செயற்கை நுண்ணறிவு: செய்தி
16 May 2023
கூகுள்என்னென்ன மாற்றங்களைச் சந்திக்கவிருக்கிறது கூகுள் தேடுபொறி?
இதுவரை வெறும் தேடுதல் கருவியாக மட்டும் இருந்து வந்த கூகுள் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்களுடன் நம்முடைய அலுவல்களைச் செய்யும் பணியாளாக மாறவிருக்கிறது அல்லது அப்படித்தான் அதனை அறிமுகப்படுத்துகிறது கூகுள்.
15 May 2023
சாட்ஜிபிடிகோடி சம்பளத்துடன் வேலைவாய்ப்பை அளிக்கும் 'Prompt Engineering' பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் பல்வேறு வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் இருந்தாலும், அதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும். அப்படி ஒரு புதிய துறையாக உருவாகிக் கொண்டிருக்கிறது ப்ராம்ப்ட் பொறியியல் (Prompt Engineering).
14 May 2023
சாட்ஜிபிடிசாட்ஜிபிடி vs பார்டு.. என்ன வித்தியாசம்? - பகுதி 2
சாட்ஜிபிடியில் இல்லாத என்னென்ன வசதிகளைக் கொண்டிருக்கிறது பார்டு? பார்க்கலாம்.
14 May 2023
சாட்ஜிபிடிசாட்ஜிபிடி vs பார்டு.. என்ன வித்தியாசம்? - பகுதி 1
சாட்ஜிபிடி vs பார்டு.. இரண்டு சாட்பாட்களையும் அந்தந்த நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியதில் இருந்த இரண்டுக்கு என்ன வித்தியாசம் என்ற கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது.
11 May 2023
கூகுள்கூகுள் I/O நிகழ்வு.. AI சார்ந்த அறிவிப்புகள் என்னென்ன?
கூகுளின் I/O நிகழ்வில் பல புதிய AI வசதிகள் மற்றும் AI கருவிகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது கூகுள். அவற்றின் அறிமுகங்கள் இங்கே.
11 May 2023
கூகுள்கூகுள் I/O நிகழ்வு.. அனைத்து பயனர்களின் பயன்பாட்டிற்கும் 'பார்டு சாட்பாட்'டை வெளியிட்டது கூகுள்!
தங்களின் வருடாந்திர I/O நிகழ்வில், தாங்கள் மேம்படுத்தி வரும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் மற்றும் AI கருவிகள் குறித்த பல முக்கிய அறிவிப்புகளையும் தகவல்களையும் பகிர்ந்து கொண்டது கூகுள்.
11 May 2023
கூகுள்கூகுள் I/O நிகழ்வு.. என்னென்ன அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது கூகுள்?
தங்களுடைய வருடாந்திர I/O நிகழ்வை சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறது கூகுள். இரண்டு மணி நேரம் நீடித்த அந்த நிகழ்வில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது கூகுள்.
10 May 2023
கூகுள்I/O நிகழ்வுக்கு முன்பே இணையத்தில் கசிந்த கூகுள் AI அப்டேட்ஸ்!
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று இரவு நடைபெறவிருக்கிறது கூகுளின் வருடாந்திர I/O நிகழ்வு.
09 May 2023
தொழில்நுட்பம்AI-க்களால் மனிதர்களைப் போல சிந்திக்க முடியாது.. ஆனால் அதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது!
'அடுத்த சில ஆண்டுகளில் மனிதர்களின் 80% வேலைகளை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களே செய்யும்', எனத் தெரிவித்திருக்கிறார் பிரேசிலைச் சேர்ந்தே AI ஆராய்ச்சியாளர் பென் கோயெர்ட்செல்.
08 May 2023
கூகுள்கூகுளின் வருடாந்திர I/O நிகழ்வு.. என்ன எதிர்பார்க்கலாம்?
ஒவ்வொரு வருடமும் தங்களுடைய மென்பொருள் மற்றும் வன்பொருளின் புதிய அப்டேட்களை தங்களுடைய வருடாந்திர I/O மாநாட்டில் கூகுள் நிறுவனம் வெளியிடும்.
05 May 2023
ஆன்லைன் மோசடிAI பெயரில் மால்வேர்களை செலுத்தும் Browser Extension-கள்.. பயனர்களே உஷார்!
புதிய தொழில்நுட்பங்கள் அல்லது விஷயங்கள் இணையத்தில் வைரலாகும் போது அதனை வைத்து மோசடி செயல்கள் அரங்கேறுவதும் அதிகரிக்கும்.
05 May 2023
மைக்ரோசாஃப்ட்பாதுகாப்பான AI பயன்பாடு.. அமெரிக்க அதிபருடன் டெக் நிறுவன பிரதிநிதிகள் சந்திப்பு!
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து AI தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளை ஜோ பைடன் சந்தித்திருக்கிறார்.
04 May 2023
மைக்ரோசாஃப்ட்AI வசதியுடன் கூடிய 'பிங்' தேடுபொறி.. அனைத்து பயனர்களுக்கும் வெளியிட்டது மைக்ரோசாஃப்ட்!
AI வசதியுடன் கூடிய பிங் தேடுபொறியை சில மாதங்களாவே சோதனை செய்து வந்தது மைக்ரோசாப்ட் நிறுவனம்.
04 May 2023
ஆப்பிள்IIT மென்பொறியாளர்களுக்காக போட்டியிட்ட சுந்தர் பிச்சை மற்றும் டிம் குக்... யார் இவர்கள்?
இரண்டு இந்தியர்கள் உட்பட மூன்று மென்பொருள் பொறியாளர்களை ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே தங்கள் நிறுவனத்தில் சேர்த்துக் கொள்ள போட்டியிட்டிருக்கின்றன.
04 May 2023
சாட்ஜிபிடிஆன்லைன் கல்வி நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் சாட்ஜிபிடி!
சாட்ஜிபிடி, ஆன்லைன் கல்வி சார்ந்த வணிக நிறுவனங்களுக்கு பெரும் சவாலை முன்வைத்திருக்கிறது.
03 May 2023
சாட்ஜிபிடிப்ளக்இன் மூலம் சாட்ஜிபிடியில் ரியல் எஸ்டேட் சேவை வழங்கும் அமெரிக்க நிறுவனம்!
சாட்ஜிபிடியில் கடந்த மார்ச் மாதம் பிளக்இன் வசதியை அறிமுகப்படுத்தியது ஓபன்ஏஐ நிறுவனம்.
02 May 2023
சாம்சங்தங்கள் ஊழியர்கள் AI கருவிகளைப் பயன்படுத்த தடை விதித்தது சாம்சங்!
சாம்சங் நிறுவனம் வேலை செய்யும் இடத்தில் சாட்ஜிபிடி உள்ளிட்ட ஜெனரேட்டிவ் AI கருவிகளைப் பயன்படுத்த தங்கள் ஊழியர்களுக்கு தடை விதித்திருக்கிறது.
02 May 2023
சாட்ஜிபிடிAI-க்களால் உருவாகும் ஆபத்து.. எச்சரிக்கிறார் AI தொழில்நுட்பத்தின் தந்தை!
ஜொஃப்ரி ஹின்டன், செயற்கை நுண்ணறிவின் தந்தை என்று அழைக்கப்படுபவர், கூகுளில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். மேலும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் ஆபத்து குறித்து எச்சரித்திருக்கிறார் அவர்.
02 May 2023
உலகம்AI-யால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.. உலக பொருளாதார மன்றம் ஆய்வு!
செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பங்களால் வேலை வாய்ப்புகள் பறிபோகும் என்ற அச்சம் அதிகரித்து வரும் நிலையில், AI-யால் பல புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என உலக பொருளாதார மன்றம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
02 May 2023
ஆட்குறைப்புIBM ஊழியர்களுக்கு CEO கொடுத்த அதிர்ச்சி தகவல் - 7800 பேரின் வேலையை பறிக்கும் AI!
IBM நிறுவனம் செலவுகளை குறைக்கும் விதமாக AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளது.
02 May 2023
ஆன்லைன் மோசடிAI உதவியுடன் ஆன்லைன் மோசடி.. இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் ஆய்வு!
இணைய பாதுகாப்பு நிறுவனமான மாக்கஃபி (McAfee) ஆன்லைன் மோசடிகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களின் பயன்பாடு குறித்து ஆன்லைன் பயனர்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது.
01 May 2023
கூகுள்'பாதுகாப்பு காரணங்களுக்காவே தங்களுடைய AI திட்டத்தை தள்ளிவைத்தது கூகுள்'.. முன்னாள் ஊழியர் பேட்டி!
'ஜெனரேட்டிவ் AI' என்ற செயற்கை நுண்ணறிவுச் சொல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இணையப் பயனர்களுக்குப் பரீட்சியம் ஆனது. ஆனால், அறிமுகமாகி சில மாதங்களிலேயே அதன் இணைய உலகில் அதன் வளர்ச்சியும், புகழும் அபரிமிதமானது.
30 Apr 2023
சாட்ஜிபிடிAI-யின் வளர்ச்சி.. சுருங்குகின்றனவா பெருநிறுவனங்கள்?
தற்போதைய நிலையில் டெக் நிறுவனங்கள் என அறியப்படும் கூகுள், அமேசான், பேஸ்புக் என எல்லாமே பெருநிறுவனங்கள் தான். ஒவ்வொரு நிறுவனத்திலும் 50,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிவார்கள்.
29 Apr 2023
வணிகம்'சந்தைப்படுத்துதலுக்கு AI-யில் முதலீடு செய்ய நாங்கள் தயார்' - புதிய ஆய்வு!
குறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களிடம் (SMBs) லிங்க்டுஇன் தளம் ஆய்வு ஒன்றை நடத்தியது.
27 Apr 2023
மைக்ரோசாஃப்ட்AI போட்டியில் முன்னேறும் மைக்ரோசாஃப்ட்.. என்ன செய்கிறது கூகுள்?
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சாட்ஜிபிடி-யை இணைய உலகில் அறிமுகப்படுத்தியது ஓபன்ஏஐ நிறுவனம். சில மாதங்களிலேயே உலக அளவில் வைரலானது சாட்ஜிபிடி. AI குறித்து தெரியாதவர்கள் கூட சாட்ஜிபிடி-யை பயன்படுத்தத்த தொடங்கினார்கள்.
26 Apr 2023
சாட்ஜிபிடி'GPT' என்ற சுருக்கத்தின் ட்ரேடுமார்க்கிற்கு விண்ணப்பித்திருக்கும் ஓபன்ஏஐ நிறுவனம்!
வெளியாகி சில மாதங்களிலேயே உலகளவில் வைரலானது AI சாட்பாட்டனா சாட்ஜிபிடி. இதன் வெற்றியைத் தொடர்ந்து பல செயற்கை நுண்ணறிவு சாட்பாட் ஜிபிடி என்ற சுருக்கத்தை தங்களது சேவைப் பெயரின் பின்னால் சேர்த்து வருகின்றன.
21 Apr 2023
சாட்ஜிபிடி'ChatGPT மனிதர்களுக்கு மாற்றா'... இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் பதில்!
மனிதர்களின் வேலையை AI-க்கள் எடுத்துக் கொள்ளுமா என்ற விவாதம் சமீபத்தில் அதிகமாகியிருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் சாட்ஜிபிடி-யின் வரவு.
19 Apr 2023
சாட்ஜிபிடிபாதுகாப்பு குறைபாடுகள் நிறைந்த AI சாட்பாட்கள்.. சுட்டிக்காட்டிய இஸ்ரேல் நிறுவனம்!
சாட்ஜிபிடி உள்ளிட்ட ஜெனரேட்டிவ் AI சாட்பாட்களை பயன்படுத்துவதன் என்ன விதமான ஆபத்துகள் நேரலாம் என்பது குறித்த அறிக்கை ஒன்றை தயாரித்து வெளியிட்டிருக்கிறது இஸ்ரேலைச் சேர்ந்த டீம்8 என்ற முதலீட்டு நிறுவனம்.
19 Apr 2023
சோனிபுகைப்படப் போட்டியில் பரிசை வென்ற AI தொழில்நுட்பம்.. சர்ச்சையை எழுப்பிய சம்பவம்!
சமீப காலங்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் தொடர்ந்து புதிய விவாதங்களையும் சர்ச்சைகளையும் எழுப்பி வருகின்றன. அப்படி ஒரு புதிய சர்ச்சை ஒன்றைக் கிளப்பியிருக்கிறது சோனி உலக புகைப்பட போட்டியில் அளிக்கப்பட்ட விருது ஒன்று.
18 Apr 2023
வைரலான ட்வீட்துபாயில் ரமலான் உணவு பரிமாறும் பிரபலங்கள் - ட்ரெண்டாகும் AI புகைப்படங்கள்
செயற்கை நுண்ணறிவு ஆனது உலகளவில் ட்ரெண்டாகியுள்ளது.
18 Apr 2023
ஆன்லைன் மோசடிமோசடி குறுஞ்செய்திகளை அடையாளம் காண AI தொழில்நுட்பம்.. அறிமுகப்படுத்தியது ட்ரூகாலர் நிறுவனம்!
ஆன்லைன் மோசடி செய்பவர்கள் பிரதானமாகத் தேர்தெடுக்கும் ஒரு வழி குறுஞ்செய்திகள் தான். இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வந்த ஸ்மார்ட்போன் பயன்பாடு இன்று மிக அதிக அளவில் இருக்கிறது.
18 Apr 2023
எலான் மஸ்க்ChatGPT-யை காலி செய்ய வரும் எலான் மஸ்க்கின் TruthGPT!
ட்விட்டர் மற்றும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் -ன் நிறுவனரான எலான் மஸ்க் சாட்ஜிபிடிக்கு போட்டியாக TruthGPT செயற்கை நுண்ணறிவை தொடங்கப் போவதாக கூறியுள்ளார்.
17 Apr 2023
கூகுள்"AI-யை நெறிமுறைப்படுத்துவது அவசியம்" - சுந்தர் பிச்சை!
சாட்ஜிபிடி-யின் வரவுக்குப் பின்பு, AI தொழில்நுட்பங்கள் குறித்த விவாதங்களும், அது குறித்த கருத்துக்களும் அதிகரித்திருக்கின்றன. ஒரு சாரர் AI தொழில்நுட்பங்களால் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து சிலாகிக்கும் வேளையில், மற்றொரு தரப்பினரோ அதானால் ஏற்படும் பாதகங்கள் குறித்து எச்சரிக்கிறார்கள்.
17 Apr 2023
கூகுள்AI வசதியுடன் கூடிய புதிய தேடுபொறி.. என்ன செய்கிறது கூகுள்?
கூகுளின் பிரதான சேவையே தேடுபொறி (Search Engine) சேவை தான்.
13 Apr 2023
தொழில்நுட்பம்சாட்ஜிபிடி இயங்க கட்டுப்பாடுகளை விதித்த இத்தாலி!
கடந்த மாதம் இத்தாலியின் தகவல் பாதுகாப்பு அமைப்பான கராண்டே, இத்தாலியில் ஓபன்ஏஐ-யின் சாட்ஜிபிடி இயங்குவதற்குத் தடை விதித்தது. தகவல் கையாளுதலில், தனியுரிமை கொள்கைகள் மீறப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டை முன் வைத்து அது தொடர்பாக ஓப்பன்ஏஐ நிறுவனத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது அந்த அமைப்பு.
13 Apr 2023
தொழில்நுட்பம்AI- தொழில்நுட்பம் உருவாக்கிய புகைப்படம்: 21 வயது ராமர் இப்படித்தான் இருப்பாரா?
செயற்கை நுண்ணறிவு ஆனது உலகளவில் ட்ரெண்டாகியுள்ளது. பல நிறுவனங்கள் AI தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தங்கள் வேலைகளை எளிதாக்கி வருகின்றனர்.
12 Apr 2023
சீனாAI தொழில்நுட்பங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த சீனா!
தொழில்நுட்ப உலகில் தற்போதைய பேசு பொருள் செயற்கை நுண்ணறிவு (AI) தான். ஒரு பக்கம், AI-க்களை எப்படி மேம்படுத்துவது, அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வது என்பது குறித்து விவாதித்துக் கொண்டிருக்க, மறுபக்கம் AI-க்களால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
12 Apr 2023
சாட்ஜிபிடிகுறைபாடுகளைக் கண்டறிபவர்களுக்கு 20,000 டாலர் சன்மானம், OpenAI நிறுவனம் அறிவிப்பு!
தங்களது AI சாட்பாட்டான சாட்ஜிபிடி-யில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிபவர்களுக்கு 20,000 டாலர்கள் வரை சன்மானம் அளிக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம்.
11 Apr 2023
சீனாசாட்ஜிபிடி-க்கு போட்டியாக சீனா உருவாக்கியிருக்கும் புதிய AI
OpenAI-யின் சாட்ஜிபிடிக்கு போட்டியாக பல நிறுவனங்களும் தங்களுடைய சொந்த AI சாட்பாட்டை உருவாக்கும் முயற்சியில் இருக்கின்றன.