தமிழகம்: செய்தி
தமிழ்நாடு எரிசக்தி துறை செயலாளர் பீலா IAS காலமானார்!
தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை செயலாளராகப் பணியாற்றி வந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன், உடல்நலக் குறைவு காரணமாக இன்று(செப்டம்பர் 24) காலமானார்.
3 ஆண்டுகளுக்கான தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு: விருது பெறுபவர்கள் பட்டியல்
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழக அரசு சார்பில் பல்வேறு கலைப் பிரிவுகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகளை வழங்கி வருகிறது.
பழனி மற்றும் சபரிமலையில் பரஸ்பரம் நிலங்களை பரிமாறப்போகும் தமிழக, கேரளா அரசுகள்; ஏன்?
சபரிமலை மற்றும் பழனி ஆகிய இரு முக்கிய ஆன்மீகத் தலங்களில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துவதற்காக, நிலங்களை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள தமிழகம் மற்றும் கேரளா அரசுகள் முடிவு செய்துள்ளன.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் மித மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (செப்டம்பர் 24) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (செப்டம்பர் 23) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
செஸ் கிராண்ட்மாஸ்டர் வைஷாலி உள்ளிட்ட நான்கு விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கியது தமிழக அரசு
தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான 3% இடஒதுக்கீட்டின் கீழ், நான்கு விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பிற்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
ஜிஎஸ்டி 2.0: வரி குறைப்பால் ஆவின் பால் பொருட்களின் விலை சரிவு
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, தமிழக அரசின் ஆவின் நிறுவனம் தனது பால் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 22) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (செப்டம்பர் 22) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
வீக்கெண்டில் மட்டும் பிரச்சாரம் செய்வது ஏன்? நாகையில் விளக்கிய தவெக தலைவர் விஜய்
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியின் தலைவர் விஜய், தனது அரசியல் சுற்றுப்பயணத்தை ஏன் சனிக்கிழமை மட்டும் மேற்கொள்கிறார் என்பது குறித்து விளக்கமளித்தார்.
வடமாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்மேற்குப் பருவமழை தொடங்கிய ஜூன் மாதத்திலிருந்து, தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
ரேஷன் கடைகளில் யுபிஐ சேவை: மொபைல் முத்தம்மா திட்டம் தமிழகம் முழுவதும் விரிவாக்கம்
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அரசியல் கூட்டங்களுக்கு புதிய விதிகள்: தவெக வழக்கில் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக, அனைத்து கட்சிகளுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகளை வகுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம்? கல்வித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது மற்றும் ஆரம்பப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்துவது தொடர்பாக, தமிழக கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (செப்டம்பர் 18) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (செப்டம்பர் 17) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா புதிய கட்சி தொடக்கம்; அண்ணா பிறந்த நாளில் கொடி அறிமுகம்
மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில், புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி, அதன் கொடியை அறிமுகம் செய்தார்.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (செப்டம்பர் 16) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பாமகவில் அன்புமணி ராமதாஸுக்குதான் அதிகாரம்; இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்; ராமதாஸ் தரப்புக்குப் பின்னடைவு
பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே நடந்து வந்த அதிகாரப் போராட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையம் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழுவை அங்கீகரித்துள்ளது.
நாளை தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வரும் நாளை வேலூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் வரும் செப்டம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 15) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (செப்டம்பர் 15) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பழைய எதிரி புதிய எதிரி; எந்த கொம்பனாலும் திமுகவை வீழ்த்த முடியாது என முதல்வர் ஸ்டாலின் சூளுரை
திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முப்பெரும் விழா வரும் செப்டம்பர் 17 அன்று கரூர் மாநகரில் நடைபெற உள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (செப்டம்பர் 13) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
போத்தீஸ் நிறுவனத்தின் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை
சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனமான போத்தீஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்று சில இடங்களில் கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (செப்டம்பர் 12) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அன்புமணி ராமதாஸ் பாமகவிலிருந்து அதிரடி நீக்கம்; அரசியல்வாதியாக இருக்கவே தகுதியற்றவர் என டாக்டர் ராமதாஸ் காட்டம்
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், கட்சியின் செயல் தலைவர் அன்புமணி ராமதாஸை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களில் சுழற்சி காரணமாக, இன்று,(செப்டம்பர் 8) தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய நான்கு மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் தேமுதிக கூட்டணி? புயலைக் கிளப்பிய விஜய பிரபாகரன் பேட்டி
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜயுடன் தேமுதிக கூட்டணி அமைப்பது குறித்து, தேமுதிகவின் முக்கியத் தலைவரான விஜய பிரபாகரன் மறைமுகமாக குறிப்பிட்டது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமை (செப்டம்பர் 7) 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் நீக்கம்; ஆதரவாளர்களுக்கும் கல்தா
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், கட்சியிலிருந்து முன்னர் நீக்கப்பட்ட தலைவர்களான வி.கே.சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
மாணவர்களே அலெர்ட்; அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு காலக்கெடு, செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவை மக்களுக்கு குட் நியூஸ்; அடுத்த மாதம் அவிநாசி மேம்பால திறக்கப்படும் என தகவல்
கோவை அவிநாசி சாலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுகாணும் வகையில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலம், இந்த மாத இறுதியில் நிறைவடையும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (செப்டம்பர் 6) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (செப்டம்பர் 5) தமிழகத்தில் கோவை மெட்ரோவில் மட்டும் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
NIRF தரவரிசைப் பட்டியல் 2025: தேசிய அளவில் டாப் 10 இடங்களை பிடித்துள்ள தமிழக கல்லூரிகளின் பட்டியல்
மத்திய அரசின் தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) 2025 க்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.