NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / சிறுதானிய மாவுக்கான ஜிஎஸ்டி வரி 18%லிருந்து 5% ஆக குறைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிறுதானிய மாவுக்கான ஜிஎஸ்டி வரி 18%லிருந்து 5% ஆக குறைப்பு
    சிறுதானிய மாவுக்கான ஜிஎஸ்டி வரி விகிதம் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

    சிறுதானிய மாவுக்கான ஜிஎஸ்டி வரி 18%லிருந்து 5% ஆக குறைப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Oct 07, 2023
    01:12 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று புது டெல்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் 52வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது.

    சிறுதானிய மாவுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    சிறுதானிய மாவுக்கான ஜிஎஸ்டி வரியை குறைப்பதன் மூலம் ஆரோக்கியமான உணவை ஊக்குவிப்பதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கை எடுத்துள்ளது இந்திய ஜிஎஸ்டி கவுன்சில்.

    சிறுதானிய மாவுக்கான ஜிஎஸ்டி வரி விகிதம் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

    சிறுதானியங்களில் அதிகமான ஊட்டச்சத்துகள் இருப்பதால், சமீப காலமாக இவை உலகளவில் பிரபலமடைந்து வருகின்றன.

    பிஜியூ

    ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கான முயற்சி 

    சிறுதானிய மாவுக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைத்தால், இந்த சத்தான உணவுப் பொருட்களை பொதுமக்கள் அதிகம் வாங்குவார்கள் என்பதற்காக மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

    பொதுமக்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அடுத்த முயற்சி இதுவாகும்.

    இந்த வரி குறைப்பால் அதிக மக்கள் சிறுதானிய மாவுகளை வாங்குவர். இது, மக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் பயனளிக்கும்.

    இது தவிர வேறு முக்கிய முடிவுகளும் இந்த 52வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆன்லைன் கேமிங் துறையில் விதிக்கப்பட்டிருக்கும் வரிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஜிஎஸ்டி
    நிர்மலா சீதாராமன்
    நிர்மலா சீதாராமன்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    இந்திய அரசுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது கனடா  கனடா
    பயங்கரவாத எதிர்ப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நியூஸ் கிளிக் நிறுவனருக்கு 7 நாள் காவல்  டெல்லி
    ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: 71 பதக்கங்களைக் குவித்து இந்தியா சாதனை ஆசிய விளையாட்டுப் போட்டி
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 4 தங்கம் வெள்ளி விலை

    ஜிஎஸ்டி

    ஆன்லைன் கேமிங் துறையை 28% GST எப்படி பாதிக்கும்? இந்தியா
    இனி தங்கும் விடுதிகளில் வழங்கப்படும் சேவைகளுக்கு 12% ஜிஎஸ்டி வரி கட்டாயம் இந்தியா
    வரி ஏய்ப்பு செய்யும் ஆன்லைன் கேமிங் நிறுவனங்களின் சேவைகளை முடக்க நடவடிக்கை? வணிகம்
    அக்டோபர் 1 முதல் அமலாகிறது ஆன்லைன் விளையாட்டுக்கள் மீதான GST வரி விதிப்பு வணிகம்

    நிர்மலா சீதாராமன்

    மக்களவையில் சாதி, மதத்தை பற்றி பேசக்கூடாது: சபாநாயகர் எச்சரிக்கை! இந்தியா
    10 லட்சம் கோடி வங்கி வாராக்கடன் தள்ளுபடி: நிதி அமைச்சர் அறிவிப்பு இந்தியா
    மருத்துவ படிப்புகள் தமிழில் இருக்க வேண்டும்-நிர்மலா சீதாராமன் பேச்சு நிர்மலா சீதாராமன்
    மத்திய பட்ஜெட் 2023: ஜனவரி 31 ஆம் தேதி தொடங்குகிறது நிர்மலா சீதாராமன்

    நிர்மலா சீதாராமன்

    பட்ஜெட் கூட்டதொடரில் பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முக்கிய வாக்கியங்கள் பட்ஜெட் 2023
    பொருளாதார ஆய்வறிக்கை: 2023-24 நிதியாண்டில் ஜிடிபி 6.5 சதவீத வளர்ச்சி பதிவாகும் பட்ஜெட் 2023
    யூனியன் பட்ஜெட் 2023; ஆண்டு வருமானம் ரூ7 லட்சம் வரை பெறுவோருக்கு வருமான வரி இல்லை பட்ஜெட் 2023
    2023 பட்ஜெட் - உணவு தானியங்கள் இலவசமாக அளிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு பட்ஜெட் 2023
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025