LOADING...

சென்னை: செய்தி

06 Feb 2026
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (பிப்ரவரி 7) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

06 Feb 2026
தங்க விலை

தொடர்ந்து இரண்டாவது நாளாக விலை சரிவு; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) மீண்டும் சரிந்துள்ளது.

05 Feb 2026
வைரஸ்

பறவைக் காய்ச்சல் பீதி; சென்னையில் உயிரிழந்த காகங்களில் H5N1 வைரஸ் உறுதி; கால்நடைத்துறை எச்சரிக்கை

சென்னை அடையாறு பகுதியில் கடந்த ஜனவரி மாதம் மர்மமான முறையில் உயிரிழந்த காகங்களின் உடல்களை ஆய்வு செய்ததில், அவற்றில் H5N1 வகை பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

05 Feb 2026
தங்க விலை

மீண்டும் சரமாரியாக குறைந்த தங்கம் வெள்ளி விலைகள்; இன்றைய விலை நிலவரம் என்ன?

சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, வியாழக்கிழமை (பிப்ரவரி 5) மீண்டும் சரிந்துள்ளது.

04 Feb 2026
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (பிப்ரவரி 5) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

02 Feb 2026
தங்க விலை

தங்கம் வெள்ளி விலைகள் மீண்டும் சரமாரி சரிவு; இன்றைய விலை நிலவரம் என்ன?

சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, திங்கட்கிழமை (பிப்ரவரி 2) மீண்டும் கடுமையாக சரிந்துள்ளது.

01 Feb 2026
பாஜக

விவாத மேடையில் சரிந்த ஹெச். ராஜா; அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட முக்கிய அறிக்கை

தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா, சென்னையில் நடைபெற்ற ஊடக விவாத நிகழ்ச்சியின் போது திடீரென மயங்கி விழுந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

31 Jan 2026
தங்க விலை

தங்கம் வெள்ளி விலைகள் மீண்டும் தாறுமாறு சரிவு; இன்றைய விலை நிலவரம் என்ன?

சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, சனிக்கிழமை (ஜனவரி 31) கடுமையாக சரிந்துள்ளது.

30 Jan 2026
தமிழகம்

உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜனவரி 31) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

29 Jan 2026
தங்க விலை

தங்கம் விலை தாறுமாறு; ஒரே நாளில் சவரனுக்கு ₹9,520 உயர்வு; இன்றைய விலை நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, வியாழக்கிழமை (ஜனவரி 29) கடும் உயர்வை சந்தித்துள்ளது.

27 Jan 2026
விசா

அமெரிக்க கனவுக்கு முட்டுக்கட்டை! 2027 வரை H-1B விசா நேர்காணல் கிடையாது

அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) சார்பில் வழங்கப்படும் H-1B விசா நேர்காணலுக்கான தேதிகள் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் 2027-ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக Livemint அறிக்கை வெளியிட்டுள்ளது.

24 Jan 2026
தங்க விலை

நகை வாங்க திட்டமிருந்தவர்களுக்கு மீண்டும் ஷாக் கொடுத்த விலை உயர்வு; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, சனிக்கிழமை (ஜனவரி 24) மீண்டும் உயர்ந்துள்ளது.

23 Jan 2026
தமிழகம்

தமிழக வானிலை அறிக்கை: நாளை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் வளிமண்டல கீழடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக, நாளை (ஜனவரி 24, 2026) தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

23 Jan 2026
தங்க விலை

ஒரே நாளில் சவரனுக்கு ₹3,600 அதிகரிப்பு: ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் வெள்ளி விலைகள்; இன்றைய நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ளது.

ஐபிஎல் 2026: CSK ஹோம் கிரௌண்ட் போட்டிகளுக்கான சாத்தியமான வேறு இடங்கள் எவை?

ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, 2026-ஆம் ஆண்டு சீசன் ஒரு சவாலான தொடக்கமாக அமையப்போகிறது.

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் வெள்ளி விலைகள்; இன்றைய விலை நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, வியாழக்கிழமை (ஜனவரி 22) சற்று குறைந்துள்ளது.

21 Jan 2026
தேர்தல்

பிரதமர் மோடி வரும் 23-ஆம் தேதி தமிழகம் வருகை; மதுராந்தகத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026-க்கான பிரசாரத்தை தொடங்கி வைக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 23, வெள்ளிக்கிழமை அன்று தமிழகத்திற்கு வருகை தர உள்ளார்.

20 Jan 2026
வர்த்தகம்

இந்தியாவில் ரூ.18,000 கோடி முதலீடு செய்யும் IKEA; தமிழக நகரங்களில் ஆன்லைன் விற்பனை தொடக்கம்

இந்தியாவின் சில்லறை வர்த்தக சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சுவீடனின் IKEA நிறுவனம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் 2.2 பில்லியன் டாலர் (சுமார் ₹18,000 கோடிக்கும் மேல்) முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

20 Jan 2026
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜனவரி 21) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

19 Jan 2026
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (ஜனவரி 20) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

ஷாக் கொடுத்த தங்கம் வெள்ளி விலைகள்; வாரத்தின் முதல் நாளே இப்படியா! இன்றைய விலை நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, திங்கட்கிழமை (ஜனவரி 19) மீண்டும் அதிகரித்துள்ளது.

17 Jan 2026
தங்க விலை

காணும் பொங்கலன்று நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஷாக்; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, சனிக்கிழமை (ஜனவரி 17) அதிகரித்துள்ளது.

வாரத்தின் முதல் நாளே ஷாக்; ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ₹1,760 உயர்வு; வெள்ளி விலை?

சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, திங்கட்கிழமை (ஜனவரி 12) அதிகரித்துள்ளது.

10 Jan 2026
இந்தியா

பெண்களுக்கான பாதுகாப்பான இந்திய நகரங்கள்: சென்னைக்கு இரண்டாம் இடம்; பெங்களூர் முதலிடம்

இந்தியாவின் முன்னணி நகரங்களில் பெண்களின் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்க்கைத்தரம் குறித்து நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், சென்னை நகரம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

எலி மருந்து ஆர்டரை டெலிவரி செய்ய மறுத்து வாடிக்கையாளரை தற்கொலையிலிருந்து காப்பாற்றிய பிளிங்கிட் ஊழியர்; வைரலாகும் வீடியோ

தமிழகத்தின் தலைநகரான சென்னையில், பிளிங்கிட் நிறுவனத்தில் பணிபுரியும் டெலிவரி ஊழியர் ஒருவர், சமயோசிதமாகச் செயல்பட்டு தற்கொலை எண்ணத்தில் இருந்த வாடிக்கையாளர் ஒருவரை காப்பாற்றியுள்ளார்.

சென்னை மாநகராட்சியின் வரலாற்றுச் சாதனை: முதல் 'பசுமைப் பத்திரம்' மூலம் ₹205 கோடி நிதி திரட்டல்

சென்னை பெருநகர மாநகராட்சி, தனது வரலாற்றிலேயே முதன்முறையாகப் பசுமைப் பத்திரங்களை வெளியிட்டு வெற்றிகரமாக 205 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.

09 Jan 2026
ஹோட்டல்

வாடிக்கையாளரின் தனிமனித உரிமையை மீறிய லீலா பேலஸ் ஹோட்டல்: இழப்பீடு வழங்க சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

உதய்பூரில் உள்ள புகழ்பெற்ற 'லீலா பேலஸ்' நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த வாடிக்கையாளரின் தனிமனித சுதந்திரம் மற்றும் அந்தரங்கத்தை மீறியதற்காக, அந்த ஹோட்டலுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை நுகர்வோர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

இறங்கிய வேகத்தில் மீண்டும் விலையேற்றம்; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) அதிகரித்துள்ளது.

08 Jan 2026
ஐஐடி

வினாடிக்கு 3.1 குவாட்ரில்லியன் கணக்கீடு! ஐஐடி மெட்ராஸில் மிரட்டும் பரம்சக்தி சூப்பர் கம்ப்யூட்டர்; இந்தியா அதிரடி

இந்தியாவின் தொழில்நுட்பத் திறனை உலகத் தரத்திற்கு உயர்த்தும் வகையில், சென்னை ஐஐடியில் பரம் சக்தி என்ற அடுத்த தலைமுறை சூப்பர் கம்ப்யூட்டிங் வசதியை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

தற்காலிக Relief; குறைந்தன விலைகள்; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, வியாழக்கிழமை (ஜனவரி 8) குறைந்துள்ளது.

இயக்குனர் பாரதிராஜா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரும், 'இயக்குனர் இமயம்' என்று அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாரத்தின் முதல்நாளே இப்படியா? இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, திங்கட்கிழமை (ஜனவரி 5) அதிகரித்துள்ளது.

நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, சனிக்கிழமை (ஜனவரி 3) குறைந்துள்ளது.

நான்கு நாள் சரிவுக்குப் பின் விலையேற்றம்; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் 

கடந்த நான்கு நாட்களாக விலை குறைவை எதிர்கொண்ட தங்க விலை, வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) ஏற்றத்தைக் கண்டுள்ளது.

01 Jan 2026
மழை

மழையுடன் புத்தாண்டை வரவேற்ற சென்னை: விடியவிடிய நிற்காமல் பெய்த மழை

சென்னையில் மக்கள் 2026 ஆண்டை மழையுடன் வரவேற்றனர்.

தமிழகம் முழுவதும் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்: 1.10 லட்சம் போலீசார் பாதுகாப்பு, பட்டாசு வெடிக்கத் தடை

2026-ம் ஆண்டு பிறப்பதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் வெளிமாநில தொழிலாளியை அரிவாளால் வெட்டி வீடியோ எடுத்த சிறுவர்கள் கைது

சென்னை அருகே திருவள்ளூரில் ஓடும் ரயிலில் வெளிமாநில தொழிலாளி ஒருவரை, ஒரு கும்பல் ஓடும் ரயிலில் வைத்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? இதுதான் சரியான சான்ஸ்! வாரத்தின் முதல்நாளே விலை சரிவு

சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, திங்கட்கிழமை (டிசம்பர் 29) குறைந்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: ரசிகர்கள் கூட்டத்தில் நிலைதடுமாறி விழுந்த நடிகர் விஜய்

மலேசியாவில் நடைபெற்ற தனது கடைசி படமான 'ஜன நாயகன்' ஆடியோ வெளியீட்டு விழாவை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் விஜய், சென்னை விமான நிலையத்தில் ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி நிலைதடுமாறி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர விடுதிகளுக்கு செக்! காவல்துறை கட்டுப்பாடுகள் விதிப்பு

2026 புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகள், உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளுக்குச் சென்னை மாநகரக் காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.