உணவு பிரியர்கள்: செய்தி
29 Sep 2023
புரட்டாசிசிக்கனுக்கு இணையான காளான் பெப்பர் வறுவல் செய்வது எப்படி?
புரட்டாசி மாத ஸ்பெஷல் ரெசிபி : உணவு என்றால் யாருக்கு தான் பிடிக்காது, அதுவும் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடும் உணவு பிரியர்கள் பலர் உள்ளனர்.
28 Sep 2023
புரட்டாசிபுரட்டாசி ஸ்பெஷல்: உடுப்பி ஸ்டைல் சித்ரன்னா செய்முறை
உணவுக் குறிப்பு: உங்களில் பலரும் தேங்காய் சாதம் பிரியர்களாக இருக்கலாம். ஆனால் யாராவது உடுப்பி ஸ்டைல் தேங்காய் சாதம் சாப்பிட்டதுண்டா?
27 Sep 2023
புரட்டாசிபுரட்டாசி ஸ்பெஷல்: ஸ்ரீரங்கம் கோவில் ஸ்பெஷல் அக்காரவடிசல் செய்வது எப்படி?
புரட்டாசி மாதம், இந்துக்களின் நம்பிக்கைப்படி, பெருமாளுக்கு உகந்த மாதம்.
26 Sep 2023
ஆரோக்கியம்சுவையான ப்ரோக்கோலி சுக்கா வறுவல் செய்வது எப்படி?
ப்ரோக்கோலி என்பது மிக ஆரோக்கியமான ஒரு உணவாகும். நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ப்ரோக்கோலியை அடிக்கடி உண்டு வந்தால், புற்றுநோய் வருவதையும் தடுக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
26 Sep 2023
உணவு குறிப்புகள்புரட்டாசி ஸ்பெஷல்- வீட்டிலேயே செய்யலாம் மொறு மொறு சில்லி சப்பாத்தி
புரட்டாசி மாசம் என்றாலே பலரும் அசைவ உணவை தவிர்த்து விடுவார்கள். அவர்களுக்காகவே பல புதுமையான உணவு வகைகள் இப்போது வைரலாகி வருகிறது.
26 Sep 2023
புரட்டாசிபுரட்டாசி ஸ்பெஷல்: 'ஈரோடு அம்மன் மெஸ்' புகழ் ஜப்பான் காலிபிளவர் செய்முறை
இணையத்தில் பலவித உணவுகளும், அதன் செய்முறையும் வைரலாகி வருகிறது.
25 Sep 2023
குழந்தைகள் உணவுபுரட்டாசி ஸ்பெஷல்: குட்டிஸ்களை கவரும் ஸ்டஃப்டு குடைமிளகாய்
வீட்டில் இருக்கும் சுட்டி குழந்தைகளை சாப்பிட வைப்பது என்பது பல பெற்றோருக்கும் இமயமலை போராட்டமாக இருக்கும்.
24 Sep 2023
உணவு குறிப்புகள்புரட்டாசி ஸ்பெஷல்: ஸ்பாட் இட்லி செய்முறை
இந்திய பாரம்பரிய உணவு வகையான இட்லி, பல மாநிலங்களில் பிரியமான உணவாக கருதப்பட்டாலும், தென்னிந்தியாவின் அத்தியாவசிய உணவாக கருதப்படுகிறது.
20 Sep 2023
மலேசியாபுரட்டாசி ஸ்பெஷல்: மலேசியாவில் இந்த சைவ உணவுகளை சாப்பிடலாமே!
நீங்கள் வெளிநாட்டில் சுற்றுலாவிற்காக சென்றுள்ளீர்கள் என வைத்து கொள்வோம். குறிப்பாக மலேஷியாவிற்கு சுற்றுலாவிற்கு சென்றிருந்தால், கவலை வேண்டாம்!
19 Sep 2023
உணவு குறிப்புகள்புரட்டாசி மாத ஸ்பெஷல் ரெசிபி: சுலபமாக 'சோயா 65' செய்வது எப்படி?
உணவு குறிப்புகள்: சோயா சங்க்ஸ் என்பது அசைவ உணவகளுக்கான சிறந்த மாற்று உணவுகளில் ஒன்றாகும். இதில் ஊட்டச்சத்துகளும் அதிகம். இந்த சோயா சங்க்ஸை வைத்து 'சோயா 65' எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.
18 Sep 2023
உணவு குறிப்புகள்புரட்டாசி மாத ஸ்பெஷல் ரெசிபி: சுலபமாக 'பனீர் 65' செய்வது எப்படி?
உணவு குறிப்புகள்: புரட்டாசி மாதத்தில் நம்மில் பெரும்பாலானோர் அசைவ உணவுகள் சாப்பிடுவதில்லை. அதனால்தான், அசைவ உணவுகளின் சுவையையே தோற்கடித்துவிடும் சைவ உணவுகளின் ரெசிபிக்களை நாங்கள் தொடர்ந்து பகிர்ந்து வருகிறோம். அந்த வகையில், 'பனீர் 65' எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.
17 Sep 2023
உணவு குறிப்புகள்புரட்டாசி மாத ஸ்பெஷல் ரெசிபி: சுலபமாக 'கோபி 65' செய்வது எப்படி?
உணவு குறிப்புகள்: கோபி 65 என்பது ஒரு பிரபலமான ஹோட்டல் அப்பிடைசர் மெனுக்களில் ஒன்றாகும். இந்த மிருதுவான காலிஃபிளவர் சிற்றுண்டியை வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.
16 Sep 2023
புரட்டாசிபுரட்டாசி ஸ்பெஷல்: சுவையான வெஜ் ஷவர்மா செய்முறை
தற்போது பலரும் விரும்பும் ஒரு பாஸ்ட் ஃபூட் 'ஷவர்மா'.
16 Sep 2023
ஆரோக்கியம்உடலுக்கு ஆரோக்கியம் தரும் எள்ளோதரை செய்வது எப்படி?
நமது முன்னோர்கள், அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்திய அனைத்து பொருட்களும் நமக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரக்கூடியவையே.
16 Sep 2023
உணவு குறிப்புகள்புரட்டாசி மாத ஸ்பெஷல் ரெசிபி: சுலபமாக 'காளான் 65' செய்வது எப்படி?
உணவு குறிப்புகள்: காளான் 65 என்பது காளான்களைப் பயன்படுத்தி செய்யப்படும் எளிதான இந்திய ஸ்நாக்ஸ் ரெசிபிகளில் ஒன்றாகும். சிக்கன் 65 பிரியர்களுக்கு ஏற்ற ஒரு சைவ உணவு இதுவாகும். இதை எப்படி செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.
14 Sep 2023
உணவு குறிப்புகள்புரட்டாசி மாத ஸ்பெஷல் ரெசிபி: சுலபமாக 'எம்டி சால்னா' செய்வது எப்படி?
உணவு குறிப்புகள்: தமிழகத்தில் கிடைக்கும் மிக ருசியான உணவுகளில் ஒன்று பரோட்டா-சால்னா. ஆனால், புரட்டாசி மாதம் என்றால் கடைகளில் விற்கும் சால்னாவை வாங்கி சாப்பிட சிலர் தயங்குவார்கள். அப்படி ஒரு சூழ்நிலையில், வீட்டிலேயே சுலபமாக 'சைவ எம்டி சால்னா' எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.
14 Sep 2023
உணவு குறிப்புகள்புரட்டாசி மாத ஸ்பெஷல் ரெசிபி: சுலபமாக அரைச்சுவிட்ட சாம்பார் செய்வது எப்படி?
ஒரே மாதிரியாக சாம்பார் செய்து அலுத்துவிட்டதா? உணவு பிரியர்களுக்கு ஏற்ற இந்த பாரம்பரியமான அரைச்சுவிட்ட சாம்பாரை செய்து பாருங்கள்.
12 Sep 2023
புரட்டாசிபுரட்டாசி மாதத்தில், அசைவத்தை எதற்காக தவிர்க்க வேண்டும்? அறிவியல் காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்
வரும் செப்டம்பர் 18 அன்று, தமிழ் மாதத்தில் புனிதமான மாதமாக கருதப்படும் புரட்டாசி மாதம் பிறக்கவுள்ளது.
12 Sep 2023
புரட்டாசிபுரட்டாசி ஸ்பெஷல்: புரட்டாசி மாதத்தை 'Glance' உடன் கொண்டாடுங்கள்
இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் லாக் ஸ்கிரீன் தளமான Glance, இந்த புரட்டாசி மாதத்தை உங்களுக்கு மேலும் சிறப்பானதாக மாற்றவுள்ளது.
04 Sep 2023
உணவு குறிப்புகள்ஆரோக்கியத்திற்கு உதவும், உண்ணக்கூடிய மலர் வகைகள் ஐந்து
மலர்கள், நீண்ட காலமாக அவற்றின் அழகு மற்றும் வாசனைக்காக மதிக்கப்படுகின்றன. அழகாக இருப்பதை தாண்டி, இந்த சிறிய பூக்கள், உங்கள் உணவில் புதிய சுவைகள் மற்றும் ஊட்டச்சத்துகளை அதிகரிக்கும்.
04 Sep 2023
உணவு குறிப்புகள்புதுசு கண்ணா புதுசு: 2023இல் வைரலான வினோதமான ஃபூட் காம்பினேஷன்கள் சில
'ரிஸ்க் எடுக்கிறது ரிஸ்க் சாப்பிடற மாதிரி' என மனிதர்கள் பலரும் வாழ்க்கையில் பரிசோதனை செய்து மகிழ்கிறார்கள்.
02 Sep 2023
உணவு குறிப்புகள்இந்தியாவின் சிறந்த தெருக்கடை உணவுகளை பற்றி, நகரம் வாரியாக ஒரு பயணம்
இந்தியாவின் உணவு வகைகள், அதன் கலாச்சாரத்தை போன்றே பன்முகம் கொண்டது. இந்தியாவிலிருக்கும் ஒவ்வொரு மாநிலமும், அதன் உணவுகளுக்கும் பிரசித்திபெற்றது.
02 Sep 2023
உணவு குறிப்புகள்இந்திய உணவு மரபுகளும், வேர்களும்: ஒரு பார்வை
உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும், அவற்றிற்குரிய கலாச்சாரங்களும், மரபுகளும் உண்டு. அவை காலப்போக்கில் மாறினாலும், அவற்றிற்கான தனித்துவம் குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.
01 Sep 2023
ஆரோக்கியம்ஆரோக்கியமாகவும், ருசியாகவும் நீங்கள் விரும்பி சாப்பிட சில சாலட் வகைகள்
சாலடுகள் என்பது எப்போதாவது சாப்பிடும் என்னவென்பது மாறி, தற்போது, தினசரி சாப்பாட்டில் ஒரு அங்கமாக மாறியுள்ளது.
01 Sep 2023
தேசிய ஊட்டச்சத்து வாரம்வெளிநாட்டவர்கள் விரும்பும் இந்திய பாரம்பரிய உணவுகளின் பட்டியல்
உலகில் பல கோடி உணவு வகைகள் இருந்தாலும், இத்தாலியன், இந்தியன், சைனீஸ் போன்ற பாரம்பரிய உணவு வகைகளுக்கு மொவுசு அதிகம்.
31 Aug 2023
உணவு குறிப்புகள்இதுநாள் வரை நீங்கள் ருசித்த இந்திய தெரு உணவுகள் உண்மையில் இந்தியாவை பூர்வீகமாக கொண்டது இல்லை!
பல நேரங்களில், இந்தியாவும், அதன் அழகிய நகரங்களும் அங்கே விற்கப்படும், சாட் என்றழைக்கப்படும் தெரு உணவுகளுக்காக அறியப்படுகின்றன.
31 Aug 2023
உலகம்உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள அரிசி வகைகள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள்
இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் தினசரி உணவு முறையில் அரிசியின் பயன்பாடு இல்லாத நாளே இல்லை எனக்கூறும் அளவிற்கு அரிசியை அதிக அளவில் மக்கள் எடுத்துக் கொள்கின்றனர்.
31 Aug 2023
உணவு குறிப்புகள்மஹாபாரத காலம் முதல் தற்போது வரை பிரபலமாக இருக்கும் சில உணவுகள் என்ன தெரியுமா?
தற்போது இருக்கும் பல விளை பொருட்கள் ஏதும் பண்டைய காலத்தில் இருந்ததில்லை.
31 Aug 2023
தேசிய ஊட்டச்சத்து வாரம்"இப்படியெல்லாமா?" என வியக்கவைத்த சாதனைகள் சில
உலகில் சாதிக்க விரும்புவர்களுக்கு, கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்பது போல, பல விஷயங்களில், பலரும் சாதனைகள் செய்து வருகின்றனர்.
30 Aug 2023
தேசிய ஊட்டச்சத்து வாரம்'தாய் கறி' போலவே உலக அளவில் பிரபலமாக இருக்கும் குழம்பு வகைகள்
ஆங்கிலத்தில் 'curry ' என்ற வார்த்தை தமிழில் இருந்து தான் வந்தது என உங்களுக்கு தெரியுமா?
28 Aug 2023
உணவு குறிப்புகள்ஓணம் சத்யா: 26 உணவுப் பொருட்களின் முக்கியத்துவம் என்ன?
கேரளாவின் அறுவடைத்திருவிழாவான ஓணம், தமிழர்களின் உழவர் திருநாளை போல கொண்டாடப்படும்.
09 Aug 2023
உணவு குறிப்புகள்ஃபூட் டெலிவரி ஆப்களை எப்போதும் சார்ந்து இருப்பது தோன்றுகிறதா? உங்களுக்கு உதவ சில டிப்ஸ்
இப்போதெல்லாம், சமைக்க சோம்பேறித்தனமாக இருந்தாலோ, முடியவில்லை என்றாலோ உடனே உணவை ஆர்டர் செய்வது வழக்கமாகி விட்டது.
20 Jul 2023
சென்னைசர்ச்சையில் சிக்கிய சென்னையின் புகழ்பெற்ற பாகுபலி தாலி மீல்ஸ்!
'தாலி' என்பது பல்வேறு வகையான உணவு பதார்த்தங்களை, பெரிய தட்டு நிறைய அடுக்கி வைத்து, அன்லிமிடெட்டாக உணவு பரிமாறுவது. இந்த பழக்கம் அநேக நகரங்களில் தற்போது பரவலாக இருக்கிறது.
11 Jul 2023
உலகம்உலகளவில், அதிக சைவ பிரியர்கள் இருக்கும் நாடாக இந்தியா முன்னிலை; கடைசி இடத்தில் ரஷ்யா
அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா டாப் லிஸ்டில் இருக்கும் வேளையில், வேறு ஒரு விஷயத்திலும், தற்போது இந்தியா முதலிடத்தில் உள்ளது. உணவு விஷயத்தில் தான் அது!
02 Jul 2023
உலகம்உலக பிரியாணி தினம்: இந்தியாவின் பிரபலமான பிரியாணி வகைகள்
உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை உலக பிரியாணி தினமாக கொண்டப்படுகிறது. இந்த வருடம் ஜூலை-2ஆம் தேதியான இன்று அது அனுசரிக்கப்படுகிறது.
30 Jun 2023
உணவு குறிப்புகள்2 நிமிட நூடுல்ஸ் கேள்விப்பட்டு இருப்பீர்கள், ஆனால் பொறித்த நூடுல்ஸ் தெரியுமா?
ஃபாஸ்ட் பூட் உணவு வகைகளில் முதலிடம் பிடிப்பது நூடுல்ஸ் வகைகள்தான். ஆனால் நீங்கள் நினைப்பது போல நூடுல்ஸ் உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவு அன்று. அதை முறைப்படி தயார் செய்து உண்டால், அதிலும் சத்துகள் உள்ளது.
26 Jun 2023
உலகம்உலகின் சிறந்த உணவகங்களின் பட்டியலில் இடம்பெற்ற 7 இந்திய உணவகங்கள்
உலகில் பல்வேறு நாடுகளில், பல்வேறு வகையான சமையல் முறைகளின் மூலம், பல்வேறு வகையான சுவைகளில், உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.
16 Jun 2023
நெட்ஃபிலிக்ஸ்'நெட்ஃபிலிக்ஸ்' நிறுவனம் தொடங்கியிருக்கும் புதிய உணவகத்தில் என்ன ஸ்பெஷல்?
ஸ்ட்ரீமிங் மற்றும் கேமிங்கைக் கடந்து உணவுத் துறையிலும் கால் பதிக்கிறது நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம். ஆம், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 'நெட்ஃபிலிக்ஸ் பைட்ஸ்' என்ற புதிய உணவகத்தைத் தொடங்கியிருக்கிறது அந்நிறுவனம்.
08 Jun 2023
குஜராத்இந்தியாவின் பிரபல தெரு உணவுகளின் பட்டியல்: குஜராத் பதிப்பு
உணவுப் பிரியர்களின் புகலிடமாகக் கருதப்படும் குஜராத்தின் அகமதாபாத்தில் கிடைக்கும் தெரு உணவுகளின் பட்டியலை காணலாம்.