Loading...

சென்னை: செய்தி

சென்னையில் ஆட்டோ, டாக்ஸிக்கு டிஜிட்டல் மீட்டர் செயலி: அமைச்சர் ராஜ்குமார் சட்டப்பேரவையில் அறிவிப்பு

சென்னையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், பயணிகளுக்கு நியாயமான பயணக்கட்டணத்தை உறுதி செய்யவும் டிஜிட்டல் மீட்டர் உள்ளடக்கிய புதிய செயலி அறிமுகம் செய்யப்படும் என்று வீட்டு வசதித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

'கைதிகளை தண்டிப்பதை விட நல்வழிப்படுத்த வேண்டும்': புழல் சிறையில் முதல்வர் விஜய் திடீர் விசிட்

தமிழக முதல்வராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கும் திட்டப் பணிகளுக்கும் திடீர் விஜயம் செய்து வரும் முதல்வர் ஜோசப் விஜய், இன்று சென்னை புழல் மத்திய சிறை வளாகம் மற்றும் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

28 Aug 2026
• தங்க விலை

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு Good News; தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை சரிவு

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது.

புதிய தலைமைச் செயலகம் கட்ட திட்டம்: பட்டினப்பாக்கம், கிண்டி ரேஸ் கோர்ஸ் இடங்கள் பரிசீலனை

சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இடநெருக்கடி நிலவி வருவதால், தமிழக அரசிற்கு புதிய நவீன தலைமை செயலக வளாகத்தை கட்டுவதற்கான முதற்கட்டப் பணிகளை முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

27 Aug 2026
• தங்க விலை

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல்; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

26 Aug 2026
• உணவு

சிறந்த கொத்து பரோட்டாவை சென்னையில் எங்கே கண்டுபிடிப்பது?

சென்னையின் பரபரப்பான வீதிகளில் சுவையான காலை உணவான கொத்து பரோட்டாவுக்கு ஒரு தனி இடம் உண்டு.

26 Aug 2026
• தங்க விலை

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல்; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று மாற்றமில்லாமல் நீடிக்கிறது.

பாரதிராஜாவுக்கு மணிமண்டபம், AI ஆய்வகம்: சட்டமன்றத்தில் அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்த 23 மாஸ் திட்டங்கள்

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், 23 புதிய முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

24 Aug 2026
• தேர்தல்

கொளத்தூர் தேர்தல் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வழக்கு

2026 சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் பதிவான வாக்குகள் மற்றும் வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாகக்கூறி, தேர்தல் முடிவை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

24 Aug 2026
• தங்க விலை

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஷாக்! தொடர்ந்து அதிகரிக்கும் தங்கத்தின் விலை

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, இந்த வாரத்தில் முதல் நாளே தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

வெங்காய விலை 45% உயர்ந்ததை அடுத்து, 'கண்டா எக்ஸ்பிரஸ்' திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது

மகாராஷ்டிராவின் கையிருப்பு வெங்காயத்தை முக்கிய நுகர்வு மையங்களுக்குக் கொண்டு செல்வதற்காக, மத்திய அரசு திங்கட்கிழமை முதல் 'கண்டா எக்ஸ்பிரஸ்' என்ற சிறப்பு ரயில் சேவையைத் தொடங்கவுள்ளது.

பரந்தூர் விமான நிலைய திட்டம் மாற்றம்: விவசாய நிலங்களைப் பாதுகாக்க முதலமைச்சர் விஜய் எடுத்த முடிவு

சென்னையின் இரண்டாவது விமான நிலைய திட்டத்தில் விவசாய நிலங்கள் மற்றும் பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாத வகையில் பரந்தூருக்குப் பதிலாக மாற்று இடத்தை தேர்வு செய்ய தமிழக அரசு முடிவை எடுத்துள்ளது.

பணமோசடி வழக்கில் மதபோதகர் அப்துல் பாசித் புகாரி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

பல்வேறு பணம் மற்றும் நகை மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள பிரபல இஸ்லாமிய மதபோதகர் அப்துல் பாசித் புகாரி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

22 Aug 2026
• தங்க விலை

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஷாக்! தங்கம் விலை தொடர்ந்து ஆறாவது நாளாக உயர்வு; இன்றைய நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, இந்த வாரத்தில் தொடர்ந்து ஆறாவது நாளாக தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்: திமுக ஆட்சி முறைகேடு குறித்து அமைச்சர் நிர்மல் குமார் புகார்

தமிழகச் சட்டப்பேரவையில் மின் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் தற்போதைய மின் துறை அமைச்சர் நிர்மல் குமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

21 Aug 2026
• தங்க விலை

தொடர்ந்து ஐந்தாவது நாளாக தங்கம் விலை உயர்வு; இன்றைய நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, இந்த வாரத்தில் தொடர்ந்து இனத்தாவது நாளாக தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.

21 Aug 2026
• தமிழ்நாடு

மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் பட்டியல் வெளியீடு: தமிழக அரசின் முக்கிய நடவடிக்கை

தமிழ்நாடு அரசு, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகில் அமைந்திருந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடி உத்தரவிட்ட நிலையில், மூடப்பட்ட அந்த கடைகளின் முழுமையான பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

20 Aug 2026
• அமித்ஷா

தென்மண்டல முதல்வர்கள் கூட்டம்: காவிரி, நீட் விலக்கு குறித்து முதல்வர் விஜய் எழுப்பிய முக்கியக் கோரிக்கைகள்

சென்னையை அடுத்த கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற 31-வது தென்மண்டலக் குழுவின் கூட்டத்தில், தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை முதலமைச்சர் விஜய் முன்வைத்துள்ளார்.

20 Aug 2026
• தமிழகம்

சொத்து வரி வசூலில் புதிய புரட்சி: ஜிஐஎஸ் தொழில்நுட்பத்துடன் களமிறங்கும் நகராட்சி நிர்வாகம்

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளால் வீடு, கட்டிடம் மற்றும் நிலங்களுக்கு சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

20 Aug 2026
• ஐஐடி

சென்னை ஐஐடி-யில் மருத்துவ படிப்பு: மருத்துவக் கல்லூரி தொடங்க இயக்குநர் காமகோடி திட்டம்

இந்தியாவின் முன்னணித் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான சென்னை ஐஐடி, பொறியியல் துறைக்கு அப்பாற்பட்டு மருத்துவக் கல்வியிலும் தடம் பதிக்கத் தயாராகி வருகிறது.

20 Aug 2026
• தங்க விலை

மீண்டும் மீண்டுமா? இன்று சவரனுக்கு ₹1,600 உயர்ந்தது தங்கம் விலை

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, இந்த வாரத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.

20 Aug 2026
• உள்துறை

31-வது தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு: அமித் ஷாவை முதன்முறையாக சந்தித்தார் முதல்வர் விஜய்

மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் 31-வது தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெறுகிறது.

MLA-க்களுக்கு கார், காப்பீடு ரூ.25 லட்சம்: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் வெளியிட்ட அதிரடி அறிவிப்புகளின் தொகுப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டப்பேரவை 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் மக்கள் நல்வாழ்வு, பால் வளம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கான வசதிகளை உள்ளடக்கிய பல்வேறு முக்கிய நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

சென்னை எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி: செப்டம்பர் 1 முதல் பல ரயில்களின் சேவை மாற்றம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பல முக்கிய விரைவு ரயில்களின் சேவைகளில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

19 Aug 2026
• உள்துறை

கோவளத்தில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு: இன்று இரவு சென்னை வருகிறார் அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தமிழகம் வருகிறார்.

செங்கல்பட்டு, விழுப்புரத்தில் இன்று கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை

தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் பிறந்த பின்னரும் வெயிலின் தாக்கம் குறையாமல் உள்ள நிலையில், இன்று (ஆகஸ்ட் 18) முதல் சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

15 Aug 2026
• தங்க விலை

சுதந்திர தினத்திலும் ஷாக் கொடுத்த தங்கம்; இன்றைய விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.

14 Aug 2026
• இந்தியா

80-வது சுதந்திர தின விழா: சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதன்முறையாக கொடியேற்றவுள்ளார் முதல்வர் விஜய்

இந்தியாவின் 80-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க வெள்ளை மாளிகையின் அதிர்ச்சி அறிக்கை! புனே, குஜராத், சென்னையைக் குறிவைத்து அமெரிக்கா வெளியிட்ட தகவல்

அமெரிக்க வெள்ளை மாளிகை சமீபத்தில் வெளியிட்ட தி கிரேட் டிரான்ஸ்ஷிப்மென்ட் ஸ்கேம் என்ற வர்த்தக அறிக்கையில், இந்தியாவின் புனே, குஜராத் மற்றும் சென்னை ஆகிய உற்பத்தி மையங்களை அழகற்ற இரட்டை நகரங்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

14 Aug 2026
• தங்க விலை

மூன்று நாள் விலையேற்றத்திற்குப் பின் கடும் வீழ்ச்சி; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

மக்களின் எதிர்ப்புக்குப் பணிந்த சென்னை மாநகராட்சி: சொத்து வரி மறுமதிப்பீடு நிறுத்தம்; செலுத்திய பணம் என்னவாகும்?

சென்னையில் ட்ரோன் மற்றும் செயற்கைக்கோள் தரவுகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வந்த சொத்துகளுக்கான சொத்துவரி மறுமதிப்பீடு நடவடிக்கையை பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து சென்னை பெருநகர மாநகராட்சி உடனடியாக நிறுத்தி வைத்துள்ளது.

13 Aug 2026
• ஐஐடி

"மாதம் ரூ.1.30 லட்சம் உதவித்தொகை!" PhD முடித்தவர்களுக்கு சென்னை ஐஐடியில் அரிய வாய்ப்பு

சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) முனைவர் பட்டம் (PhD) முடித்த திறமையான ஆராய்ச்சியாளர்களுக்காக இன்ஸ்டிடியூட் போஸ்ட்-டாக்டோரல் ஃபெலோஷிப் (IPDF) என்ற உயர்மட்ட ஆராய்ச்சி திட்டத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.

சென்னையில் வாட்டர் மெட்ரோ திட்டம்: பக்கிங்ஹாம் கால்வாயில் அதிநவீன படகு போக்குவரத்து விரைவில்!

சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்தவும் பக்கிங்ஹாம் கால்வாயில் 'வாட்டர் மெட்ரோ' திட்டத்தை கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

13 Aug 2026
• தங்க விலை

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஷாக்! தொடர்ந்து மூன்றாவது நாளாக விலை உயர்வு

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

தமிழக வானிலை அறிக்கை: இன்று நீலகிரி, தேனியில் கனமழை எச்சரிக்கை! சென்னைக்கு என்ன அப்டேட்?

தமிழகக் கடலோர பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழை தொடரும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

12 Aug 2026
• தமிழ்நாடு

'ரூ.8 கோடி கொடுத்தால் அமைச்சர் பதவி': அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெயரில் போலி மின்னஞ்சல் அனுப்பி மோசடி

அமைச்சர் பதவியை விலைக்கு வாங்கி தருவதாக கூறி பிரபல அரசியல் பிரமுகர்கள் பெயரில் போலியான சான்றுகளை உருவாக்கி பல கோடிகளில் பேரம் பேசிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

12 Aug 2026
• தங்க விலை

தொடர்ந்து இரண்டாவது நாளாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.

சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரியா? இதோ உண்மை நிலவரம்

சென்னையில் பல வீடுகளுக்கு சொத்து வரி 3 முதல் 4 மடங்கு வரை உயர்ந்து வந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், மாநகராட்சி சார்பில் சொத்து வரி எதுவும் உயர்த்தப்படவில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் விளக்கம் அளித்துள்ளார்.

11 Aug 2026
• சுற்றுலா

சென்னையில் இலவச WiFi வசதி: மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் மீண்டும் தொடக்கம்

சென்னையின் முக்கிய சுற்றுலா தலங்களான மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளுக்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில், பழுதடைந்து பயன்பாட்டில் இல்லாமல் இருந்த 32 இலவச Wi-Fi மையங்கள் மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

11 Aug 2026
• தமிழகம்

தமிழகத்தில் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு அதிரடிப் படை: ₹264 கோடி நிதியுடன் 65 படைகள் அமைப்பு

தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக வேரறுக்கும் நோக்கில், ₹264 கோடி நிதியியக்கத்துடன் 65 சிறப்பு அதிரடிப் படைகளை அமைத்து முதல்வர் விஜய் தலைமையிலான அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.