ஆரோக்கியமான உணவு: செய்தி
ப்ரீஸ்-ட்ரைடு ஸ்ட்ராபெர்ரி பவுடர்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புதிய சூப்பர்ஃபுட்! சத்துக்கள் குறையாமல் ஆரோக்கியம் பெறுவது எப்படி?
ப்ரீஸ்-ட்ரைடு ஸ்ட்ராபெர்ரி பவுடர் இப்போதெல்லாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு முக்கியமான தேர்வாக மாறி வருகிறது.
குயினோவா ரெசிபிகள்: புரதச்சத்து நிறைந்த இந்த சூப்பர்ஃபுட்டை சமையலில் சேர்க்க 5 ஆரோக்கியமான வழிகள்
குயினோவா (Quinoa) ஒரு பல்துறை தானியம். அது தன்னுடைய தனித்துவமான அமைப்பு மற்றும் ஊட்டச்சத்து நன்மைகளால் சமையல் உலகத்தில் பெரிய இடத்தை பிடித்துள்ளது.
"சாப்பிட்ட பிறகு ஒரு ஸ்பூன் சோம்பு!" வயிறு உப்புசம் முதல் எடை குறைப்பு வரை.. சோம்பு விதைகள் செய்யும் மேஜிக்
சமையலறைகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு மசாலாப் பொருளாக சோம்பு விதைகள் இருக்கின்றன. இவை பல அற்புதமான உடல்நலப் பயன்களைக் கொண்டவை.
"டயட் சோடா குடித்தால் எடை குறையுமா?" குறைந்த கலோரி பானங்களின் பின்னால் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள்
குறைந்த கலோரி பானங்கள், சாதாரண பானங்களுக்கு ஆரோக்கியமான மாற்றாகக் கருதப்படுகின்றன.
"பிரட் சாப்பிட்டா உடம்பு போடுமா?" காலை உணவில் பிரட் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளும்
உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மக்களின் காலை உணவில் பிரட் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
புரோட்டின் 101: கட்டுக்கதைகளும் உண்மைகளும்
புரோட்டின் என்பது நம் உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து. ஆனால், அதைச் சுற்றி பல தவறான தகவல்கள் இருக்கின்றன, அவை மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன.
நெய்க்கு மாற்று: இந்த சமையல் எண்ணெய்களை முயற்சித்துப் பாருங்கள்
நெய் பல நூற்றாண்டுகளாக இந்திய சமையலறைகளில் ஒரு முக்கியமான பொருளாக இருந்து வருகிறது. அதன் அற்புதமான சுவைக்கும், அதிக புகைப்புள்ளிக்கும் (smoke point) இது பெரிதும் விரும்பப்படுகிறது.
அத்திபழம் பிடிக்குமா? இந்த ரெசிபிகள் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்!
அத்திப்பழம் பல வழிகளில் பயன்படுத்தக்கூடிய ஒரு பழம். இனிப்பு மற்றும் கார உணவுகள் இரண்டுக்கும் ஒரு தனித்துவமான இனிப்பை இது தரும்.
ஆரோக்கிய வாழ்விற்கு ஒரு வழிகாட்டி: நன்மைகள் நிறைந்த ஆட்ஸுகி பீன்ஸ்
ஆட்ஸுகி பீன்ஸ், இந்தச் சின்னஞ்சிறு சிவப்பு பயறு வகைகள், தங்கள் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.
"தினமும் ஒரு ஸ்பூன் முருங்கை பொடி!" ஊட்டச்சத்துக்களை அள்ளிக் கொடுக்கும் இயற்கை ரகசியம்; முழு விவரம்
முருங்கை மரத்தின் இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் முருங்கை பொடி, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சூப்பர்புட் ஆகும். இதன் ஆரோக்கிய நன்மைகளுக்காக இது நிறைய பிரபலமாகி வருகிறது.
தர்பூசணி தோலில் இவ்வளவு நன்மைகளா? ரத்த ஓட்டத்தை சீராக்கும் சிட்ருலின் ரகசியம்; தூக்கி எறியும் முன் இதைப் படிங்க
கோடை காலத்தின் வெப்பத்தைத் தணிக்க நாம் அனைவரும் தர்பூசணி பழத்தை விரும்பிச் சாப்பிடுகிறோம்.
சாதாரண உணவையும் 'ஸ்பெஷல்' ஆக்கும் சோம்புக் கீரை! சூப் முதல் புலாவ் வரை.. அசத்தலான 5 ரெசிபிகள் இதோ
பலரால் பெரிதாக கவனிக்கப்படாத ஒரு கீரை வகைதான் சோம்புக் கீரை (Dill leaves). சாதாரணமாக சமைக்கும் உணவுகளையும் இது ரொம்பவே சுவையாக மாற்றக்கூடியது.
வாழைப்பூவை ஏன் 'சூப்பர்ஃபுட்' என்கிறார்கள் தெரியுமா? சர்க்கரை நோய் முதல் எடை குறைப்பு வரை; மறைந்துள்ள 5 ரகசிய நன்மைகள்
வாழை மரத்தின் பூவான வாழைப்பூ, ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு உணவு. இது ஒரு சூப்பர்ஃபுட் ஆக தற்போது பிரபலமாகி வருகிறது.
முழு தானியங்கள் சாப்பிட்டால் எடை கூடுமா? சர்க்கரை அளவு அதிகரிக்குமா? இதோ பரப்பப்படும் 5 பொய்களும்.. மறைக்கப்பட்ட உண்மைகளும்
முழு தானியங்களைப் பற்றி நீண்ட நாட்களாகவே நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன. அதன் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி நிறைய கட்டுக்கதைகளும் இருக்கின்றன.
ஓமம் உங்கள் செரிமானத்தை எப்படி மேம்படுத்தும்?
அஜ்வைன், அதாவது ஓமம், பல சமையலறைகளில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாகும். அதன் தனித்துவமான சுவை மற்றும் உடல்நலப் பயன்களுக்காக இது பயன்படுத்தப்படுகிறது.
அசத்தலான சியா விதை ரெசிபிகள்: நீங்கள் நிச்சயம் விரும்புவீர்கள்!
சியா விதைகள் பல வகைகளில் பயன்படுத்தக்கூடியவை; ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. உணவுகளில் சுவையையும் ஊட்டச்சத்தையும் சேர்க்க இதைப் பலவித ரெசிபிகளில் பயன்படுத்தலாம்.
கிழங்கை விட இலைக்குத்தான் மணம் அதிகம்! மஞ்சள் இலையை வைத்து இப்படி சமைக்கலாமா? இதோ 5 ரகசிய ரெசிபிகள்
சமையலறையில் பெரும்பாலும் கவனிக்கப்படாத மஞ்சள் இலைகள், உங்கள் உணவுகளுக்கு ஒரு தனித்துவமான சுவையையும் நறுமணத்தையும் சேர்க்கும்.
தர்பூசணி சாப்பிடும்போது உப்பு தூவுவது சுவைக்காக மட்டுமல்ல.. உங்கள் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா? இதோ அறிவியல் உண்மை
தர்பூசணியில் உப்பு சேர்ப்பது அதன் இனிப்புச் சுவையை சர்க்கரை சேர்க்காமலேயே அதிகரிக்க உதவுகிறது.
முதுமையை விரட்டும் புரதம்! 40 வயதை கடந்தவர்கள் ஏன் கண்டிப்பாக புரோட்டீன் சாப்பிட வேண்டும்? மருத்துவர்கள் சொல்லும் ரகசியம்
முதுமை என்பது நரை முடி மற்றும் மெதுவான வளர்சிதை மாற்றத்தோடு மட்டும் வருவதல்ல, 30 வயதிற்குப் பிறகு நமது உடலில் தசை வலிமை படிப்படியாகக் குறையத் தொடங்குகிறது.
நூல்கோல் பிடிக்குமா? இந்த ரெசிபிகள் உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும்!
நூல்கோல்/ கோல்ராபி, ஒரு அருமையான, சத்தான காய். சமையலில் இதை பலர் கண்டுகொள்வதில்லை.
இளநீர் மற்றும் தேங்காய் பால் இருந்தால் போதும்! உலகத்தரம் வாய்ந்த 5 சம்மர் டிரிங்க்ஸ்
தேங்காய் பால் என்பது சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
அடுப்பு இல்லாமல் சமைக்கலாம்: கோடைக்கு ஏற்ற 5 ஆரோக்கியமான வெஜிடேரியன் ரெசிபிகள்
கோடை காலத்தில் பகல் வேளையில் சமைப்பது என்பது ஒரு பெரிய சவால்தான். அந்த நேரத்தில் சமையலறைக்குள் போகவும் மனம் வராது, அடுப்பை பற்றவைத்து சமைக்கவும் பிடிக்காது.
கோடைக்காலத்தில் உடலைக் குளிர்விக்கும் 5 சுவையான சிற்றுண்டிகள்; மீதமான கோதுமை ரொட்டியைப் பயன்படுத்துங்கள்!
கோடைக்காலம் வந்தாலே, வியர்வையும் அதிகமாக வெளியேறும். அதிலிருந்து தப்பிக்கக் குளிர்ச்சியான பானங்கள் மற்றும் சிற்றுண்டிகளை சாப்பிடுவது நல்லது.
தேங்காயில் தயாரிக்கப்படும் சர்வதேச உணவுகளின் சுவை அற்புதம், 5 டெசர்ட் வகைகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!
தேங்காய் பல உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக இனிப்பு வகைகளில் தேங்காயைப் பயன்படுத்துவது வழக்கமான ஒன்று, ஏனெனில் இது இனிப்பையும் ஒரு சிறப்பான சுவையையும் தருகிறது.
சிவன் அருளிய வில்வப் பழத்தில் இவ்வளவு நன்மைகளா? 2026 கோடை வெயிலைச் சமாளிக்க இதை தினமும் சாப்பிடுங்க
வில்வப் பழம் என்பது கோடை காலத்தில் எளிதாகக் கிடைக்கும் ஒரு பழம்.
முள்ளங்கியில் இவ்வளவு வெரைட்டியா? மொறுமொறுப்பான சாலட் முதல் க்ரீமி சூப் வரை; அசத்தலான 5 ரெசிபிகள்
முள்ளங்கி என்பது ஒரு பல்வகை வேர் காய்கறி. இது உங்கள் உணவுகளுக்கு ஒரு தனித்துவமான மொறுமொறுப்பையும், சற்று காரமான சுவையையும் தரும்.
ஆண்கள் சோயா சாப்பிட்டால் ஆபத்தா? பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆய்வு முடிவுகள்
சோயா பொருட்கள் ஹார்மோன்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன.
கலோஞ்சி விதைகள்: நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் அவசியமான உணவு
கலோஞ்சி விதைகள், அதாவது கருஞ்சீரகம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பண்புகளால் இப்போது பலரின் கவனத்தைப் பெற்று வருகிறது.
சாகா காளான்கள் (shiitake mushroom) உங்கள் உணவில் ஏன் கட்டாயம் இருக்க வேண்டும்?
குளிர்ச்சியான தட்பவெப்பநிலை உள்ள பகுதிகளில், பிர்ச் மரங்களில் வளரும் ஒரு தனித்துவமான பூஞ்சையான சாகா காளான்கள் (shiitake mushroom), அவற்றின் ஆரோக்கிய நன்மைகளுக்காக இப்போது தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்து வருகின்றன.
திடீர் விருந்தினரா? கவலையே வேண்டாம்! வெறும் 10 நிமிடத்தில் ரவையை வைத்து அசத்தலான 5 இனிப்புகள்
ரவை என்பது சமையலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான உணவுப் பொருள்.
ஜிம் செல்பவர்கள் வே புரோட்டீன் இல்லாமலேயே கட்டுமஸ்தான உடலைப் பெறலாம்; 5 சிறந்த மாற்றுகள்
உடல் கட்டுக்கோப்பிற்கும், தசை வளர்ச்சிக்கும் வே புரோட்டீன் (Whey Protein) எனும் புரதம் ஒரு சிறந்த தேர்வாக இருந்தாலும், அது அனைவருக்கும் ஒத்துப்போவதில்லை.
மக்கா ரூட்: சோர்வைப் போக்கி புத்துணர்ச்சி தரும் சூப்பர்ஃபுட்! நன்மைகள் மற்றும் பயன்படுத்தும் முறைகள்
ஆண்டீஸ் மலைப்பகுதிகளை பூர்வீகமாகக் கொண்ட மக்கா ரூட், குளிர்காலத்தில் உடலுக்கு சக்தி அளிக்கவும், மனநிலையை மேம்படுத்தவும் உதவும் என்பதால் இப்போதெல்லாம் அதிகம் பேசப்படுகிறது.
கேரட் சாப்பிட்டா கண்ணுக்கு நல்லதா? இரண்டாம் உலகப் போர் முதல் வைட்டமின் A வரை; ஒளிந்திருக்கும் ரகசியங்கள்
கேரட் சாப்பிட்டால் கண்ணிற்கு மிகவும் நல்லது, குறிப்பாக இரவு நன்றாக தெரியும் என நாம் எல்லாரும் கேள்விப்பட்டிருக்கிறோம்.
பீட்ரூட் பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க! சிப்ஸ் முதல் ஹம்மஸ் வரை; 5 சூப்பர் பீட்ரூட் ரெசிபிக்கள்
பீட்ரூட் ஒரு மிகச்சிறந்த, சத்தான காய். இதை பல வகையான உணவுகளில் பயன்படுத்தலாம்.
கொள்ளு: ஆரோக்கியத்தை அள்ளித்தரும் உங்களுக்கு தேவையான சூப்பர்ஃபுட்
அதிகம் அறியப்படாத பயறு வகைகளில் ஒன்றான கொள்ளு, தனது புரதச்சத்து நிறைந்த நன்மைகளால் சுகாதார உலகில் பெரும் அலைகளை ஏற்படுத்தி வருகிறது.
சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க 6 'நோ-குக்' உணவுகள்; ஆரோக்கியமும் சுவையும் கேரண்டி
மத்திய கிழக்கு போர் மற்றும் விநியோகச் சங்கிலி பாதிப்பால் தற்போது நிலவி வரும் எரிவாயு தட்டுப்பாடு, பல இல்லத்தரசிகளை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதிநவீன முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சிறு குழந்தைகளின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்துமா? ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
சிறு குழந்தைகள் உட்கொள்ளும் உணவு, அவர்களது உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, மனநிலை மற்றும் நடத்தையையும் பாதிக்கிறது என்று கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
சாப்பிட்ட பிறகு இனிப்பு சாப்பிடத் தோன்றுவது ஏன்? அதிர்ச்சி தரும் உண்மையான காரணங்கள்
உணவு சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு துண்டு சாக்லேட் அல்லது இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற தீராத ஆசை பலருக்கும் இருக்கும்.
சூடாக குடித்தால் தான் சூப்பா? கோடை வெயிலை விரட்டும் 5 'ஜில் ஜில்' குளிர் சூப்கள்!
கோடை வெயிலுக்கு குளிர்ச்சியான பானங்கள் மற்றும் உணவுகள் குடிப்பது அல்லது சாப்பிடுவது உடலுக்கு புத்துணர்ச்சி தருவதோடு, சுறுசுறுப்பாவும் வெச்சுக்கும்.
சிலோன் இலவங்கப்பட்டை: 5 உடல்நலப் பயன்கள்
சிலோன் இலவங்கப்பட்டை என்பது உண்மையான இலவங்கப்பட்டை என்று அழைக்கப்படுகிறது. இது எல்லோருக்கும் பிடித்த ஒரு மசாலாப் பொருள். அதன் தனிப்பட்ட சுவை மற்றும் உடல்நலப் பயன்களுக்காக இதை விரும்புவார்கள்.