NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / சாட்ஜிபிடி vs பார்டு.. என்ன வித்தியாசம்? - பகுதி 1
    அடுத்த செய்திக் கட்டுரை
    சாட்ஜிபிடி vs பார்டு.. என்ன வித்தியாசம்? - பகுதி 1
    சாட்ஜிபிடியில் இல்லாதது பார்டில் என்ன இருக்கிறது?

    சாட்ஜிபிடி vs பார்டு.. என்ன வித்தியாசம்? - பகுதி 1

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 14, 2023
    10:04 am

    செய்தி முன்னோட்டம்

    சாட்ஜிபிடி vs பார்டு.. இரண்டு சாட்பாட்களையும் அந்தந்த நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியதில் இருந்த இரண்டுக்கு என்ன வித்தியாசம் என்ற கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது.

    ஆனால், பார்டை பொதுப்பயனர்களின் பயன்பாட்டிற்கு கூகுள் வெளியிடாததால், சாட்ஜிபிடியின் கையே மேலோங்கியிருந்தது. தற்போது பார்டை அனைத்துப் பயனர்களுக்கு வெளியிட்டுவிட்டது கூகுள். இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? சாட்ஜிபிடியில் இல்லாதது பார்டில் என்ன இருக்கிறது? பார்க்கலாம்.

    இணைய அணுகல்:

    சாட்ஜிபிடி தன்னுடைய தகவல் தளத்தில் உள்ள தகவல்களைக் கொண்டு மட்டுமே பயனர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும். இணையத்தை அணுகும் வசதி சாட்ஜிபிடியில் இல்லை.

    ஆனால், கூகுளின் பார்டானது இணையத்தை அணுகி அதிலிருக்கும் தகவல்களைக் கொண்டு பயனர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் திறனைக் கொண்டிருக்கிறது. இந்த இடத்தில் பார்டின் கையே மேலோங்குகிறது.

    செயற்கை நுண்ணறிவு

    ஸ்மார்ட்போனிலும் பார்டு: 

    சாட்ஜிபிடியை ப்ரௌசர் மூலம் மட்டுமே அணுக முடியும். அதற்கென தனி மொபைல் வெர்ஷன் கிடையாது.

    பார்டுக்கும் மொபைல் வெர்ஷனை கூகுள் வெளியிடவில்லை. ஆனால், கூகுளின் பிற சேவைகளில் பார்டை ஒருங்கிணைக்க முடிவு செய்திருக்கிறது அந்நிறுவனம். இதன்மூலம் பார்டை ஸ்மார்ட்போனிலும் நம்மால் பயன்படுத்த முடியும்.

    புகைப்படத்தோடு பதிலளிக்கும் வசதி:

    சாட்ஜிபிடியிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு எழுத்து மூலம் மட்டுமே பதிலளிக்கும். புகைப்படங்களுக்கென தனி சேவையை வைத்திருக்கிறது ஓபன்ஏஐ.

    ஆனால், பார்டு சாட்பாட்டானது கேள்விகளுக்கு புகைப்படங்கலுடன் பதிலளிக்கு திறனைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது கூகுள்.

    புகைப்பட வகையில் கேள்வி:

    சாட்ஜிபிடியில் எழுத்து வகையில் மட்டுமே கேள்விகளைக் கேட்க முடியும். ஆனால், பார்டில் புகைப்படத்தை அப்லோடு செய்து அது குறித்த கேள்விகளைக் கேட்டு பதில் பெற முடியும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சாட்ஜிபிடி
    செயற்கை நுண்ணறிவு
    கூகுள்

    சமீபத்திய

    சிவகார்த்திகேயனின் 'பராசக்தி'க்கு இன்னும் 40 நாள் ஷூட்டிங் தான் பாக்கி என இயக்குனர் சுதா கொங்கரா தகவல் சிவகார்த்திகேயன்
    ஜெர்மனி ரயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல், 18 பேர் காயம் ஜெர்மனி
    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்

    சாட்ஜிபிடி

    இவையெல்லாம் உண்மையா பொய்யா: டெக் சார்ந்த கேள்விகளுக்கு பதிலளித்த bing செயற்கை நுண்ணறிவு
    ஊழியர்களுக்கு AI பயிற்சி வகுப்பு நடத்தும் ஐடி நிறுவனங்கள்! செயற்கை நுண்ணறிவு
    ஆதார் மித்ரா - ஆதார் சந்தேகளுக்கு பதிலளிக்கும் AI சாட்பாட் அறிமுகம்! ஆதார் புதுப்பிப்பு
    AI எதிர்காலத்தை மாற்றும்! IBM CEO அரவிந்த் கிருஷ்ணா செயற்கை நுண்ணறிவு

    செயற்கை நுண்ணறிவு

    இத்தாலியின் சாட்ஜிபிடி தடை விவகாரம்: மற்ற நாடுகளும் தடையில் இறங்கியுள்ளது சாட்ஜிபிடி
    AI சாட்போட்களால், IT வேலைக்கு ஆபத்தா? கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பதில் கூகுள்
    உலக கோடீஸ்வரர்கள் ஏழையானால் எப்படி இருக்கும்? வைரலாகும் AI புகைப்படங்கள் சாட்ஜிபிடி
    AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட செய்தி வாசிப்பாளர்! வைரல் வீடியோ தொழில்நுட்பம்

    கூகுள்

    சாம்சங் விவோ கூகுள் பிக்சல் போன்களில் ஏற்பட்ட ஆபத்து! இப்படி ஒரு பிரச்சினையா? ஸ்மார்ட்போன்
    கூகுள் பார்ட் v/s OpenAI சாட்ஜிபிடி - சிறந்தவை எது? செயற்கை நுண்ணறிவு
    செலவை குறைக்க தின்பண்டங்கள் நிறுத்தம் - கூகுள் முடிவால் குமுறும் ஊழியர்கள்! இந்தியா
    கூகுள் பிளே ஸ்டோரின் புதிய கொள்கை - திணறும் ஆன்லைன் லோன் ஆப் நிறுவனங்கள் தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025