LOADING...
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 
தமிழகத்தில் நாளை (செப்டம்பர் 6) மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

எழுதியவர் Sekar Chinnappan
Sep 05, 2025
01:59 pm

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (செப்டம்பர் 6) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- கோவை மெட்ரோ: வெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால், ஒப்பணகார தெரு பகுதி, டி.கே.மார்க்கெட் பகுதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதி, கரும்புக்கடை, ஆத்துபாளையம் பகுதி, உக்கடம் பகுதி, சுங்கம், கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவமனை, ரயில் நிலையம். ​ நாகப்பட்டினம்: மயிலாடுதுறை, தர்மபுரம் திருவெண்காடு மணக்குடி மேமத்தூர் அச்சாள்புரம், துளசேந்திரபுரம்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கரூர்: புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குபாளையம், சாணப்பிராட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தோளிர் பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு., சஞ்சய் நகர், வேலுசாமி புரம், அரிகரன்பாளையம், கோதூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டன்கோயில், விஸ்வநாதபுரி, மொச்சகொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம், ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி வடக்கு, மேலப்பாகுத்தி, சி.புதூர், வெரளிப்பட்டி தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாலப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஆமூர், மின்நகர், ஆச்சிமங்கலம், ராயனூர், கொறவபட்டி, பாகநத்தம், பத்தம்பட்டி, செல்லண்டிபாளையம். திண்டுக்கல்: பழனி நகரம், மானூர், நெய்க்காரப்பட்டி, அடிவாரம், ஆயக்குடி, பூலாம்பட்டி, அம்மையநாயக்கனூர், கொடைரோடு, ராஜதானிக்கோட்டை பகுதி, பள்ளப்பட்டி, குள்ளகுண்டு, கல்லடிப்பட்டி, முருகந்தூரான்பட்டி, பொட்டிசட்டிப்பட்டி.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோடு: வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மூலகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம், வீட்டுவசதி பிரிவு, நொச்சிகத்துவலசு, சோலார், சோலார்புதூர், நாகராட்சி நகர், ஜீவாநகர், போகவரத்துநகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை. கிருஷ்ணகிரி: குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, விநாயகபுரம், குப்பாச்சிப்பாறை, கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்டபெத்தப்பள்ளி, ஜீனூர், ஜிஞ்சுபாலி, சின்னகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி. பெரம்பலூர்: உட்கோதைவாரியங்காவல்துளரங்குறிச்சி, அரங்கோட்டை வாட்டர் ஒர்க்ஸ், டி.பாலூர் வாட்டர் ஒர்க்ஸ், சோலமாதேவி, ஸ்ரீபுரந்தன், கே.வி.குறிச்சி, உதயநத்தம், பிள்ளைபாளையம், ஜி.கே.புரம், ஆயுதக்களம். ​ புதுக்கோட்டை: அமரடக்கி முழுப் பகுதி, ஆவுடையார்கோயில் முழுப் பகுதி, கொடிக்குளம் முழுப் பகுதி, நாகுடி முழுப் பகுதி, வல்லவரி முழுப் பகுதி. திருவாரூர்: TNHB, மாடர்ன் நகர், இபி நகர், கலவாகரை, மன்னார்குடி, பருத்திக்கோட்டை, சுந்தரகோட்டை.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

தஞ்சாவூர்: பாபநாசம், கபிஸ்தலம், திருப்பனந்தாள், சோழபுரம், அய்யம்பேட்டை, மெலட்டூர், கும்பகோணம் ரூரல், தாராசுரம், நாச்சியார் கோவில் பூண்டி, சாலியமங்கலம், ராகவாம்பாள்புரம். திருப்புறம்பியம், சுவாமிமலை தஞ்சாவூர், புதிய ஹவுஷிங்குனிட், அருளானந்தா நகர், யாகப்பா நகர், குளந்தை ஈசுகோவில் பகுதி. தேனி: லோயர் கேம்ப், கே.கே.பட்டி, மணலார் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், போடி நகர், குரங்கணி, மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள். திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி, திருப்பத்தூர், குறிசிலாப்பேட்டை, கந்திலி, வெள்ளக்கல்நத்தம், புதுர்நாடு, பாச்சூர், ஜோலார்பேட்டை, சோமலாபுரம், ஆம்பூர், சோலூர், தேவலாபுரம், பாக்கம், சேதுகரை, பிச்சனூர், மோடிக்குப்பம், சேதுகரை, குடியாத்தம், பரப்புதரம், பிச்சனூர் வடகத்திப்பட்டி, பூஞ்சோலை, வடபுதுப்பேட்டை, ஒடுகத்தூர் மடயப்பேட்டை அணைக்கட்டு, பள்ளிகொண்டா விண்ணமங்கலம், கிரிசமுத்திரம், மரப்பட்டு, மினூர் உதயேந்திரம், மேட்டுப்பாளையம் திருப்பத்தூர்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

வேலூர்: மேல்பாடி, வள்ளிமலை, எருக்கம்பட்டு, வேப்பாளை, வீரந்தாங்கல், சோமநாதபுரம், பெரியகீசகுப்பம், கொட்டாநத்தம் சுற்றுவட்டார பகுதிகள்., அரக்கோணம் டவுன், காந்திநகர், அசோக்நகர், பஜார் தெரு, ஸ்டூவர்ட்பேட்டை, வீட்டு வசதி வாரியம், கடவாரி கண்டிகை, அம்பேத்கர் நகர், நேருஜி நகர்நெல்லிக்குப்பம், லாலாப்பேட்டை, கல்மேல்குப்பம், தக்கன்பாளையம் மற்றும் எம்.ஆர்.புரம் சுற்றுவட்டாரப் பகுதிகள் கொடைக்கால், ரேனாண்டி, ஜம்புகுளம், மருதாலம், பாலகிருஷ்ணாபுரம், புலிவலம், பாலகிருஷ்ணாபுரம், சூரை மற்றும் எம்.வி.புரம் சுற்றுவட்டாரப் பகுதிகள் ராணிப்பேட்டை, பி.ஹெச்.இ.எல்., அக்ரவரம், வானந்தலம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகள். ஆலப்பாக்கம், முசிறி, பாகவெளி, சக்கரமல்லூர், வேகமங்கலம், களவாய், வாலாஜா, ஒழுகூர், தரமநீதி மற்றும் காவேரிப்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகள் வாலாஜா டவுன், வன்னிவேடு, கடப்பந்தாங்கல் மற்றும் வாலாஜ் சுற்றுவட்டாரப் பகுதி.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

வேலூர் (தொடர்ச்சி): ஒழுகூர், கரடிக்குப்பம், தலங்கை, ஜி.சி.குப்பம், வேங்கூர், வள்ளுவம்பாக்கம், பாடியம்பாக்கம், செங்காடு மூதூர் மற்றும் ஒழுகூர் சுற்றுவட்டாரப் பகுதி. முசிறி, பகவலி, குப்பத்தமோட்டூர் மற்றும் முசிறி சுற்றுவட்டார பகுதி. ஓச்சேரி, சிறுகரும்பூர், ஏரளச்சேரி, ஆயர்பாடி, தர்மநிதி, வேடமங்கலம், மாமண்டூர், பெரும்புலிப்பாக்கம், அவளூர், சித்தங்கி, சங்கரன்பாடி, களத்தூர் மற்றும் கரிவேடு சுற்றுவட்டாரப் பகுதி. ஓச்சேரி, சிறுகரும்பூர், ஏரளச்சேரி, ஆயர்பாடி, தர்மநிதி, வேடமங்கலம், மாமண்டூர், பெரும்புலிப்பாக்கம், அவளூர், சித்தங்கி, சங்கரன்பாடி, களத்தூர் மற்றும் கரிவேடு சுற்றுவட்டாரப் பகுதி.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

வேலூர் (தொடர்ச்சி): எஸ்.எஸ்.-பாணாவரம், வெளித்தகிபுரம், புதூர், மங்கலம், மேல்வீராணம், பொன்னப்பந்தாங்கல் ஐப்பேடு, வெங்குப்பட்டு, அயல், பொலிபாக்கம், பழையபாளையம், கரிக்கால் சின்ன பரவத்தூர், அக்காச்சிக்குப்பம், ஜனகாபுரம், பரஞ்சி, வெங்குப்பட்டு, பரவத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகள். வளர்புரம், அரக்கோணம், திருவலங்காடு மற்றும் மோசூர் சுற்றுவட்டார பகுதிகளான விண்டர்பேட்டை, எஸ்.ஆர். கேட், பெருமூச்சி, வெங்கடேசபுரம், அம்மனூர், தேவதகம், கடற்படை, ரயில்வே, ராம்கோ, பொய்ப்பாக்கம் மற்றும் அரக்கோணம் விண்டர்பேட்டை சுற்றுவட்டார பகுதி. பொன்னை புதூர், எஸ்.என். பாளையம், பொன்னை டவுன், கே.என். பாளையம் மற்றும் கீரைசாத்து சுற்றுவட்டார பகுதி.