Loading...

சென்னை: செய்தி

26 May 2026
• தங்க விலை

ஏற்ற இறக்கத்தில் தங்க விலை; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், செவ்வாய்கிழமை (மே 26) தங்க விலை சற்று குறைந்துள்ளது.

25 May 2026
• அதிமுக

21 நாட்களில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்த 3 அதிமுக எம்.எல்.ஏ-க்கள்

தமிழக அரசியல் வரலாற்றிலேயே மிக அரிய நிகழ்வாக, சட்டமன்றத் தேர்தல் முடிந்து புதிய எம்.எல்.ஏக்களாகப் பதவியேற்ற வெறும் 21 நாட்களிலேயே அதிமுகவைச் சேர்ந்த 3 முக்கிய எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர்.

23 May 2026
• தங்க விலை

தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவு; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், சனிக்கிழமை (மே 23) தங்க விலை சற்று குறைந்துள்ளது.

23 May 2026
• பெட்ரோல்

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி! 10 நாட்களில் 3ஆவது முறை உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை; முழு விவரம்

இந்தியாவில் வாகன ஓட்டிகளுக்குப் பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

22 May 2026
• தங்க விலை

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை; இன்றைய விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், வெள்ளிக்கிழமை (மே 22) தங்க விலை சற்று குறைந்துள்ளது.

22 May 2026
• விருது

மேற்கத்திய இசைக்கருவியில் இந்துஸ்தானி புரட்சி! பத்ம விபூஷண் விருது பெற்ற வயலின் ஜாம்பவான் டாக்டர் என். ராஜம்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மே 25 அன்று வழங்குவார்.

21 May 2026
• தங்க விலை

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை; இன்றைய விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், வியாழக்கிழமை (மே 21) தங்க விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

ரஜினியின் 'ஜெயிலர் 2' ரிலீஸ்: சன் பிக்சர்ஸ் லாக் செய்த மாஸ் தேதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாவதால் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி குறித்த முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.

20 May 2026
• தமிழகம்

முதலமைச்சர் விஜய் அமைச்சரவையில் இணையும் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்; 60 ஆண்டு கால ஏக்கம் தீர்கிறது

தமிழக அரசியலில் சுமார் ஆறு தசாப்த கால நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் மாநில ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் கட்சி பங்கெடுக்கவுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு அரங்கேறவுள்ளது.

19 May 2026
• தமிழ்நாடு

டாக்டர் சுப்பையா கொலை வழக்கு: 9 பேரின் விடுதலையை ரத்து செய்து ஆயுள் தண்டனை விதித்தது உச்ச நீதிமன்றம்

தமிழகத்தையே உலுக்கிய பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

முதல்வர் விஜய்க்கு கிடைக்கும் மாத சம்பளம் மற்றும் அரசு சலுகைகள் இவ்வளவுதானா?

திரையுலகில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்து, பல கோடி ரூபாய் சம்பளத்தை விடுத்து மக்கள் சேவைக்காக 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

19 May 2026
• ஐபிஎல் 2026

CSK பிளேஆஃப் செல்ல இன்னும் வாய்ப்பு இருக்கா? SRH-இடம் தோற்ற பின் ருதுராஜ் படைக்கு இருக்கும் ஒரே வழி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற விறுவிறுப்பான ஐபிஎல் 2026 போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

19 May 2026
• ஐபிஎல் 2026

சேப்பாக்கத்தில் 'தல' தரிசனம்: விளையாடாவிட்டாலும் அதிரடி காட்டிய தோனி; உருகிய CSK ரசிகர்கள்

ஐபிஎல் 2026தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற கடைசி ஹோம் மேட்ச்சில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜாம்பவான் எம்.எஸ்.தோனி மைதானத்திற்குள் நுழைந்தபோது ஒட்டுமொத்த மைதானமும் அதிரும் வகையில் ரசிகர்கள் தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

18 May 2026
• தங்க விலை

வாரத்தின் முதல்நாள் ஏற்றமா இறக்கமா? இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், திங்கட்கிழமை (மே 18) தங்க விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

17 May 2026
• சினிமா

பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் சென்னையில் தற்கொலை! திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

தமிழ் திரையுலகில் பல தசாப்தங்களாகத் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர் எனப் பல்வேறு முகங்களோடு தீவிரமாக இயங்கி வந்த மூத்த சினிமா பிரமுகர் கே.ராஜன் (85) இன்று (மே 17) சென்னையில் தற்கொலை செய்துகொண்டார்.

17 May 2026
• தமிழ்நாடு

சென்னையின் இந்த 6 ஸ்ட்ரீட் ஃபுட்கள்: மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு! நீங்களும் சுவைத்து பாருங்கள்!

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, அதன் பழைமையான நினைவுச்சின்னங்கள் மற்றும் கோவில்களுக்காகப் பெயர் பெற்றது.

16 May 2026
• தங்க விலை

தொடர்ந்து இரண்டாவது நாளாக இறங்கு முகத்தில் தங்கம் வெள்ளி விலைகள்; இன்றைய நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், சனிக்கிழமை (மே 16) தங்க விலை குறைந்துள்ளது.

15 May 2026
• மஹிந்திரா

காரப்பாக்கத்தில் பரபரப்பு! டெக் மகேந்திரா அலுவலகத்தில் பற்றி எரிந்த தீ; மின் கசிவு காரணமா? முழு விவரம்

சென்னையின் பிரதான தகவல் தொழில்நுட்பப் பகுதியான ஓஎம்ஆர் சாலையில் உள்ள காரப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் பிரபல ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா வளாகத்தில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

15 May 2026
• தங்க விலை

ஏறிய வேகத்தில் வீழ்ச்சி; இன்று மட்டும் ₹800 சரிவு; தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், வெள்ளிக்கிழமை (மே 15) தங்க விலை குறைந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு; லிட்டருக்கு ரூ.3 அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளன.

14 May 2026
• தங்க விலை

மீண்டும் உயர்வு; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், வியாழக்கிழமை (மே 14) தங்க விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

14 May 2026
• தமிழகம்

தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயணன் நியமனம்; யார் அவர்?

தமிழகத்தில் புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு, மாநில அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக (Advocate General) மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணை நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

12 May 2026
• தங்க விலை

நேற்று குறைந்த நிலையில் இன்று மீண்டும் சர் என ஏறியது தங்கத்தின் விலை

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், செவ்வாய்கிழமை (மே 12) தங்க விலை சற்றே அதிகரித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றித் தேர்வு!

17-வது தமிழக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராகதமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மீண்டும் வீட்டிலிருந்தே வேலையா? ஐடி முதல் வங்கி வரை.. எந்தெந்த துறைகளுக்கு சாத்தியம்?

பிரதமர் நரேந்திர மோடியின் ஐதராபாத் உரையைத் தொடர்ந்து, இந்தியாவில் மீண்டும் 'வீட்டிலிருந்தே வேலை' (Work From Home) கலாச்சாரம் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.

08 May 2026
• தங்க விலை

விலையேற்றமா? இறக்கமா? இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், வெள்ளிக்கிழமை (மே 8) தங்க விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

07 May 2026
• திமுக

திமுக - அதிமுக இணைப்பு பேச்சுவார்த்தை இன்று நேற்றல்ல.. 1979-ல் பிஜு பட்நாயக் போட்ட மாஸ்டர் பிளான்

தமிழக அரசியலில் திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இடையே அவ்வப்போது இணைப்பு குறித்த செய்திகள் எழுவது இன்று நேற்றல்ல.

07 May 2026
• தங்க விலை

மீண்டும் அதிகரிப்பு! இன்றைய தங்கம் வெள்ளி விலை எவ்வளவு?

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, வியாழக்கிழமை (மே 7) அதிகரித்துள்ளது.

06 May 2026
• தங்க விலை

அதிகரிக்கும் தங்கத்தின் விலை; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, புதன்கிழமை (மே 6) அதிகரித்துள்ளது.

05 May 2026
• தேர்தல்

மே 7-ல் தமிழக முதல்வராக பதவியேற்கிறாரா விஜய்?

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு புதிய சகாப்தம் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் மூலம் தொடங்கியுள்ளது.

05 May 2026
• தேர்தல் 2026

TVK 108 இடங்களை ஜெயித்திருந்தாலும், சட்டசபையில் வரப்போவது 106 இடங்களே; என்ன கணக்கு?

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள், 1952-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக ஒரு 'தொங்கு சட்டமன்ற' (Hung Assembly) சூழலை உருவாக்கியுள்ளன.

தமிழக தேர்தல் முடிவுகள் 2026: மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்த நிலையில் மகன் உதயநிதி ஸ்டாலின் போராடி வெற்றி

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார்.

04 May 2026
• தமிழகம்

சென்னையில் வாக்கு எண்ணிக்கை மையங்களை சுற்றி 4 அடுக்கு பாதுகாப்பு: போக்குவரத்து மாற்றம் முழு விவரம்

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்க உள்ளது.

02 May 2026
• தங்க விலை

இறங்கிய வேகத்தில் மீண்டும் விலை உயர்வு; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, சனிக்கிழமை (மே 2) உயர்ந்துள்ளது.

01 May 2026
• தங்க விலை

மே மாதத்தின் முதல் நாள் விலை ஏற்றமா? இறக்கமா? இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தங்க விலை, வெள்ளிக்கிழமை (மே 1) சற்று குறைந்துள்ளது.

சென்னை ரசிகர்களுக்கு நற்செய்தி! நாளை நடக்கும் சிஎஸ்கே-மும்பை போட்டிக்கு இலவச மெட்ரோ பயணம்

நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் வைத்திருக்கும் ரசிகர்கள், மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி இலவசமாகப் பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் (CMRL) அறிவித்துள்ளது.

பெட்ரோல் விலை கவலையைத் தீர்க்க வரும் ராயல் என்ஃபீல்டு! எத்தனால் எரிபொருளில் ஓடும் கிளாசிக் 350? சோதனையில் வெளிவந்த ரகசியம்

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது பிரபலமான கிளாசிக் 350 மாடலில் பிளெக்ஸ்-புயல் (Flex-fuel) தொழில்நுட்பத்தைப் புகுத்துவதற்கான பூர்வாங்கப் பணிகளைத் தொடங்கியுள்ளது.

30 Apr 2026
• தங்க விலை

விலை உயர்ந்ததா? வீழ்ந்ததா? இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தங்க விலை, வியாழக்கிழமை (ஏப்ரல் 30) கூடவோ குறையவோ செய்யாமல் நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது.

29 Apr 2026
• தேர்தல்

தமிழக தேர்தல் கருத்துக்கணிப்பு 2026: அதிமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையை பெறுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் குறித்துப் பல்வேறு கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு புதிய எக்ஸிட் போல் தரவுகள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

29 Apr 2026
• தேர்தல்

சட்டமன்றத் தேர்தல் எக்ஸிட் போல்: மண்டல வாரியாக முழு விவரங்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள சூழலில், கோயம்புத்தூரை சேர்ந்த 'அக்னி நியூஸ் சர்வீஸ்' நிறுவனம் தனது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை மண்டல வாரியாக வெளியிட்டுள்ளது.