வானிலை ஆய்வு மையம்: செய்தி

வரும் 26ம்-தேதி அந்தமான் கடல் பகுதியில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய நிலையில் வழக்கத்தை விட குறைவாகவே பதிவாகியுள்ளது என்று புள்ளி விவரங்கள் வெளியானது.

22 Nov 2023

தமிழகம்

இன்று 4 தமிழக மாவட்டங்களில் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்பு 

தமிழக வானிலை நிலவரம்: உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கேரள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் வரும் 26ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக்கூடும். இதன் காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்.

21 Nov 2023

பருவமழை

தமிழகத்திலுள்ள 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு 

கன்னியாகுமாரி கடற்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

21 Nov 2023

கனமழை

சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வரமாக பரவலாக மழை பொழிந்து வருகிறது.

20 Nov 2023

பருவமழை

தமிழகத்தில் வரும் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை கனமழை - வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

12 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக,

11 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,

17 Nov 2023

கனமழை

இன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடல்-இலங்கை கடற்பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

16 Nov 2023

தமிழகம்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: IMD 

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில், அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிதிலி: வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்

தமிழ்நாடு மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக பெய்து வருகிறது.

15 Nov 2023

இந்தியா

வங்கக்கடலில் உருவாக இருக்கும் 2 புயல்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை 

வங்காள விரிகுடாவில் இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் புயல்களாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) கணித்துள்ளது.

15 Nov 2023

தமிழகம்

9 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

நேற்று தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று, விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 510 கிலோ மீட்டர் தென் கிழக்கே நிலை கொண்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தயார் நிலையிலுள்ள 540 பேர் கொண்ட 18 பேரிடர் மீட்பு குழு 

பருவமழை துவங்கி தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில், அந்தமான் கடற்பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருமாறியுள்ளது.

வானிலை அறிக்கை: 14 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு 

தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

கனமழை எச்சரிக்கை எதிரொலி- தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கையால் தமிழ்நாட்டில் நாகை, அரியலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

13 Nov 2023

தமிழகம்

7 தமிழக மாவட்டங்களில் அதிகமான கனமழையும், 9 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு 

தமிழக வானிலை: தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 24 மணிநேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற்றக்கூடும். அதன் பின், அது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 16ஆம் தேதி அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இதன் காரணமாகவும்,

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் 

தமிழ்நாடு மாநிலத்தின் 8 மாவட்டங்களில் இன்று(நவ.,11) கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நவம்பர் 15ல் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு

நவம்பர் 15 ஆம் தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 Nov 2023

மழை

தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; அடுத்த 3 மணிநேரத்திற்கு மிதமழை வாய்ப்பு 

தமிழகத்தின் தெற்கு கடல்பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

09 Nov 2023

மதுரை

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்றும்(நவ.,9)அதேப்பகுதியில் நிலவி வருகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

08 Nov 2023

கனமழை

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்றும்(நவ.,8), நாளையும்(நவ.,9) இடிமின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.

19 தமிழக மாவட்டங்களில் இன்று கொட்டி தீர்க்க போகும் கனமழை 

தமிழக வானிலை: தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,

கனமழையால் வெள்ளக்காடாக மாறிய பெங்களூரு: கடும் போக்குவரத்து பாதிப்பு

தென் உள் கர்நாடகாவில்(SIK) வடகிழக்கு பருவமழை வலுப்பெற்றதால், நேற்று பெங்களூரில் கடும் கனமழை பெய்தது.

16 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு 

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், கேரளாவை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் இன்றிலிருந்து அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

10 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு 

தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,

03 Nov 2023

கனமழை

தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது; நாளை கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

02 Nov 2023

கனமழை

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 

தமிழ்நாடு மாநிலத்தில் இன்று(நவ.,2) 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

13 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,

31 Oct 2023

பருவமழை

வடகிழக்கு பருவமழை வழக்கத்தைவிட 43% குறைவாக பதிவு 

இந்தாண்டு வழக்கத்தினை விட வடகிழக்கு பருவமழை குறைவாக பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

12 தமிழக மாவட்டங்களில் இன்று கொட்டி தீர்க்க போகும் கனமழை 

தமிழக வானிலை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,

30 Oct 2023

தமிழகம்

16 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு 

இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஒரு வாரத்திற்கு பல்வேறு தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அந்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கொட்டி தீர்க்க போகும் கனமழை 

இலங்கை மற்றும் அதை ஒட்டிய கொமோரின் பகுதியில் சராசரி கடல் மட்டத்திலிருந்து 0.9 கிமீ உயரத்தில் ஒரு சூறாவளி சுழற்சி நிலவுகிறது. இது தென்மேற்கு வங்காள விரிகுடா வரை நீண்டுள்ளது. இதன் காரணமாக,

மிக தீவிர புயலாக வலுவடைந்தது 'ஹமூன்': 6 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

தமிழக வானிலை: வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று வலுப்பெற்று மிக தீவிர ஹமூன் புயலாக மாறியது.

24 Oct 2023

சென்னை

தீவிர புயலாக மாறிய ஹமூன்- 9 தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் உருவான ஹமூன் புயல் தற்போது தீவிர புயலாக வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஒன்பது துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தீவிர புயலாக வலுவடைந்தது 'ஹமூன்': 7 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை

'ஹாமூன்' புயல், வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

8 தென் தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

தமிழகம் மற்றும் இந்திய கடலோர பகுதிகள் 5 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை புயலை எதிர்கொள்ள இருக்கிறது.

அரபிக்கடலில் 'தேஜ்', வங்காள விரிகுடாவில் 'ஹமூன்': இரட்டை புயல்களை எதிர்கொள்ள இருக்கும் இந்தியா

அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் இரட்டை புயல்கள் உருவாகும் என வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

21 Oct 2023

தமிழகம்

தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை: தேஜ் புயல் வலுப்பெற்றது: இன்றைய வானிலை நிலவரம் 

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று(அக் 21) வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

20 Oct 2023

பருவமழை

அரபிக் கடல் பகுதியில் புதிய புயல் உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் 

தென்மேற்கு பருவமழை விலகிய நிலையில், வரும் 22ம்.,தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

19 Oct 2023

இந்தியா

 மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம் 

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.