சென்னை: செய்தி
சென்னையில் காவல் உதவி ஆய்வாளர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை: மனைவி மற்றும் கள்ளக்காதலன் சதியா?
சென்னையில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் மனைவியால் தூக்க மாத்திரை கொடுத்துப் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 228 பேருக்கு டெங்கு: சென்னையில் மட்டும் இத்தனை பேரா?
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
நடிகை அம்பிகா மீது தங்கை ராதா புகார்: ரூ.46 கோடி மோசடி மற்றும் ஸ்டுடியோ சர்ச்சை பின்னணி
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளாக ஒரு காலத்தில் வலம் வந்த மூத்த நடிகைகளான அம்பிகா மற்றும் ராதா ஆகிய சகோதரிகளுக்கு இடையே திடீர் மோதல் வெடித்துள்ளது.
வாரத் தொடக்கத்தில் ஆறுதல் அளித்த தங்கம் விலை; இன்றைய நிலவரம்
இன்று நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.
தமிழகத்தின் 21 மாவட்டங்களில் இன்று கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வார இறுதியில் ஷாக் கொடுத்த தங்கம் விலை; இன்றைய நிலவரம்
இன்று நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் பிக்பாஷ் லீக் தொடக்க போட்டி: வரலாற்று சாதனை படைக்க வரும் ஆஸ்திரேலிய டி20 லீக்
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற டி20 கிரிக்கெட் தொடரான பிக் பாஷ் லீக்கின் (BBL) 16-வது சீசனின் தொடக்க ஆட்டம் வரும் டிசம்பர் 12-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஷாக் கொடுத்த தங்கம் விலை உயர்வு; இன்றைய நிலவரம்
இன்று நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
ஏற்றமா இறக்கமா? இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
இன்று நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.
திருச்சியில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு சோதனை: பின்னணி என்ன?
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் பல கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லம் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு (CCIB) காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
எம்.எஸ். சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ராஷ்மிகா; அனிருத் இசையமைப்பில் உருவாகவுள்ள பிரமாண்ட திரைப்படம்
இசை உலகின் முடிசூடா ராணியாகவும், பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது.
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் தகவல்
தெற்கு உள் கர்நாடகா முதல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"CSK தலைமைப் பயிற்சியாளராக தோனியே தகுதியானவர்": கூறியது யார்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஹேமங் பதானி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக வெளியான தகவல்களை இந்திய அணியின் முன்னாள் தலைமைத் தேர்வாளர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் நிராகரித்துள்ளார்.
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக எம்பி ஆ.ராசா மீது 7 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
தமிழக அரசியலில் முன்னணி தலைவர்கள் மீதான சட்டநடவடிக்கைகளும், மேடைப் பேச்சுக்கள் தொடர்பான சட்டப் போராட்டங்களும் தொடர்ச்சியாகப் பெரும் அரசியல் புயலைக் கிளப்பி வருகின்றன.
வாரத்தின் முதல் நாளே மகிழ்ச்சி! இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
இன்று நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.
ஏற்றமா இறக்கமா? இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
இன்று நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை மிகக் குறைந்த அளவில் உயர்ந்துள்ளது.
'விவேக்ஸ்' கடைகள் திடீரென மூடப்பட்டது ஏன்? பின்னணியில் அதிர்ச்சி தகவல்
சென்னை மக்களின் நடுத்தர குடும்ப கனவுகளையும், வீட்டு உபயோக பொருட்களையும் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பூர்த்தி செய்து வந்த பிரபல 'விவேக்ஸ்' ரீடைல் நிறுவனம், தனது அனைத்துக் கடைகளையும் மற்றும் ஈகாமர்ஸ் வர்த்தகத்தையும் முழுமையாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
ஏறிய வேகத்தில் தடாலடி சரிவு! இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
இன்று நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை தடாலடியாக சரிந்துள்ளது.
கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ். பாபுவுக்கு செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை: MGM மருத்துவமனை அறிக்கை
கடுமையான மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) MLA வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை MGM மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
TVK தலைமையிலான கூட்டணிக்கு அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு! முக்கிய முடிவுகளுடன் பனையூர் கூட்டத்தில் நடந்தது என்ன?
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம்(தவெக) தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் TVK தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆறுதல் தந்தது தங்கத்தின் விலை; இன்றைய சவரன் விலை இதுதான்
இன்று நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
2015 முதல் 2023 வரை தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெரும் முறைகேடு; ரூ.10,000 கோடியில் விதிகள் மீறல்
மத்திய அரசின் ரூ.10,000 கோடி மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி மிஷன் திட்டங்களில் நடத்தப்பட்ட முதல் முதன்மையான கணக்காய்வு அறிக்கையில், தமிழ்நாட்டில் பெருமளவிலான நிதி முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் நடந்துள்ளதாக இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (CAG) சுட்டிக்காட்டியுள்ளது.
சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல்
சென்னையை அடுத்துள்ள போரூரில் 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து, கொடூரமாக கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தஷ்வந்த் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கடைசி வாய்ப்பாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை எச்சரிக்கை: சென்னை உட்பட வட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சிறந்த தூய்மையான காற்றுள்ள நகரங்கள் பட்டியல் வெளியீடு: லக்னோ முதலிடம்; சென்னை எந்த இடம்?
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் வெளியிடப்பட்ட 2026-ஆம் ஆண்டிற்கான 'ஸ்வச் வாயு சர்வேக்ஷன்' காற்று தூய்மைத் தரவரிசை பட்டியலில், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பிரிவில் உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோ முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
மீண்டும் அதிகரித்தது தங்கத்தின் விலை; இன்றைய சவரன் விலை என்ன?
இன்று நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
வாரத்தின் முதல் நாள் ஏற்றமா இறக்கமா? இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
இன்று நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
சென்னையின் 2வது விமான நிலையம்: செய்யூர், கும்மிடிப்பூண்டியை தவெக அரசு தேர்வு செய்துள்ளதாக தகவல்
சென்னை மாநகரத்தின் இரண்டாவது புதிய சர்வதேச விமான நிலையத்தை அமைப்பதற்காக செய்யூர் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய இரண்டு உகந்த இடங்களைத் தவெக அரசு தற்போது தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வார இறுதியில் தடாலடியாகக் குறைந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம்
இன்று நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, வாரத்தின் இறுதியில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
'அக்டோபர் 3-ல் நல்ல செய்தி வரும்': அமைச்சர்கள் வாக்குறுதியை அடுத்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக கூறியுள்ளனர்.
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஷாக் மேல் ஷாக்! இன்றைய தங்கம் விலை நிலவரம்
இன்று நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ளது.
ரூ.1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி: 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு
தமிழகச் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில், விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு பிரம்மாண்ட உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஷாக்; ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ₹2,440 உயர்வு
இன்று நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
ஆவடியில் 24 மணி நேரமும் குடிநீர் திட்டம்: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் உரை நிகழ்த்திய முதலமைச்சர் விஜய், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக மாநிலத்தின் பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் குடிநீர் மேம்பாட்டு திட்டங்களை அறிவித்தார்.
மேட்டூர் அணை நீர் திறப்பு: காவிரி உரிமை எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்கப்படாது என முதல்வர் விஜய் உறுதி
காவிரி நீர் என்பது நடுவர் மன்றத் தீர்ப்பாலும் உச்சநீதிமன்ற தீர்ப்பாலும் உறுதி செய்யப்பட்ட தமிழகத்தின் சட்டப்பூர்வ உரிமையாகும் என்றும், அந்த உரிமையை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் தமிழக முதல்வர் விஜய் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நியாயவிலைக் கடைகளில் கிலோ ₹35-க்கு வெங்காயம்: செப்டம்பர் 3 முதல் விற்பனை
தமிழகத்தில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், தேசிய வேளாண்மை கூட்டுறவு (NAFED) மூலம் முதற்கட்டமாக நியாயவிலைக் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ₹35-க்கு வழங்கப்படும் என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து இரண்டாவது வாரமாக சரியும் தங்கம் விலை; இன்றைய விலை நிலவரம்
கடந்த வாரத்தின் பெரும்பாலான நாட்கள் சரிவை எதிர்கொண்ட தங்கத்தின் விலை இன்று வாரத்தின் முதல் நாளில் மீண்டும் குறைந்துள்ளது.
செப்டம்பர் 3 வரை வெயில் சுளுக்கெடுக்கும்! மழை வருமா? சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 31) முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
15 நாளில் காலி பண்ணுங்க! சென்னை ECR சொகுசு பங்களாக்களை இடிக்க மாநகராட்சி கெடு; பின்னணி என்ன?
சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் 21 சொகுசு பங்களாக்களை இடிக்க மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நகை வாங்க இதுதான் சரியான நேரம்? ஒரே நாளில் ₹2,360 சரிந்தது தங்கம் விலை; இன்றைய நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.