NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 19 தமிழக மாவட்டங்களில் இன்று கொட்டி தீர்க்க போகும் கனமழை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    19 தமிழக மாவட்டங்களில் இன்று கொட்டி தீர்க்க போகும் கனமழை 
    கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் அநேக பகுதிகளில் மழை பதிவாகி இருக்கிறது

    19 தமிழக மாவட்டங்களில் இன்று கொட்டி தீர்க்க போகும் கனமழை 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 07, 2023
    06:41 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக வானிலை: தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,

    நவம்பர் 7

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

    அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, நீலகிரி மற்றும் தென்காசி

    கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ஈரோடு மாவட்டங்கள் மற்றும் காரைக்கால்

    ட்ஜ்கவ்க்

    நவம்பர் 8 மற்றும் நவம்பர் 9

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

    கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி

    நவம்பர் 10

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

    நவம்பர் 11

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

    நவம்பர் 12 மற்றும் நவம்பர் 13

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    புதுச்சேரி
    கனமழை
    வானிலை அறிக்கை

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    தமிழ்நாடு

    கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் உயரும் தக்காளி விலை  கோயம்பேடு
    தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20% போனஸ் அறிவிப்பு மாநிலங்கள்
    வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுவதும், 6.11 கோடி வாக்காளர்கள் வாக்காளர்
    நாடாளுமன்ற தேர்தல் வரை ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி

    புதுச்சேரி

    33% இடஒதுக்கீடு காரணமாக புதுச்சேரி சட்டசபையில் 11 பெண் எம்எல்ஏ'க்கள் - தமிழிசை பிரதமர் மோடி
    15 தமிழக மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் கனமழை  தமிழ்நாடு
    12 தமிழக மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் கனமழை  தமிழ்நாடு
    தமிழகம்: 3 மாவட்டங்களில் அதீத கனமழையும் 10 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு  தமிழ்நாடு

    கனமழை

    வட இந்தியாவில் தொடரும் கனமழை, வெள்ளம்: மின்னல் தாக்கி இருவர் பலி  மகாராஷ்டிரா
    ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: 26 பேர் பலி, 40 பேரைக் காணவில்லை ஆப்கானிஸ்தான்
    தமிழகம் முழுவதும் 500 நியாயவிலை கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை துவங்கியது தமிழக அரசு
    சீனாவில் 4 நாட்களாக தொடரும் கனமழை, வெள்ளம்: 11 பேர் பலி  சீனா

    வானிலை அறிக்கை

    2 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு
    அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்  தமிழ்நாடு
    அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்  தமிழ்நாடு
    2 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025