LOADING...

சென்னை: செய்தி

ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 10,000 லிட்டர் தண்ணீரா? எத்தனால் கலப்பு திட்டத்தால் இந்தியாவிற்கு வரும் பேராபத்து

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் "தூய்மையான எரிசக்தி" என்ற பெயரில் இந்தியாவில் முன்னெடுக்கப்படும் எத்தனால் கலப்புத் திட்டம், நாட்டின் நிலத்தடி நீர் ஆதாரங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

29 Apr 2026
பாடகர்

சென்னை ஸ்டுடியோவில் நடந்த கொடூரம்: பிரபல இசையமைப்பாளர் மீது பாடகி ஸ்வாகதா குற்றசாட்டு

'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தில் 'ஏனோ பெண்ணே' மற்றும் 'பேச்சுலர்' படத்தில் 'காதல் கண்மணி' போன்ற சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடிய பிரபல பாடகி ஸ்வாகதா எஸ் கிருஷ்ணன், தான் ஏன் சென்னையை விட்டு வெளியேறி ரிஷிகேஷில் குடியேறினார் என்பது குறித்த அதிர்ச்சிகரமான உண்மைகளை உடைத்துள்ளார்.

29 Apr 2026
தங்க விலை

தொடர்ந்து இறங்கு முகத்தில் தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தங்க விலை, புதன்கிழமை (ஏப்ரல் 29) சற்று இறங்கியுள்ளது.

27 Apr 2026
ரயில்கள்

ரயில் நிலையங்களில் இனி 'சலூன்' வசதி: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் இந்திய ரயில்வே அதிரடி!

இந்திய ரயில்வேயானது பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவதில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

27 Apr 2026
தங்க விலை

வாரத்தின் முதல் நாளே விலையேற்றமா? தங்கம் வாங்க திட்டமிட்டவர்கள் ஷாக்! இன்றைய விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, திங்கட்கிழமை (ஏப்ரல் 27) மீண்டும் அதிகரித்துள்ளது.

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு! விஜய்யை விமர்சித்ததால் தாக்குதலா?

பிரபல இசையமைப்பாளரும், தொலைக்காட்சித் தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

25 Apr 2026
தங்க விலை

மூன்று நாள் சரிவுக்குப் பின் தங்கம் விலை மீண்டும் உயர்வு; இன்றைய நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, சனிக்கிழமை (ஏப்ரல் 25) மீண்டும் அதிகரித்துள்ளது.

தகிக்கும் இந்தியா! 44 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வட மாநிலங்கள்

இந்தியாவின் வட மற்றும் கிழக்குப் பகுதிகளில் கோடை வெயில் அதன் உச்சத்தைத் தொட்டுள்ளது.

தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கம் விலை சரிவு; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) மீண்டும் குறைந்துள்ளது.

23 Apr 2026
தேர்தல்

தமிழக தேர்தல்: சென்னையில் டோக்கன் பெற்றவர்கள் இரவு 8 மணி வரை வாக்களிக்கலாம்; குமரகுருபரன் ஐஏஎஸ் அறிவிப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், வாக்குச்சாவடிக்குள் ஏற்கனவே நுழைந்து டோக்கன் பெற்ற வாக்காளர்கள் இரவு 8 மணி வரை வாக்களிக்கலாம் என்று சென்னை தேர்தல் நடத்தும் அலுவலர் குமரகுருபரன் ஐஏஎஸ் அறிவித்துள்ளார்.

23 Apr 2026
தமிழகம்

2021-ன் சாதனையை முறியடித்த தமிழகம்: 5 மணிக்கே 82.24% வாக்குப்பதிவு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் ஜனநாயகப் புரட்சியை இன்று தமிழகம் கண்டுள்ளது.

23 Apr 2026
தேர்தல்

'வாக்குப்பதிவு நேரத்தை நீட்டியுங்கள்' என தேர்தல் ஆணையத்திற்கு விஜய் எழுதிய அவசரக் கடிதம்; ஏன்?

தமிழக சட்டமன்றத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தேர்தல் ஆணையத்திற்கு அதிரடியான கோரிக்கைகளுடன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

23 Apr 2026
தங்க விலை

சவரனுக்கு ₹720 சரிவு; தேர்தல் நாளில் தங்கம் வெள்ளி விலை வீழ்ச்சி

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, வியாழக்கிழமை (ஏப்ரல் 23) குறைந்துள்ளது.

21 Apr 2026
பூமி

லைரிட் விண்கல் மழை உச்சம்: இந்தியாவில் எப்போது, ​​எங்கே பார்ப்பது

அறியப்பட்டதிலேயே மிகப் பழமையான விண்கல் மழைகளில் ஒன்றான, ஆண்டுதோறும் நிகழும் லைரிட் விண்கல் மழை, ஏப்ரல் 21-22 தேதிகளில் உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

21 Apr 2026
தமிழகம்

தமிழக தேர்தல்: பிரதமர் மோடியை பயங்கரவாதி என கடுமையாக விமர்சித்த மல்லிகார்ஜுன கார்கே

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் நரேந்திர மோடியை "பயங்கரவாதி" என்று விமர்சித்துள்ளது இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

21 Apr 2026
தேர்தல்

ஒரே தேர்தலில் 2 எம்.எல்.ஏ-க்கள்! பெரம்பூர் தொகுதியின் சுவாரஸ்யமான தேர்தல் வரலாறு!

தமிழக அரசியல் வரலாற்றில் பல தொகுதிகள் தனித்துவமான சாதனைகளைப் படைத்துள்ளன.

21 Apr 2026
தேர்தல்

நடிகர் விஜய்யின் கடைசி நாள் பிரச்சாரம்: சென்னையில் இன்று மெகா ரோடு ஷோ! தவெக தொண்டர்களுக்கு கட்டுப்பாடு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

20 Apr 2026
தேர்தல்

தமிழகத்தில் 2 லட்சம் பேர் தபால் வாக்கு பதிவு; 95 சதவீத பூத் சிலீப்கள் விநியோகம் செய்து நிறைவு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், மாநிலம் முழுவதும் இதுவரை 1,200 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் சிறப்பு பார்வையாளர் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.

20 Apr 2026
தங்க விலை

வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்! சரிந்த தங்கம் விலை; இன்றைய விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, திங்கட்கிழமை (ஏப்ரல் 20) குறைந்துள்ளது.

சென்னைக்கென பிரத்யேக தேர்தல் அறிக்கை ஏன்? திமுகவின் சூப்பர்-6 திட்டத்தின் பின்னணி

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை நகரத்திற்கென பிரத்யேகமாக சென்னை சூப்பர்-6 என்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

18 Apr 2026
தங்க விலை

இறங்கிய வேகத்தில் மீண்டும் ஏற்றம்; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, சனிக்கிழமை (ஏப்ரல் 18) அதிகரித்துள்ளது.

டிங்க்ட் பிக்கிள்பால் போட்டி 2026: சென்னைக்குத் திரண்டு வரும் விளையாட்டு வீரர்கள்; ரூ.1 லட்சம் பரிசுத்தொகை

இந்தியாவின் பிக்கிள்பால் (Pickleball) விளையாட்டில் சென்னை மிக வேகமாக ஒரு முக்கிய மையமாக உருவெடுத்து வருகிறது.

17 Apr 2026
தங்க விலை

ஏறிய வேகத்தில் தடாலடியாக இறங்கிய தங்கம் விலை; சவரனுக்கு ₹1,200 சரிவு

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) அதிகரித்துள்ளது.

TVK தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்: 25 லட்சம் இன்சூரன்ஸ் முதல் இலவச தங்கம் வரை

2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தனது கட்சியின் அதிகாரப்பூர்வ தேர்தல் அறிக்கையை இன்று (ஏப்ரல் 16) வெளியிட்டார்.

16 Apr 2026
தங்க விலை

மீண்டும் விலையேற்றத்தால் நகை வாங்க திட்டமிட்டவர்கள் ஷாக்! இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, வியாழக்கிழமை (ஏப்ரல் 16) அதிகரித்துள்ளது.

CWC 7 சர்ச்சை: வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் vs மாகாபா ஆனந்த் - என்ன நடந்தது?

விஜய் டிவியின் பிரபலமான 'குக் வித் கோமாளி' சீசன் 7 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட மோதல் தற்போது காவல் நிலையம் வரை சென்றுள்ளது.

ஐபிஎல் 2026: நூர் அகமதுவின் சுழல் ஜாலம்; 50 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு எதிரான போட்டியில், சிஎஸ்கே சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது தனது மாயாஜால சுழற்பந்து வீச்சால் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

15 Apr 2026
ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சன், நூர் அகமது அபார ஆட்டம்; சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி!

சென்னையில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரின் 22-வது லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

13 Apr 2026
தங்க விலை

தங்கம் வெள்ளி விலைகள் சரிவு; நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு வாரத்தின் முதல் நாளே ஹேப்பி நியூஸ்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, திங்கட்கிழமை (ஏப்ரல் 13) குறைந்துள்ளது.

11 Apr 2026
தங்க விலை

மீண்டும் சரிந்தது தங்கம் விலை; இன்றைய விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, சனிக்கிழமை (ஏப்ரல் 11) அதிகரித்துள்ளது.

10 Apr 2026
தங்க விலை

இறங்கிய வேகத்தில் மீண்டும் ஏறிய தங்கம் விலை; இன்றைய நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) அதிகரித்துள்ளது.

09 Apr 2026
தங்க விலை

தங்கம் விலை தாறுமாறு சரிவு; சவரனுக்கு ₹1,600 குறைவு; இன்றைய விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, வியாழக்கிழமை (ஏப்ரல் 9) குறைந்துள்ளது.

08 Apr 2026
தமிழகம்

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு! தென் மாவட்டங்கள் மற்றும் சென்னையில் வானிலை மாற்றம்

தமிழகத்தில் நிலவி வரும் கோடை வெப்பத்திற்கு மத்தியில், தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

07 Apr 2026
த்ரிஷா

'சினிமாவை விட்டு விலகுகிறேனா?': வதந்திகளுக்கு த்ரிஷா கொடுத்த தரமான பதிலடி!

திரையுலகில் பல தசாப்தங்களாக தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் நடிகை த்ரிஷா, சமீபகாலமாக தனது திருமணம் மற்றும் திரைப்பயணம் குறித்து வெளியாகும் வதந்திகளுக்கு தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார்.

06 Apr 2026
ஐபிஎல் 2026

IPL 2026: 'தலைவன்' வர்றார்! சிஎஸ்கே-வை மீட்க களமிறக்கும் தோனி?

ஐபிஎல் 2026 பருவத்தின் தொடக்கத்திலேயே தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு, அதன் நட்சத்திர வீரர் எம்.எஸ். தோனியின் வருகை குறித்த செய்தி ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

06 Apr 2026
மழை

தடா எல்லையை நெருங்கிய மேகக்கூட்டங்கள்! சென்னையில் இன்று மழை பெய்யுமா?

இன்று காலை முதல் சென்னையில் அடர்ந்த மழை மேகங்கள் சூழ்ந்துள்ளன.

06 Apr 2026
தேர்தல்

TVK விஜய்யின் சென்னை பிரசாரம் திடீர் ரத்து: பின்னணி என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னையில் இன்று நடைபெறவிருந்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசாரப் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

06 Apr 2026
தங்க விலை

வாரத்தின் முதல் நாளே நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி; தங்க விலை சவரனுக்கு ₹1,120 சரிவு

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, திங்கட்கிழமை (ஏப்ரல் 6) குறைந்துள்ளது.

எழும்பூர் ரயில் நிலைய பணி! 5 நாட்களுக்கு புறநகர் ரயில் சேவைகள் ரத்து! முழு விபரம் இதோ

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் சேவைகளில் இன்றும் (சனிக்கிழமை) முதல் வரும் புதன்கிழமை வரை 5 நாட்களுக்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

'கமகா பாக்ஸ்' ரகசியம் என்ன? தேர்தல் பரபரப்புக்கு இடையே சென்னையில் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகத்துடன் பிரதமர் மோடி சந்திப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே, பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் உள்ள பிரபல இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் அவர்களின் இல்லத்திற்குச் சனிக்கிழமை அன்று வருகை தந்தார்.