Loading...
ஆறுதல் தந்தது தங்கத்தின் விலை; இன்றைய சவரன் விலை இதுதான்
ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை குறைந்துள்ளது

ஆறுதல் தந்தது தங்கத்தின் விலை; இன்றைய சவரன் விலை இதுதான்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 09, 2026
11:10 am

செய்தி முன்னோட்டம்

இன்று நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி, புதன்கிழமை (செப்டம்பர் 9), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹125 குறைந்து ₹14,145 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,000 குறைந்து ₹1,13,160 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹136 குறைந்து ₹15,431 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,088 குறைந்து ₹1,23,448 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் மாற்றமில்லை

18 காரட் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது.

அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹125 குறைந்து ₹11,915 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1, 000 குறைந்து ₹95,320 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே புதன்கிழமை வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹255 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,55,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT