயல், பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கான மழை எச்சரிக்கை
தமிழகத்தில் நிலவும் வெப்ப சலனம் காரணமாக,
09 Jun 2023
இந்தியா'பிப்பர்ஜாய்' புயல் அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும்
'பிப்பர்ஜாய்' புயல் அடுத்த 36 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெற்று, வடக்கு-வடமேற்கு திசை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
08 Jun 2023
தமிழ்நாடுகேரளாவில் பருவமழை தொடங்கியது: தமிழகத்திலும் மழை பெய்ய வாய்ப்பு
கேரளாவில் இன்று பருவமழை தொடங்கியது. இதனால் தென் தமிழக மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
08 Jun 2023
இந்தியா'பிப்பர்ஜாய்' புயல் அடுத்த 48 மணி நேரத்திற்குள் தீவிரமடையும்: வானிலை ஆய்வு மையம்
'பிப்பர்ஜாய்' புயல் அடுத்த 48 மணி நேரத்திற்குள் இன்னும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று(ஜூன் 8) தெரிவித்துள்ளது.
07 Jun 2023
தமிழ்நாடு11 தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக,