NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 7 தமிழக மாவட்டங்களில் அதிகமான கனமழையும், 9 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    7 தமிழக மாவட்டங்களில் அதிகமான கனமழையும், 9 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு 
    கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் மழை பதிவாகி இருக்கிறது

    7 தமிழக மாவட்டங்களில் அதிகமான கனமழையும், 9 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 13, 2023
    05:16 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக வானிலை: தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 24 மணிநேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற்றக்கூடும். அதன் பின், அது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 16ஆம் தேதி அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இதன் காரணமாகவும்,

    தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரமாகவும்,

    நவம்பர் 13

    கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அநேக பகுதிகளிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

    ஜ்வ்ன்

    நவம்பர் 13

    அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மற்றும் காரைக்கால்

    கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி

    நவம்பர் 14

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

    அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி

    கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால்

    ட்ஜகிவ்ல்

    நவம்பர் 15

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

    கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை

    நவம்பர் 16

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

    கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை

    டவ்க்ஜ்க

    நவம்பர் 17  

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

    கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை

    நவம்பர் 18 மற்றும் நவம்பர் 19

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

    டவ்ஹ்க்

    சென்னைக்கான வானிலை முன்னறிவிப்பு 

    சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யலாம். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.

    சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழகம்
    புதுச்சேரி
    வானிலை அறிக்கை
    வானிலை எச்சரிக்கை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தமிழகம்

    தக்காளி விலை ரூ.20 குறைந்தது; பொதுமக்கள் மகிழ்ச்சி  தமிழ்நாடு
    2024 பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை வழங்க ரூ.200 கோடி ஒதுக்கீடு  தமிழ்நாடு
    "அமலாக்கத்துறையின் சோதனையை சட்டரீதியாக அமைச்சர் பொன்முடி சந்திப்பார்": முதலமைச்சர் ஸ்டாலின் ரெய்டு
    20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை; இன்று மாலை மீண்டும் ஆஜராக உத்தரவு  அமலாக்க இயக்குநரகம்

    புதுச்சேரி

    7 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு தமிழ்நாடு
    7 தமிழக மாவட்டங்களில் இன்று கொட்டி தீர்க்க போகும் கனமழை  தமிழ்நாடு
    3 தமிழக மாவட்டங்களில் இன்று கொட்டி தீர்க்க போகும் கனமழை  தமிழ்நாடு
    3 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு

    வானிலை அறிக்கை

    அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்  தமிழ்நாடு
    5 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு
    15 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு
    7 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு

    வானிலை எச்சரிக்கை

    பிப்பர்ஜாய் புயல், பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கான மழை எச்சரிக்கை இந்தியா
    தீவிரமடைந்த 'பிபர்ஜாய்' புயல்: குஜராத், மும்பைக்கு கடும் எச்சரிக்கை  இந்தியா
    பிபர்ஜாய் புயல்: பிரதமர் மோடி தலைமையில் அவசர கூட்டம்  இந்தியா
    பிப்பர்ஜாய் புயல், பருவமழை: தமிழகத்திற்கான மழை எச்சரிக்கை தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025