நிர்மலா சீதாராமன்: செய்தி

01 Feb 2024

இந்தியா

வீடியோ: இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றத்திற்கு புறப்பட்டார் நிர்மலா சீதாராமன் 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றத்திற்குச் புறப்பட்ட போது தனது டிஜிட்டல் டேப்லெட்டுடன் செய்தியாளர்ளின் கேமெராக்களுக்கு போஸ் கொடுத்தார்.

01 Feb 2024

பட்ஜெட்

இடைக்கால பட்ஜெட் 2024: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று என்ன அறிவிக்கக்கூடும்? எதிர்பார்ப்புகள் என்ன?

இன்னும் சில மாதங்களில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2024-25 இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

ராமர் பூஜைக்கு தமிழகம் தடை விதித்துள்ளதாக நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

அயோத்தி ராமர் கோவிலின் மெகா கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ள நிலையில், தமிழக கோவில்களில் ராமர் பெயரில் பூஜை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுளளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.

முழுக்கால பட்ஜெட்டுக்கும், இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடருக்கும் என்ன வித்தியாசம்?

நடப்பாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 31ஆம் தேதி கூடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கும் என தகவல் 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரிசர்வ் வங்கிக்கு மிரட்டல் மின்னஞ்சல்: 3 பேரை மும்பை போலீசார் கைது செய்து விசாரணை

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பதவி விலகக்கோரி, மும்பை ரிசர்வ் வங்கிக்கு வந்த மிரட்டல் மின்னஞ்சல் தொடர்பாக மூவரை கைது செய்து மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நிர்மலா சீதாராமனை குறிவைத்து RBIக்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலின் முழு விளக்கம் இதோ  

RBI, HDFC வங்கி மற்றும் ICICI வங்கி அலுவலகங்கள் தாக்கப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கிக்கு(RBI) இன்று வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்திருக்கிறது.

26 Dec 2023

மும்பை

மும்பையில் செயல்படும் ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் 

மும்பை ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் ஒன்று மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார் நிர்மலா சீதாராமன் 

கடந்த 16, 17 மற்றும் 18ம் தேதிகளில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதிகனமழை கொட்டியது.

'வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை அறிவிப்பை சரியாக வழங்கியது' - நிர்மலா சீதாராமன் காட்டம் 

தமிழ்நாடு மாநிலத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் சக்திவாய்ந்த பெண்மணிகளின் பட்டியலில் இடம்பிடித்தார்  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பிரபல 'ஃபோர்ப்ஸ்' வார இதழ் வெளியிட்டுள்ள 'உலகின் சக்திவாய்ந்த பெண்களின்' பட்டியலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 32வது இடத்தைப் பிடித்துள்ளார்.

03 Nov 2023

இலங்கை

இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் மேலும் 10,000 வீடுகள் - அடிக்கல் நாட்டப்பட்டது 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3 நாள் சுற்றுப்பயணமாக இலங்கைக்கு சென்றுள்ளார்.

07 Oct 2023

இந்தியா

சிறுதானிய மாவுக்கான ஜிஎஸ்டி வரி 18%லிருந்து 5% ஆக குறைப்பு

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று புது டெல்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் 52வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது.

03 Oct 2023

கோவை

பரபரப்பு வீடியோ: கடன் வழங்கவில்லை என்று நிர்மலா சீதாராமனிடம் மேடையில் ஏறி முறையிட்ட நபர் 

கோவையில் இன்று(அக். 3) நடந்த மாபெரும் கடனுதவி வழங்கும் விழாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

'பிற மதங்களைப் பற்றி பேச தைரியம் இருக்கிறதா?' உதயநிதி ஸ்டாலினிடம் நிர்மலா சீதாராமன் கேள்வி 

சில நாட்களுக்கு முன்பு, சனாதன தர்மத்தை டெங்கு மற்றும் மலேரியாவுடன் ஒப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் பேசியதால் பெரும் சர்ச்சை வெடித்தது.

10 Aug 2023

மதுரை

கடன் பெற்று கட்டப்படும் மதுரை AIIMS: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 

மத்திய அரசிற்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் பற்றிய விவாதம் மூன்றாவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக மக்களவையில் நிர்மலா சீதாராமன் பேச்சு

மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு மீது காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது மக்களவையில் 3-வது நாளாக இன்றும் விவாதம் நடைபெற்றது. இன்று மக்களவை தொடங்கிய பின்பு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.

ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் - நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார் 

2020ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் பொழுது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் மத்திய அரசு சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

முனைவர் பட்டம் பெற்றார் இயக்குநர் வெற்றிமாறனின் தாயார்

ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை ஆகிய மாறுபட்ட திரைப்படங்களை தமிழ் திரை உலகிற்கு வழங்கிய இயக்குநர் வெற்றிமாறனின் தாயார் மேகலா சித்ரவேலுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

26 Jun 2023

இந்தியா

'6 முஸ்லீம் நாடுகளில் குண்டு வீசப்பட்டது': பராக் ஒபாமாவிற்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

இஸ்லாமியர்கள் ஒடுக்கப்படுவதாக எழுந்த சர்ச்சை குறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக்-ஒபாமாவிற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

09 Jun 2023

இந்தியா

நிர்மலா சீதாராமனின் மகளுக்கு பிரதமர் மோடியின் ஆலோசகருடன்  திருமணம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகள் பரகலா வங்கமாயிக்கும் PMO அதிகாரி பிரதிக் தோஷிக்கும் நேற்று பெங்களூரு ஜெயநகர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் திருமணம் நடைபெற்றது.

25 May 2023

இந்தியா

எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்: நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் 

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள், மக்கள் நலனுக்காக தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் - 7.5% வட்டியில் எப்போது கிடைக்கும்?

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2023 தாக்கல் செய்கையில், சேமிப்பு திட்டங்களில் பெண்களுக்காக புதிய மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழையும் அறிவித்து இருந்தார்.

அதானி கடன் விவரங்களை வெளியிட முடியாது! நிர்மலா சீதாராமன் பதில்

ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பின் பெரும் சரிவை சந்தித்த அதானி குழுமம், கடன்களை அடைத்து மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

ஜி20 நிகழ்வில் நிதியமைச்சரை சந்தித்த கீதா கோபிநாத்

பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் நேற்று(பிப் 23) மாலை பெங்களூருவில் நடந்த முக்கிய ஜி20 நிகழ்வின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார்.

11 Feb 2023

டெல்லி

தமிழ் பழமொழி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்த நிதியமைச்சர்

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தினமும் விவாதம் நடைபெற்று வருகிறது.

03 Feb 2023

இந்தியா

அதானி குழும பிரச்சனை: பங்குகள் சரிவடைந்தற்கு பதிலளித்த நிதியமைச்சர்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் பங்குசந்தை "நன்கு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன" என்றும், கெளதம் அதானியின் வணிக சாம்ராஜ்யத்தைப் பற்றிய சர்ச்சை முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பாதிக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை என்றும் செய்தியாளர்களிடம் இன்று(பிப் 3) கூறினார்.

பட்ஜெட் 2023: மாநில தலைநகரங்களில் யூனிட்டி மால் அமைப்பதற்கான அறிவிப்பு

பட்ஜெட் 2023 கூட்டத்தொடரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல அறிவிப்புகளை தெரிவித்தார்.

2023-24ம் ஆண்டிற்கான கல்வித்துறை சார்ந்த பட்ஜெட் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

2023ம்ஆண்டிற்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜன 31 அன்று துவங்கியது.

பட்ஜெட் 2023-24: நிதியமைச்சரின் சீரியஸான பட்ஜெட் உரையின் ஊடே நடைபெற்ற, சில சுவாரஸ்ய தருணங்கள்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2023-2024 ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நேற்று (பிப்., 1) தாக்கல் செய்தார்.

மத்திய பட்ஜெட் 2023-24: சிறப்பம்சங்கள்

2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (பிப் 01) தாக்கல் செய்தார்.

யூனியன் பட்ஜெட் 2023: பட்ஜெட் உரையில் கூறப்பட்ட சிக்கில் செல் அனீமியா என்றால் என்ன?

2023 -24 ஆண்டிற்கான பட்ஜெட் தொடரில் உரை ஆற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத் துறைக்கு ரூ.89,155 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

2023 பட்ஜெட் - உணவு தானியங்கள் இலவசமாக அளிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு

2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று(பிப்.,1) தாக்கல் செய்தார்.

யூனியன் பட்ஜெட் 2023; ஆண்டு வருமானம் ரூ7 லட்சம் வரை பெறுவோருக்கு வருமான வரி இல்லை

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பொருளாதார ஆய்வறிக்கை: 2023-24 நிதியாண்டில் ஜிடிபி 6.5 சதவீத வளர்ச்சி பதிவாகும்

பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முதல் உரையைத் தொடர்ந்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் கூட்டதொடரில் பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முக்கிய வாக்கியங்கள்

மக்களவை மற்றும் மாநிலங்களவையின் ஒன்றிணைந்த கூட்டத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முதல் உரையுடன் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று(ஜன 31) தொடங்கியது.

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட் 2023: ஜனவரி 31 ஆம் தேதி தொடங்குகிறது

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2023 ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி இன்று(ஜன:13) அறிவித்தார்.

மருத்துவம், பொறியியல் பாடப்புத்தகங்கள் தமிழில் மொழி பெயர்ப்பு

நிர்மலா சீதாராமன்

மருத்துவ படிப்புகள் தமிழில் இருக்க வேண்டும்-நிர்மலா சீதாராமன் பேச்சு

இந்தியாவில் தேசிய கல்விக் கொள்கையை கொண்டுவரும் படி மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

வாராக்கடன்

இந்தியா

10 லட்சம் கோடி வங்கி வாராக்கடன் தள்ளுபடி: நிதி அமைச்சர் அறிவிப்பு

கடந்த 5 நிதியாண்டுகளில் வசூலிக்க முடியாத வாராக்கடன் 10 லட்சம் கோடி ரூபாயை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சாதி மதம் இல்லை

இந்தியா

மக்களவையில் சாதி, மதத்தை பற்றி பேசக்கூடாது: சபாநாயகர் எச்சரிக்கை!

மக்களவையில் யாருடைய சாதி, மதத்தையும் குறிப்பிட்டு பேச கூடாது என்றும் மீறும் எம்பியின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரித்துள்ளார்.

முந்தைய
அடுத்தது